After one week's practice I got tremendous change in my voice quality. Thank you sir. Its a wonderful idea to improve confidence by this practice. You're right. Its also working.
சார் வணக்கம் உங்களுக்கு மிக மிக நன்றி சார் எனக்கு பாடல்கள் பாட மிகவும் ஆசை உங்கள் வகுப்பு எனக்கு பயனுள்ளதாக இருகிறது சார் 🙏எனக்கு பயிற்சி எடுக்கும் போது வரட்டு இருமல் வருகிறது அதற்கு என்ன தீர்வு சார்
Thank you for posting great tips about voice fitness exercises. Could you please teach some exercises which helps to easily reach high registers while singing?
Hi sir enaku age 28 avuthu but en voice bold ah irukadhu ippavaraikum kulantha pesurae mathiri than en voice irukum neraya time na mathavanga enna insult pannirukanga vennumnu kulantha mathiri pesuranu enakae en voice kektta kovama irukum mathavanga enna down ah pesuranganu please ithuku oru solution sollunga sir innaiku kuda intha problem face pannaen romba kasatama iruku sir
வணக்கம் ஐயா , எனக்கு வயது 54, நான் ஒரு வருடமாக சங்கீதம் பயின்று வருகிறேன், எனக்கு பாட வேண்டும் என்று தனியா தாகம், ஆனால் குரல சற்று ் கர கரப்பாக உள்ளது, வேகமாக சுவாரஸ் பாடினாலும் இருமல் வருகிறது, என்ன செய்வது, கண்டிப்பாக நான் பாடியே ஆக வேண்டும், என்னுடைய தனியா தாகம், சிறு வயதில் வசதி வாய்ப்பு இல்லை, இப்போதான் என் மகள் தான் சங்கீதம் கற்றுக்கொள்ள அனுப்பிவைக்கிறார் பதிலை எட்டிப்பார்த்து கொண்டிருப்பேன், நன்றி வணக்கம், ஐயா
வாழத்துகள், வயது எதற்கும் ஒரு தடையல்ல.. உங்கள் முயற்சி வெற்றியடைய பிரார்த்திக்கிறேன். பாடும் போது இருமல் வருகிறதென்றால் மார்புச்சளி இருக்க வாய்ப்பிருக்கு'. சளியை அகற்றுங்கள் |. ஆடாதொ டா இலைச் சாறு தேனுடன் சாப்பிடவும் | அதிமதுரம் வாயில் வைத்து மெல்வதும் சிறந்தது. அதே போல் சின்ன வெங்காயம் வெல்லத்துடன் சேர்த்து கடித்து சாப்பிடுவதும் கபத்தை இளக்கி அகற்றும். கூடவே பயிற்சியும் செய்து வாருங்கள்.
வணக்கம் நான் cotton millல் supervisor ராக வேலை பார்க்கிறேன் அதிக அளவில் விசில் அடிப்பேன் சத்தம் போட்டு பேசுவதால் தொண்டை வலிக்கிறது குரல் கரகரப்பாக இருக்கிறது குரல் வளம் பெற என்ன செய்ய வேண்டும் (எனக்கு பாட்டுபாட அதிக விருப்பம் ஆனால் என் குரல் மிகவும் கேவலமாக உள்ளது எனக்கு ஒரு தீர்வு செல்லுங்கள் )
வணக்கம், மிக அதிகமாக சத்தம் போட்டு பேசுவது அல்லது கத்துவது போன்றதால் நமது Vocal Card Damage ஆக வாய்ப்புண்டு. இருப்பினும் குறல் பயிற்சியோடு சில இயற்கை மருந்துகளையும் உட்கொண்டால் சீறடையும். உங்கள் குறல் பதிவை முடிந்தால் எனக்கு அனுப்புங்கள்.
Sir am working as teacher handling 1 to 5 classes.. So every day i speak loud while taking class... Thats y my tone was totally changed and i can't talk normally with my own voice.. Please give any remedy or i may consult doctor...
வணக்கம், தொண்டை பல காரணங்களால் Dry ஆக வாய்ப்புண்டு. உமிழ்நீர் பற்றாக்குறை, தொண்டைக்கு அதிக உழைப்பு சர்க்கரை நோய் இப்படி எதுவாகவும் இருக்கலாம். முதலில் சுகர் அளவு டெஸ்ட் செய்து பாருங்கள். பிரச்சினை இல்லையன்றால் குறல் பயிற்சி எடுங்கள். எப்போதும் அடிவயிற்றிலிருந்து மூச்செடுத்து பேசிப் பழகுங்கள். அதிமதுரம் வாயில் வைத்து மென்று அதன் நீரை சுவைத்து வாருங்கள். தினமும் போதிய அளவு தண்ணீர் பருகவும் .
thank you sir! sir Neraya doctor kitta consult panna ana endha develop illa! doctors vandhu speech therapy panna sonnanga! ana ennala mudila!sir puberphonia irukkuravanga athigama pesalama sir! thank you sir!
அதிகமாக பேசுவது தப்பில்லை.. அதிக குரல் எழுப்பி பேசுவது தவிர்த்தல் வேண்டும். நீங்கள் குறல் பயிற்சியோடு சேர்த்து ஆடாதொடா இலைச் சாறு 10 துள்ளி தேனோடு சேர்த்து தினமும் காலையில் சாப்பிடுங்கள். மூச்சுப் பிரச்சினை சளித்தொல்லை இருந்தால் நீங்கி பேசுவதற்கு இன்னும் உதவி புரியும்.
Sir na ba music padichutu iruken...nalla dha paditu irundha sir but ippo yeppavum thondai kattuna mari iruku high pitch yenaku nallla pogum sir ana ippo kashtama iruku....plzzzz sir tips sollunga....
தொண்டைக்கு அதிக அழுத்தம் கொடுத்து பாடுகிறீர்கள் என நினைக்கிறேன் .அதை தவிருங்கள். எப்போதும் அடிவயிற்றிலிருந்து பாடியும் பேசியும் பழகவும். எனது அனைத்து பயிற்சிகளையும் பார்த்து செய்து வாருங்கள் அதோடு நன்றாக மூச்சுப் பயிற்சியும் செய்யவும். சரியாகிவிடும்
Tq so much sir i was trying to news reading tamil. But i thought my pronounciation and voice clarity etnuvum nalla illa tha mathiri thonuthu.and i thought while. I was speaking enaku moochu vankura mathiri iruku. Athuku ena panratnu solunga sir
யாருக்கெல்லாம் பாட்டு பாட ஆசையா இருக்கு ஒரு Like பன்னுங்க
Yemutta konjo kadikkiriya ,idha patha nalla like varu
எனக்கு பாட்டு பாட ஆசை இல்லை குர்ஆன் இனிமையாக ஓத வேண்டும்
எனக்கும் நான் பாடி இருக்கிறேன் நன்றி உறவுகளே🙏😊🙌
இந்த முறைகள் அயல்நாட்டில் ஆங்கிலேயர்களின் குரல்வள பாடதிட்டதில் உள்ளது.
தமிழில் இதனை அறிய வைத்தமைக்கு நன்றி.
நல்ல வாய்ப்பாக தங்களின் பகிர்வை கருதுகிறேன். எனக்கு 63 வயது. முயற்சி செய்ய முடிவு செய்துள்ளேன் / மிக்க நன்றி🙏
Sir super information.enakku Romba usefulla irukku .melum en voice supera vanthirukku.naan ippo thairiyama Pattu paduren.Thank u.
ஐயா மிகவும் மகிழ்ச்சி... எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது... நன்றி ஐயா.இன்னும் பதிவுகள் போட வேண்டும் ஐயா.
Kandipa enaku romba use fullah iruku sir romba nanri
All the best
Sir solra yella exercice yum pannite irunga. Kandipa result kidaichathu yenaku.rompa nanri sir😊
ரொம்ப பயனுள்ள வகையில் இருக்கு இந்த பதிவு.... மிக்க நன்றி அண்ணா 👌👌👌🙏🙏🙏👏👏👏
நன்றி
Sir enakku nalla pesa mudiuthu thank you
Congrats
First nenga sariya pesa matingala sis
ippa nalla pesuringala??
மிகவும் நன்றி ஐயா.
உங்கள் பயிற்சி மிகவும் அருமை மிகவும் உதவியாக இருக்கிறது.
மேலும் தொடர வேண்டுகிறேன்.
வாழ்த்துகள்
After one week's practice I got tremendous change in my voice quality. Thank you sir. Its a wonderful idea to improve confidence by this practice. You're right. Its also working.
Thankyou and all the best
Sir .. now how it's Changed
தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள் சார். ❤️🙏🏻
அருமையான தகவல் நன்றி🎉🎉🎉
சார் வணக்கம் உங்களுக்கு மிக மிக நன்றி சார் எனக்கு பாடல்கள் பாட மிகவும் ஆசை உங்கள் வகுப்பு எனக்கு பயனுள்ளதாக இருகிறது சார் 🙏எனக்கு பயிற்சி எடுக்கும் போது வரட்டு இருமல் வருகிறது அதற்கு என்ன தீர்வு சார்
Thank u Anna neenga sonna exercise ah follow pannitu iruken
Hi sir, h r u? Sir unga vedio fst tm pakren☺, rompa useful thagaval sollirukeenga rompa nantri sir🤗🤗
அருமை சார் .
Vazthukkal
சூப்பர் டிப்ஸ் !
ரொம்ப நன்றி 🙏
அருமை அண்ணா..
Migavum Nandri Thambi. Nalla sayvai. Sirathai yudan gavani thaal siripu varaadu. Nandri. 👋
மிக்க நன்றி ஐயா
அருமையான பதிவு
Thank you brother. Very useful. GOD BLESS.
ஐய்யோ சிரிப்புசிரிப்பா வருது, சின்னகுழந்தைங்க. பேருந்துஓட்டி விளையாடும் விளையாட்டுமாதிரி இருக்கு
அருமை sir நன்றி...
மிக அருமை ஐயா
Unga number
Thank you so much sir..
Ovvoru episode um evlo naal pannuna apuram next episode start pannanum sir..
நன்றி ஐயா
Very useful information. I am following it Sir.
Really thanks you so much for your help, really thanks...
Arumai thank you very much sir
Thank u sir very use full
நன்றி ஐயா😍😍😍
Thank you so much sir🙏🙏rombha useful ah iruku sir ungha excersises 🙏👍
Super Sir...... Na unga trips ellam fallow panna poron Monday la iruinthu
All the best
Thank you for this singing tips.
Rompa nandri Anna 🙏🙏🙏
Super usefull tips sir
Ya muchikuzhal open agu ra dhu 30 pesentage, edha na la satha ma pesa mudi ya dhu edhu china vay su la vandha problem .edhu recover panna mudi u ma
Anna intha practice Panna pothu nose arikuma yenaku mattuntha ippudi aagutha illa yellarukumeva
Very nice week..
சார் எனக்கு அடிக்கடி தொண்டை கட்டி கொள்கிறது.குரல் கம்மலாக உள்ளது. எனக்கு கனீர் என்று குரல் அமைய வேண்டும் அதற்கு தீர்வு கூறுங்கள்
எனக்கும் அதே பிரச்சினை உள்ளது 😢😢😢
Tq sir.
When reading quran having breathing problm . Try it
Sir very beautiful thank you
பாடும்போது.மூச்சிதினறரது.இரு
மல்வருது
Sir i want large information
எனக்கு 10 செக்கனுக்கு மேல் பாட வராது.. குரல் உள்ள போயிடும். ஆனால் இப்ப நல்லாவே பாட வருது. நன்றி ஐயா.
Congrats
Wowwww...Super..Super..Thank u..Sir..🤗🤗🤗🙏🙏🙏
Very gud tips..
Thank u
Really amazing informations.
iam practicing as per your advice
All the best 🤠
எவ்வளவு effort போட்டு பேசினாலும் சத்தமாக குரல் ஒலி வரவில்லை. என்ன செய்வது sir?
Sir ninga sonna mathiri ennala antha 1st lips exercise varala sir
Sir vvvvvv super
Thank you for posting great tips about voice fitness exercises. Could you please teach some exercises which helps to easily reach high registers while singing?
Thondai paguthi vazhikkuthu sir
Thank you sir..
Super thanks sir
நன்றி சார் அனா இது எந்த வயது வரைக்கும் குரல் மாறும் சார் கண்டிப்பா பலன் கிடைக்கும சார் கண்டிப்பா நான் பண்ணுறேன் சார்
எந்த வயதிலும் பண்ணலாம்.. இளவயதில் வேகமான முன்னேற்றம் கிடைக்கும் . வயதாக சற்று தாமதம் ஏற்படும்.
Thank you very much sir very useful
தினமும் இந்த பயிற்ச்சியை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்
Thank you🙏💕 sir
Ayya enpatu rombaperukku happya eruku but enaku enimaiana kural vendum Enna seianum
Sir balasudha tablet enga sir kidaikkum
Naatu marundhu kadayil... Ayurvedic shop
Very useful sir
Hi sir enaku age 28 avuthu but en voice bold ah irukadhu ippavaraikum kulantha pesurae mathiri than en voice irukum neraya time na mathavanga enna insult pannirukanga vennumnu kulantha mathiri pesuranu enakae en voice kektta kovama irukum mathavanga enna down ah pesuranganu please ithuku oru solution sollunga sir innaiku kuda intha problem face pannaen romba kasatama iruku sir
Thank you so much brother🎉
Sir na oru girl ana en voice gens voice mari irruku athuku ethavthu tips
வணக்கம் ஐயா , எனக்கு வயது 54, நான் ஒரு வருடமாக சங்கீதம் பயின்று வருகிறேன், எனக்கு பாட வேண்டும் என்று தனியா தாகம், ஆனால் குரல சற்று ் கர கரப்பாக உள்ளது, வேகமாக சுவாரஸ் பாடினாலும் இருமல் வருகிறது, என்ன செய்வது, கண்டிப்பாக நான் பாடியே ஆக வேண்டும், என்னுடைய தனியா தாகம், சிறு வயதில் வசதி வாய்ப்பு இல்லை, இப்போதான் என் மகள் தான் சங்கீதம் கற்றுக்கொள்ள அனுப்பிவைக்கிறார் பதிலை எட்டிப்பார்த்து கொண்டிருப்பேன், நன்றி வணக்கம், ஐயா
வாழத்துகள், வயது எதற்கும் ஒரு தடையல்ல.. உங்கள் முயற்சி வெற்றியடைய பிரார்த்திக்கிறேன். பாடும் போது இருமல் வருகிறதென்றால் மார்புச்சளி இருக்க வாய்ப்பிருக்கு'. சளியை அகற்றுங்கள் |. ஆடாதொ டா இலைச் சாறு தேனுடன் சாப்பிடவும் | அதிமதுரம் வாயில் வைத்து மெல்வதும் சிறந்தது. அதே போல் சின்ன வெங்காயம் வெல்லத்துடன் சேர்த்து கடித்து சாப்பிடுவதும் கபத்தை இளக்கி அகற்றும். கூடவே பயிற்சியும் செய்து வாருங்கள்.
Unmayave semma semma nna
Enaku Thyroid iruku pada mudiuma sir
வணக்கம் நான் cotton millல் supervisor ராக வேலை பார்க்கிறேன் அதிக அளவில் விசில் அடிப்பேன் சத்தம் போட்டு பேசுவதால் தொண்டை வலிக்கிறது குரல் கரகரப்பாக இருக்கிறது குரல் வளம் பெற என்ன செய்ய வேண்டும் (எனக்கு பாட்டுபாட அதிக விருப்பம் ஆனால் என் குரல் மிகவும் கேவலமாக உள்ளது எனக்கு ஒரு தீர்வு செல்லுங்கள் )
வணக்கம், மிக அதிகமாக சத்தம் போட்டு பேசுவது அல்லது கத்துவது போன்றதால் நமது Vocal Card Damage ஆக வாய்ப்புண்டு.
இருப்பினும் குறல் பயிற்சியோடு சில இயற்கை மருந்துகளையும் உட்கொண்டால் சீறடையும்.
உங்கள் குறல் பதிவை முடிந்தால் எனக்கு அனுப்புங்கள்.
Good use video
Sir boy oda voice normal voice ahh eruntha ennavum panalama sir
Indha exercises panna soft voice hard aviduma sir.romba peru nakkal adikiranga sir enakku
Sir ....na mookula pesuratha soldranga...eppadi sari pandrathu....then sila word ucharipu varla( tha, thu, ghee, dhee,...). athuku enna pandrathu
Nice sir usfull tips
Bro....enna LA....sathama ....song.....paada mudila.... Athachi ....tips....sollunga....
4 episodes உம் பாருங்க practice பண்ணுங்க சரியாயிடும்
Super sir
I'm an orchestra but l am not able to touch high pitch perfect please give some reamedy
4- எப்பிசோட்களையும் செய்து வாருங்கள் சரியாகிவிடும். அடுத்த எப்பிசோடில் கூடுதல் தகவல் தருகிறேன்.
Sir am working as teacher handling 1 to 5 classes.. So every day i speak loud while taking class... Thats y my tone was totally changed and i can't talk normally with my own voice.. Please give any remedy or i may consult doctor...
Please contact me tomorrow
9442085215
thanks for the tips
Sir your voice amazing message to you
Thankyou
Sir NAA pesrathu mukla pesra Mari irukku apdinnu soldranga .en per arunkumar atha naa athun kumathu apdinnu soldrennu soldranga
Sir enaku voice soft ah aganum athuku ethavathu sollunga pls am meena krishnamoorthy
Oru episode panren..ok
அய்யா நான் வண்டியில் போகும் போது விழுந்து விட்டேன் வலது பக்கம் குரல் வலய நரம்பு செயலலிந்துவிட்டது
இதற்கு ஏதாவது சிகிச்சை உள்ளதா
Sir en kural katakurala eruku sir en voice enimaiyaga erukanum sir
Sir vanakam naaa vedha mandiram padikiren but yenakku yedho thondai dry aaagi oru madiri kural maridudhu ore voice la yennala solla mudiyila so kindly yedavadhu tips kudunga pls
வணக்கம், தொண்டை பல காரணங்களால் Dry ஆக வாய்ப்புண்டு. உமிழ்நீர் பற்றாக்குறை, தொண்டைக்கு அதிக உழைப்பு சர்க்கரை நோய் இப்படி எதுவாகவும் இருக்கலாம். முதலில் சுகர் அளவு டெஸ்ட் செய்து பாருங்கள். பிரச்சினை இல்லையன்றால் குறல் பயிற்சி எடுங்கள். எப்போதும் அடிவயிற்றிலிருந்து மூச்செடுத்து பேசிப் பழகுங்கள். அதிமதுரம் வாயில் வைத்து மென்று அதன் நீரை சுவைத்து வாருங்கள். தினமும் போதிய அளவு தண்ணீர் பருகவும் .
Nandri
thank you sir! sir Neraya doctor kitta consult panna ana endha develop illa! doctors vandhu speech therapy panna sonnanga! ana ennala mudila!sir puberphonia irukkuravanga athigama pesalama sir! thank you sir!
அதிகமாக பேசுவது தப்பில்லை..
அதிக குரல் எழுப்பி பேசுவது தவிர்த்தல் வேண்டும். நீங்கள் குறல் பயிற்சியோடு சேர்த்து ஆடாதொடா இலைச் சாறு 10 துள்ளி தேனோடு சேர்த்து தினமும் காலையில் சாப்பிடுங்கள். மூச்சுப் பிரச்சினை சளித்தொல்லை இருந்தால் நீங்கி பேசுவதற்கு இன்னும் உதவி புரியும்.
Super anna
Sir I messaged you personally
I didn't get a reply
Can you please?
Sir idha namma practice pana singing easy varum illa voice matum clarity agumaa
Singing easy ya vara help pannum
@@SulfiUtvplus tq to u r reply sir
Super
Sir na ba music padichutu iruken...nalla dha paditu irundha sir but ippo yeppavum thondai kattuna mari iruku high pitch yenaku nallla pogum sir ana ippo kashtama iruku....plzzzz sir tips sollunga....
தொண்டைக்கு அதிக அழுத்தம் கொடுத்து பாடுகிறீர்கள் என நினைக்கிறேன் .அதை தவிருங்கள். எப்போதும் அடிவயிற்றிலிருந்து பாடியும் பேசியும் பழகவும். எனது அனைத்து பயிற்சிகளையும் பார்த்து செய்து வாருங்கள் அதோடு நன்றாக மூச்சுப் பயிற்சியும் செய்யவும். சரியாகிவிடும்
Unmayave paaduravanga elorukum idhai seivankala?
செய்தால் நல்லது
@@SulfiUtvplus ok sir thank you
@@SulfiUtvplus enaku oralavu mosamalatha Nala voice iruku, anal thidirnu sila nearam voice Kara Kara nu idayidaye vanthidum sir.
Thankyou so much
Tq sir
Tq so much sir i was trying to news reading tamil. But i thought my pronounciation and voice clarity etnuvum nalla illa tha mathiri thonuthu.and i thought while. I was speaking enaku moochu vankura mathiri iruku. Athuku ena panratnu solunga sir
Exercise follow pannunga ellame sariyagum
Sir nan paesumbodhu sila paer child voice mathiri iruku nu sollirukanga idhuku solution iruka
மொத்தம் 4 எப்பிசோட்ஸ் பதிவேற்றம் செய்துள்ளேன் பார்த்து பயிற்சி செய்யுங்கள் மாற்றம் வரும். வாழ்த்துகள்