CoFS-29 cultivation in tamil|CoFS-29 கால்நடை தீவனம் பற்றிய முழு விளக்கம்|Sales-1Kg-500Rs|78250 47949

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 97

  • @srinivasanarjunan9451
    @srinivasanarjunan9451 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @nellaiperumal8560
    @nellaiperumal8560 3 ปีที่แล้ว +11

    மழை காலங்களில் கால்நடைகளை தாக்கும் நோய்கள் , அதை தவிர்க்க செய்ய வேண்டியவற்றை பற்றி வீடியோ போடலாம் தம்பி...

  • @gowthama5392
    @gowthama5392 3 ปีที่แล้ว +2

    Super anna

  • @murukeshs3457
    @murukeshs3457 2 ปีที่แล้ว +1

    Anna aaduku maechal method endha pull vagai sirandhadhu

  • @murukeshs3457
    @murukeshs3457 2 ปีที่แล้ว +3

    Every 1 second subscribe bill sound very distrub..irritrating..pls change

  • @kuttiraja4793
    @kuttiraja4793 9 หลายเดือนก่อน +3

    கதிர் வந்தா அறுத்து போடலாமா?

  • @bharathbharath1442
    @bharathbharath1442 9 หลายเดือนก่อน +3

    இதில் என்ன ஆபத்து உள்ளது என்று சொல்ல வருகிறீர்கள்.ஆனால் சொல்லவில்லை.சொல்லவும்.

    • @sasthadairyfarm3179
      @sasthadairyfarm3179 18 วันที่ผ่านมา

      மாடுகள் இறப்பு நடந்திருக்கிறது

  • @moorthig7370
    @moorthig7370 ปีที่แล้ว +2

    Ethu vestu sonai athiham palurathu

  • @gokilas5788
    @gokilas5788 ปีที่แล้ว +1

    Adi uram enna poda veandum sollunga pls

  • @anbup.anbazhagan3383
    @anbup.anbazhagan3383 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நெற் பயிர் புல் பொட்டாஷ் மாடு சினை பிடிக்காதுஎன்கிர்கல் உண்மை யான தெலிவுபடுத்தவும்

    • @kalnadaitholan
      @kalnadaitholan  2 ปีที่แล้ว

      இல்லை

    • @murthi4407
      @murthi4407 ปีที่แล้ว

      Contact number கொடுக்க சார்.

  • @contentyourchoice8581
    @contentyourchoice8581 2 ปีที่แล้ว +7

    அண்ணா விதை வாங்கி 1 வருடம் ஆகும், அந்த விதைகள் இப்போ முளைக்குமா?

  • @selvanselvan4255
    @selvanselvan4255 11 หลายเดือนก่อน +1

    இந்த விதை வேண்டும் தோழரே

  • @deepankumardeepankumar9459
    @deepankumardeepankumar9459 ปีที่แล้ว +2

    இந்த விதை வேண்டும்

  • @chandranthanaraj4510
    @chandranthanaraj4510 3 ปีที่แล้ว +1

    Good information

  • @antonyselvan56
    @antonyselvan56 3 ปีที่แล้ว

    பிரதர் சூடான் சொர்க்கம் பற்றி போடுங்கள்

  • @dhineshkumar1074
    @dhineshkumar1074 ปีที่แล้ว +1

    2nd Cutting செய்யவும் பூ வந்திருக்க வேணுமா

  • @rajanivas8098
    @rajanivas8098 5 หลายเดือนก่อน

    அண்ணா மாட்டு உறது லா co29 விதை பரவலா பரவதா வாயால

  • @madhanm9462
    @madhanm9462 ปีที่แล้ว +1

    இதில் வரும் தீவன குச்சியை நடவு செய்யலாமா

  • @sudarsankari4383
    @sudarsankari4383 2 ปีที่แล้ว +2

    அண்ணன் கினியா புல் விதை கிடைக்குமா நம்ம நெல்லை லா.

  • @PerumalPriya-kk7bx
    @PerumalPriya-kk7bx 2 หลายเดือนก่อน

    ஆட்டுக்கு எந்த பருவத்தில்

  • @prithviqc4465
    @prithviqc4465 2 ปีที่แล้ว +1

    Ular theevanamaga use pannalama?

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 2 ปีที่แล้ว +1

    Aattuku kodukalama bro

  • @MrSisma1980
    @MrSisma1980 2 ปีที่แล้ว +3

    சினை ஆட்டிற்கு கொடுக்கலாமா?

  • @ஸ்ரீசிங்காரவேலன்சித்தோடு

    Urgent

  • @pandiangroups8287
    @pandiangroups8287 2 ปีที่แล้ว +2

    5 years possible?

  • @IRONMAN-fo4yc
    @IRONMAN-fo4yc 3 ปีที่แล้ว +3

    Bro முதல் அருவடை 45 நாள் பன்னாலாமா அடுத்த அருவடை எப்ப பன்னலாம்
    எனக்கு 20 நாள்களுக்கு பிறகு அருவடை பன்னனும் எனக்கு இதுதான் பசும் தீவனாம்

    • @kalnadaitholan
      @kalnadaitholan  3 ปีที่แล้ว +1

      30 நாள்

    • @IRONMAN-fo4yc
      @IRONMAN-fo4yc 3 ปีที่แล้ว +1

      @@kalnadaitholan Bro முதல் அருவடை 30 நாள் மாட்டிற்கு குடுக்கலாமா

  • @mariathangam1406
    @mariathangam1406 2 ปีที่แล้ว +3

    சார் எங்கள் நிலம் செம்மன் பூமி. காய்கறி சொட்டு உள்ளது இடைவெளி 4*2 அடி இதை பயன்படுத்தலாமா? Pls reply sir

  • @karthicksivam3497
    @karthicksivam3497 ปีที่แล้ว +1

    அதிக தண்ணீர் தேங்கும் இடங்களில் வளருமா தயவு செய்து பதில் கூறுங்கள்

    • @kalnadaitholan
      @kalnadaitholan  ปีที่แล้ว

      சில நேரங்களில் அழுகிவிடும்

  • @Deepaksam-l8z
    @Deepaksam-l8z ปีที่แล้ว +1

    Bro 1kg kedaikuma bro

  • @diyapriyaj6181
    @diyapriyaj6181 3 ปีที่แล้ว +1

    அண்ணா நா கோயம்புத்தூர் விதை கிடைக்குமா

    • @kalnadaitholan
      @kalnadaitholan  3 ปีที่แล้ว +1

      கோரியர் மூலம்

    • @kalnadaitholan
      @kalnadaitholan  3 ปีที่แล้ว

      கிடைக்கும் எத்தனை கிலோ

    • @diyapriyaj6181
      @diyapriyaj6181 3 ปีที่แล้ว +1

      ஒரு கிலோ எத்தனை ஏக்கருக்கு போடலம்

    • @kalnadaitholan
      @kalnadaitholan  3 ปีที่แล้ว

      1ஏக்கர் 5kg

    • @veluvithya3003
      @veluvithya3003 3 ปีที่แล้ว +1

      Anna phone number send pannunga 500km veanum

  • @mmchakkarapanimmchakkarai5791
    @mmchakkarapanimmchakkarai5791 2 ปีที่แล้ว +1

    சார் மீனுக்கு குடுக்கலாமா

  • @kangaiselva
    @kangaiselva 2 ปีที่แล้ว +1

    எந்த ஊரு நண்பா நீங்க?

  • @udhayasankar6721
    @udhayasankar6721 2 ปีที่แล้ว +1

    எனக்கு cofs29 விதை தேவை.. உங்களை எப்படி தொடர்பு கொள்வது அண்ணா...

  • @sivaguru6227
    @sivaguru6227 3 ปีที่แล้ว +2

    மானாவாரி நிலங்களுக்கு ஏற்றதா sir

    • @kalnadaitholan
      @kalnadaitholan  3 ปีที่แล้ว +1

      எல்லா நிலத்திலும் வரும்

  • @thendralsiva3184
    @thendralsiva3184 3 ปีที่แล้ว +1

    Super

  • @m.moorthi8597
    @m.moorthi8597 ปีที่แล้ว +2

    சுத்த வேஸ்ட்

  • @lifeafterengineering3284
    @lifeafterengineering3284 ปีที่แล้ว +2

    Madu itha like pannala

  • @imaihealthfoods5466
    @imaihealthfoods5466 2 ปีที่แล้ว

    உங்கள் எண் சொல்லுங்கள்

  • @BarathiBarathi-ic2dy
    @BarathiBarathi-ic2dy 3 หลายเดือนก่อน

    Contect numpersollunga plz

  • @ஸ்ரீசிங்காரவேலன்சித்தோடு

    Unga numper solluga bro

  • @sooryasuresh8387
    @sooryasuresh8387 2 ปีที่แล้ว +1

    coFS29 seed venum Anna ungala eppadi contact pandrathu mobile number ethuvum neenga sollala video la. reply anna

  • @farajahamed7647
    @farajahamed7647 ปีที่แล้ว +1

    Hi bro I'm from srilanka unge wtapp number athare muduyuma😊

  • @sathyadeepar4793
    @sathyadeepar4793 2 ปีที่แล้ว +1

    Contact number sir,I need this seed.

  • @sudalaimanisudalaimani5857
    @sudalaimanisudalaimani5857 ปีที่แล้ว +3

    Phone number kudunga bro vithai venum

  • @SureshS-jh9um
    @SureshS-jh9um 2 ปีที่แล้ว +2

    contact number sir