”சாதிய ஓட்டுகள் யாருக்கு விழுந்தது..?”- ரவீந்திரன் துரைசாமி | Raveendran Duraisamy | Episode 91

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 333

  • @alagupandi1781
    @alagupandi1781 3 ปีที่แล้ว +5

    அரசியல் அரங்கில் விஸ்வகர்மாக்களுக்காக குரல் கொடுக்கும் ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு நன்றிகள் பல

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 5 ปีที่แล้ว +6

    இவர் சொல்வது 100% உண்மை. தமிழ்நாட்டில் சாதி அடிப்படையில் தான் தேர்தல் நடக்கிறது. விழுப்புரம் முதல் வடலூர் பகுதி வரை தேர்தல் சுவர் விளம்பரத்தை கண்டேன்,அனைத்து வன்னியர்கள் குடியிருப்பு பகுதியிலும் மாம்பழ சின்னமும் அனைத்து தலித் குடியிருப்பு பகுதியிலும் உதயசூரியன் சின்னமும் வரையப்பட்டிருந்தது.இது என்ன தேர்தல் ஒரு வன்னியர் கூடவா திமுகாவில் இல்லை, ஒரு தலித் கூடவா அதிமுகாவில் இல்லை?

  • @muthurajpandian1269
    @muthurajpandian1269 5 ปีที่แล้ว +5

    சாதி இல்லைனு சொல்லணும் ஆனா சாதி ஆதிக்கத்தை காப்பதனும்.... சரியான வரிகள்👌

  • @vetrivezhan
    @vetrivezhan 5 ปีที่แล้ว +7

    உங்களின் கருத்து, சராசரி மனிதர்களின் மனநிலையை மிக துல்லியமாக பிரதிபலிக்கின்றது.....

  • @prakashbaskar4382
    @prakashbaskar4382 5 ปีที่แล้ว +11

    This is ground reality politics not what you see in social media

    • @PrabaSupi
      @PrabaSupi 5 ปีที่แล้ว +1

      Very very currect

  • @TV-uu3lb
    @TV-uu3lb 5 ปีที่แล้ว +4

    தமிழ்நாட்டின் தற்போது உள்ள எதார்த்தமான மற்றும் உண்மையான அரசியல் நிலையை அழகாக எடுத்துரைத்த திரு.ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. எங்களை போன்ற பரவலாக தமிழ்நாட்டில் உள்ள சாதிகளின் உண்மையான நிலை மற்றும் வலியை கூறியுள்ளதற்கும் நன்றிகள் அன்னாருக்கு..

  • @maharajanmaharajan6090
    @maharajanmaharajan6090 5 ปีที่แล้ว +9

    சாதிய உணர்வு என்பது பாதி அளவிற்கு கூட வாக்காக மாறும் என்பதில் நம்பிக்கை சுத்தமாக இல்லை

    • @VenkateshSrini
      @VenkateshSrini 5 ปีที่แล้ว +1

      Maharajan Maharajan
      Yes good

  • @saplanningworld5561
    @saplanningworld5561 5 ปีที่แล้ว +29

    Kanyakumari Pon. Radhakrishnan will win.. I am Christian Nadar but voted for BJP this time... Only for Ponnar who did so much for kanyakumari district development.

  • @CrsbialRonaldo
    @CrsbialRonaldo 5 ปีที่แล้ว +11

    இந்த பாடுவ பார்த்தாலே எரிச்சலா வருது. எப்போ பார்த்தாலும் ஜாதி, பாடு.

  • @Jk-jr7nl
    @Jk-jr7nl 5 ปีที่แล้ว +2

    இவர் சாதி பற்றி பேசும்போது சற்று எரிச்சலாக இருந்தாலும்.இவர் ஆய்வில் நிறைய சதவிகிதம் உண்மை இருக்கிறது.இன்று படித்த(below 22 years) இளைஞர்களை தவிர மற்றவர்களில் பெரும்பாலோர் சாதி பற்றோடு இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.சாதி அடையாளம் அற்ற பலம் வாய்ந்த தலைவர்கள் இப்போது இல்லாததே இதற்கு காரணம்.

  • @selvapandiyan3523
    @selvapandiyan3523 5 ปีที่แล้ว +13

    உண்மையை உடைக்கும் ரவீந்திரனுக்கு நன்றி.

  • @kumarg3013
    @kumarg3013 5 ปีที่แล้ว +28

    இராவீந்திரனின் கனிப்பு பெரிதாக இருக்காது...ஆனால் இவரை பெரிய அரசியல் கணிப்பாளராக பார்ப்பது பெரும் பிழை...

  • @sathyaseelan5831
    @sathyaseelan5831 5 ปีที่แล้ว +31

    He is cent percent correct
    Everybody behind their caste only
    Politician should stop caste wise seat allotments...

  • @tharanib6868
    @tharanib6868 5 ปีที่แล้ว +2

    Ravindran sir really great journalist

  • @kannanj3338
    @kannanj3338 5 ปีที่แล้ว +1

    கேள்வி சிறியது... பதில் பெரியது.... சொந்த யூடியுப் சேனல்... மெனக்கெடுக்கிறார்.... ஒரே யூனிபார்ம் டிரஸ்கோடு...

  • @shashashawww
    @shashashawww 5 ปีที่แล้ว +6

    Raveedran duraisammy sir please put pre poll analysis for upcoming 4 constituency

  • @selvapandiyan3523
    @selvapandiyan3523 5 ปีที่แล้ว +4

    அரசியல்வாதிகள் சாதியை வைத்துதானே அரசியல் செய்கிறார்கள் அதை தெளிவாக கூறியிருக்கிறார் இவர மாதிரி யாரும் சொல்லலனா நாம எப்போதும் ஏமாற வேண்டியதுதான்.

    • @manivelan2307
      @manivelan2307 3 ปีที่แล้ว

      உண்மை தான்

  • @தலைவரின்வாய்மையேவெல்லும்

    Ravinthiran sir unmai madum sollupavar nantri sir

  • @pavipavithraa1429
    @pavipavithraa1429 5 ปีที่แล้ว +5

    இவரது பேச்சு போல் இல்லாமல் இணைவோம் நாம் தமிழராய் .....நாம் தமிழர்

    • @jayaprakash2250
      @jayaprakash2250 5 ปีที่แล้ว +1

      கலர்கலரா கராத்தே பெல்ட் வாங்க வேணா வருவோம்..டீமானுக்கு வாய்ப்பில்லை ராசா

  • @drravivenkat
    @drravivenkat 5 ปีที่แล้ว +3

    fantastic

  • @sivaparam
    @sivaparam 5 ปีที่แล้ว +3

    I don’t dispute , we have a caste politics. But we have to overcome . The forces like him, increase the caste politics .

  • @jeeva2435
    @jeeva2435 5 ปีที่แล้ว +4

    Arumai

  • @nagavenkat8759
    @nagavenkat8759 4 ปีที่แล้ว

    Super. Corect sir

  • @saravanakumararun3863
    @saravanakumararun3863 5 ปีที่แล้ว +6

    Ravidren sir says100% right ....(ex 9 minister in mukulathor...

  • @sampathkumar515
    @sampathkumar515 5 ปีที่แล้ว +11

    RDS is "Jaathi Specialist".

  • @rajakrishna4283
    @rajakrishna4283 5 ปีที่แล้ว +11

    BJP AND ADMK WILL WIN ..SUPER BJP IS KING..Nandri Ayya Madhesh and Aarasiyal Specialist Duraiswamy ayya ...👌👌👌👌

  • @str5995
    @str5995 5 ปีที่แล้ว +15

    இவர் சொல்வது 100 க்கு 100 மக்களின் உணர்வு ரீதியாக உண்மை ஆனால் அது வாக்குகளாக மாறி இருக்குமா என்பது வாக்கு எண்ணிக்கையில்தான் தெரியும்.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 5 ปีที่แล้ว +15

    ஜாதிய ஆராய்ச்சி விஞ்ஞானி இவர்.

  • @govindhasamygovindhasamy5077
    @govindhasamygovindhasamy5077 5 ปีที่แล้ว

    உன்மைதான் சார்

  • @HariprasadEsce
    @HariprasadEsce 4 ปีที่แล้ว +1

    Ravinder sir Naidu community pathi sollunga

  • @muthukumaran6257
    @muthukumaran6257 5 ปีที่แล้ว +1

    உண்மை உரக்க சொன்னீர்கள்

  • @tgsksachin1891
    @tgsksachin1891 5 ปีที่แล้ว +2

    சும்மா சாதி இல்லை அப்படி இப்படின்னு சொல்லுவான்.ஆனா எல்லாரும் சாதி சாதின்னுதான் அலைவான்.ரவீந்திரன் சொல்வது சரிதான்.அரசியலே சாதியில்தான் சுழலுது பிறகு அங்கு சாதி சொல்லுறது என்ன தப்பு.

  • @tnnoobgamer2028
    @tnnoobgamer2028 5 ปีที่แล้ว +22

    ரவீந்திரன் துறைசாமி யா அல்லது துறைசாதியா? எப்பப்பார்த்தாலும் சாதி சாதி

  • @Ganeshkumar-sc1wh
    @Ganeshkumar-sc1wh 5 ปีที่แล้ว +1

    Ravinder.his.super.calculater

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 5 ปีที่แล้ว +3

    சார் போன வாரம் வரை பஜக அதிமுக கூட்டனிதான் வெல்லும்னு புதுப் புதுப் கணக்க சொல்லிட்டு இப்போ வந்து புதுக் கணக்க சொல்றிங்க நீங்க என்னதான் திருப்பி திருப்பி ராகுல பிராமணர்ணு சொன்னாலும் திமுக கங்கரஸ் கூட்டனிதான் வெல்லும் திராவிடம் என்பது பிராமன ஆள் எதிர்ப்பல்ல கொள்கை எதிர்ப்புதான் இப்போ நாட்டுல பெரும்பான்மை பிரச்சனை சாதி இல்ல வறுமை வேலைவாய்ப்பின்மை சனநாயகப் பாதுகாப்பு அதைவைத்துதான் மக்கள் வாக்களித்தார்கள்

    • @raveendranduraisamy1394
      @raveendranduraisamy1394 5 ปีที่แล้ว +2

      பிராமணருக்கு சாதி ரீதியாக எதிர்ப்பில்லை

  • @kalaivanan92
    @kalaivanan92 5 ปีที่แล้ว +2

    super sir

    • @TheVenmathi
      @TheVenmathi 5 ปีที่แล้ว

      சாதி ரீதியான விமர்சனம் ஏற்க தக்கதல்ல!

  • @kannansubbaram9075
    @kannansubbaram9075 5 ปีที่แล้ว

    I have seen many political analysis by Mr. Raveeendran Duraisamy. It is excellent. Keep going

  • @venkatkkvenkatpva.8588
    @venkatkkvenkatpva.8588 5 ปีที่แล้ว +4

    Dhuraisamy sir please join in rajini politics. Nallavangalukku ungamaadhiriyaana nallavargal thevai

  • @janakarkaliyaperumal5197
    @janakarkaliyaperumal5197 5 ปีที่แล้ว +9

    ஸ்டாலின் தமிழரா துரை கொஞ்சம் திறனாய்வு பண்ணுங்க

  • @sathishep691
    @sathishep691 5 ปีที่แล้ว +2

    Karunamithi & M. K. Stalin (Caste : Chinna Melam), 1974 Changed Isai Vellalar... Reply Me

  • @jeyahir3061
    @jeyahir3061 5 ปีที่แล้ว +1

    Raveendran sir we are respect your speech👌👌

  • @kannansoundaraj5667
    @kannansoundaraj5667 5 ปีที่แล้ว +2

    s.s.மணி சார் பேட்டி எடுக்கவும்

  • @mettumuthu1476
    @mettumuthu1476 4 ปีที่แล้ว +2

    வரக்கூடிய 2021 சட்டமன்ற தேர்தலில் சாதி ஓட்டு பிராமணர் 50%Admk 25%மநீம 20%Dmk 5%others
    வேளாளர் 50%Admk 30% dmk
    10%ammk10%பிற
    முக்குலத்தோர் Admk 40% dmk 35% ammk 20%5%பிற
    வன்னியர் admk+40%
    Dmk+35% ammk 10% நாம் தமிழர் 5% பிற 5%
    நாடார் Admk 35% dmk 35 ammk. 10% நாம்தமிழர் 10% பிற10%
    கிறித்தவம்+முஸ்லீம் திமுக 60% அதிமுக 15% Ammk 15%+ Ntk 5% + பிற 5%
    Sc அதிமுக40% திமுக 45% Ntk 10% பிற 5%
    யாதவர் அதிமுக 40% திமுக 40% பிற 20%
    முத்திரையர்+ உடையார் அதிமுக 40% திமுக 40% பிற 20%
    செங்குந்தர்+செட்டியார்+ விஸ்வகர்மா+ Etc admk 30%
    dmk35%+ntk 10%+மநீம+10% பிற 15%
    நாயுடு ரெட்டி Admk 40% dmk 50% பிற 10%

    • @sukantc8193
      @sukantc8193 4 ปีที่แล้ว

      👌👌👌👌👌

    • @HARISHARI-xi7zj
      @HARISHARI-xi7zj 2 ปีที่แล้ว

      Dai loosu punda sc naaa yaaruda 🤬

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 ปีที่แล้ว +4

    சரியான பார்வை துரைசாமி?

  • @goundermedia9971
    @goundermedia9971 5 ปีที่แล้ว +5

    ஸ்டாலின் சின்னமேளம் சாதி

  • @sundarbala7083
    @sundarbala7083 5 ปีที่แล้ว +1

    You're perfectly correct.
    Sundar
    Thambikkottai

  • @rengarajm6782
    @rengarajm6782 5 ปีที่แล้ว +9

    ஏன்டா ரவீந்திரா சாதி அரசியல் 1952லிருந்தே இருக்கிறது.அது மறையவேண்டும் என்பதே பெரும்பாலானோர் விருப்பம்.ஆனால் உன்னைப்போல உள்ளவர்கள் அதை விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறீர்கள்.

  • @VMKமுரசுசேனல்
    @VMKமுரசுசேனல் 5 ปีที่แล้ว +6

    ரவீந்திர துரைசாமி அவர்களே இனி வருங்காலங்களில் வெள்ளாளர் பிள்ளை இல்லனா வெள்ளாளர் என்று சொல்லுடா சொட்ட

    • @manimuthu950
      @manimuthu950 5 ปีที่แล้ว

      John pandian kai all ivan

    • @020.gokul.r3
      @020.gokul.r3 5 ปีที่แล้ว

      Vellaler na sollu Da sotta samy

  • @devilstamildon7271
    @devilstamildon7271 5 ปีที่แล้ว +2

    You always right sir

  • @tamizhanajsakthi1388
    @tamizhanajsakthi1388 5 ปีที่แล้ว +5

    எலே போய் உன் பொண்டாட்டி பிள்ளைகளை பாரு.

  • @காஞ்சிகுரல்
    @காஞ்சிகுரல் 5 ปีที่แล้ว +4

    நாட்டில் உள்ள சாதிகளை பற்றி ஆராய்ச்சி பட்டம் பெற்றிருப்பான் போல பேசினாலே சாதி சாதி சாதி

  • @tamilnews1755
    @tamilnews1755 5 ปีที่แล้ว +4

    Ungalku vera aaaley kidaikalayaa😂😂😂😂

  • @kk-ys2jd
    @kk-ys2jd 5 ปีที่แล้ว +15

    ரவிந்தர ஜாதிசாமி

    • @kk-ys2jd
      @kk-ys2jd 5 ปีที่แล้ว +2

      @@veeran_official sutha modra punda mavane

    • @thesammuthusamy
      @thesammuthusamy 5 ปีที่แล้ว

      Nee mudu

  • @jeba777
    @jeba777 5 ปีที่แล้ว +7

    வாயா சாதி கணக்கெடுப்பு

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 5 ปีที่แล้ว

      நாடார்கள் பலசரக்கு கடை உரிமையாளர்

  • @ravigop
    @ravigop 5 ปีที่แล้ว +3

    People don't vote just for caste candidate, especially the new generation voters, don't spead venom. People vote for & against status quo.

  • @selvaselvamari2633
    @selvaselvamari2633 5 ปีที่แล้ว +3

    Mani sir best

    • @armprabhu
      @armprabhu 5 ปีที่แล้ว +1

      Mani DMK SOMBU

  • @billetharundj8128
    @billetharundj8128 5 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் வெள்ளார்( சோழியர்.செட்டியார் .
    வேட்டுவகவுண்டர்முத்தரயர்) முக்குளம்அதிகம்இருகம் பகுதியில் முத்தரையர் வெள்ளாள
    கவுண்டர் பகுதியில் வேட்டுவகண்டர் குரும்பகவுண்டர்
    ஒக்குளிகவுண்டர் .வன்னியர் பகுதியில் அகமுடைமுதளி.செங்குந்தர் முதளி
    நாய்டு உடையார் .இவர்கள் அனைவரும் பெரும்பனமையான
    தேவர்.கவுண்டர் .வன்னியர் அரசியல் அதிகாரம் செய்யமுடிவில்லை இதில் முத்தரையர் மிக அதிகம்

    • @kannant2695
      @kannant2695 5 ปีที่แล้ว

      கேட்கும் போதே தலைசுற்றுகிறது.

    • @mrbeantamilan1546
      @mrbeantamilan1546 5 ปีที่แล้ว

      🇪🇸🇪🇸🇪🇸🇪🇸

  • @jjeyapal6744
    @jjeyapal6744 5 ปีที่แล้ว

    True sir

  • @kumaresansubramaniyan3728
    @kumaresansubramaniyan3728 5 ปีที่แล้ว

    குறும்பர் என்கிற கவுண்டர் மக்கள் எங்க

  • @ceraja6797
    @ceraja6797 5 ปีที่แล้ว +5

    ஜாதி கலவரத்தை தூண்ட போறாங்கனு நினைக்கிறேன்.

  • @MrSuperthinker
    @MrSuperthinker 5 ปีที่แล้ว +2

    Sir, you are cor rected said. Jayalaitha and Karunanidthi both belongs to 's Minority communities. That's why There are common to all. Minority communities this time voted for DMK.

  • @seyonagro6057
    @seyonagro6057 5 ปีที่แล้ว +6

    Is rakhul is bhramin???
    His grandfather is Persian origin lived in india.????

    • @dhanasekar5109
      @dhanasekar5109 5 ปีที่แล้ว +5

      Rajiv parsi Sonia Italian
      So Rahul is not Brahmin

    • @keshavr9617
      @keshavr9617 5 ปีที่แล้ว +1

      Dhana Sekar only you have this right. Good

    • @yasararafatha3139
      @yasararafatha3139 5 ปีที่แล้ว +3

      BRAHMINS ARE FROM PERSIA

    • @keshavr9617
      @keshavr9617 5 ปีที่แล้ว +2

      Yasar Arafath Muslim’s are from Saudi

    • @vasankrishnaswamy1120
      @vasankrishnaswamy1120 5 ปีที่แล้ว +1

      @@yasararafatha3139 if it is so who is muslim.yasar is not indian name.so stop this nonsense.

  • @muralir7307
    @muralir7307 5 ปีที่แล้ว +4

    கருப்பா இருக்குறவங்க எந்த கட்சிக்கு ஓட்டு வெள்ளையா இருக்கறவங்க எந்த கட்சிக்கு ஓட்டு 6அடி உயரமானவர்கள் மற்றும் 5 அடி உயரத்தில் உள்ளவர்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டார்கள் என்பதை மே23 அன்று நிறம்வாறியாக உயரம்வாறியாக என்னால் சொல்ல முடியும் (குறிப்பாக இந்த தேர்தலில் மாநிறமாக உள்ளவர்களின் ஓட்டு முக்கிய பங்கு வகிக்கும்)

  • @aarbee9943
    @aarbee9943 5 ปีที่แล้ว +4

    தயவுசெய்து இந்த ஆள பேட்டி எடுக்காதீங்க இவனோட கணிப்புகள் எல்லாமே தப்புதான். உங்க சேனல் பேர கெடுத்துக்காதீங்க

  • @selvaganesan6135
    @selvaganesan6135 5 ปีที่แล้ว +8

    யாதவர் களை புறக்கணித்ததால் தான் திமுக தோற்றது

  • @arokiaraj9902
    @arokiaraj9902 5 ปีที่แล้ว +10

    இது மிக மிக கேவலமான பதிவு. நாடு ஏற்கனவே பிரிந்து அழிந்துக் கொண்டு வருகிறது. மேலும் பிரித்து அழிக்கும முயற்சி. அநியாயம்.

  • @sububloom6852
    @sububloom6852 5 ปีที่แล้ว +2

    I differ with duraisamy sir.These other caste factor will not play in the final result. Irrespective of castes , all goverment employee families have voted enblock to dmk . . Most of the upper strata hindus in middle class , educated class have voted enblock to bjp. Lower strata hindus have voted enblock to dmk/congress. But the key factor is farmers and rural women. They have voted 70 admk :30 dmk. This rural voting pattern may tilt the scale in favour of admk to win 10 to 15 constituencies.

    • @SKumar-yj5hk
      @SKumar-yj5hk 5 ปีที่แล้ว

      Saathiya valarthavark Nobel Prize na athu raveenraduraisamyku than.

  • @tamizhanajsakthi1388
    @tamizhanajsakthi1388 5 ปีที่แล้ว +3

    இவனை எல்லாம் அழைத்தால் நீயும் விளங்க மாட்டாய் கவனமாக இரு.

  • @antonyjude9515
    @antonyjude9515 5 ปีที่แล้ว +1

    Mr Ravi can't you speak about other than caste politics?

  • @easysamayal8120
    @easysamayal8120 5 ปีที่แล้ว +4

    Kongu vellalar gounder with pmk and Hindu bjp will win 100%

  • @boopathipandian5370
    @boopathipandian5370 5 ปีที่แล้ว +7

    Suuuu mudiyala

  • @kalaiselvan6294
    @kalaiselvan6294 5 ปีที่แล้ว

    10:58 true words...

  • @manimuthu950
    @manimuthu950 5 ปีที่แล้ว

    no caste political duraisamy

  • @jainsha8173
    @jainsha8173 5 ปีที่แล้ว +4

    சிறிய சாதிகள் முழுவதும் திமுக பக்கம் சாய்ந்துவிட்டார்கள் RDS

  • @motocrush591
    @motocrush591 5 ปีที่แล้ว +4

    Mr raveenthiranthurai sami jathiy vaathi

  • @sivakumarkandasamy8828
    @sivakumarkandasamy8828 5 ปีที่แล้ว +5

    EPS adimai

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 4 ปีที่แล้ว

      நான் ஸ்டாலினின் அடிமையான உபீஸ் ஆக வேண்டும் என்று நினைத்தாயோ ?

  • @nkumaresanttvthanmasskumar6176
    @nkumaresanttvthanmasskumar6176 5 ปีที่แล้ว +1

    Amma erukkum poluthu unnai kanom eppa than unnai pakkamudiyuthu

  • @sudhakarnnarayanaswamy899
    @sudhakarnnarayanaswamy899 5 ปีที่แล้ว +6

    Ravindra only pmk person he is not equality person u r not invite

  • @muruganmg2742
    @muruganmg2742 5 ปีที่แล้ว +5

    Nee mududa

  • @pradeepedaicode4600
    @pradeepedaicode4600 5 ปีที่แล้ว +2

    Raveendran sir in Kanyakumari constituency nairs constitute about 10 percent of the voters and they are committed voters of bjp for a long time but what will be difficult for radhakrishnan this time is the Christian consolidation for Vasant Kumar which will lead to ponnars defeat

    • @davidtennyson4355
      @davidtennyson4355 5 ปีที่แล้ว +1

      pradeep Edaicode... Nayars constitute only 3% of Kanyakumari Dt population...

  • @duraiguru299
    @duraiguru299 5 ปีที่แล้ว +12

    Jathiveriyan duraisamy

    • @sukantc8193
      @sukantc8193 4 ปีที่แล้ว +1

      Appo SASIKALA &. TTV 😃😃😃

  • @kannanj3338
    @kannanj3338 5 ปีที่แล้ว

    வக்கீல் தொழிலையே மறந்துவிட்டார் போலும்.... விவிவி வைகுண்டராஜன் கவலைப்பட போறாரு???

  • @subramaniana7761
    @subramaniana7761 5 ปีที่แล้ว +1

    Why you always interested him

  • @mohankmookkaiah
    @mohankmookkaiah 5 ปีที่แล้ว

    Mr. RD slowly changing his stand from his previous interview

  • @mohanarangang2750
    @mohanarangang2750 5 ปีที่แล้ว +1

    Sonnathellam unmaye

  • @020.gokul.r3
    @020.gokul.r3 5 ปีที่แล้ว +1

    Ivvan enna paya ??? First

  • @ramramesh8622
    @ramramesh8622 5 ปีที่แล้ว +3

    Even oru lusu

  • @rsilambarasan1314
    @rsilambarasan1314 5 ปีที่แล้ว +1

    உங்களோட கவலைக்கு தீர்வு வாக்கு சதவீத அடிப்படையில் மக்களைவை உருப்பினர் தேர்வு

  • @krishna-jz5xy
    @krishna-jz5xy 5 ปีที่แล้ว +1

    Ithana varusham athikkam pannavanga neenga solra caste neutral castes than durai sir, so no problem ini konjam kaalam devar, vanniyar, goundar athikkam pannattum konjam varushathukku.

  • @020.gokul.r3
    @020.gokul.r3 5 ปีที่แล้ว +1

    Dai Dindigul Srinivasan vellaler vamsam da

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +1

    தமிழ்நாடு சாதி அரசியல் தமிழ்நாடு நாசம் ஆனது இதனால் தமிழ்நாட்டு முன் எற வில்னல சாதி இல்னலடி பாப்பா என்று கூறும் பாரதியார் கேவலம் படுத்தினாள் சாதியால் ஒரு நாட்டு முன்னேற்றம் அனடயது இது தெரியாத பத்திரிக்கையாளர் மிகவும் கேவலம் இருக்கிறது

  • @tkpnaig6846
    @tkpnaig6846 5 ปีที่แล้ว

    I dont understand why this Channel is interviewing such 'journalists' at at all!!

  • @goundermedia9971
    @goundermedia9971 5 ปีที่แล้ว +2

    ஸ்டாலின் சின்னமேளம் டா

  • @senthil4046
    @senthil4046 5 ปีที่แล้ว +2

    Evan eppovum cast Pathe pasuvan

  • @anbuelavarasu6979
    @anbuelavarasu6979 5 ปีที่แล้ว +1

    Ttv mass 🔥🔥

  • @boscovalan419
    @boscovalan419 5 ปีที่แล้ว

    Rd eppovumae
    Rdx than

  • @SasiKumar-ic4nf
    @SasiKumar-ic4nf 5 ปีที่แล้ว +2

    முக்குலத்தோரின் எதிரி

    • @raveendranduraisamy1394
      @raveendranduraisamy1394 5 ปีที่แล้ว +1

      how?

    • @mamuni21
      @mamuni21 5 ปีที่แล้ว +4

      @@raveendranduraisamy1394 சரி சார் முக்குலத்தோர் பற்றி இவ்வளவு விரிவாக பேசும் நீங்க ஏன் தேசிய கட்சில நாடார் சாதி ஆதிக்கத்தை பத்தி பேச மாட்டேங்கிறீங்க? பிஜேபியில ஒரு வன்னியரோ கவுண்டரோ தேவரோட ஆதிக்கம் இருந்தாm இன்னைக்கு அந்த கட்சி வளர்ந்திருக்கும். அதே மாதிரி தான் காங்கிரஸும், காங்கிரஸ் அழிஞ்சதுக்கு காரணமே காமராஜரோட நாடார் அரசியல்னால தான் அத விட்டுட்டு 9 மந்திரினு சொல்லுதீங்க ஆனால் ADMk ஓட்டில் அறுபது சதவிதம் முக்குலத்தோர் வாக்குனு தெரியுமா உங்களுக்கு ?எந்த கட்சி ஆட்சிக்கு வரணும்னாலும் தேவர் கவுண்டர் வன்னியர் ஆதிக்கம் இல்லாம வர முடியாது இந்த மூன்று குலங்கள்ல எதாவது ஒருத்தர் ஆதிக்கம் இருந்தா தான் அந்த கட்சி வளரும் !

    • @sivakasi
      @sivakasi 5 ปีที่แล้ว +1

      @@mamuni21 true.. Minority caste vote not victory

    • @kalidassanmanoharan736
      @kalidassanmanoharan736 5 ปีที่แล้ว +1

      @@mamuni21 முத்தரையர்(வலையர்,அம்பலம், அம்பலகாரர், சேர்வை, சேர்வைகாரர்,முத்துராஜா) மக்கள் மத்தியில் இப்போது நல்ல விழிப்புணர்வு வந்துள்ளது..... ஆதலால் இனி கள்ளர் அரசியல் வெற்றி கொஞ்சம் கடினம் தான்......

    • @kalidassanmanoharan736
      @kalidassanmanoharan736 5 ปีที่แล้ว

      @@raveendranduraisamy1394 Sir முத்தரையர் (வலையர்,அம்பலம், அம்பலகாரர், சேர்வை, சேர்வைகாரர், முத்துராஜா)மக்கள் பற்றி எதுவும் சொல்ல வில்லை........ இனி வரும் காலங்களில் அரசியல் மாற்றம் வரும்....

  • @RamKumar-tw9ef
    @RamKumar-tw9ef 5 ปีที่แล้ว

    Ravindran duraisamy sir,Ippadi tamilnadla irukra Ella jathiya pathiyum pesurengalae, unga caste ennanu nan terinjukalama? ??

    • @manis8471
      @manis8471 5 ปีที่แล้ว

      Ram Kumar christian naadar,british ku piranthavan...jaathi specialist

    • @agilamcorporation5171
      @agilamcorporation5171 5 ปีที่แล้ว

      @@manis8471 தமிழகத்த சேந்த நாடார் கேரள நாயர்களாள நசுக்கப்பட்டு கிருத்தவத்துக்கு போனபோது திருவிதாங்கூர் மன்னனயும் பாதரிமாரையும் ஆங்கிலேயனயும் எதுத்து மக்களுக்கு அறிவு சொல்லி தெளிவு தர வந்த மும்மூர்த்தியும் ஒரு மூர்த்தியா வந்த அய்யா வைகுண்டர் வழி வந்த பக்கா இந்து நாடார் இவர். தன்ன தவற மத்தவன முட்டாள்னு நினைக்கும்
      "கிருக்குத்தவம் இல்ல"

  • @nkumaresanttvthanmasskumar6176
    @nkumaresanttvthanmasskumar6176 5 ปีที่แล้ว +3

    Sathi Sathi entru pesathaiyya unakku Vera theriyatha

  • @தளபதிரசிகன்-ண8ஞ
    @தளபதிரசிகன்-ண8ஞ 5 ปีที่แล้ว +18

    என்டா‌ இவன் அதிமுக சொம்பு‌‌ இவனைய‌ பேட்டி எடுத்துக்கிட்டு.மணி‌ சார் பெஸ்ட்

    • @sureshxmansingam9448
      @sureshxmansingam9448 5 ปีที่แล้ว +8

      Mani oru DMK sombu

    • @68satt
      @68satt 5 ปีที่แล้ว +3

      @ஈஸ்வரன் ஈஸ்வரன் Mani & ஷியாம் are DMK.

    • @harryshm
      @harryshm 5 ปีที่แล้ว

      Caste system exists and Samy speaks the truth. Those who are low level cry caste doesn't exists but it's not the truth

    • @sivasiva-nx3vr
      @sivasiva-nx3vr 5 ปีที่แล้ว

      Ravindra best