எதிரியைத் துன்புறுத்தும் படியும் அந்த துன்பம் தாளாமல் அவன் நம்மை நாடி வந்து என்னை மன்னித்து விடு நான் செய்தது தவறுதான் , இனிமேல் இவ்வாறு நான் செய்ய மாட்டேன் என்று நம் காலில் விழுந்து அழ வேண்டும். அதே சமயம் அந்த எதிரி இறந்து விடக் கூடாது. ஏனெனில் இறப்பு என்பது தண்டனை அல்ல அப்படியான ஒரு அதி சக்தி வாய்ந்த ஏதாவது ஒரு பரிகாரம் சொல்லுங்கள் அதை விட்டு அந்த எதிரிக்கு ஏதும் துயரமின்றி அவன் நமக்கு துயரம் தரமாட்டான் என்று சொல்லும் பரிகாரமெல்லாம் பயன் தருமா அப்படியே அவன் என்னை மறந்தாலும் அவனே வேறு யாருக்காவது இதுபோன்ற தொல்லை துயரம் தருவானல்லவா? அதுவும் கூடாது ஒரு பரிகாரம் செய்யனும் செஞ்சா அடுத்து அவன் தன் வாழ்நாளில் வேறு யாருக்குமே எந்த வித இடையூறுமின்றி நேரடியாகவோ மறைமுகமான முறையிலோ வேறு யாரொருவருக்கும் செய்யக் கூடாது அதே சமயம் அந்தப் பரிகாரம் செய்பவருக்கும் அவரது சந்ததிகளுக்கும் எப்போதும் ஏதொரு பாதிப்பும் தராதவனவாகவும் இருக்க வேண்டும். அப்படியான பரிகாரம் சொல்லுங்களேன்
Yeti ninka nalla sollirukinka enakum ippadi than thonum yethiriku onnum avakudathu saitha thappuku manipulation katto manam thirunthanam nu ninaipen devam irukku pathu ku nu ninaipen
Gud morning sir, I saw many programs but you are best one sir,I like your all remedies because very simple thing all the very best EZHAIGALIN nabikkai nanban 🎉🎉🎉🎉
அரசியல் தலைவர்களுக்குத் தான் நிறைய எதிரிகள் இருக்கிறார்கள் அவர்களுக்குள் இதை செய்து கொண்டால் தேர்தல் அமைதியாக அவரவர் இஷ்டம் போல நடந்து ரிசல்ட் வந்து விடும் இல்லையா ? அதனால் அவர்களுக்குத் தான் இப்போது இந்தப் பரிகாரம் அவசியம் தேவை நன்றி வணக்கம் ஜெய் பவானி
செந்தில் அண்ணா வணக்கம் எதிரி தொல்லை நிறைந்த என் வாழ்க்கைக்கு மிகச் சிறந்த பரிகாரம் சொந்த வீடு கட்ட நீங்கள் சொன்ன தேங்காய் பரிகாரம் செய்தேன் சில நாட்களில் வீடு கட்டி முடிக்கப்பட்டது நன்றி அண்ணா
Very correctly explained. I used to greet them " VAAZHGA VALAMUDAN ", as Our Vedatri Magarishi taught. But so far no change in their attitude.Whether we can add more than one name as some people have formed a group and are jointly & indirectly giving a lot of trouble, knowingly. 🙏🙏🙏
🙏 அண்ணா ... இந்த பரிகாரம் என் கணவர்க்கு பண்ணலமா எனக்கு வெளியே எதிரிஇல்ல வீட்டுக்கு உள்ள தான் இருக்கு என்னால் இந்த கொடுமை தாங்க முடியவில்லை என்னை விட்டு விலகி போனால் போதும் அதுக்கு இந்த பரிகாரம் செய்யலாமா சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
🙏 சார். இப்ப எனக்கும் அப்படித்தான் சார் நடந்துட்டு இருக்கு. வீட்டில் நிம்மதியாக இருக்க முடியல. சாப்பாடு கூட நிம்மதியா சாப்பிட முடியல. நான் அபார்ட்மெண்ட்ல இருக்கேன். பக்கத்து வீட்டு பொம்பளைங்க அதனால நிம்மதியா இருக்கவே முடியல. வீட்டை விட்டு வெளியே போனாலும் ஏதோ ஒரு கம்ப்ளைன்ட் பண்றாங்க. பயந்து பயந்து வாழ்றதா இருக்கு. நிம்மதியாக இருக்க முடியல சார்
நன்றி சார்.... எனக்கான பதிவு இது. ஒருத்தர் பெயர் / போட்டோ மட்டும் போடணுமா? அல்லது நமக்கு தொல்லை கொடுப்பவர் எத்தனை பேர் இருந்தாலும் அவங்க அத்தனை பேரையும் ஒரே டப்பால போட்டு அடைக்கணுமா?
உண்மையான. விசயம்ன்னா. என்னதான். நாம். நல்லவராக. இருந்தாலும். எதிரி. இருக்க தான். செய்கிறார்கள். நல்ல. பதிவுக்கு. மிக்கநன்றியன்னா
எதிரியைத் துன்புறுத்தும் படியும் அந்த துன்பம் தாளாமல் அவன் நம்மை நாடி வந்து என்னை மன்னித்து விடு நான் செய்தது தவறுதான் , இனிமேல் இவ்வாறு நான் செய்ய மாட்டேன் என்று நம் காலில் விழுந்து அழ வேண்டும். அதே சமயம் அந்த எதிரி இறந்து விடக் கூடாது. ஏனெனில் இறப்பு என்பது தண்டனை அல்ல அப்படியான ஒரு அதி சக்தி வாய்ந்த ஏதாவது ஒரு பரிகாரம் சொல்லுங்கள் அதை விட்டு அந்த எதிரிக்கு ஏதும் துயரமின்றி அவன் நமக்கு துயரம் தரமாட்டான் என்று சொல்லும் பரிகாரமெல்லாம் பயன் தருமா அப்படியே அவன் என்னை மறந்தாலும் அவனே வேறு யாருக்காவது இதுபோன்ற தொல்லை துயரம் தருவானல்லவா? அதுவும் கூடாது ஒரு பரிகாரம் செய்யனும் செஞ்சா அடுத்து அவன் தன் வாழ்நாளில் வேறு யாருக்குமே எந்த வித இடையூறுமின்றி நேரடியாகவோ மறைமுகமான முறையிலோ வேறு யாரொருவருக்கும் செய்யக் கூடாது அதே சமயம் அந்தப் பரிகாரம் செய்பவருக்கும் அவரது சந்ததிகளுக்கும் எப்போதும் ஏதொரு பாதிப்பும் தராதவனவாகவும் இருக்க வேண்டும். அப்படியான பரிகாரம் சொல்லுங்களேன்
அதை பொள்ளாச்சி மக்களில் நானு ஒருவன் சொல்கிறேன் கேளுங்கள்... ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மிளகாய் அரைத்து வழிபடலாம்... 🙏🙏🙏
Varagi vazhipadu seydhal edhiri nammidame vandhu mannipu ketpar kankudaga nadanthathu
P
வீட்டில் இறப்புவந்தால் கூட அடங்கமாட்டாங்கஅந்த மாதிரி ஆளுங்க
Yeti ninka nalla sollirukinka enakum ippadi than thonum yethiriku onnum avakudathu saitha thappuku manipulation katto manam thirunthanam nu ninaipen devam irukku pathu ku nu ninaipen
மனதாலேகூடயாருக்கும்
கெடுதல்நினைப்பதில்லைஆனால்எங்களைதுன்புறுத்துகின்றார்களே.அதனால்
இந்தப்பரிகாரம்செய்வதில்
தப்பெதுவும்இல்லை
நல்லபதிவுநன்றிமகனே👍
தெய்வமே நீங்க நல்லா இருக்கணும்
மிகவும் அருமையான பதிவு தம்பி செய்துபார்க்கிறேன் சொந்தம்மட்டும் சம்பந்தமே இல்லாதவன்கூட எதிரியாஇருக்காங்க.
நன்றிவணக்கம் தம்பி
தகவல் தந்ததற்கு நன்றி
Anna nan seithen enaku palan kidaithathu....intha pathivai 3 years munnadi paarthu seithen... but ippatha camat potren....nanri anna...ennaii sadamadaya pesi pesi thunpurithi kondu iruntha napar...ooraivitde poyitdanga....nanri anna...
Is it true
மிகவும்அருமையானபதிவு நாங்கள்யாருக்கும்கெடுதல்நினப்பதில்லை.கெடுதல்செய்பவர்களுக்குகண்டிப்பாகச்செய்யலாம்
நன்றி ஐயா🙏
அருமையான பதிவு சூப்பர் நன்றி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏
மிகவும்அருமையானபதிவு
நன்றி ஐயா🙏
மிகவும் அருமையான பதிவு நன்றிங்க நாம யாருக்கும் கெடுதல் நினைப்பதில்லை அவர்களிடம் இருந்து நம்மைக் காக்க அவசியம் செய்யலாம்
Yes
Super 👏👏👏👏👏👏
Yes spr
உண்மைதான்
Theriyamal pname eppadi ezhthuvathu.
இதுல ஒருவருடைய பேர் மட்டும் தான் எழுதனுமா இல்லை ஒன்றுக்கும் மேல் எத்தனை பேருடைய பேர் வேண்டுமானாலும் எழுதலாமா
நன்றி DR.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Correct same doubt
Same doubt than but namaku yaru enemy nu theryatha pothu epdi name elutha medium
@@GURUPRIYA140 sari thaan aana yivanga thaan yedhiri nu therinjirundha,.. adhu rendu perukku mela yirukkavangala yirundha,...
Same doubt ayya
Same doubt sir .
மிகமுக்கியமானதுசார்
எனக்கான பதிவு நன்றி,
அருமையான பதிவு அண்ணா நன்றி
நல்ல செய்தி சகோதரரே 🙏🙏
Hello good morning Sir you are very Best Thanksgiving Thanksgiving God bless you and your family Thanks
So nice of you
மிகவும் பயனுள்ள தகவல்கள் அய்யா
Thank you very much Sairam
Keep watching
நீங்க கடைசியாக சொன்னீங்க, அது உண்மை .யாரோ சொல்வதை நம்பி . இதை நான் பெரிய அளவில் துன்பத்தை அனுபவித்து வருகின்றேன் அண்ணா.
,
சூப்பர் அருமை மகிழ்ச்சி நல்ல பதிவு நல்ல பலன் கிடைத்தது நன்றி
மிக்க நன்றி சார்🙏
Fine, Super Thank you ❤😄🙏🙏🙏
Thank you too
நல்லது நடக்கட்டும்...!!
Gud morning sir, I saw many programs but you are best one sir,I like your all remedies because very simple thing all the very best EZHAIGALIN nabikkai nanban 🎉🎉🎉🎉
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 நன்றி ஐயா.
அருமை வாழ்க வளர்க
Thanks uncle. I'm from 🇲🇾🇲🇾🇲alasiya😊😊😊
உங்கள் பதிவு மிகவும் நல்ல பதிவு தம்பி நன்றி தம்பி
Thanks thambi
Om sai ram thankyou yours speech
Very useful tips, thank you sir 🎉
Mikka nanri iyaa unggalukku 🙏🙏🙏🙏🙏🙏
Rompa nandri 🙏😭
நல்லது நடக்கும்
Ungal Pani sirakka
Vaazhga Valamudan
நன்றி தம்பி ❤
May god shower his blessings upon you 🙏
Nalla iruga ayul arokyathodu nandry pa
Arumai Ayya super Guru ji SARAVANAN K Thevar chembur Mumbai
வெண் கடுகு என்றால் என்ன
நன்றி சர்வம் சிவார்ப்பனம்
Verygood
Super bro👏👏👏
Super Anna enakku nadanthuchi super anna
Kotana koti nanri nanri nanri nanri kuru veeee
Nadanthal romba santhosham nanti sir
சூப்பர் உண்மைதான்
அரசியல் தலைவர்களுக்குத் தான் நிறைய எதிரிகள் இருக்கிறார்கள் அவர்களுக்குள் இதை செய்து கொண்டால் தேர்தல் அமைதியாக அவரவர் இஷ்டம் போல நடந்து ரிசல்ட் வந்து விடும் இல்லையா ? அதனால் அவர்களுக்குத் தான் இப்போது இந்தப் பரிகாரம் அவசியம் தேவை நன்றி வணக்கம் ஜெய் பவானி
நன்றி
செந்தில் அண்ணா வணக்கம் எதிரி தொல்லை நிறைந்த என் வாழ்க்கைக்கு மிகச் சிறந்த பரிகாரம் சொந்த வீடு கட்ட நீங்கள் சொன்ன தேங்காய் பரிகாரம் செய்தேன் சில நாட்களில் வீடு கட்டி முடிக்கப்பட்டது நன்றி அண்ணா
Unmaiyava akka
கனவன் மனைவி எலியும் பூனையுமாக இருந்தால் என்ன செய்யணும்
Thankyou sir for your guidance.
Tqsm for ur kind information
Super 👌 👍 ...Thanks Anna
Guru ji onecrore thanks
Thanks 🙏 pandurangan 🙏🙏🙏🙏🙏
Very correctly explained. I used to greet them " VAAZHGA VALAMUDAN ", as Our Vedatri Magarishi taught. But so far no change in their attitude.Whether we can add more than one name as some people have formed a group and are jointly & indirectly giving a lot of trouble, knowingly. 🙏🙏🙏
Ppl
Normal musturd use pannalama
@@muthulakshmim1216 no, only White mustard
@@malamala6102 aaà
Nandri ayya...
Umarani mikavu musamana senmangal ullarkal.👌🙏🙏🙏
மிக்க நன்றி
Thanks brother 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank You SIR
Most welcome
Mikka.nandree
சூப்பர் அருமை
SUPer👌🏽👌🏽.. ........TnanKsAnna
Thank you so much
You're most welcome
Thank you so much Thambi. God bless you..
Welcome
True my Angel 🥰🥰🥰 😇🙏💐💐💐 you are always correct Guruji☘️🧚Love you💜💜💜 ♾️infinity 🛐
Did u got the result after doing this
,ஒரு குடும்பமே உள்ளது
அவர்கள் அனைவரும் பேரும்
எழுதலாமா
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
Sai appa om sairam jaisairam
நன்றி அண்ணா
Tq sir 🙏😍❤️🙏
Welcome
100percent true 👍
Did u tried this
Nenga try panningala enna problem ku paninha
Eathavathu. Doop. Adichu. Evangal. Earn. Pannuhinragal
நன்றி.. 🙏
Nanri nanri nanri nanri nanri nanri kuru
🙏 அண்ணா ...
இந்த பரிகாரம் என் கணவர்க்கு பண்ணலமா எனக்கு வெளியே எதிரிஇல்ல வீட்டுக்கு உள்ள தான் இருக்கு என்னால் இந்த கொடுமை தாங்க முடியவில்லை என்னை விட்டு விலகி போனால் போதும் அதுக்கு இந்த பரிகாரம் செய்யலாமா சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
Thanks you Anna 🙏🙏🙏🙏🙏🙏
🙏 சார். இப்ப எனக்கும் அப்படித்தான் சார் நடந்துட்டு இருக்கு. வீட்டில் நிம்மதியாக இருக்க முடியல. சாப்பாடு கூட நிம்மதியா சாப்பிட முடியல. நான் அபார்ட்மெண்ட்ல இருக்கேன். பக்கத்து வீட்டு பொம்பளைங்க அதனால நிம்மதியா இருக்கவே முடியல. வீட்டை விட்டு வெளியே போனாலும் ஏதோ ஒரு கம்ப்ளைன்ட் பண்றாங்க. பயந்து பயந்து வாழ்றதா இருக்கு. நிம்மதியாக இருக்க முடியல சார்
இந்த பதிவில் சொல்லியுள்ளது போல் செய்தால் போதும்
சூப்பர் அண்ணா
Thank you so much sir 🙏
யார் என்றே தெரியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்
தகுந்த முறையை தெரிந்து கொள்ள வேண்டும்
Kooda poranthavangaley poramai pattu kudumbathai mudakuranga.nangalum poruthu pogirom.ippatha vitu vilaga arambithirukirom.
அருமை
Nandri annaya
Nanri Anna🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Aiya nanri u are god bless u
ஓம்ஸ்ரீசாய்ராம்
சூப்பர்
Oru edhiri allamal niraya edhihal irukkanga eppadi samalippadhu ellar perayum eludhi potturalama anna
Nandri sir from malaysia
Nalla padivu sir rajakkal erundal vungalai aranmanil mandiri padavi koduppargal nandri gi
Nice
Super nice Guru
நன்றி சார்.... எனக்கான பதிவு இது. ஒருத்தர் பெயர் / போட்டோ மட்டும் போடணுமா? அல்லது நமக்கு தொல்லை கொடுப்பவர் எத்தனை பேர் இருந்தாலும் அவங்க அத்தனை பேரையும் ஒரே டப்பால போட்டு அடைக்கணுமா?
ஒருவருக்கு ஓரு டப்பா
@@Kovai_vidhya illa pa... wait for his answer
முதல்ல ரொம்ப தொல்ல தற்ர் வங்க பேர எழுதி அத முதல் தொறத்துங்க, அடுத்ததா ஒரு பாயசத்த அடுத்ததுக்கு போட்டுடலாம், எப்படி ஐடியா!
@@SusiSusi-wp7wtகட் க்லிய்யர் cancel சொல்லுங்க
En kooda porantha anna torcher panran naa ethana thadava aluthu polambirukke saganym nu kooda nenachirukke intha thanthirigam panna naa ninaithathu nadakkuma enna vittu poiduvangala please sollunga enakku yes nu comment pannunga naa aluthu kekkuren please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மி க்க நன்றி குரு ஜி
🙏 vanakkam Anna
Enaa kilamai sollunga please reply sir
How to ise this compound(perung kayam) as a medisen to cure the wond
Cure the wond
Thanks guru.neenghasolra stage than irukken.onlyone BV name than write pananumaepl confirm 🙏
ungal padivu arumai vanakam sir🙏🙏🙏🙏🙏🧚♀️🧚♀️🧚♀️