யாழ்ப்பாணம் சித்தங்கேணி இளைஞர்கழகம் நடாத்திய பொங்கல் விழாவில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 21

  • @selvarajselvaraj7488
    @selvarajselvaraj7488 4 วันที่ผ่านมา +5

    தமிழ் நாட்டில் கூட இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒற்றுமையாக பார்த்ததில்லை இலங்கையில் நம் சொந்தங்கள் பொங்கல் பண்டிகையை இவ்வளவு சிறப்பாக கொண்டாடியதை காண்பித்த உங்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

    • @Lankatraveller786
      @Lankatraveller786  3 วันที่ผ่านมา

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @A.m.a.muhammedA.m.a.muhammed
      @A.m.a.muhammedA.m.a.muhammed 2 วันที่ผ่านมา

      ADIYEN.. enra sol.. iraivanuku mattum thaan naam adi paniya vendum. Ellaa santharpangalilum use pannuvathu thavaru..bro..❤

    • @selvarajselvaraj7488
      @selvarajselvaraj7488 2 วันที่ผ่านมา

      @@A.m.a.muhammedA.m.a.muhammed நன்றி சகோதரர்

    • @As9999-ms
      @As9999-ms 22 ชั่วโมงที่ผ่านมา

      Music chair போட்டியின் போது இசைக்கப்பட்ட பாடல் சூழ்நிலைக்கேற்ப அருமையாக இருந்தது😅

  • @MurugesanMurgesan
    @MurugesanMurgesan 3 วันที่ผ่านมา +4

    என் இனிய தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்
    பொங்கல் நாள் அன்று இதெல்லாம் நான் பார்க்கவே இல்லை
    அதனால்தான் லேட் !

    • @Lankatraveller786
      @Lankatraveller786  3 วันที่ผ่านมา +2

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @MurugesanMurgesan
      @MurugesanMurgesan 3 วันที่ผ่านมา +1

      @Lankatraveller786 என் பூர்வீகம் ஈழம் தான் இப்போது இந்திய தமிழ்நாடு

    • @Lankatraveller786
      @Lankatraveller786  2 วันที่ผ่านมา +2

      Mm

    • @Lankatraveller786
      @Lankatraveller786  2 วันที่ผ่านมา +2

      ❤️❤️❤️❤️

  • @trendsmatt1960
    @trendsmatt1960 13 ชั่วโมงที่ผ่านมา +1

    சித்தங்கேணி‌..இடம்பெயர்ந்து‌..வந்து‌..நடந்துதிரிந்த‌ஊர்‌....பாக்கும்போது‌.மகிழ்ச்சியாயிருக்கு‌...வாழ்த்துக்கள்எல்லோருக்கும்❤❤

    • @Lankatraveller786
      @Lankatraveller786  11 ชั่วโมงที่ผ่านมา

      Thanks for your support

  • @OmarOmar-ty6ge
    @OmarOmar-ty6ge วันที่ผ่านมา +2

    Good🎉🎉🎉

  • @kanesk6935
    @kanesk6935 2 วันที่ผ่านมา +1

    இது காலை நேர வணக்கம்!
    பெண்கள் மேலும் மேலும் முன்
    னேற்றம் காண உந்து சக்தியா
    முனையும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.சிந்தங்கேணி கிராமம் நமக்கு 1965 இல் இரு
    ந்து பரிச்சயமுங்க. காரணம்
    நம் பெரியப்பாவின் மகன் இங்
    கு தான் பெண் எடுத்திருகாரு
    ருங்க.கூடவே எங்க உறவுக்கா
    ர பொண்ணான சங்கிதாவை
    மருமகளாய் ஏற்றுள்ளதும் சித்
    தங்கேணிதானுங்க.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2025.2.1

    • @Lankatraveller786
      @Lankatraveller786  2 วันที่ผ่านมา

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm 2 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙌👏🤝👍

  • @s-kcreate0725
    @s-kcreate0725 3 วันที่ผ่านมา +3

    Nice good 🎉
    Bro nishanthanda number send pannni vidu😂😢

    • @Lankatraveller786
      @Lankatraveller786  3 วันที่ผ่านมา

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்