என் கருவை கண்டீரையா, தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகளுடன். En Karuvai Kannteeraiyaa, Christian song.
ฝัง
- เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
- என் தாய் உருவாகுமுன்னே
என் கருவை கண்டீரையா
என் பெயர் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தீரையா
எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்
சொல்ல வார்த்தையே இல்ல
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்
வேறு ஆசையே இல்ல - என் தாய் உருவாகும் முன்னே
1. எலும்புகள் உருவாகல
நரம்புகள் உருவாகல
தசைகள் உருவாகல
தரிசனம் உருவானதே
தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) -எப்படிப்பா உமக்கு
2. அழியாமல் அணைத்துக் கொண்டீர்
கலையாமல் காத்துக் கொண்டீர்
குறைவின்றி பிறக்கச் செய்தீர்
பத்திரமாய் என்னை சுமந்தீரே
தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2) -எப்படிப்பா உமக்கு
Thank you Jesus
ஆமென் இயேசப்பா. மரியே வாழ்க. எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருளுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super songs... Amen appa
Wonderful Song.Thank you God.God Bless your channel.
Amen