Samsaram Adhu Minsaram | Tamil Movie | Scenes | Clips | Comedy | Songs | Heated discussion

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Samsaram Adhu Minsaram is a Tamil family drama directed by Visu. Visu is the head of the joint family. He has three sons and a daughter. Lakshmi is his daughter-in-law. Manorama is a faithful maid. His elderson Raghuvaran quarrels with his father and got separated.There are problems with his daughter and son.Lakshmi solves all their problems is all rest of the movie.

ความคิดเห็น • 644

  • @sabariponraj8933
    @sabariponraj8933 4 ปีที่แล้ว +718

    இதுவரை 100 முறை பார்த்திருப்பேன் சலிப்புத் தட்டியதே இல்லை

  • @karvis028
    @karvis028 2 ปีที่แล้ว +94

    Every dialogue in this scene comes like an electric current. What an imagination. A great family story by Late Visu

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 4 ปีที่แล้ว +17

    இப்ப இது மாதிரி வசனம் எழுதி இருந்தால் வெற்றி அடைய முடியும்

  • @597kishen
    @597kishen 2 ปีที่แล้ว +7

    raghuvaran sir soldre vishayam ellam point ah iruku.... ivanguluku ellam kudumbam illeya.... Kalyanam panna olunga irukunum.... inthe mathiri senja enthe anna karan kaduppa aage maatan

  • @adaikalam2301
    @adaikalam2301 6 ปีที่แล้ว +130

    பள்ளி பருவத்தில் பார்தபடம் காரைக்குடி பாண்டியன் தியேட்டரில்

    • @musicstan3006
      @musicstan3006 6 ปีที่แล้ว

      ADAI KALAM sir, நீங்கள் எந்த ஊர்

    • @ranim245
      @ranim245 5 ปีที่แล้ว

      0 zo aap web zo b
      urdensome

    • @ananthakumar7876
      @ananthakumar7876 4 ปีที่แล้ว

      Very good Family Entertainment of all times by Visu All actors performance super

    • @legendheroes0015
      @legendheroes0015 3 ปีที่แล้ว +1

      வாவ் காரைக்குடி...நம்ம ஊரு..

  • @tlrbala9863
    @tlrbala9863 3 ปีที่แล้ว +10

    என்னா நடிப்பு என்னா வசனம் எபேருபட்ட திரைக்கதை மனுஷன் வாழ்க்கை ஓட கலந்திருக்கும் பாடம்

  • @sankarlovesu
    @sankarlovesu 4 ปีที่แล้ว +3

    Legendary actors.. Visu sir, manoramaa achi...vera level.. Those period will never come again.. Imime indha madri film varavaaaaipe illa..family drama only olden movies only..

  • @vijaykumark5056
    @vijaykumark5056 2 ปีที่แล้ว +5

    Raguvaran acting great. Sir ur great

  • @andygopal6305
    @andygopal6305 5 ปีที่แล้ว +16

    Visu one of the great in tamil film industry

  • @TheSatsamsk
    @TheSatsamsk 10 ปีที่แล้ว +85

    Amazing dialog delivery by visu and raghuvaran!

  • @vikashkumar-xv4gm
    @vikashkumar-xv4gm 3 ปีที่แล้ว +7

    Raghuvaran super acting 🥰🥰🥰🥰🥰🥰

  • @JalendhiranKathavarayan-vg1sj
    @JalendhiranKathavarayan-vg1sj ปีที่แล้ว +1

    Yes

  • @ravichandar7008
    @ravichandar7008 ปีที่แล้ว

    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்

  • @boopalanchitra7344
    @boopalanchitra7344 7 ปีที่แล้ว +8

    super padam subhasini

  • @SelvaKumar-kk9ds
    @SelvaKumar-kk9ds 7 ปีที่แล้ว +8

    Super movie very nice

  • @rajaganapathi9043
    @rajaganapathi9043 3 ปีที่แล้ว +1

    Apepo. Vedidavidu. Veliyapo.naya. super

  • @bhairavaboopathibhairava2878
    @bhairavaboopathibhairava2878 2 ปีที่แล้ว +1

    Super movie

  • @Ramram14105
    @Ramram14105 4 ปีที่แล้ว +2

    RIP Visu sir

  • @magicaltimewithzaara
    @magicaltimewithzaara 2 ปีที่แล้ว

    Wow amazing film செம்ம

  • @saukathali6737
    @saukathali6737 3 ปีที่แล้ว +1

    Vera level movie

  • @karthick5044
    @karthick5044 7 ปีที่แล้ว +7

    wah... wah.... idhu thaan da family movie....

  • @barathyn9149
    @barathyn9149 7 หลายเดือนก่อน

    Super seen❤

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 4 ปีที่แล้ว

    Fantastic movie visu sir super 50 murai parthachu sema movie

  • @flipcoolersmedia5676
    @flipcoolersmedia5676 3 ปีที่แล้ว +2

    #visusir🔥💫💥

  • @goldenfairyautomobiles2325
    @goldenfairyautomobiles2325 3 ปีที่แล้ว +1

    This movie have more super dialogues

  • @SureshKumar-wx3cs
    @SureshKumar-wx3cs 4 ปีที่แล้ว

    Padatha pakum pothu raguran sir muthal manaivikku piranthavara

  • @kavikavi6493
    @kavikavi6493 2 ปีที่แล้ว +1

    2022✌️✌️✌️

  • @kasthurimsc5644
    @kasthurimsc5644 2 ปีที่แล้ว

    2022 yaru yallam intha movie scene pakkuringa, very good movie

  • @dhineshkumar5050
    @dhineshkumar5050 6 ปีที่แล้ว +4

    supermovie

  • @jothiprakash6546
    @jothiprakash6546 6 ปีที่แล้ว +3

    super padam visu

  • @bharchrome
    @bharchrome 6 ปีที่แล้ว +1

    Good movie I watched many times .

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 6 ปีที่แล้ว

    Very nice movie...beginning till the end...

  • @meenachisundaram3305
    @meenachisundaram3305 6 ปีที่แล้ว +3

    Nicely one......

  • @sivam2140
    @sivam2140 8 ปีที่แล้ว +6

    super

  • @gtorrajufamily932
    @gtorrajufamily932 3 ปีที่แล้ว +1

    Supar movie

  • @sivaranjanisivaranjani3349
    @sivaranjanisivaranjani3349 2 ปีที่แล้ว +1

    Raguvaran sir acting super 👌👌🌹🌹🌹

  • @sudhakaranllr769
    @sudhakaranllr769 6 ปีที่แล้ว +1

    Good

  • @Malronjos
    @Malronjos 3 ปีที่แล้ว

    Ipa than..llolu saba episode parthan..🤣🤣

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 3 ปีที่แล้ว +158

    படம் முழுக்க வசனம் தான்......வேற லெவல் 💖👌

  • @aram4976
    @aram4976 6 ปีที่แล้ว +4

    super

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 4 ปีที่แล้ว +40

    இவ்வளவு திறமை வாய்ந்த... ரகுவரன்.... குடித்து இறந்து போனது... பரிதாபமாக உள்ள விசயம்.... இவர் போன்ற நடிகர் இனி கிடையாது.... திறமை... திறமை...Omg..Great actor... இவரைத் தவிர யாரும் இந்த கேரக்டரில் நடிக்க முடியாது 🎉

  • @p.kuppanp.kuppan6821
    @p.kuppanp.kuppan6821 4 ปีที่แล้ว +183

    விசு ஜயா இயக்கத்தில் வெளிவந்த ‌அனைத்தும் படங்களும் மிகவும் நன்றாக உள்ளது.

  • @habeebsayyed7827
    @habeebsayyed7827 5 ปีที่แล้ว +184

    விசு சார் உங்களைப்போல கதை திரைக்கதை அமைக்க கூடிய டைரக்டர் இப்போது யாருமே இல்லை உங்களை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்கும் அன்பு நெஞ்சங்கள்

  • @hoppes979
    @hoppes979 4 ปีที่แล้ว +40

    இந்த காட்சியைப் பார்த்த பிறகு நீங்கள் அனைவரும் அழுதீர்களா? உங்கள் கண்கள் இறுதியில் ஈரமாக இருந்தால் போல அழுத்தவும்! உங்கள் பெயர் வெளிப்படுத்தப்படாது...

  • @palanithrichi1783
    @palanithrichi1783 4 ปีที่แล้ว +48

    என்னை தூங்கவிடாமல் செய்த ஒரு படம்

  • @bassmaniac9
    @bassmaniac9 5 ปีที่แล้ว +107

    Raghuvaran sir legend acting.!

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 5 ปีที่แล้ว +92

    ஏழை ஏழு குழந்தை பெத்துக்கிட்டா என்ன நிலைமை வரும் என்று இந்தப் படம் உணர்த்தும்

    • @prabaram8995
      @prabaram8995 5 ปีที่แล้ว

      Thank God I am an Atheist. unmai

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 4 หลายเดือนก่อน

      12 kulanthai pettum vaalthavanka irukkaanka ealaikal uravaakka paduraanka 10 panakkaaran uruvaaka 10000 peru ealaiyaakanum oru saddam maddum varaddume nilam thevaikku meeri vaanka koodaathu panam kooda iruntha bankil poddu vai enru mathalla saddam poduvaankalaa athu poddaale evanum theruvila padukkum nilai varaathe nilathai vaanki vaanki podum orukooddam padukka kooda nilamillaamal orukkooddam ithukkellaam maari maari ore kadsikku oddu podu unkalai ponra kooddam

  • @deepeshwarang7e329
    @deepeshwarang7e329 5 ปีที่แล้ว +16

    அம்மையப்ப முதலியாரின் காதாப்பாத்ரத்தை நன்றாக நடித்துள்ளார் (விசு) ,,,,சிதம்பரம் கதாப்பாத்திரம் நன்றாக நடித்துள்ளார் (ரகுவரன்) ,,,,வாழ்க்கையின் யதார்தம்,,,அதன் போக்கு,,,,அழகாக சித்ரமாக்கப்பட்டுள்ளது,,,,,

  • @sangeethn7164
    @sangeethn7164 7 ปีที่แล้ว +437

    இனி இதுபோன்ற படங்களை காண இயலாது.

  • @sathiyapriya6858
    @sathiyapriya6858 4 ปีที่แล้ว +107

    After visu sir death anybody's watch here...

  • @raghuraman9991
    @raghuraman9991 6 ปีที่แล้ว +148

    En visu va matum paratringa,raguvaran um Nala nadichrukraru

  • @legendheroes0015
    @legendheroes0015 3 ปีที่แล้ว +53

    எனக்கு மிகவும் பிடித்த சீன்👌அருமையான வசனங்கள்..ரொம்பவும் பிடித்த படம்👌👌

  • @priyalakshmi7119
    @priyalakshmi7119 7 ปีที่แล้ว +253

    Best appa dialogue ,thangachi pesa unaku rights iruku un thambi pondatiya pesa unaku rights ella adhu siva elladha nerathula , kudumba thalaivarna idhudha

    • @kamalkamal2720
      @kamalkamal2720 6 ปีที่แล้ว

      Priya Lakshmi @

    • @balug851
      @balug851 6 ปีที่แล้ว

      Priya Lakshmi n

    • @gokulakannan7203
      @gokulakannan7203 5 ปีที่แล้ว

      ,

    • @shahultamil
      @shahultamil 4 ปีที่แล้ว +1

      Yes off course

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 ปีที่แล้ว +2

      Actually Mother's dialogue is more important here.. 2:27 தங்கச்சிய சொல்வதற்கும் ஒரு வரம்பு இருக்கு. அந்த பெண்ணோட நடத்தயா இவன் குறை சொல்றத.. எந்த நல்ல தாயும் பாத்துகிட்டு இருக்கமாட்டாங்க.. அதனாலதான் கமலா காமேஷ் அம்மா கேரக்டர் ஒன்னும் வேணும் விட்டுடுன்னு சொல்ராங்க.. இந்த இடத்தில தந்தையை விட தாய்க்குத்தான் தன் மகளின் மனவேதனை கஷ்டம் புரியும்..

  • @TheBobgarley
    @TheBobgarley 4 ปีที่แล้ว +46

    That Is THOUSAND SEVEN HUNDRED TWENTY FIVE RUPPES...
    Vera Level

  • @danielmani3249
    @danielmani3249 6 ปีที่แล้ว +491

    படம்நா இது படம் இப்ப எடுக்காரான்ஙகளே

    • @PRABHURAMAN-sq8oq
      @PRABHURAMAN-sq8oq 5 ปีที่แล้ว +2

      A1

    • @mkasmart007
      @mkasmart007 5 ปีที่แล้ว +12

      ninga innum Veersamy pakkalaya

    • @Kuberan_22
      @Kuberan_22 4 ปีที่แล้ว +1

      @@mkasmart007 😂

    • @wedomohanscreations5797
      @wedomohanscreations5797 4 ปีที่แล้ว +1

      @@mkasmart007 😂😂

    • @MR-Mathu
      @MR-Mathu 4 ปีที่แล้ว +2

      மூதேவி ஏதோ serial போல இருக்கு

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 4 ปีที่แล้ว +23

    Appo veeta vittu veliya poda naayeh.. 👌

  • @aronsee
    @aronsee 2 ปีที่แล้ว +13

    வெறும் 5 நிமிடக்காட்சி ஆனால் வசனம் தீ மாதிரி இருக்கும் 🔥

  • @BalaBala-qb6jp
    @BalaBala-qb6jp 6 ปีที่แล้ว +20

    அருமையான படம் இந்ததலைமுறை
    ரசிக்கும்படி
    படம் எடுப்பதில்
    விசு பாக்கியராஜ்
    போன்றவர்களால்
    மட்டுமே முடியும்

  • @lakshmansubramanian786
    @lakshmansubramanian786 4 ปีที่แล้ว +168

    Visu Sir Great legendary Director who is watching After he is passes way.... No one Fill up his Place.... Rest in peace....

    • @siyansaravana7496
      @siyansaravana7496 4 ปีที่แล้ว +7

      No one can replace him..Hats off,salute n what the honourable words is here it's suits to visu thalaiva

    • @ArunArun-ji5jc
      @ArunArun-ji5jc 4 ปีที่แล้ว +2

      Crew in

  • @kaitheshooter
    @kaitheshooter ปีที่แล้ว +49

    That dialogue delivery, that bgm, that acting.. everything is on par... Vera level movie .. எனக்கு 30 வயது, 30 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  • @TravelwithJames
    @TravelwithJames 4 ปีที่แล้ว +34

    Idhuvum oru naal atlee padathula varum, apa therium Atlee yarunu 🤣😁😂

  • @saranyamadhavan5087
    @saranyamadhavan5087 6 ปีที่แล้ว +69

    விசு சார் உங்க படம் எல்லாம் அருமை எல்லா படமும் ஒவ்வொரு படமும் கருத்துள்ளக் குடும்ப படம்.

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 ปีที่แล้ว +1

      Very nice family story tks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 4 ปีที่แล้ว +14

    ரகுவரன் மாரி யாராலும் நடிக்க முடியாது

    • @padikal8763
      @padikal8763 3 ปีที่แล้ว

      Tat's y kamal never acted with him

  • @vickyr1994
    @vickyr1994 10 ปีที่แล้ว +153

    Appo Vitta vittu Veliya poda Naye

  • @sportsrockstar4539
    @sportsrockstar4539 2 ปีที่แล้ว +33

    This is an example of how a scene looks extraordinary when Two of the greatest actors of tamil industry share same screen.

  • @subashinic2575
    @subashinic2575 3 ปีที่แล้ว +31

    90s kid forever movie 😎 great visu sir

  • @rashiqrahuman7276
    @rashiqrahuman7276 8 ปีที่แล้ว +306

    இதைப்போன்ற ஒரு சிறந்த குடும்ப படம் இனி வருமா

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 ปีที่แล้ว +27

    Paavam ammayappa mudaliyaar. 😭😭😭😭

  • @ShahulHameed-ld2kw
    @ShahulHameed-ld2kw 4 ปีที่แล้ว +15

    இனி இதுபோல் மீண்டும் இப்படி ஒரு
    படம் எடுக்க முடியுமா?

    • @seeseenu4952
      @seeseenu4952 4 ปีที่แล้ว

      Vaippillai

    • @tamils4436
      @tamils4436 2 ปีที่แล้ว

      Padam odaathu. Loosu koo Mari vasanam all supporting the lethargy father character not the pain of elder son to bear all his dads unplanned kids.

  • @PAK-Indulekha-Nair
    @PAK-Indulekha-Nair 5 ปีที่แล้ว +104

    Who all are here For Raghuvaran Sir ?

    • @mohan1771
      @mohan1771 4 ปีที่แล้ว +1

      சிறந்த நடிகர் 👍

    • @ragothamankrishnamoorthyra863
      @ragothamankrishnamoorthyra863 4 ปีที่แล้ว +1

      Na Gopi character mca Fails 1st 2nd Yr passed 3rd 17 papers above character I. Was born 7th.son everyday fighting quarrelling in my. Family kooottu kooodubam o m working as leads mnc software cos recall old story's super movies

    • @ragothamankrishnamoorthyra863
      @ragothamankrishnamoorthyra863 4 ปีที่แล้ว

      Na bharathi character I was born 7th son mca 1st 2nd Yr fails passed mca now mnc co

  • @krishnamoorthym3972
    @krishnamoorthym3972 5 ปีที่แล้ว +9

    தமிழ்திரை உலகின் பொற்காலம்

  • @TheSatsamsk
    @TheSatsamsk 10 ปีที่แล้ว +84

    Amazing dialog delivery by visu and raghuvaran!

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 ปีที่แล้ว +7

    அது ஒரு காலம் தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது

    • @veerasarathy1780
      @veerasarathy1780 ปีที่แล้ว

      தாத்தா பாட்டி மற்றும் உறவுகளுக்கு எல்லாம் சேர்த்து தான் இப்ப MOBILE வந்துருச்சே😂😂

  • @bisvanathan
    @bisvanathan 3 ปีที่แล้ว +11

    I am not against parents. But raghu said correct in life what is going on situations.

    • @kezhiahnebula
      @kezhiahnebula ปีที่แล้ว +1

      💯

    • @rahanthuva
      @rahanthuva หลายเดือนก่อน

      Sari apo nee 20 years a thinna kaasu la irunthu unnaku pencil to un degree varaikum selavu pannina kaasu + veedu rent la dress unnaku medical selavu nu selavu pannina avaloo kaasajum vadtiii oda un appan amma da kuduthudu kelambu nee 🤣🤣

  • @sriramramamoorthy1589
    @sriramramamoorthy1589 3 ปีที่แล้ว +7

    raghuvaran points are all valid but he should have taken in a different way not like this. by giving 800 rupees he can still question his brother and sister nothing wrong. I feel visu is at fault here by being complacent with his irresponsible younger children(bharathi and that girl)

  • @aishwaryadevi1814
    @aishwaryadevi1814 4 ปีที่แล้ว +8

    Godavari una kalyana panikita nala inaikudhan d konjam buddhi sali thanama pesiruka
    Visu Sir - One of the legendary actors of Tamil cinema
    Missing his worthful movies very badly

  • @arunb8841
    @arunb8841 8 หลายเดือนก่อน +2

    @05:49 - Now only noticed that camera angle. Goddess Lakshmi behind Visu Sir....Visu Sir gets shocked by the lack of Lakshmi (money)....

  • @1985seeni
    @1985seeni ปีที่แล้ว +4

    Vishu is wrong here. Rahuvaran statements are valid . I thought Vishu’s statements are correct in my childhood days 😢

    • @kezhiahnebula
      @kezhiahnebula ปีที่แล้ว +2

      Same, I thought Rahuvaran was so selfish but ipo paakumpodhu avar sonnadhu ellam valid dhaan. Avar kekkuradhukku rights irukku.

  • @srikanths7873
    @srikanths7873 9 ปีที่แล้ว +227

    Guaranteed: There is NO better scene than this in the history of Tamil Cinema

  • @gregoryantony7491
    @gregoryantony7491 3 ปีที่แล้ว +17

    Missing Visu, Raghuvaran, Manorama

  • @manojkumar-bk2dw
    @manojkumar-bk2dw 3 ปีที่แล้ว +1

    இந்த விடியோவை Dislike பண்ணவங்க விட்டில் எல்லாம் இந்த மாதிரி பஞ்சாயத்து நடக்காது போல, அதான் Dislike பண்ணிட்டாங்க. . . நான் Like பண்ணிட்டேன். . .

  • @mohan1771
    @mohan1771 4 ปีที่แล้ว +25

    RIP விசு சார் 😭😭

  • @9449242598
    @9449242598 4 ปีที่แล้ว +32

    RIP visu sir... Great writer

  • @traintraveller7629
    @traintraveller7629 2 ปีที่แล้ว +2

    அப்டினா வீட விடு வெளிய போடா நாயே 🔥🔥🔥🔥Legendary actors both not alive but this scene remains 4ver ♥️

  • @vijayalakshmisundar4569
    @vijayalakshmisundar4569 7 ปีที่แล้ว +61

    excellent dialogue and superb movie. no one can't direct like this flim. visu great

  • @bharathu5354
    @bharathu5354 5 ปีที่แล้ว +34

    Raghuvaran is my all time fav actor. Very classy, in many ways Raj thackrey reminds me of him. My fav is Anjali

  • @ashoksree2658
    @ashoksree2658 3 ปีที่แล้ว +17

    This movie relates to all middleclass family problems

  • @abdulAzeez-dx6uz
    @abdulAzeez-dx6uz 3 ปีที่แล้ว +2

    100 kodi 1000 Kodinnu kannkupadura Tamil cinema ...inda madiri nalla padam edukka marandu poyduchu...no star actor's no star director no star music director no star camera man....but movie super hit....wow we miss you visu sir

  • @guruvishnu9193
    @guruvishnu9193 4 หลายเดือนก่อน +1

    Oru varushathukulla 18000 panatha kudukama sethu pona ungala paakka koodathu ok, but antha 18000 rupees ah yaar kitta vangurathu Mr.Ammaiyappa mudhaliyar?
    😂😂😂

  • @divyar1948
    @divyar1948 4 ปีที่แล้ว +10

    5.26 semaaaaaaaaaaa visu ayya..... ur such a talented & helping others person
    V all miss u..... Rest in peace
    Who are all after the interview of Kamala kamesh mam..... who is the co actress of visu ayya in SAM movie.....

  • @dhina319
    @dhina319 ปีที่แล้ว +3

    எந்த சாதிய திமிரும் இல்லாது சமூக சிந்தனை கொண்ட படம் எத்தனை முறை பாத்தேன் என்று தெரியவில்லை எத்தனை முறை பார்க்கபோகிறேன் என்றும் தெரியவில்லை

  • @hema325
    @hema325 4 ปีที่แล้ว +5

    இப்போ இருக்கிற டைரக்டர்
    எல்லாம்
    ஒரு தாய் குழந்தைக்கு
    ஊட்டுகின்ற பாலை கூட விற்பவர்கள்
    ஷங்கர் மணி ரத்தினம்
    Etc

  • @shameerahamed71
    @shameerahamed71 7 ปีที่แล้ว +56

    Siva thangamda avana purinjukathavanga yarum urupudve maatanga... punch super...

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 4 ปีที่แล้ว +15

    RIP விசு அய்யா😢😢

  • @gmnmahadevan
    @gmnmahadevan 4 ปีที่แล้ว +17

    Great director and actor. We will miss you Visu sir. Om shanti🙏🙏🙏

  • @johnreena
    @johnreena 12 ปีที่แล้ว +62

    Oru kulanthai vaithula pathu masam irukanum tha kanaku... Super diolaouge

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 3 ปีที่แล้ว +1

    இப்ப வர தமிழ் படங்களை பார்த்தாலே போதும்.
    அந்த புது சினிமால இருக்கும் ஸீன்களைபார்த்தாலே நாமலே தியேட்டர விட்டே
    போயிட்ல்லாம்பான்னு தோனும்..
    எப்படியும் டிவியில போட போறாங்க..
    இப்ப இருக்கும் தமிழ் சினிமா சங்கங்கள் அடிமைகளாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்..
    No Family movie..
    Only Action Thriller Movies..
    Also Adilts movies are taken spoiling our younger culture......

  • @rajcomar3621
    @rajcomar3621 4 ปีที่แล้ว +3

    வீட்டில் நடுவில் கோடு போடுடா இனி இந்த கோட்டை தாண்டி நானும் வரமாட்டேன் நீயும் வரக்கூடாது ✌✌✌✌✌

  • @machine8344
    @machine8344 4 ปีที่แล้ว +6

    elder son's business money minded behavior and father reminding him , the family values.
    where as loading all responsibilities on elder son shoulder including his sister livelihood is also should not be appreciated.

  • @baburaj6266
    @baburaj6266 ปีที่แล้ว +1

    Rahuvaran solluvadhu thaan correct appa amma porupu yillamal mootha paiyan thalaiyil katti life spoil pannuvanga