சாய் பாபாவை உங்கள் வீட்டில் பார்க்க விரும்புகிறீர்களா? இப்படி வழிபடுங்கள் சாய் பிரார்த்தனை சேனல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • சாய் பாபாவை உங்கள் வீட்டில் பார்க்க விரும்புகிறீர்களா? இப்படி வழிபடுங்கள்
    Want to see sai baba in your home? Worship like this
    சாய் பிரார்த்தனை சேனல் தொடர்ந்து பாருங்கள் பாபாவை பற்றிய அறிய தகவல்கள் தெரிந்து கொள்ளுங்கள் மற்றவர்களுக்கு பதியுங்கள்

ความคิดเห็น • 184

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 4 ปีที่แล้ว +1

    எனக்கும் அவர் ஆசீர்வாதம் கிடைத்தது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சாய் அப்பா நன்றி நன்றி நன்றி சாய்ராம்

  • @thirumalaithirumalai5430
    @thirumalaithirumalai5430 4 ปีที่แล้ว

    சாய் ராம் ஓம் சாய் என் மனைவி க்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் சாய் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் சாய் அப்பா சாய் ராம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • @meerasaranya9949
    @meerasaranya9949 3 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம் சாய் அப்பா அனைவரையும் காப்பாற்றுங்கள் சாய் அப்பா எனது மூத்த மகனின் வெளிநாட்டு பயணம் சரி வரவேண்டும் எனது மகளின் திருமணம் சரி வரவேண்டும் சின்ன மகனுக்கு நல்வழி காட்டுங்கள் அப்பாவே சின்ன மகனுக்கு சிறிய வேலை கிடைத்ததற்கு கோடான கோடி நன்றி அப்பாவே உங்களைத்தான் நம்பி இருக்கின்றோம் என் அப்பாவே துவாரகமயி தாயே

  • @sudhaambika269
    @sudhaambika269 4 ปีที่แล้ว +1

    I love Sree saibaba

  • @saimalarmalar510
    @saimalarmalar510 2 ปีที่แล้ว

    சாய் ராம் நன்றி அப்பா நன்றி அப்பா

  • @rajesaki9660
    @rajesaki9660 4 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம் சாய் அப்பா என் வேண்டுதலையும் நிறைவேற்றி தாருங்கள் ஓம் சாய் ராம்

  • @ஸ்ரீசாய்குணசேகரன்

    அருமை சாய் ராம்... இதே போல் எங்களுக்கும் பாபா அற்புதம் செய்ய வேண்டும்..

  • @ramasamyramasamy5131
    @ramasamyramasamy5131 4 ปีที่แล้ว +1

    ஓம் சாய்ராம்.சாய் அண்ணா எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும்.மற்றும்என்னுடை கடன் பிரச்சினை நீங்கவும் எனக்கு ஒரு நல்ல வேலைக்கும் கிடைக்கவும். என் குழந்தைகள் நல்லமுறையில் படிப்பதற்கும் கூட்டு பிரார்த்னை செய்யுங்கள் சாய். ஓம் ஸ்ரீ ஜெய் சாய்ராம். அல்லாமாலிஃக்.

  • @Makyrozy2197
    @Makyrozy2197 4 ปีที่แล้ว +1

    இறப்பு விகிதம் கூடாமல் காகாகவேணாடுமா பாபா மன்னிக்கவும் நான் நிறைய தப்பு செய்திரிக்கிறேன் அதர்க்ககாக தண்டனை வழங்கப்பட்டுவிட்டது
    அருள் கூர்ந்து உடல் மனம் ஆன்மா ஆகியவை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் லோகா சமஸ்தா சுகினோ பவந்து காப்பாற்றுங்கள் பாபா

  • @ragusaba3237
    @ragusaba3237 4 ปีที่แล้ว

    Om sai ram nanri sai appa 🙏🕉️🍀❤️

  • @sainarayanapadhugatemple4032
    @sainarayanapadhugatemple4032 4 ปีที่แล้ว

    ஓம் சாய் பாபா துணை

  • @pushpar5304
    @pushpar5304 3 ปีที่แล้ว

    சாய் அப்பாவை ௭ப்படிபார்க்கவேண்டும் நான் அவரை பார்க்கனும்🙏🙏🙏🙏🙏

  • @murugansuper5951
    @murugansuper5951 4 ปีที่แล้ว +1

    Om......srijaisairamappaaaababaaaa

  • @nirmalakrishnamoorthy6936
    @nirmalakrishnamoorthy6936 4 ปีที่แล้ว +1

    எனக்காக. பிரார்த்தனை பண்ணுங்க சாய் ராம் நிச்சயம் சாய் அப்பா என் வேதனையை. கூடவே இருந்து. கொண்டுகாப்பார். என் று. முலுநம்பிக்கை. பொறுமை. ஆர்வமுடன் காத்து கொண்டு இருக்கேன் ‌சாய்ராம் நன்றி சாய்ராம் நன்றி சாய் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balakrishnanbalakrishnan6227
    @balakrishnanbalakrishnan6227 3 ปีที่แล้ว

    Omsaiphatham rakshak saranam deva omsairam jaisairam anaivarukkum nimmathiyana valkai kitaikka arulpuriya vendukeeren anaivarathu praichanaigalum panakashttangal velai elanthavargalin valkaiyil Nalla velai kidaithu avargalil valkaiyil nandraga vala Vali sikkiram nalamaga vendum

  • @govindarajthiyagarajgovind8257
    @govindarajthiyagarajgovind8257 4 ปีที่แล้ว +2

    எனக்காகவும் வேண்டுங்கள் இரண்டு வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருக்காங்க ஒரு இடம் இருக்கிறது அதை நல்ல விலைக்கு விற்று தாங்க சாய் அப்பா என் மகளின் கல்யாணத்திற்கு அப்பா இல்லாத பிள்ளைகள் என் பிள்ளைகள் நீங்க தான் துணை

  • @kalad4255
    @kalad4255 4 ปีที่แล้ว

    சாய்பாபா என் கணவருக்கு நல்ல வேலை என் பொண்ணு நல்லா படிக்குனும் பையனோ நல்லா படிக்கணும் நாங்க பெரிய வீடு கட்டணும் சாய்பாபா 🙏🙏🙏🙏

  • @deepajimin1841
    @deepajimin1841 4 ปีที่แล้ว

    Sai appa engaluku thunaiya erunga appa om sai appa en sai appa

  • @kalakala3807
    @kalakala3807 4 ปีที่แล้ว

    Omsaiappa

  • @saransurese1544
    @saransurese1544 4 ปีที่แล้ว +2

    Om sai ram .sai appa give me strength and peace.pls bless my family and friends.appa remove my negative think in mind pls.
    Om sai ram
    Om Sai ram
    Om Sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om Sai ram

  • @geethaarunachalam348
    @geethaarunachalam348 ปีที่แล้ว

    Om sai ram மிக்க நன்றி அண்ணா

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 4 ปีที่แล้ว +1

    சாய் ராம் மூன்று மாதத்திற்கு முன்பு எனது இல்லத்தில் உணவு அருந்தும் இடத்தில் வியாழக்கிழமை காலை வீட்டில் காலை பூஜை நேரத்தில் ஒரு குட்டி பாம்புவந்தது பயத்தில் அதைதெரித்தியும்நகரவேஇல்லை

  • @rakshanarakshana1812
    @rakshanarakshana1812 4 ปีที่แล้ว +10

    எனக்காகவும் பிராத்தனை செய்யுங்கள் நான் ஆசைபட்ட வாழ்க்கை எனக்கு கிடைக்க பிராத்திங்க என் விருப்பத்தையும் என் சாயப்பா நிறைவேற்றி வைங்க ஓம்.சாய்ராம் ஓம் சாய்ராம்

  • @karthigakirupakaran9261
    @karthigakirupakaran9261 4 ปีที่แล้ว +1

    ஓம் சாய் ராம் எனது விருப்பத்தை நிறைவேற்றுங்கள் அப்பா

  • @தனசேகர்
    @தனசேகர் 4 ปีที่แล้ว +4

    ஓம் சாய் அப்பா கருணை கூர்ந்து எனது வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் 🙏💐🌷🌻🍏🍊

  • @thangamlark2584
    @thangamlark2584 4 ปีที่แล้ว

    சாய் அப்பா கோடாணகோடி நன்றி அப்பா என்றென்றும் உங்கள் லீலைகள் தொடர்ந்து தொடங்கட்டும் அப்பா

  • @vikashsarvesh3662
    @vikashsarvesh3662 4 ปีที่แล้ว +1

    SAIAPPA THUNAI. Ellam sai ethilum sai

  • @aravindaravind2495
    @aravindaravind2495 4 ปีที่แล้ว +1

    Appaappasiasaiappa

  • @ROYALKING-lt4pt
    @ROYALKING-lt4pt 4 ปีที่แล้ว +1

    Om Sri Sai ram🙏🌹💐

  • @mohanam5657
    @mohanam5657 4 ปีที่แล้ว

    Saiappa omsai appa omsai appa

  • @Kavitha-er1lk
    @Kavitha-er1lk 4 ปีที่แล้ว

    Om sai ram🙏🙏 sai appa Engalukku indru kalyana naal bless pannunga appa unga arulal nalla Irukirom nandri sai appa 🙏🙏🙏🙏🙏💕💕💕💕

  • @saransaranya9388
    @saransaranya9388 3 ปีที่แล้ว

    Thank you sai appa

  • @veeralakshmi6357
    @veeralakshmi6357 4 ปีที่แล้ว +1

    Om Sai ram ❤️ Sri Sai ram ❤️ Jai Sai ram ❤️❤️❤️

  • @bigbro6588
    @bigbro6588 4 ปีที่แล้ว +1

    மகனின் கல்வி தொடரட்டும். எங்கள் கடன் கஷ்ரம் தீர சாயப்பாவிடம் கூட்டுப்பிரார்த்தனை செய்யுங்கள்.

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 4 ปีที่แล้ว +4

    Omsairam bless my children for good health and happiness and I love my sai appa he always with my family

  • @vithusanvithusan7762
    @vithusanvithusan7762 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithanarayanaswamy9100
    @kavithanarayanaswamy9100 4 ปีที่แล้ว

    Sai ram please make my son to be good . please relieve him in all his bad habits. He used to get angry soon please change his food habits. Please relieve him in all his bad friend please be with him in all the time. I keep my son in your feet om sai ram

  • @arumugamthiruchelvam6053
    @arumugamthiruchelvam6053 4 ปีที่แล้ว

    Omsai omsai omsai please request my life please saiappa

  • @saravanandevi5
    @saravanandevi5 3 ปีที่แล้ว

    🙏☘️🙏 Om sai ram 💐💐 Om sai ram 🥀🥀 Om sai ram appa 🙏☘️🙏

  • @nandinirajendran2285
    @nandinirajendran2285 4 ปีที่แล้ว +3

    ஓம்சாய்ராம் 🙏காலை வணக்கம் சாய்சகோதரருக்கும் சாய்அப்பா வுக்கும்
    சாய்சகோதரரே நீங்கள் சொன்ன மாதிரியே ஒருநாள் எங்கள் வீட்டுக்கும்
    ஈ வடிவிலோ அல்லது வேறு வடிவிலோ
    நம்பிக்கை யோடும் பொறுமையோடும்
    சொல்கிறோம் கண்டிப்பாக சாய் அப்பரவருவார் சாய்அப்பாவுக்கும் சாய் சகோதரருக்கும் நன்றி நன்றி நன்றி

  • @saransaranya9388
    @saransaranya9388 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathiu anna nantri💯👌 🕉jai sai ram🕉🙏

  • @vinayagamoorthy6071
    @vinayagamoorthy6071 4 ปีที่แล้ว

    Om sai ram appa ukkal arul ekka ellarukkum vandum sai appa

  • @umarani4325
    @umarani4325 4 ปีที่แล้ว +1

    ஓம் சாய் ராம் நீங்களே எங்களுக்கு துணையாக இருங்கள் அல்லா மாலிக் 🙏🙏🙏🙏

  • @chitraram7955
    @chitraram7955 4 ปีที่แล้ว +1

    Om sai Räm appa

  • @thanagimaniv2276
    @thanagimaniv2276 4 ปีที่แล้ว

    Om Sai Appa Vanakkam🙏🙏🙏🙏🙏🙏

  • @subasubhiksha5142
    @subasubhiksha5142 4 ปีที่แล้ว +1

    Enakahavu en life nallapadiya maranumnu vendikonga sai anna...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.....

  • @manjuthumilan7666
    @manjuthumilan7666 4 ปีที่แล้ว

    Om Sai appa thunai 🌸🙏🌸 🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸

  • @vlogwithkirubha8945
    @vlogwithkirubha8945 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா உண்மையான கருத்து

  • @sudhaambika269
    @sudhaambika269 4 ปีที่แล้ว +2

    I have to talk about this sai bro today Thursday ...I was getting ready to sai baba pooja cleaning everything in home ...but my father brought fish for cook .... today I cooked fish and gave him and my daughter son husband all ate the fish food ....I did not eat .. nowadays I am avoiding nonveg because my health problem

  • @mithunmounika2818
    @mithunmounika2818 4 ปีที่แล้ว +1

    சாய் அப்பா துணை 🙏🙏

  • @ranjiemarkandu5257
    @ranjiemarkandu5257 4 ปีที่แล้ว

    Omsai sai appa saranam saranam

  • @pramiladevi5673
    @pramiladevi5673 3 ปีที่แล้ว

    Sai appa irukka bayamen om sai ram jai sai ram 🤲🙏🙏🙏🌹🌹🌹🤲🤲🤲

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 4 ปีที่แล้ว

    ஓம்சாய்அப்பா எங்க வீட்டுக்கும் சீக்கிரமே வந்து அருள் புரியுங்கள் சாய்அப்பா ஓம்சாய்அப்பாஓம்சாய்அப்பா.

  • @saimalarmalar510
    @saimalarmalar510 2 ปีที่แล้ว

    ஓம்

  • @suriyaraja6237
    @suriyaraja6237 4 ปีที่แล้ว +1

    🙏 ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏

  • @ManojKumar-fq3sf
    @ManojKumar-fq3sf 4 ปีที่แล้ว +1

    ஒம் சாய்ராம்

  • @ajianu9805
    @ajianu9805 4 ปีที่แล้ว +2

    Om sai sri sai jai jai sai 🙏🏻🙏🏻🙏🏻Allah malick 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathishKumar-zy8mf
    @sathishKumar-zy8mf 4 ปีที่แล้ว +1

    Om sai baba.....................

  • @rekhacm6360
    @rekhacm6360 4 ปีที่แล้ว

    Sai appa on seeing ur face all our pblms will be solved.om sai ram

  • @tamizhselvikrishnan782
    @tamizhselvikrishnan782 3 ปีที่แล้ว

    Om sai. Ram omsai ram

  • @devikaselvan5380
    @devikaselvan5380 4 ปีที่แล้ว

    Omsairam appa

  • @sairamsaibaba5406
    @sairamsaibaba5406 4 ปีที่แล้ว +1

    ஓம் சாய் அப்பா🙏🙏🙏

  • @janakijanakiraman1566
    @janakijanakiraman1566 2 ปีที่แล้ว

    Om sai appa nan tnbsc examlla pass pannanum appa 🙏🙏

  • @jeyanthisathyamurthy8017
    @jeyanthisathyamurthy8017 4 ปีที่แล้ว

    Ohm sairam Ohm sairam Ohm sairam Ohm sairam Ohm sairam Ohm sairam Ohm sairam Ohm sairam Ohm sairam Ohm sairam Ohm sairam

  • @mohanrajr4578
    @mohanrajr4578 4 ปีที่แล้ว +1

    Baba enga veetla daily water kammi aguthu enaku romba sonthosama iruku

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 4 ปีที่แล้ว +1

    Om sairam. Give me good health. Pray to me. Jai sairam

  • @kalaikalai9389
    @kalaikalai9389 4 ปีที่แล้ว +1

    Sai apa yennoda money problem solve aganum yennakkum VB yennoda husbend adikkadi thevai illamal sandai vanthukitta irrukku Sai appa neengathan Baba sari pannaum உங்களது thavira sollvatharkku yenakku yarum illa appa please Sai appa yenkkaga prathanai pannunga sai Ram

  • @divyadiv9381
    @divyadiv9381 4 ปีที่แล้ว

    Om Sai ram.appa appa with all

  • @tharshikasundaramoorthy
    @tharshikasundaramoorthy 4 ปีที่แล้ว +1

    Om sai ram bless my son. His health and studies.

  • @pradeeparavichandran6857
    @pradeeparavichandran6857 4 ปีที่แล้ว

    Sai annahh ennaku good standard job and salary kidaika pray pannuga anna and family happy ahhh irrukanu anna

  • @meenasakthi6858
    @meenasakthi6858 4 ปีที่แล้ว

    Sai appa naan Aasapatta life enakku kidaikanum baba naanga seranum ennaum en jaya prakash um neengathan serthu vaikanum sai appa...om sai ram...

  • @kvelmurugan9245
    @kvelmurugan9245 4 ปีที่แล้ว +1

    OM Sairam

  • @sukumarimurali2680
    @sukumarimurali2680 4 ปีที่แล้ว +1

    🌸ௐம் சாய்பாபா ஸப்கா மாலிக் ஏக் 🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸

  • @jaisumisumi1615
    @jaisumisumi1615 4 ปีที่แล้ว +1

    Omsairam Appa va thunai 🙏

  • @gayachellamuthu3726
    @gayachellamuthu3726 4 ปีที่แล้ว

    Om Sai Ram

  • @saiprabhuk2313
    @saiprabhuk2313 4 ปีที่แล้ว

    Om sri sai ram sai appa

  • @subramaniammarkandu9173
    @subramaniammarkandu9173 4 ปีที่แล้ว

    Saiappa 🙏🙏🙏🌹🌹🌹

    • @madasamyseepper1511
      @madasamyseepper1511 4 ปีที่แล้ว

      👌👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @krishnakumarik.p4409
    @krishnakumarik.p4409 4 ปีที่แล้ว

    Omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam

  • @selvimanialagan5929
    @selvimanialagan5929 4 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம்

  • @sbanu4320
    @sbanu4320 4 ปีที่แล้ว

    Sai appa enadu makaluku kulandai pirakka prathanai sayumpadi vendukiran

  • @saimuthu3276
    @saimuthu3276 4 ปีที่แล้ว +1

    Unmai than saianna omsai Ram

  • @sreejaregupathy8708
    @sreejaregupathy8708 4 ปีที่แล้ว +2

    Sai appa en venduthal nadathi thaanga pa plz ohm Sai Ram 🌺🌻🌻🙏🙏🙏

  • @revathykumaran3359
    @revathykumaran3359 4 ปีที่แล้ว

    Om sai appa

  • @revanthm8965
    @revanthm8965 4 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம் அப்பா 🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @Krishnan00
    @Krishnan00 4 ปีที่แล้ว

    Om sai ram appa love you

  • @sargunasubramanian1799
    @sargunasubramanian1799 4 ปีที่แล้ว

    Saiom saiom saiom saiom saiom saiom saiom saiom saiom

  • @mohanrajr4578
    @mohanrajr4578 4 ปีที่แล้ว

    Yenoda best friends life nalla iruka pratthanai seiyungal

  • @mala.s118
    @mala.s118 4 ปีที่แล้ว

    OM Sai ram

  • @ramyaramaswamy8987
    @ramyaramaswamy8987 4 ปีที่แล้ว +1

    Om sai ram🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saividhya2476
    @saividhya2476 4 ปีที่แล้ว +3

    Omsairam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jaganviswa2065
    @jaganviswa2065 4 ปีที่แล้ว +1

    ஓம் சாய் ராம்🙏🙏🙏

  • @sashwanthnl3119
    @sashwanthnl3119 2 ปีที่แล้ว

    Sai ram

  • @kanagaalvar1232
    @kanagaalvar1232 4 ปีที่แล้ว +1

    Sai appa bless the whole world please

  • @sudarnkogulanilanthiraian8354
    @sudarnkogulanilanthiraian8354 4 ปีที่แล้ว +1

    Om sai ram sai appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @chitraloganathan2519
    @chitraloganathan2519 4 ปีที่แล้ว

    Om Sai Ram,Om Sai Ram,Om Sai Ram

  • @selvisivakumar2846
    @selvisivakumar2846 4 ปีที่แล้ว

    Sai ram 🙏
    Anna en veetilum baba ee rupathile vanthirikkaru
    Neenge sonnamadhiriye nanum sonnen...en kayyile vanthu ukkarennu...udane baba ullamkayyile vanthu ukkantharu
    Om Sai sree sai jay jay sai 🙏

  • @umamadhavan3098
    @umamadhavan3098 4 ปีที่แล้ว

    Sairam

  • @akshayasree5168
    @akshayasree5168 4 ปีที่แล้ว

    OM SAI RAM.

  • @sarausarau3455
    @sarausarau3455 4 ปีที่แล้ว +1

    Om sai ram jai sai ram

  • @tharshikasundaramoorthy
    @tharshikasundaramoorthy 4 ปีที่แล้ว +1

    Sai satcharitham athiyayam 9 . Baba comes any ways. Like fly