Annai Velankanni Song--August 2024 |Mother Mary Song |Fr Reynold George

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 13

  • @pushpachristy2739
    @pushpachristy2739 หลายเดือนก่อน +1

    மயங்கிடும் அ ழ கே மகிமையின் சுடரே அம்மா
    உம்மை வாழ்த்திப் போற்றும் உள்ளமும் மகிந்திடுதே
    அன்னையே அன்னை வேளாங்கண்ணித் தாயே
    அருள்நிறை பெற்றுப் பலவும் தந்தாய்
    அண்டி வந்தோரை அரவணைத்தாய் - 2
    வழங்கிடும் இதயத்தை நீயே கொண்டாய்
    வானோர் போற்றிடும் வானவில் நீ
    அழகே ஒளிர்ந்திடும் நிலவே
    வாழ்க நீ வாழ்கவே
    வாடிடும் உள்ளத்தில் வலிமை தந்தாய்
    தயங்கும் மனதில் துணிவு செய்தாய் - 2
    சுமைகளை சுகமாய் சுவைக்கச் சொன்னாய்
    அருளாள் நிறைத்து ஏற்றுக் கொண்டாய்
    இருளே பயந்திடும் ஒளியே
    வாழ்க நீ வாழ்கவே
    மயங்கிடும் அ ழ கே மகிமையின் சுடரே அம்மா
    உம்மை வாழ்த்திப் போற்றும் உள்ளமும் மகிந்திடுதே
    அன்னையே அன்னை வேளாங்கண்ணித் தாயே
    மயங்கிடும் அ ழ கே ...

  • @PacinoVanhaltren
    @PacinoVanhaltren หลายเดือนก่อน

    Praise the lord ❤❤❤❤❤

  • @fishingfolks6531
    @fishingfolks6531 หลายเดือนก่อน +1

    ❤ அற்புத ஆரோக்கிய அன்னையே, உம் திருமகன் இயேசுவிடம் உம்மக்களாகிய எங்களுக்காக பரிந்து பேசி நாங்கள் கேட்கும் வரங்களை பெற்று தாருமம்மா. இயேசுவுக்கே புகழ்!மரியே வாழ்க!

  • @virginiarosalinemary9348
    @virginiarosalinemary9348 หลายเดือนก่อน

    மயங்கிடும் அழகே.... அற்புதமான, அழகான பாடல்..... நல் வாழ்த்துக்கள்!பாராட்டுகள் அருள் தந்தை அவர்களே!

  • @davidmanuelpillai352
    @davidmanuelpillai352 หลายเดือนก่อน

    Great singing and meaningful words. Congratulations

  • @கவித்தூறல்
    @கவித்தூறல் หลายเดือนก่อน +1

    பாடல் வரிகள் அருமை
    அன்னையே வாழ்க 🙏🙏
    சுமைகளை சுகமாய் சுவைக்கச் சொன்னாய்...,
    கொள்ளை அழகான வரிகள்...... 🌹🌹

  • @rubyjohn9848
    @rubyjohn9848 หลายเดือนก่อน

    Praise the Lord. Congrats to the whole team. God Bless.

  • @roseleemasavarimuthu8012
    @roseleemasavarimuthu8012 หลายเดือนก่อน +1

    Wonderful introduction Madam Rosary... lovely song and singing ... I sing with joy and hope. I trust Mother Mary will unite us together in Jesus

  • @jeyarajmusiccomposer-bless2190
    @jeyarajmusiccomposer-bless2190 หลายเดือนก่อน

    Congratulations father 💐💐

  • @PearlSpeering-zz1qv
    @PearlSpeering-zz1qv หลายเดือนก่อน +1

    AVE MARIA ❤
    Congratulations 🎊 all of team 👏 God bless you 🙏 thanks for 👌song 👍 Super 🎉🎉🎉

  • @jeyanthiselvaraj2628
    @jeyanthiselvaraj2628 หลายเดือนก่อน

    பாடல் அருமை!

  • @pradipmondal4278
    @pradipmondal4278 หลายเดือนก่อน

    Amar petta valo na amake ashirbad koro amen

  • @RaniRani-kh1fs
    @RaniRani-kh1fs หลายเดือนก่อน

    Super song father singing super 👌😍