பீரோவை இந்த திசையில் இந்த இடத்தில் பீரோக்கு மேல் இதை வையுங்கள் பணம் பெருகும் வீண்விரைய செலவு வராது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2023
  • #aanmeegam#parigaaram#vasiam#panam#atract#iswaryam#money#lucky#athistam#

ความคิดเห็น • 41

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 6 หลายเดือนก่อน +5

    நன்றி அம்மா நல்ல தெளிவான விளக்கம் இதுவரை கிழக்கு பார்த்து இருந்தது என் மனைவி காலில் இடித்துக் கொண்டதால் வடக்கு பார்த்து வைத்திருக்கிறேன் கோடி நமஸ்காரம் தாங்கள் சொன்ன பரிகாரங்களை செய்கிறேன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் என்ற கிராமத்தில் இருந்து கா ஸ்வாமிநாதன்

    • @user-cl1bz9ru4t
      @user-cl1bz9ru4t 6 หลายเดือนก่อน

      நான் அய்யம்பேட்டை சூலமங்கலம் அண்ணா

    • @user-cv1rx2bd5b
      @user-cv1rx2bd5b 2 หลายเดือนก่อน

      Nama ooru karavangalum erukingalla

  • @user-sc6vy2xx9l
    @user-sc6vy2xx9l 6 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா நல்லா சொன்னீங்க🙏🙏

  • @priyalakshmi1703
    @priyalakshmi1703 10 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா

  • @zamilasadic6904
    @zamilasadic6904 2 หลายเดือนก่อน

    Thank you dear

  • @govindannagaraj2287
    @govindannagaraj2287 10 หลายเดือนก่อน +4

    அம்மா மிக்க மிக்க நன்றி மிகவும் அருமையான சூப்பரான நன்றான பதிவு ஐ லவ் யூ சோ மச் அம்மா❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹🌹☕️☕️☕️☕️☕️☕️☕️☕️☕️

  • @SaravanaKumar-by1zl
    @SaravanaKumar-by1zl 4 หลายเดือนก่อน

    ரெம்ப நன்றி

  • @SivaRam-tp6wj
    @SivaRam-tp6wj 2 หลายเดือนก่อน

    Thanku ma

  • @meenamoorthy7662
    @meenamoorthy7662 10 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 10 หลายเดือนก่อน +1

    ஆதிராஸ் கிச்சன் Voice Thank you

  • @keepsmilealwayshappy1129
    @keepsmilealwayshappy1129 10 หลายเดือนก่อน

    Thank you

  • @vanithas9473
    @vanithas9473 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @sakimathu
    @sakimathu 9 หลายเดือนก่อน

    அம்மா எங்க வீட்டு வாசல் கிழக்கு வலதுகை பக்கம் படுக்கும் அறை உள்ளது ஈசான்ய மூலையில் உள்ளது என்ன செய்வது அம்மா

  • @DevakiBabu-jz8ny
    @DevakiBabu-jz8ny 10 หลายเดือนก่อน

    🎉

  • @nadhinrajfamliy
    @nadhinrajfamliy 10 หลายเดือนก่อน +3

    💯🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tj8pt8cr2k
    @user-tj8pt8cr2k 5 หลายเดือนก่อน

    🙏🏻 romba nanri amma thank you universe ❤

  • @mohanrajm1866
    @mohanrajm1866 14 วันที่ผ่านมา

    Vadamerku mulaila vaikalama vaikka kudatha

  • @mohanrajm1866
    @mohanrajm1866 14 วันที่ผ่านมา

    Thenkilakku mulaila vaikalama

  • @umamaheswari8121
    @umamaheswari8121 6 หลายเดือนก่อน

    எந்த கிழமையில் உப்பு பீரோ மேல் வைக்க வேண்டும் அம்மா

  • @selvamaha8446
    @selvamaha8446 5 หลายเดือนก่อน

    🙏🙏Amma ennitam 2 bero ullathu 👍kubera mulaiyil onnu vatakku parthum,oru bero kilakku parthum ore itathula vaikkalama?illai irantum pakkathula pakkathula vatakku parthu vaikkalama? please reply pannunga amma🙏🙏vaatagai veedu than oru room than irukku ma🙏saami room illai 😔saami room kitchen la set pannikkalama?🤔amma 🙏🙏

    • @aadhiraskitchenyoutubechan6264
      @aadhiraskitchenyoutubechan6264  5 หลายเดือนก่อน +1

      இரண்டு பீரோவியமே வடக்கு பார்த்து வைக்கலாம் நல்லது நடக்கும் சமையலறையில் தாராளமாக பூஜையறை வைத்துக் கொள்ளலாம் 🙏

  • @noornoor4768
    @noornoor4768 10 หลายเดือนก่อน

    🙏👌👌👌👌🌻

  • @smilyboyrajavlogs7324
    @smilyboyrajavlogs7324 8 หลายเดือนก่อน +1

    அம்மா தென் மேற்கில் வைக்க வசதி இல்லை என்றால் எந்த மூலையில் வைப்பது

  • @SanjuNiranju2627
    @SanjuNiranju2627 6 หลายเดือนก่อน

    Room la vaikum bothu thenmerku moolaila vaikalama

    • @aadhiraskitchenyoutubechan6264
      @aadhiraskitchenyoutubechan6264  6 หลายเดือนก่อน

      அங்கேதான் வைக்க வேண்டும் நல்லது நடக்கும் மா 🙏

  • @purusothpc3976
    @purusothpc3976 5 หลายเดือนก่อน

    தென்கிழக்கில் மேற்கு தீசையை நோக்கி வைக்கலாமா

    • @purusothpc3976
      @purusothpc3976 5 หลายเดือนก่อน

      அம்மா எனக்கு புரியல. வைக்கலாமா என்பதை விளக்கமாக கூறவும்

  • @kavinv2973
    @kavinv2973 8 หลายเดือนก่อน

    என் வீட்டில் தென் மேற்கு சுவரில் பரண் அமைத்திருக்கிறார்கள் பீரோவில் மேல் பரண் உள்ளது நிதி நிலை சரியில்லை என்ன செய்வது

    • @aadhiraskitchenyoutubechan6264
      @aadhiraskitchenyoutubechan6264  8 หลายเดือนก่อน +1

      அங்கு மிகவும் அடைத்து வைக்காதீர்கள் கொஞ்சமாக வைத்துக் கொள்ளுங்கள் தவறு ஒன்றுமில்லை 👍👍

  • @blackqueeneditz4836
    @blackqueeneditz4836 6 หลายเดือนก่อน

    North East la berow vaikalama amma

  • @aishwaryaaishu6942
    @aishwaryaaishu6942 10 หลายเดือนก่อน

    அந்த உப்பு மாற்றும் போது பழைய உப்பு என்ன செய்யலாம்

  • @priyaumapathy6302
    @priyaumapathy6302 4 หลายเดือนก่อน

    அம்மா வடமேற்கு மூலைல வைக்கலாமா

  • @abiramiabi7924
    @abiramiabi7924 7 หลายเดือนก่อน

    அம்மா நான் இப்போது புது பீரோ வாங்கி இருக்கிறேன்.எந்த கிழமையில் பணம் வைக்கலாம்.

    • @aadhiraskitchenyoutubechan6264
      @aadhiraskitchenyoutubechan6264  7 หลายเดือนก่อน

      வளர்பிறை வியாழக்கிழமையில் வருகிறது மா அன்றைக்கு வையுங்கள் 👍👍👍