நமக்கு புரியனும்னு தானே அப்படி அவர் சொல்லறாரு. அதுதான் அவரோட நோக்கம். ஒருவேளை அவர் பேசும்போது அங்கே ஆலயத்தில் யாராவதும் கவனிக்காமல் இருப்பதை அவர் கவனித்து அப்படி சொல்லி இருக்கலாம் bro. கேட்கிற எல்லாருக்கும் ஒரே தடவைல புரியாது bro. வேற பாஷை பேசுகிறாவர்களும் இருக்கலாமே அங்க. புரிந்து கேட்பதும் புரியும்படி சொல்வதுமே தேவனுக்கு பிரியமானது bro.
Bro sthothiram Aaron from Villupuram siluvai diyanam part 11 as you said jesus 34641Km walked but in palm Sunday message 40000 km Jesus walked which is correct
தேவனுக்கே மகிமை
வெள்ளி தட்டில் வைக்கப்பட்ட பொற்ப்பழங்களுக்கு சமானமாக உம் வார்த்தைகளுக்கு நன்றி இசேப்பா ஆமென்
இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக
சாது செல்லப்பா அவர்கள்
சொன்ன வார்த்தையின்படியே
நீதிக்கும் அன்புக்கும்
கொடுத்ததற்கு நன்றி
ஆமென் அல்லேலூயா நன்றி இசேப்பா இன்று என் நாவை தொட வேண்டும் என்று ஜெபிக்கிறோம் ஜெப ஆவியினால்
என்னை நிறப்ப வேண்டும் என்று ஜெபிக்கிறோம் ஆமென் அல்லேலூயா
நீதியையும் அன்பையும் ஒருசேர நிறைவேற்றினவருக்கு ஸ்தோத்திரம்
🙏praise the lord Glory to God
Thankyou Lord for the truth you gave me through bro.Jublin. God bless you Brother
Praise the LORD 🙏
Amen amen
Praise be to God.
அல்லேலுயா.....ஆமென்....
PR, Jayaseelan Trichy Amen
ஆமென்
Praise the LORD Brother 🙏
Give the word of God. Don't repeat the same hundred times. Praise the Lord
Amen
தேவன் பேசுகிறார்
Amen Amen🙏
We See
ஒரே ஒரு விஷயத்தை எத்தனை முறை திரும்பத்திரும்ப பேசுகிறீர்கள் என்று கேட்டு பாருங்கள்.
எந்த இடத்துல எத பேச என்பது ஆவியானவருக்கு தெரியும் உன்ன மாதிரி ஜனங்களுக்கு இதுயெல்லாம் புரியவே புரியாது
Nice and useful message
நமக்கு புரியனும்னு தானே அப்படி அவர் சொல்லறாரு. அதுதான் அவரோட நோக்கம். ஒருவேளை அவர் பேசும்போது அங்கே ஆலயத்தில் யாராவதும் கவனிக்காமல் இருப்பதை அவர் கவனித்து அப்படி சொல்லி இருக்கலாம் bro. கேட்கிற எல்லாருக்கும் ஒரே தடவைல புரியாது bro. வேற பாஷை பேசுகிறாவர்களும் இருக்கலாமே அங்க. புரிந்து கேட்பதும் புரியும்படி சொல்வதுமே தேவனுக்கு பிரியமானது bro.
Pastor help me I'm a home maker long to give but i dono how to start pastor pls help me
Bro sthothiram Aaron from Villupuram siluvai diyanam part 11 as you said jesus 34641Km walked but in palm Sunday message 40000 km Jesus walked which is correct
These are all approximately Ensured...Not Accurate.....
குருத்தோலை ஞாயிறு பற்றிய செய்தி இன்னும் வரவில்லை. பிரசங்கத்தின் கருப்பொருள் என்ன?
where is New Testament?
Super business
Are you Jesus?
ஐயா
சொல்ல வந்த செய்தியை சொல்லாமல்,
தசமாபாகம், காணிக்கை பற்றியே செய்தியாக மாத்திட்டீங்க!
ஜனங்களே உஷார்!
அவர் நன்றாகதான் செய்தி கொண்டு போறாரு 💯👌👌👌👌👌
தசமபாகம் கொடுக்க மனசு இல்லாதவர்கள் தான் அதைப்பற்றி பேசினால் upset ஆவார்கள்
Preach the gospel don’t mix it with worldly needs brother…. You’re unknowingly spoiling the Word of God.
முதலில் தலைப்பை மாற்றுங்கடா...
Amen amen❤
Amen
Amen
Amen
AMEN
Amen
Amen