அந்த பரபரப்பான நேரத்திலும், இப்படி கனிவாக யோசித்து, அவள் வீரத்திற்கு புகழ் சேர்க்கும் வகையில் உங்கள் பரிசை அவளுக்கு அளித்து, எனக்கும் ஒரு மகள் இருக்கு என்று சொன்னது நெகிழ்ச்சி. சிறந்த வீரன், சிறந்த பண்பு, வாழ்த்துக்கள் தம்பி.
நான் ஒரு கடந்த 3 மாதங்களாக மதுரையில் வேலை நிமிர்த்தமாக தங்கி பணிபுரிந்து வருகிறேன், நான் பல மாவட்டங்களுக்கு சென்று இருந்தாலும் மதுரையை போல் பாசக்கார மனிதர்களை கண்டது இல்லை, மதுரை மீனாட்சி போல அனைவரும் தாராள மனம் படைத்தவர்கள்❤❤❤❤
மதுரைக்கு நான் குடும்பத்துடன் காரில் வந்தபொழுது இரண்டு நாள் முழுக்க மதுரையில் சுற்றினோம்.. மதுரையில் நாங்கள் விலாசம் அறிய உதவி கேட்ட அனைத்து மக்களும் மிக அன்பாக தெளிவாக விளக்கி சொன்னார்கள் வேறு எந்த ஊரையும்விட இங்கு அன்பானவர்கள் அதிகம் Hats off to madurai❤
இரக்கம் குன உள்ள வீரனே நீ வாழ்க
Tamilnadu eppadium sila per irukanga athanalatha enium tamilnadu nalla iruku
True🎉
Ithu than ya tamilargalin veeram vera level ya👍🏻👏🏻
பாசத்துக்கு பழக்கத்துக்கும் வீரத்துக்கும் மதுரைக்காரன் விட்டா வேற யாரும் இல்ல
வீரர்களுக்கு வாழ்த்துக்கள்
மாடுபிடித்தாலே வீரம் தான். நீ செய்த காரியத்தால் மாவீரன்னாக மாறிவிட்டாய். வாழ்த்துக்கள் தம்பி
தம்பி உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை நல்ல மனசுயா உணக்கு நல்லா இருப்பியா🙏🙏🙏
இதான் கிராமத்து மக்களின் நல்ல குணம்
அந்த பரபரப்பான நேரத்திலும், இப்படி கனிவாக யோசித்து, அவள் வீரத்திற்கு புகழ் சேர்க்கும் வகையில் உங்கள் பரிசை அவளுக்கு அளித்து, எனக்கும் ஒரு மகள் இருக்கு என்று சொன்னது நெகிழ்ச்சி.
சிறந்த வீரன், சிறந்த பண்பு, வாழ்த்துக்கள் தம்பி.
வீரம் என்பது உடலில் மட்டும் இல்லை.., மனதிலும் இருக்குயா உனக்கு❤❤
மதுரைக்கு பெருமை சேர்த்த மதுரை சொந்ததுக்கு வாழ்த்துக்கள் சகோதரா 💐💐
உண்மையாகவே வீரம் உள்ளவர்களுக்கு தான் இரக்க குணம் இருக்கும். அவர்கள் என்றுமே நேர்மைஉடன் இருப்பார்கள்.
வார்த்தைக்கு வார்த்தை உண்மை!
மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரர்❤
மதுரைக்காரன் இப்படி என்னைக்கு இருக்கு வேண்டும் மகிழ்ச்சி 😊😊😊😊😊😊
கண்களில் நீர் வழிந்தது வீரனுக்கு வாழ்த்துக்கள் வீர மங்கைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இருவருமே
தம்பி உன்னோட நல்ல மனசுக்கு நீ நூறான்டு சீரும் சிறப்போடு வாழனும் 🙏🙏🙏🙏🙏
தம்பி உங்க நல்ல மனசுக்கு நூறாண்டு வாழனும் குடும்பத்தில் எல்லோரும் நல்லா இருக்கணும்🎉🙏🙏🙏💐
அருமை வாழ்த்துக்கள் நீ வீரன் என்பதை நிருபித்து விட்டாய் 💐💐💐💐💐💐👍👍💪💪💪💪💪💪
நீ தாண்டா உண்மையான வீரன் 🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்த வார்த்தைகல் இல்லை
தம்பி ❤
தங்க மனசுக்காரன் நீ வீரம் உள்ள நெஞ்சில் ஈரநெஞ்சம் படைத்த வீரன் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
நல்ல மனசுக்காரன் 🙏🙏🙏
நெகிழ்ச்சியான தருணம் வாழ்த்துக்கள் வீரனே💐💐
மதுரை பாச வீரனே .நன்றிகள் பல
இதுதான் ஜல்லிக்கட்டின் மாண்பு
மதுரை பெண்கள் சிங்கப்பெண்கள் வீரப் பெண்கள் கற்பில் சிறந்த பெண்கள். வாழ்க மதுரை பெண்கள்
வீழ்ந்துவிடாத வீரம் மண்டியிட்டாத மானம் தமிழன்டா
நான் ஒரு கடந்த 3 மாதங்களாக மதுரையில் வேலை நிமிர்த்தமாக தங்கி பணிபுரிந்து வருகிறேன், நான் பல மாவட்டங்களுக்கு சென்று இருந்தாலும் மதுரையை போல் பாசக்கார மனிதர்களை கண்டது இல்லை, மதுரை மீனாட்சி போல அனைவரும் தாராள மனம் படைத்தவர்கள்❤❤❤❤
நீ நல்லா இருக்கணும் 👍
மதுரைனாலே வீரம் மட்டும் அல்ல பாசத்திற்க்கும் அடையாளம்.
தமிழனுக்கே உள்ள அன்பும் & வீரமும். வாழ்க தமிழ் வளர்க தமிழர் நற் பண்புகள்
நீ தான் பா உண்மையான வீரன்.. உன் புகழ் எங்கும் பரவ வேண்டும்
அந்தப் பெண்ணுக்கு நீங்கள் கடவுளாக தெரிவீர்கள்.... வாழ்க வாழ்க...
Antha manasutha sir kadavul❤
இது தான் தமிழ் தேசியத்தின் குணம் 👏🔥💪
வாழ்த்துக்கள் தம்பி🌹நீயும் உன் குடும்பமும் மகிழ்ச்சியுடன் வாழ கர்த்தர் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏
உண்மையான வீரன் பணத்துக்குச பணிய மாட்டான் வாழ்த்துக்கள்🎉🎉❤❤
யோவ்..சிறப்புயா.. வாழ்த்துகள்..யா..❤❤❤
அண்ணா சூப்பர் ணா சூப்பர் அண்ணா மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள்🙏
அருமை தம்பி
நாங்களும் நீ வாழ்ந்த காலத்தில் வாழ்கிறோம்... என்ற கர்வத்தில்
Cmt... போடுறேன்
என்னையா மனுஷன் நீ ❤❤❤❤❤
சிறப்பு வாழ்த்துக்கள் பல 100 வருடங்கள். வாழ வாழ்த்துக்கள்
Thaliva vera level ❤❤supper ❤❤❤❤❤
அண்ணா உங்கள எப்படி பாராட்டுரதுனே தெரியல அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க அண்ணா 🎉🎉🎉🎉
வாத்துகள் சகோதரரே நீங்கள் பரிசுக்கா மாட்டை பிடிக்கவில்லை தமிழர் பண்பாடை பாதுகாக்க கலந்து கொண்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பி.நீ கற்றது விளையாட்டல்ல தம்பி தர்மம் உன் சாயலிலும் கர்ணன் வாழ்கிறான்.
சூப்பர் நீர் வாழ்க❤❤❤❤❤
உங்கள் நல்ல மனதிற்கு வாழ்துக்கள்
தங்கக்குணமடா தம்பி உனக்கு..! வாழ்க வளமுடன்,நலமுடன்..!!
தலைவா நீ உண்மையான மனுஷன் ய நீ வேற லெவல்
மிக அருமை தம்பி. வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
அருமை சகோ குணத்தில் உயர்ந்த உள்ளம் இறைவன் அருளால் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டும்
மனதார வாழ்த்துக்கள்யா 🎉
உண்மையான
வீரன்
இவர்தான்...
வாழ்த்துக்கள்
உங்கள்
உள்ளம்
சிறப்பானது
Super ya semma..... 👏👏👏🙏🙏🙏
உண்மையான வீரன் வாழ்த்துக்கள் 👏👏👏
இது தான் உண்மையான வீரம். சகோ வாழ்க வளமுடன்
Super bro...❤❤❤ Neenga nalla itukkanum
வாழ்த்துக்கள் நண்பா
உங்களை போன்றவர்களைச் சந்திக்கும் போதுதான் வாழ்க்கை மீதான நம்பிக்கை பிறக்கிறது.
நீங்க நல்லா இருப்பிங்க.
மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
Aintha manasu super.. Great bro.. 🎉🎉🎉
மதுரை வீரா, வாழ்க வளமுடன் நலமுடன், என்றும் உனக்கு மதுரை மீனாட்சி அம்மன் அருள் கிடைக்க வேண்கிறேன்
Goosebumps moment. Brother❤, 🙌🙌🙌🙌🤗🤗
வீரன் மனதில் ஈரம் வாழ்க வளமுடன் உங்கள் குடும்பம் ❤❤
அன்னே அருமை
Superrrrrr
Thank you
Super bro🙏❤️
வாழ்த்துக்கள் சகோதரா❤❤❤❤
Unmayana Tamil veeranukku ❤Hatss off' 👏👌
தம்பி வாழ்த்துக்கள் ❤️💐💐💐💐💐,
இறைவன் உன் நெஞ்சில் குடியிருக்கிறான். மதுரை வீர மைந்தனே. என்ன ஒரு மனசு.
அந்த பெண்ணின் திறமையையும் வீரத்தையும் பாராட்டிய நீ மாவீரன்
Really great sir god bless you with good health ,wealth and happiness in your life.
Valthukal bro 👍
மதுரைக்கு நான் குடும்பத்துடன் காரில் வந்தபொழுது இரண்டு நாள் முழுக்க மதுரையில் சுற்றினோம்..
மதுரையில் நாங்கள் விலாசம் அறிய உதவி கேட்ட அனைத்து மக்களும் மிக அன்பாக தெளிவாக விளக்கி சொன்னார்கள்
வேறு எந்த ஊரையும்விட இங்கு அன்பானவர்கள் அதிகம்
Hats off to madurai❤
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Very nice brother and God bless you
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி
Madurai Karan annnaaaa🙏 ❤❤❤ ithu thannn unmaina😮SPORTS❤❤❤❤❤❤❤❤❤❤
Super thalaiva
நீ மாவீரன் தம்பி 🎉🎉🎉
That is madurai pasam. Great ya.❤
நீ வாழ்க தம்பி
புவி சுழர்வது உங்களால்தான் ❤
Super thala❤❤❤
Nigaa nalla erukkanum 💯 anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்படியும் நல்ல மனிதர்கள் உள்ள காரணத்தினால் மட்டுமே நாட்டில் மனிதம் நிலைக்கிறது.
Super brother.unka மனது யாருக்கு வரும்
Nanri. Vazthugal
உங்கள் குடும்பம் நலமாக வாழ்க
தம்பி. உன் தாய்க்கு எங்களது வணக்கங்கள். உன் நல்வாழ்விறாகான எங்களது பிரார்த்தனைகளும்.
சூப்பர் புரோ ❤
தமிழனின் மாண்பு 👌
அந்த நிமிடம் என் கண்ணில் கண்ணீர் நிற்காமல் கொட்டியது....மனது நிறைவாக இருந்தது... மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🎉
வாழ்க சகோதரரே.
Goosebumps..idhudhan veeram❤️❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super bro🎉🎉
வாழ்த்துக்கள் நண்பா ❤❤🎉🎉🎉
வாழ்த்துக்கள்
Super Thaliva❤❤
Valgavalamudan bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉🎉
அருமை மாப்ள
Super 🎉🎉🎉🎉🎉