🔴🅻🅸🆅🅴 | ஆராதிப்போம் வாருங்கள் ! | Come Let's Worship | 22nd Feb 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 136

  • @ksurik8493
    @ksurik8493 10 หลายเดือนก่อน +1

    Amen ❤jesus 💕💕💕 i love you jesus

  • @devimadhavanm9363
    @devimadhavanm9363 10 หลายเดือนก่อน +1

    🙏🙏Thank u. Loard🙏🙏

  • @augustinesamuel1245
    @augustinesamuel1245 10 หลายเดือนก่อน +1

    Please pray for my friend AM Murugan

  • @SugeethaSugeetha
    @SugeethaSugeetha 10 หลายเดือนก่อน +1

    En exam ka prayer pannuga ayya

  • @om1949
    @om1949 10 หลายเดือนก่อน +6

    எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா

  • @gurusildadarshini9286
    @gurusildadarshini9286 10 หลายเดือนก่อน +1

    Enakkum years aagiduchu innum 2nd baby kidaikka vendum yesappa

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw 10 หลายเดือนก่อน +1

    Amen🙏

  • @om1949
    @om1949 10 หลายเดือนก่อน +4

    எல்லாரும் கண் பிரச்சினை சரியாக வேண்டும் ஏசப்பா

  • @om1949
    @om1949 10 หลายเดือนก่อน +4

    எல்லாரும் கணவன் மனைவி சமதனம் வேண்டும் ஏசப்பா

  • @om1949
    @om1949 10 หลายเดือนก่อน +2

    எல்லாருக்கும் குழந்தை நலமக இருக்க ஜெபிக்க வேண்டும்

  • @mercymercy5843
    @mercymercy5843 10 หลายเดือนก่อน

    போன வாரம் என் முட்டுவலியில் மிக மிக வேதனை உடன் அமுதேன் கதறினேன்.தேவாதி தேவன் சுகம் கொடுத்தார்.பெலத்தையும் அருளுய இயேசுக்கே மகிமை .நன்றி இயேசுப்பா.........நன்றி இயேசுப்பா.........நன்றி
    முழுமையாக நீர் தந்த நன்மைக்கு நன்றி............நன்றி இயேசுப்பா.
    இன்றும் என் கண்ணீரின் ஜெபத்திற்கு ஆச்சிரியமானதை செய்வீர் தகப்பனே
    என் குடும்பத்தில் எழுப்புதல் உண்டாகிய இயேசுப்பா.................🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌅🌅🌅🌅🌅🌅🌅

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw 10 หลายเดือนก่อน +4

    கழந்தை பாக்கியம் இல்லாத பாக்கியவதிகளுக்கு உம் கரம் தொட்டு ஆசீர்வதியும்🙏🙏🙏🙏

  • @SumithaSumitha-ct2io
    @SumithaSumitha-ct2io 10 หลายเดือนก่อน +3

    இயேசாப்பாஎங்கள்குடுப்பத்தாஆசீர்வதிங்ககடைன்பிரச்சினயில்இருத்துவிடுதலைகுடுக்க.ஆமென்ஸ்தேத்திரம்

  • @om1949
    @om1949 10 หลายเดือนก่อน +4

    எல்லாருக்கும் பணம் தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா

    • @advgomathi6701
      @advgomathi6701 10 หลายเดือนก่อน

      Amen appa 🖐️

  • @om1949
    @om1949 10 หลายเดือนก่อน +3

    எல்லாரும் திருமணம் ஆக வேண்டும் இயேசப்பா

  • @marshallex3601
    @marshallex3601 10 หลายเดือนก่อน +2

    எனக்கு ரொம்ப பலவீனமா இருக்கு இருமல் சளி எனக்கு ஜெபம் பண்ணுங்கள்

  • @santhos6060
    @santhos6060 10 หลายเดือนก่อน +1

    Jesus I love you dady ✝️✝️✝️🙏🙏🙏🙏

  • @sara.......420
    @sara.......420 10 หลายเดือนก่อน +1

    enga appaku romba fever appa umathu kirubayal athsiyangal seiythu 😢 kunapaduthum appa 😢

  • @ajilapandianravipandian4052
    @ajilapandianravipandian4052 10 หลายเดือนก่อน

    இயேசப்பா நீர் சகலத்தையும் செய்ய வல்லவர்

  • @om1949
    @om1949 10 หลายเดือนก่อน +3

    எல்லாருக்கும் தேர்வு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா

  • @karthicksindhu3410
    @karthicksindhu3410 10 หลายเดือนก่อน

    Ellam family la irukura problem nd disease vilaganum appa unga namathin nimitham appa pls

  • @kalav6152
    @kalav6152 10 หลายเดือนก่อน +1

    Please pray for my son mbbs semester exam nantaka write banna asirvathinkappa

  • @vinovino2481
    @vinovino2481 10 หลายเดือนก่อน

    இயேசு அப்பா பிள்ளை வினோலின்ஷாஜு வயிறு வலி முற்றிலும் சுகமடை ஜெபியுங்கள் ஆமென்

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw 10 หลายเดือนก่อน +2

    என் மகனுக்காக ஜெபியுங்கள்🙏 கவுதம் இவருக்கு உடல் பெலம் சரீர பெலம் உள் உருப்புகள் அனைத்தும் சரியாக செயல்பட வேண்டும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உம்முடைய சித்தத்தின்படியே நடக்கட்டும் நீரே எங்களை வழி நடத்தும்

    • @ChithraChithra-kp4to
      @ChithraChithra-kp4to 10 หลายเดือนก่อน

      என் மகன் உம் சித்தம் ‌போல் நாடத்தும்‌‌ இயோசப்பா‌‌‌ அவன் சிந்தை நல்ல சிந்தை தரும் மற்றும் இயேசுவே விடுதலை தங்கப்பா இயோசுவே‌ சாட்சி சொல்ல வேண்டும் இயோசப்பா

  • @gopig4484
    @gopig4484 10 หลายเดือนก่อน +1

    கர்ப்பத்தின் கனியாக பிரேயர் பண்ணுங்க பிரதர்

  • @asha6913
    @asha6913 10 หลายเดือนก่อน +1

    Please pray for my son get ‘s good job and good life

  • @hepsibaiebinazer9724
    @hepsibaiebinazer9724 10 หลายเดือนก่อน

    இந்த நேரலை நிகழ்ச்சிக்காக உமக்குக் கோடி ஸ்தோத்திரங்களப்பா,

  • @santhos6060
    @santhos6060 10 หลายเดือนก่อน +1

    Karthar nallavar amen✝️✝️✝️🙏🙏🙏

  • @Jehovah-px6tg
    @Jehovah-px6tg 10 หลายเดือนก่อน

    என்னை விசாரிக்கும் தகப்பன் அவர் ஆமேன் ஆமேன் ஆமேன் 🙌🏻🎊

  • @mercymercy5843
    @mercymercy5843 10 หลายเดือนก่อน

    நீதியின் சூரியனே🌅🌅🌅🌅🌅🌅

  • @om1949
    @om1949 10 หลายเดือนก่อน +2

    என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 13 வருஷம் ஆயிடுச்சு குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா நான் மருத்துவரை நம்பவில்லை ஆமென் என் வியாதி சரியாக வேண்டும் ஏசப்பா

  • @dineshbabu1141
    @dineshbabu1141 10 หลายเดือนก่อน +1

    Please pray for me get government job and now want peace full work for current job and also improve salary
    ..

  • @parthas2008
    @parthas2008 หลายเดือนก่อน

    Amen Hallelujah Glory to God in the highest 🎉

  • @Jehovah-px6tg
    @Jehovah-px6tg 10 หลายเดือนก่อน

    ஆமேன் ஆமேன் ஆமேன் glory Jesus name ஆமேன் ஆமேன் ஆமேன் 🙌🏻

  • @jayanthii4618
    @jayanthii4618 10 หลายเดือนก่อน +1

    Pray for our sons daughter in law

  • @om1949
    @om1949 10 หลายเดือนก่อน +1

    நாம் தேசத்தில் தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா

  • @AMBIGAR-kv6fk
    @AMBIGAR-kv6fk 10 หลายเดือนก่อน

    Praise the lord அதிகமாக ஜெபிக்கவும் அதிகமாக உம்மை நோக்கி பார்க்கவும் என் பெலவீனத்தீலிருந்து நீங்கள் விடுதலை தர வேண்டும் ஆமென் அல்லேலூயா

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 10 หลายเดือนก่อน

    துதிக்கு பாத்திரரே உமக்கே துதி அனைத்தையும் செலுத்துகிறேன்

  • @mercymercy5843
    @mercymercy5843 10 หลายเดือนก่อน

    உமக்கு பயப்படும் அருளும் ஆவியே ஸ்தோத்திரம்

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw 10 หลายเดือนก่อน +3

    அடுத்த வியாழக்கிழமை க்குள் பூரண குணமடைந்து வேலை கிடைத்துவிட்டால் நான் சாட்சி சொல்ல வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @ms.spring6495
    @ms.spring6495 10 หลายเดือนก่อน +3

    This is my favourite programme. God bless you all. Amen please pray for my brother in law Murali. He is having illegal affair and is not taking care for his wife and his two daughter.please pray that he should come back to his family. Amen

  • @om1949
    @om1949 10 หลายเดือนก่อน

    எல்லாருக்கும் தலவளி சரியாக வேண்டும் ஏசப்பா

  • @jagadeesh9802
    @jagadeesh9802 10 หลายเดือนก่อน

    என் கூடவே இருக்கிறார் ஆமென்

  • @ravithas682
    @ravithas682 10 หลายเดือนก่อน

    Amen amen thanks jesus reedems ministis familys gb amen

  • @shanthikumar1695
    @shanthikumar1695 10 หลายเดือนก่อน

    Praise the lord yesappa thadaipattirukum yella kariyangalum thadai neengi vazhi thirakka kirubai cheiyungappa amen

  • @savitaraju853
    @savitaraju853 10 หลายเดือนก่อน +1

    Please pray for 10th exam students

  • @clariclara6390
    @clariclara6390 10 หลายเดือนก่อน +1

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @om1949
    @om1949 10 หลายเดือนก่อน +12

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா 😢😢

    • @AjithAjith-nx4ft
      @AjithAjith-nx4ft 10 หลายเดือนก่อน

      Amen 🙏

    • @advgomathi6701
      @advgomathi6701 10 หลายเดือนก่อน

      Amen appa 🖐️

    • @MariyaBertillaSharon
      @MariyaBertillaSharon 10 หลายเดือนก่อน

      😊

    • @beulahsathish
      @beulahsathish 10 หลายเดือนก่อน

      Amen hallelujah

    • @MariaSelvan-z5o
      @MariaSelvan-z5o 10 หลายเดือนก่อน

      ​@@MariyaBertillaSharon😢😢😮😮😮 oo ll po. Bolo to bol okkklllll l ll. O. PA ly y. Uglulgln lv. Goo l pl lol lli.lll like

  • @jchitrajayaramanchitra229
    @jchitrajayaramanchitra229 9 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா

  • @StellaMary-x3x
    @StellaMary-x3x 10 หลายเดือนก่อน

    Appa eyanakku 0preton pannum pothu eyankudave neenga irunthinga nandri appa Kodi Kodi nandri appa sugam koduthathirkku Jesus appa.

  • @Saravanan-qx8hx
    @Saravanan-qx8hx 8 หลายเดือนก่อน

    Oru naalum enai maravatha theivam neere 😭😭🙏🙏🙏 nari yesuve en naalum yesuve 🙏🙏🙏😭😭💖💞💞💞💞💖😭😭😭🙏🙏😭😭😭🙏 yaar maranthalum naan maravene vaaku kuduthavar innum maara illai😭🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Aamen appa 😭 Aamen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kala-d4n
    @kala-d4n 6 หลายเดือนก่อน

    Thepathu than enaku palan amen

  • @lvangelin4129
    @lvangelin4129 10 หลายเดือนก่อน

    En kanavar lawrance kudipalagga thilerunthu viduthalai kudugga juses velinadusella kurupai paradugga jebiungal nalla velaigu poganum praise the lord 🙏🙏🙏

  • @gayathriprathiksha4774
    @gayathriprathiksha4774 10 หลายเดือนก่อน +1

    Please God do miracle in my life we should get peace and freedom

  • @fakeidshorts6874
    @fakeidshorts6874 10 หลายเดือนก่อน +1

    Jesus plz be with me until delivery. Shower your grace upon me for normal delivery,🙏🙏🙏

  • @shivakumaras5366
    @shivakumaras5366 10 หลายเดือนก่อน +1

    amen

  • @sumim7669
    @sumim7669 10 หลายเดือนก่อน

    Appa semester exam la all subject pass agita thank you jesus🙏🙏🙏🙏

  • @S.Esther-hz1ky
    @S.Esther-hz1ky 10 หลายเดือนก่อน +1

    Please pray for ,to score more marks in public exam.

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw 10 หลายเดือนก่อน +2

    இந்த குழந்தைகளையும் ஜெபிக்கும் அனைவரையம் ஆசீர்வதியும்🙏🙏🙏

  • @MaryM-gw8rr
    @MaryM-gw8rr 10 หลายเดือนก่อน +1

    Amen amen amen

  • @jsjo2791
    @jsjo2791 10 หลายเดือนก่อน

    1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
    யோவான் 14:1
    ❤😊

  • @gayathriprathiksha4774
    @gayathriprathiksha4774 10 หลายเดือนก่อน +3

    My daughter exams are coming in next month so please pray for her to get good grades in all the subjects and pass the exam

  • @manimegalaid5443
    @manimegalaid5443 10 หลายเดือนก่อน +1

    Pl pray for my house jabthi on 28.02.2024 and kadan viduthalai in family ..

  • @florasagayamary8905
    @florasagayamary8905 10 หลายเดือนก่อน

    Amen 🙏 Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @babithas6483
    @babithas6483 10 หลายเดือนก่อน +1

    Praise Lord

  • @BanuPriya-qu2zi
    @BanuPriya-qu2zi 10 หลายเดือนก่อน +1

    Praise the lord 🏵️ Jesus
    My brother and sister in law will live happily and form baby. I will go to church 40 days happily.

  • @BanuPriya-qu2zi
    @BanuPriya-qu2zi 10 หลายเดือนก่อน +1

    Praise the lord 🏵️ Jesus
    Myself will get government teacher job quickly amen and my dad and mom don't put fight live happily and my daughter will study well live happily and my mom eyes will cure quickly amen 🌺

  • @vadivelmari8273
    @vadivelmari8273 10 หลายเดือนก่อน

    My family prayer panuka yasappa aomen sthothiram antavara

  • @KanchanaKarthik-r2e
    @KanchanaKarthik-r2e 10 หลายเดือนก่อน

    Thank you jesus 🙏

  • @lvangelin4129
    @lvangelin4129 10 หลายเดือนก่อน

    Enga Amma Saraswathi atigati thalaivali varuthu athukaga prayer pannugga praise the lord 🙏🙏🙏

  • @maryhilda5765
    @maryhilda5765 10 หลายเดือนก่อน +1

    ❤I Love you Jesus. Praise the Lord Amen Amen.❤🎉🎉🎉❤

  • @reginigoldremila
    @reginigoldremila 10 หลายเดือนก่อน +1

    மகன்சிம்சன்கடவுள்பிரியமானமகனானகாணபடவும்இரட்சிக்கபடவும்ஜெபிக்ககேட்டுகொள்ளுகிறேன்

  • @mercymercy5843
    @mercymercy5843 10 หลายเดือนก่อน

    Pls.............😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shynuvijin3312
    @shynuvijin3312 10 หลายเดือนก่อน +3

    Jesus enaku yesterday 5 month scanku poi iruthan apo scanla babayku lower limb irukunu sonaga......3 weeks Kalichi poga sonaga athai sari seithu tharuga appa oru arputhai seium jesus. Karpathin kaniya mulu valarchi tharuga appa

    • @shynuvijin3312
      @shynuvijin3312 10 หลายเดือนก่อน +1

      Next scanla Nala result vantharum enakaga prayer panuga ellarum

    • @Hastag1986
      @Hastag1986 10 หลายเดือนก่อน

      Nee viswasithapadiye unaku agakadavthu Amen

  • @gayathriprathiksha4774
    @gayathriprathiksha4774 10 หลายเดือนก่อน +1

    Please pray for my children and husband to get good health and happiness and prosperity and education in their life we have so much financial problems we should get rid from that

  • @vijayavasu75
    @vijayavasu75 10 หลายเดือนก่อน +1

    Essappa araathanaiel vasam paniyathirkai nandri sthothiramappa🛐🙏

  • @Jashy321
    @Jashy321 10 หลายเดือนก่อน +1

    Amen.Thank you Jesus appa 🙏🙏🙏

    • @Jashy321
      @Jashy321 10 หลายเดือนก่อน

      🙏

  • @KavithaKavitha-mw7rn
    @KavithaKavitha-mw7rn 5 หลายเดือนก่อน

  • @rathidevianeeskumar8881
    @rathidevianeeskumar8881 10 หลายเดือนก่อน

    குழந்தை பாக்கியத்தற்க ஜெபிக்கவும்

  • @SathyaJoseph-e1r
    @SathyaJoseph-e1r 10 หลายเดือนก่อน +2

    ✝✝✝🙏🙏🙏✝✝✝Amen jesus🙏🙏🙏🙏🙏🙏✝✝✝🙏🙏🙏

  • @shinyjero2960
    @shinyjero2960 10 หลายเดือนก่อน

    En pillaiku nenju chali iruku naalaiki test ku poganum....kuraiyalana x ray eduka sonnanga...yesappa pillaiku koranchu iruku nu doctor sollanum...prayer pannunga

  • @BhaskarC-mz3oe
    @BhaskarC-mz3oe 10 หลายเดือนก่อน +1

    Pl pray for my son's peaceful and blessed office and married life.

  • @vanajahm3758
    @vanajahm3758 10 หลายเดือนก่อน +1

    God Jeasus is always great for my family

  • @santhos6060
    @santhos6060 10 หลายเดือนก่อน

    ssanthoshkumar amen🙏✝️🌲

  • @om1949
    @om1949 10 หลายเดือนก่อน +3

    எல்லாருக்கும் நல்ல இருதயம் வேண்டும் இயேசப்பா

  • @shanthikumar1695
    @shanthikumar1695 10 หลายเดือนก่อน

    Iquama renewel agavum licence 3yrs expired agi irukku appa enakku oru athisayam cheithu satchiyaga niruthungappa

  • @santhos6060
    @santhos6060 10 หลายเดือนก่อน

    Santhi ssanthoshkumar Charudharshina sivakumar

  • @AROCKIALOVELYA-vf2ww
    @AROCKIALOVELYA-vf2ww 10 หลายเดือนก่อน +1

    Praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @GomathiG-yc9in
    @GomathiG-yc9in 10 หลายเดือนก่อน +1

    கர்த்தர் நல்லவர் நல்லவர் நல்லவர்

  • @experimentofad3303
    @experimentofad3303 10 หลายเดือนก่อน +1

    Praise the LORD

  • @MaryM-gw8rr
    @MaryM-gw8rr 10 หลายเดือนก่อน +1

    Lord you are caring me thank you Jesus Christ Amen amen 🙏🙏❤

  • @marymahila9494
    @marymahila9494 10 หลายเดือนก่อน +1

    Amen thank you Jesus please pray for my family 🙏🙏🙏

  • @BanuPriya-qu2zi
    @BanuPriya-qu2zi 10 หลายเดือนก่อน +1

    Praise the lord 🏵️ Jesus
    My husband come to Chennai and live with us and bless my family members and We start to build New home quickly.

  • @rohinikalista1870
    @rohinikalista1870 10 หลายเดือนก่อน +1

    Amen . Prais the Loard

  • @RevathyS.Revathy
    @RevathyS.Revathy 10 หลายเดือนก่อน

    Ravathi 😢😢😢

  • @RevathyS.Revathy
    @RevathyS.Revathy 10 หลายเดือนก่อน

    Ravathi 😢😢😢😊

  • @PalukuruJayasree
    @PalukuruJayasree 10 หลายเดือนก่อน

    0:38

  • @lisaissac2371
    @lisaissac2371 10 หลายเดือนก่อน

    This is a very beautiful worship time. Please dont spoil the language by adding a twist..... Praise the lord. 🙌🙏

  • @thilagamoni7873
    @thilagamoni7873 10 หลายเดือนก่อน

    Palli tholay neenganum

  • @vinothak6514
    @vinothak6514 10 หลายเดือนก่อน +1

    Praise the Lord