How to apply railway concession form tamil? -மாற்றுத்திறனாளிகள் ரயில்வே சலுகை படிவம் பெறுவது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • This video is helpull to get clarification on railway concession form. for download the concession form click the bellow link
    indianrailways...
    WATCH NEXT :
    வில்லங்கச் சான்று எடுப்பது எப்படி? - How to get villanga certificate in online? - DK Details - Tamil
    • வில்லங்கச் சான்று எடுப...
    ஆன்லைன்யில் பட்டா எடுப்பது எப்படி? - How to get patta citta online @DK Details
    • ஆன்லைன்யில் பட்டா எடுப...

ความคิดเห็น • 34

  • @MubinSk-sr3ny
    @MubinSk-sr3ny 2 หลายเดือนก่อน

    locomotor disability 60% panalama

  • @MubinSk-sr3ny
    @MubinSk-sr3ny 2 หลายเดือนก่อน

    Intha form year year change pannuma

  • @MubinSk-sr3ny
    @MubinSk-sr3ny 2 หลายเดือนก่อน

    Intha form ticket counter ketta kudukkavenduma

  • @TKprem-zh9rt
    @TKprem-zh9rt ปีที่แล้ว +1

    மாற்று திருநாள் தேசிய அடையாள அட்டை யின்(smart card,) வீடியோ போடுங்க

    • @dk_details
      @dk_details  ปีที่แล้ว

      விரைவில் உங்களுக்காக போடுகிறேன்

  • @Franktube007
    @Franktube007 ปีที่แล้ว +1

    Good info 🤝

  • @karisalibrahim3435
    @karisalibrahim3435 ปีที่แล้ว +1

    யார் யார் அப்ளை பண்ண முடியும் எனக்கு காது கேட்கவில்லை நான் ரயில்வே பாஸ்க்கு அப்ளை செய்ய முடியுமா 80/%

    • @dk_details
      @dk_details  ปีที่แล้ว

      உங்களிடம் தமிழ்நாடு அரசு வழங்கிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அல்லது UDID அட்டை இருந்தால் நிச்சயம் 100% அப்ளை பண்ணலாம்

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 27 วันที่ผ่านมา

      @@dk_details எனக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை காது மற்றும் காலுக்கு 81/ சதவீதம் ஊனமுற்றோர் அலுவலகத்தில் அடையாள அட்டையில் எழுதி கொடுத்து உள்ளனர்.அதே இரு அரசு மருத்துவமனையில் காதுகளுக்கு 66 சதவீதமும் வேலூர் அரசு மருத்துவமனையிலும்.காலுக்கு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 40/, சதவீதமும் எழுதி கொடுத்து உள்ளனர் டாக்டர் சான்றிதழில்.
      ஊனமுற்றோர் அலுவலகத்தில் இந்த சான்றிதழ் கொடுத்து புதிய அடையாள அட்டை வாங்கினேன்.ஊனமுற்றோர் அலுவலகத்தில் 81/, சதவீதம் மட்டுமே எழுதியுள்ளனர் புத்தகத்தில்.இதையெல்லாம் ரெயில் பாஸுக்கு ஆன்லைனில் பதிவு செய்து உள்ளேன் ஐந்து மாதங்கள் ஆகிறது இன்னும் ரெயில் பாஸ் கிடைக்கவில்லை

  • @priyahgopasai610
    @priyahgopasai610 6 หลายเดือนก่อน

    Not able to find nearest station???

  • @BRAINMAP_TAMIL
    @BRAINMAP_TAMIL ปีที่แล้ว +1

    Saringa Deepak

  • @muralibritainnia912
    @muralibritainnia912 10 หลายเดือนก่อน

    It is not possible to book with this certificate. You need to get ID card from Indian Railway to book tickets under Divangjan facilities

    • @dk_details
      @dk_details  8 หลายเดือนก่อน

      We can book by direct railway station counter. Using this certificate

  • @rajasekaranramasamy7758
    @rajasekaranramasamy7758 ปีที่แล้ว +1

    Sariya work pannala

    • @dk_details
      @dk_details  ปีที่แล้ว

      Antha form ah download panitu ninga hospital poi check panunga

  • @nationaljaheer9319
    @nationaljaheer9319 ปีที่แล้ว

    சார் நான் வாய் பேசாத மாற்றுதிறனாளி 68 சதவிகிதம் நான் இந்த படிவத்தில் டாக்டரிடம் எழுதி வாங்கிவிட்டேன் மஞ்சள் அட்டை ரயில் பாஸ் கிடைக்குமா

    • @dk_details
      @dk_details  ปีที่แล้ว

      உங்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்தை அனுகுங்கள்

  • @akbarsaitsulthan5498
    @akbarsaitsulthan5498 ปีที่แล้ว

    எனக்க 70./. என்று சான்றிதழ் உள்ள து என்னிடம் முன்பு வாங்கிய ரயில் சான்றிதழ் 2006ல் 35வயதில் இந்த சான்றிதழ் செல்லு மா

    • @dk_details
      @dk_details  ปีที่แล้ว

      உங்கள் அருகில் உள்ள ரயில்வே நிலையத்தில் இந்த சான்றிதழை காண்பித்து செல்லுமா என்று கேளுங்கள். அப்படி செல்லவில்லை என்றான் புது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உங்கள் அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவரை அனுகி புதிய சான்றிதழை பெற்றுக்கொள்ளுங்கள் 🙏🏻

  • @deepadeepa-pt7hz
    @deepadeepa-pt7hz ปีที่แล้ว

    Hi bro..How to renew railway pass?

    • @dk_details
      @dk_details  ปีที่แล้ว

      Which type of railway pass?

    • @deepadeepa-pt7hz
      @deepadeepa-pt7hz ปีที่แล้ว

      @@dk_details Handicap concession pass Divyangjan bro please guide me

    • @dk_details
      @dk_details  ปีที่แล้ว

      No need to renew ninga itha video la soliruka form ye use panunga athu renew pana vendiya thevailla. But oru visiyam matum crt ah paathukonha intha form la disability type matum permanent nu irukanum. Apdi iruntha tha intha form use aagum. Nadri🙏🏻

    • @deepadeepa-pt7hz
      @deepadeepa-pt7hz ปีที่แล้ว

      @@dk_details ok bro..4 years munnadi train pass yellow colour la vanginen... athula renew date 2023 potu irukanga atha bro doubt ah iruku...

    • @dk_details
      @dk_details  ปีที่แล้ว

      Antha pass pathi enaku therila bro atha pathi venum na railway station la kelunga

  • @chitrat9197
    @chitrat9197 4 หลายเดือนก่อน

    மாற்றுதிறனாளி ரயில்வே பாஸ்renewel பண்ணறதூ எப்படி?bro

  • @akbarsaitsulthan5498
    @akbarsaitsulthan5498 ปีที่แล้ว

    எனக்கு udid card centratit ok ஆனால் 2018பதிவு இன்று வரை card வரவில்லை Download copy தான் இருக்கும் உண்மையான pvc card வரவைக் என்னா வழி வீடியோ போடுங்கள் pls

    • @dk_details
      @dk_details  ปีที่แล้ว

      எனது நண்பர்களுக்கும் இன்னும் UDID card வரவில்லை அண்ணா விண்ணப்பத்து 3 வருடங்கள் ஆகிறது. ஆனால் நீங்கள் அது வர வரைக்கும் கைத்திருக்க வேண்டியது இல்லை. அதுவரைக்கும் நீங்கள் e UDID டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள். எல்லா சலுகைகளும் செல்லும்🙏🏻

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 10 หลายเดือนก่อน

    Railway persons cheating no concession for deaf dum person

    • @dk_details
      @dk_details  8 หลายเดือนก่อน

      First ninga intha form vangi vangunga aprm yarum reject pana matanga. Intha form irunth 100% nichayama concession kidaikum🙏🏻

  • @JahangirBasha-ym4iq
    @JahangirBasha-ym4iq 6 หลายเดือนก่อน

    Anna unaga number pls