Iதிருப்பாடல்19IYJoseph IGospelsong Iபடைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.IKeeravani
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- பதிலுரைப் பாடல்
Iதிருப்பாடல்19
பல்லவி
படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
சரணம் 1
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர்அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;
எளியோருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி
சரணம் 2
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விப்பவை..
ஆண்டவரின் கட்டளைகள் ஒளி மயமானவை;
அவைகளால் நம் கண்கள் ஒளிர்கின்றன.. - பல்லவி
I have composed this song in D Minor.
Music , Music arrangement,Mixing,mastering and video making Y.Joseph .
Singer: H.Fricila
The song is in D Minor
"Music Production Mastery: Songwriting to Video Creation with Y. Joseph"
Immerse yourself:Best Heard with Headphones.
Help me grow:Subscribe, Like, Comment & Share!
Y.Joseph,
Amman Nagar, Kattur, Trichy
28.10.24
Ph..9487956330
Very good Sir 👍🙏
Pslam 19 recording with Natural scenery background music 🎶🎶🎵🎵 is really very nice 👍👍 sir.