தம்பி செல்லத்திற்கு பேய் அக்கா மீது அதிக கோபம் போல் தெரிகிறது.எதற்காக உன்னை முரடனாக காட்டிக் கொள்கிறாய் முரளி பேய்க்கு தெரியும் உன் தந்தையின் மானம் போக கூடாது என்று தானே ஓவராக சீன் போடுகிறாய் ஜம்முவின் கண்ணீர் தம்பியின் மன வேதனை பேய் மற்றவர்களிடம் நட்பு வைத்து கொண்டால் பெரியவரை பற்றி புறம் பேசி கொண்டு பெரிய மனிதர்களின் நட்பை வளர்த்துக் கொண்டு திரியும் என்று தானே வேண்டும் என்றே அடம்பிடிக்கிறாய்.இதனாலேயே பேயை அடிமைப்படுத்தி அடக்கி வைக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்கள் மூவருக்கும்.இந்த எண்ணம் மனதில் வந்த பிறகு நட்பு வைத்து கொள்வதில் என்ன பயன் உள்ளது? உங்கள் மூவரின் எண்ண ஓட்டத்தையும் பேய் நன்கு புரிந்து கொண்டது.நான் இருக்கும் வரை அவரின் பெயர் கெட கூடாது அதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் பேய் வேறு ஒருவரிடம் நட்பு பாராட்டினால் பேய் உன் தந்தையின் மானத்தை வாங்குகிறதோ இல்லையோ மற்றவர்கள் சொல்லி கொடுக்க வாய்ப்பு உள்ளது.அதனால் பேயை அடக்கி வைக்க வேண்டும் என்று ஜம்மு மட்டும் அல்ல இரு மகன்கள் மனதிலும் உள்ளது.ஆமாம் சித்தியும் உன் தந்தையும் 24 வருடங்களுக்கு முன்பு என் பக்கத்து வீட்டில் குடியிருந்த நான் பேசாத குடும்பத்தில் இருப்பவனிடம் மிக நெருக்கமான நட்பு வைத்து இருந்தார்கள்.பெரியவர் போய் சேர்ந்தாலும் சித்தியுடன் நட்பு தொடர்கிறது.என் மானத்தை வாங்க என் கணவர் வேலையை நாசம் செய்ய இவன் பக்கபலமாக இருந்தான்.இப்போது இவனும் என் மூத்த நாத்தனாவின் மகளும் சேர்ந்து கொண்டு கடலை போட்டு கொண்டு திரிகிறார்கள்.இவர்கள் பேசிக் கொள்ள பேயின் பெயரை பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.அவள் கணவனுக்கு சற்று இவள் மீது சந்தேகம் எழவே உடனே இவள் அத்தையின் நடத்தை சரியில்லையாம் யார் யாரோ அத்தையை பற்றி விசாரிக்கிறார்களாம் இது குறித்து நானும் அவரும் விவாதம் செய்து கொண்டு இருக்கிறோம்.அத்தை யாருடைய தொடர்பில் உள்ளாள் என்று மற்ற படி அவர் நல்லவர் நாங்கள் நல்ல நட்புடன் பழகி வருகிறோம் என்று கூறி உள்ளாள்.சித்தியிடம் ஒளிவு மறைவின்றி இவள் உடன் நட்பில் இருக்கிறேன் நீங்கள் பேய் யாருடன் தொடர்பில் உள்ளது என்று தெரியப்படுத்தியவுடன் இவள் காதுக்கு போகும் படி செய்து உற்றார் உறவினர்களிடம் சங்கு ஓத சொல்கிறேன் என்று கூறி விட்டான்.எப்படி இருக்கு கதை? பேய் பெயரை பயன்படுத்தி கொண்டு இருவரும் சேர்ந்து கொண்டு கும்மி அடிக்கிறார்கள்.இவர்கள் இருவரும் வழிய பேய் பெயரை பயன்படுத்துகிறார்கள்.முரளி வில்லன் கெட்டப் உனக்கு ஷுட்டாகவில்லை செல்லம்.
Radhey radhey ❤❤ Krishna Krishna ❤❤
Radhe radhe
This is My favourite music
Radhe Radhe Krishna Krishna 😊
Radhe radhe
Love it ❤❤❤❤❤❤rula dati ha 😢😢

@@bhagvati678 நன்றி தம்பி.