ஒவ்வொரு ஆண்டும் நேரில் சென்று மஹா அற்புதமான இசையை ரசித்து வருகிறேன் இந்த ஆண்டு விழாவிற்கு வருகை தந்தவர்கள் அதிகம் ஏற்பாட்டில் சில மாற்றங்கள் இருப்பினும் மகிழ்ந்தோம் ரசித்தோம் நன்றி யுடன்நமஸ்காரம்
ஆராதனையை வீட்டில் இருந்தே தரிசிக்க வைத்த பொதிகைக்கு நன்றி 🙏 எத்தனை இசை கலைஞர்கள் இந்த ஆராதனைக்காக மகிழ்ச்சியோடு வந்திருக்கிறார்கள் ! ராம நாமம் இருக்கும் வரை தியாகராஜர் புகழும் மங்காது
ராம் ராம் ஜெய ராம், ராம் ராம் ஜானகி ராம், ...ராம் ராம் ஸ்ரீ ராம ஜெயம்.. ... நம் தாய்வீடு பொதிகையில் இந்த தெய்வீக நிகழ்ச்சி காண்பதில் உண்டு அலாதி மகிழ்ச்சி..தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த தெய்வீக ஒளிப்பதிவையைக் கண்டு மகிழ்ந்து வருகிறேன் இப்போது அடியேனுக்கு அகவை79... இந்தப் பணிக்கு நல்வாழ்த்துக்கள் ..தொடரட்டும் உங்கள் இயல் இசை நாடகப் பணிகள் ....யார் மனதையும் காயப்படுத்தா ..ஒரே நல் பதிவுக்கு,ஒளிபரப்பு கூடம் ...நம் தாய்வீடு தொலைக்காட்சி பொதிகை .. நிலையம் .அங்கு பணிபுரியும் அத்தனை உடன்பிறப்புகளுக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும். ஜெய் சாய்ராம் ஜெய் ராம் ராம் *அயோத்தியா ராம்*🎉🎉🎉🎉🎉
thyagabrahmathuku kodi namaskarangal. namaskarams to all the singers who sung pancharathna keerthanai so nicely in tandem all in one time. 🙏🙏🙏🙏🙏🙏 peculiarity of karnatic music
Hatts off to this Thyagaraja Aradhana Festival 🙏 and well performed by all classic music gurus 🙏and others, who contributed, 🙏and Excellent video coverage by DD channel 🙏🙏..
அகர வரிசையில் தமிழ் கவிதை சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகப்பிரம்மம் திருவையாறு தியாகராஜ சுவாமிகளைப்பற்றி.... அ அபூர்வமான பல இராகங்களில் கீர்த்தனைகளை பாடிய தியாகராஜ சுவாமிகள் ஆ ஆராதனை விழா ஆண்டுதோறும் கண்டிடும் தியாகராஜ சுவாமிகள் இ இசைத் துறையில் சக்கரவர்த்தி தியாகராஜ சுவாமிகள் ஈ ஈடு இணை கூற முடியாத தியாகராஜ சுவாமிகள் உ உமையாள்புரம் பாகவதர்களை சீடர்களாக கொண்ட தியாகராஜ சுவாமிகள் ஊ ஊரெல்லாம் புகழப்படுகின்ற தியாகராஜ சுவாமிகள் எ எந்தரோ மகானு பாவுலு அந்தரிகி வந்தனமுலு (எங்கெல்லாம் இசை மேதைகள் உள்ளனரோ அனைவரையும் வணங்குகின்றேன்) என்று பாடிய தியாகராஜ சுவாமிகள் ஏ ஏற்றமிகு பற்பல கிருதிகளை இயற்றிய தியாகராஜ சுவாமிகள் ஐ ஐயாற்றில் ( திருவையாறு) வாழ்ந்து முக்தி பெற்ற தியாகராஜ சுவாமிகள் ஒ ஒரு மிகச்சிறந்த ராம பக்தரான தியாகராஜ சுவாமிகள் ஓ ஓங்கு புகழ் பெற்ற சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் தியாகராஜ சுவாமிகள் ஔ ஔசித்தியம் பெற்றார் இசை பிரியர்களின் மனங்களில் தியாகராஜ சுவாமிகள். எழுதியது முகவை பூ.பாலாஜி இராமநாதபுரம்
Why 2 or 3 Mics for some and no mic for the person sitting next. Very Unfair. Does it mean the one's eith 2-3 mics are super sibgers and others are not? Why not maintain equality. Why bot a single mic for every one?
IT SEEMS ALL THESE YEARS POLITICS WERE NOT BROUGHT INTO THE SRI THEAGRAJA ARADHANAI EVEN WHEN G.K MOOPANAR WAS AT THE PEAK OF CONGREES POLITICALS. NOW HIS G K VASAN IS THE PRESIDENT OF TAMIL MANILA CONGREES AND WAITING ON THE WALL THOUGH HIS LOYOLITY NOW MODI. SO IN THIS MUSICAL FESTIVALS HE BROUGHT RAMAR WHICH WILL SPOIL THE THE MAIN PURPOSE OF SRI THEIYAGARAJA ARADHANI. LIKE HOW MIXED POLITICS AND RELIGION VASAN BROUGHT SRI THEYAGARAJ ARADHANI WITH RAMA
Why can't they invite our pm on this occasion whether they have informed or not this is foremost because 177 year's festival of thygaraja aradhana pm will consider it ok take care of it next year sir will be there inform before now itself ok all the members of this occasion best wishes ok 🙏
ஒவ்வொரு ஆண்டும் நேரில் சென்று மஹா அற்புதமான இசையை ரசித்து வருகிறேன் இந்த ஆண்டு விழாவிற்கு வருகை தந்தவர்கள் அதிகம் ஏற்பாட்டில் சில மாற்றங்கள் இருப்பினும் மகிழ்ந்தோம் ரசித்தோம் நன்றி யுடன்நமஸ்காரம்
ஆராதனையை வீட்டில் இருந்தே தரிசிக்க வைத்த பொதிகைக்கு நன்றி 🙏
எத்தனை இசை கலைஞர்கள் இந்த ஆராதனைக்காக மகிழ்ச்சியோடு வந்திருக்கிறார்கள் ! ராம நாமம் இருக்கும் வரை தியாகராஜர் புகழும் மங்காது
ராம் ராம் ஜெய ராம், ராம் ராம் ஜானகி ராம், ...ராம் ராம் ஸ்ரீ ராம ஜெயம்.. ... நம் தாய்வீடு பொதிகையில் இந்த தெய்வீக நிகழ்ச்சி காண்பதில் உண்டு அலாதி மகிழ்ச்சி..தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த தெய்வீக ஒளிப்பதிவையைக் கண்டு மகிழ்ந்து வருகிறேன் இப்போது அடியேனுக்கு அகவை79... இந்தப் பணிக்கு நல்வாழ்த்துக்கள் ..தொடரட்டும் உங்கள் இயல் இசை நாடகப் பணிகள் ....யார் மனதையும் காயப்படுத்தா ..ஒரே நல் பதிவுக்கு,ஒளிபரப்பு கூடம் ...நம் தாய்வீடு தொலைக்காட்சி பொதிகை .. நிலையம் .அங்கு பணிபுரியும் அத்தனை உடன்பிறப்புகளுக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும். ஜெய் சாய்ராம் ஜெய் ராம் ராம் *அயோத்தியா ராம்*🎉🎉🎉🎉🎉
20:26
Mm
RAM RAM RAM RAM RAM RAM RAM RAM RAM RAM🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤🙏🙏
Uain ub😢🎉😂😅
Shree thiyaagaraaja swaamy aaraadhanai vizhaavil kalandhu kondulla anaivarukkum vandhanangal.
Nigazhchchiyai oli parappiya tholaikkaatchigalukku munnodiyaana doordarshan tholaikkaatchi nirvaagaththil pani puriyum anaivarukkum vandhanangal.
DD needoozhi vaazhga.
தியாகராஜ சுவாமிகளின் 177 வது யுத்சவ Climax panchratna krithis telecast is very good,satisfy ppl like me who cannot visit places.
Thanks to DD for bringing it live every year.....
ఎందరో మహానుభావులు అందరికీ వందనములు
💯💯💯💯💯 lakh croer Trillion Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India world 🌎🌍
மிகவும் அருமை. தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனை அருமையாக கொண்டாடப்படுகிறது. வாழ்த்துக்கள்
Excellent.thankstoddandtoall.
Hareram hare ram anathu bhagavadhar kalukkum nameskarams.very divine.thiagaraja swamy ku nameskarams
ஸ்ரீராம ஜெயம்.
சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் திருவடிகளே சரணம்🙏🙏💐💐🙇♂️
அருமை அபாரம் அற்புதம் நன்றி பாராட்டுக்கள் 👌👌🙏🙏👏👏
Excellent.. Thanks to doordurshan.
thyagabrahmathuku kodi namaskarangal. namaskarams to all the singers who sung pancharathna keerthanai so nicely in tandem all in one time. 🙏🙏🙏🙏🙏🙏 peculiarity of karnatic music
🙏🙏🙏 adbhutam
Thank you so much DD tamil.. I'm watching from China🇨🇳.. Awesome...
Beautiful ❤ Thanks for the telecast DD Tamil 😊
Jai SriRam🙏🙏s to Saint Thyagarajarji🙏🙏🙏🙏🙏
Thank you and wonderful job... DD tamil keeps rocking..
SRI ram Jaya Ram Jaya Jaya Ram. Super Excellent 👌👍👏
ராம் ராம் ஸ்ரீ ராம ஜய ஜய ராம ஜய ஸீதா ராம ராதே க்ருஷ்ண 🙏🙏🙏🙏
Ecstasy great video presentation Jai Shri Ram
Divine occasion. Thanks to Doordarshan.
Divine pancharatinam blessed to see and hear namaskaram thyagaraja swamy🌹🌹🙏😊
Super DD
Thanks for sharing... Telecasting
Yendharo mahanubavalu....andherikke anega namaskaram...sugumar... Thanjavur.
a wonderful congregation of highly learned musicians
Yendaro Mahanubavulu,andariki maa vandanamulu
❤ thank you to all participants
Thyagaraja mahanubbavuniki vandanamulu ramram ramram ramram ramram ramram ramram ramram ramram ramram ramram ramram ramram ramram ramram ramram ramram
Hatts off to this Thyagaraja Aradhana Festival 🙏 and well performed by all classic music gurus 🙏and others, who contributed, 🙏and Excellent video coverage by DD channel 🙏🙏..
Thiyagarajar padham panigiren jaisriram jaiseetha ram Jai sri hanuma
Excellent. Every year i am excitef to see the programme in TV. Thank you for the same.⚘⚘⚘⚘⚘🙏🙏🙂🙂🙌🙌
*excited.
many young musicians will keep classical music alive for years to come in its pure form . Here is a true tribute
Good coordination this time 🙏🏾
Thyagaraja swami vandanam
Super coordination 🙏🏾
ராம் ராம் 🙏
Wish to witness this divine directly instead of live or recorded 🙏 🤞❤
அகர வரிசையில் தமிழ் கவிதை சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகப்பிரம்மம் திருவையாறு தியாகராஜ சுவாமிகளைப்பற்றி....
அ அபூர்வமான பல இராகங்களில் கீர்த்தனைகளை பாடிய தியாகராஜ சுவாமிகள்
ஆ ஆராதனை விழா ஆண்டுதோறும் கண்டிடும் தியாகராஜ சுவாமிகள்
இ இசைத் துறையில் சக்கரவர்த்தி தியாகராஜ சுவாமிகள்
ஈ ஈடு இணை கூற முடியாத தியாகராஜ சுவாமிகள்
உ உமையாள்புரம் பாகவதர்களை சீடர்களாக கொண்ட தியாகராஜ சுவாமிகள்
ஊ ஊரெல்லாம் புகழப்படுகின்ற தியாகராஜ சுவாமிகள்
எ எந்தரோ மகானு பாவுலு அந்தரிகி வந்தனமுலு (எங்கெல்லாம் இசை மேதைகள் உள்ளனரோ அனைவரையும் வணங்குகின்றேன்) என்று பாடிய தியாகராஜ சுவாமிகள்
ஏ ஏற்றமிகு பற்பல கிருதிகளை இயற்றிய தியாகராஜ சுவாமிகள்
ஐ ஐயாற்றில் ( திருவையாறு) வாழ்ந்து முக்தி பெற்ற தியாகராஜ சுவாமிகள்
ஒ ஒரு மிகச்சிறந்த ராம பக்தரான தியாகராஜ சுவாமிகள்
ஓ ஓங்கு புகழ் பெற்ற சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் தியாகராஜ சுவாமிகள்
ஔ ஔசித்தியம் பெற்றார் இசை பிரியர்களின் மனங்களில் தியாகராஜ சுவாமிகள். எழுதியது முகவை பூ.பாலாஜி இராமநாதபுரம்
Awesome...thank u all
Radhe Krishna ✌️ Ram Ram 🙏🙏 Excellent bhajans ❤❤
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏
Excellent & Divine
This is amazing 😍🤩
எல்லோருக்கும் வந்தனம்
It was a once in a lifetime experience
Radhe Radhe
ராம் ராம் ராம் ராம் ராம்
பிரமாதம்
🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌👌JAI SRIRAM 🙏🙏🙏🙏
Jai shri Rama 🙏🙏🙏🌺🌺🌹🌹🪷🪷🌧️🌧️🙏🙏🙏🙏🙏
அருமை
Janki prananayaka pranamam
💚👌👏🏼🙏🏽🎉
Jai Sriram
Shri Ram Jay Jay Ram
Jai SriRam
Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram
Excellent
Jaisitharam swamisaranam aanandam
Jai Sreeram 🙏🙏
Thiagabrabham anaehakodi namaskaram
sriramajayam sriramajayam sriramajayam
తెలుగు నిలిచె త్యాగరాజ స్వామి వల్ల 🪷🙏🏻🪷
🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥💥
Pranams
Lord oppiliappanji temple blessings for all
great
Jai Sri Ram.
Jai shree ram ❤
K. Mohanasundaram, Thanjavur 🙏
👌👍👏🤝🙌🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍👌👌👌👌👌👌
Jaisreeram
Om namo narayana
Ram Ram
Sri Thyagarajaya Namaha 1:09
Ohm Sriram Jai Sriram. R.N.Subramanian
Rama Rama gurubhyo namaha 🙏
Ram Ram Ram Ram Ram
OM sri rama jayam
ராம் ராம்
JAI SITA RAAM 🙏
Thanks toputkadapuda relay pavvharathajirthi
OK what is the name nadaswetvidan hedothemormnonoactig itisverytomuch😊
Why 2 or 3 Mics for some and no mic for the person sitting next. Very Unfair. Does it mean the one's eith 2-3 mics are super sibgers and others are not? Why not maintain equality. Why bot a single mic for every one?
🙏🙏🙏🙏
40:53 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Title should be Pancharatna instead of Panjaratna. Kindly correct
🙏🙏🙏👌👌👌👌👍👍❤️
Hello DD TAMIL
Edit other language compiring please. Let this channel be exclusive for tamil audience
Ok fine
Note:: Not Penjarathna. It is PANCHARATHNA*
IT SEEMS ALL THESE YEARS POLITICS WERE NOT BROUGHT INTO THE SRI THEAGRAJA ARADHANAI EVEN WHEN G.K MOOPANAR WAS AT THE PEAK OF CONGREES POLITICALS. NOW HIS G K VASAN IS THE PRESIDENT OF TAMIL MANILA CONGREES AND WAITING ON THE WALL THOUGH HIS LOYOLITY NOW MODI. SO IN THIS MUSICAL FESTIVALS HE BROUGHT RAMAR WHICH WILL SPOIL THE THE MAIN PURPOSE OF SRI THEIYAGARAJA ARADHANI. LIKE HOW MIXED POLITICS AND RELIGION VASAN BROUGHT SRI THEYAGARAJ ARADHANI WITH RAMA
Why can't they invite our pm on this occasion whether they have informed or not this is foremost because 177 year's festival of thygaraja aradhana pm will consider it ok take care of it next year sir will be there inform before now itself ok all the members of this occasion best wishes ok 🙏
50:11
Natta
Gowla
Arabhi
Varali
Sree