கார்ப்பரேட் மாடல் மல்பெரி தோட்டம் அமைப்பது எப்படி? plantationசெய்வது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024
  • / @gramathupattu
    பட்டுப்புழு வளர்ப்பில் கார்ப்பரேட் மாடல் மல்பெரி தோட்டம் அமைப்பது எப்படி? plantationசெய்வது எப்படி?‪@gramathupattu‬
    அப்படி என்னதான் மானியத்திட்டங்கள்
    கொடுக்கப்படுகிறது • பட்டு உற்பத்தியில் கர்...

ความคิดเห็น • 35

  • @ABC-gt2vq
    @ABC-gt2vq 3 หลายเดือนก่อน +1

    அண்ணா மல்பெரி குச்சி எவ்வளவு கெனம் இருக்கவேண்டும் எங்களிடம் அதிலிருந்து வெட்டி நடுவதற்கு கேட்கிறோம்

    • @gramathupattu
      @gramathupattu  3 หลายเดือนก่อน

      வணக்கம் .6 மாதத்திற்கு மேல் நன்கு விளைந்த குச்சிகள் மல்பரி நாற்றுக்கு ஏற்றதாக இருக்கும். 6 மாதத்திற்கு குறைந்த குச்சிகள் மல்பரி நாற்றுகு ஏற்றதாக இருக்காது. நன்றி

  • @ABC-gt2vq
    @ABC-gt2vq 3 หลายเดือนก่อน +1

    அண்ணா பட்டுபுழுவிற்கு மல்பெரி வெட்டியபிறகு கவ்வாத்து செய்தபிறகு அந்த குச்சியை நடவு செய்யலமா அண்ணா

    • @gramathupattu
      @gramathupattu  3 หลายเดือนก่อน

      வணக்கம். நடவு செய்யலாம் ஆனால் அனைத்து குச்சிகளும் முளைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது .நாற்றுக்கு ஏற்ற குச்சிகள் ஆறு மாதத்திற்கு மேல் நன்கு விளைந்து இருக்க வேண்டும். நன்றி

  • @sivaar9460
    @sivaar9460 7 หลายเดือนก่อน +1

    Intha method la fruits varuma

    • @gramathupattu
      @gramathupattu  6 หลายเดือนก่อน +1

      வரும் வரும்

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt ปีที่แล้ว +1

    Hai Anna I have a doubt, மர மல்பரி தனி செடி இருக்கின்றதா அல்லது v1 plant valathal maram vanthiduma?pls tell anna

    • @gramathupattu
      @gramathupattu  ปีที่แล้ว

      வணக்கம் நண்பரே. v1 மல்பெரி மரத்தை உருவாக்க சாதாரண செடியை போதுமானது. நான்கு மாதங்கள் மேற்பட்ட மல்பெரி நாற்றுகளை வாங்கி நடவு செய்யுங்கள். நன்றி

  • @srikanthsri6289
    @srikanthsri6289 หลายเดือนก่อน +1

    Sedikku uram government endharuam tharuvadhu

    • @gramathupattu
      @gramathupattu  หลายเดือนก่อน

      டாக்டர் சாயல்

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @maharaja7556
    @maharaja7556 2 ปีที่แล้ว +1

    Super sir, நல்ல தகவல்

    • @gramathupattu
      @gramathupattu  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @S.rajagmailS.rajagmail
    @S.rajagmailS.rajagmail ปีที่แล้ว +1

    நண்பரே வணக்கம்.நான் ஒரு பட்டு விவசாயி நாமக்கல் மாவட்டம்.நாம் உற்பத்தி செய்யும் பட்டு கூடுகளை நாமே நூலாக பிரித்து எடுத்து நூலாக விற்பனை செய்ய ஏதுவாக வீடியோ பதிவு செய்யுங்கள் நண்பரே.

    • @gramathupattu
      @gramathupattu  ปีที่แล้ว

      வணக்கம் நண்பரே. வருங்காலங்களில் இதை பத்தின வீடியோக்கள் தெளிவாக பதிவு செய்யப்படும். மிக்க நன்றி

  • @sughusughu8021
    @sughusughu8021 2 ปีที่แล้ว +1

    Super sir 😍 🙏🏼

    • @gramathupattu
      @gramathupattu  2 ปีที่แล้ว

      வணக்கம் சார் மிக்க நன்றி

  • @vgrameshbabu7167
    @vgrameshbabu7167 2 ปีที่แล้ว +2

    Hi sir. Awaiting for the advanced shed video. Thank you. Excellent work sir.

    • @gramathupattu
      @gramathupattu  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பரே

  • @இயற்கைவிவசாயம்-ங4ர
    @இயற்கைவிவசாயம்-ங4ர 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா! உங்கள் பணி சிறப்பு ஐயா, உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து தொடர்ச்சியாக பார்த்து வந்து கொண்டிருக்கின்றேன் ஏனென்றால் நானும் பட்டு வளர்ப்பு துறைக்கு வர ஆயத்தமாகிக் கொண்டு இருக்கின்றேன், ஆனால் உங்களைப் போல் பெருமளவில் காணொளியை வெளியிடுவோர் குறிப்பாக ஒரே துறையை சார்ந்த செய்திகளை வெளியிடுவோர் தனது தொலைபேசி எண்ணை தருவதில்லை, தொலைபேசி எண்ணை பகிர்ந்தால் பலபேருக்கு நன்மையாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. நன்றி ஐயா!

    • @gramathupattu
      @gramathupattu  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பரே. 9788936092

    • @இயற்கைவிவசாயம்-ங4ர
      @இயற்கைவிவசாயம்-ங4ர 2 ปีที่แล้ว +1

      @@gramathupattu மிக்க நன்றி ஐயா, சந்தேகம் எழும் பொழுது அழைக்கிறேன் தீர்த்து வையுங்கள் ஐயா .

  • @sachindhavare5130
    @sachindhavare5130 ปีที่แล้ว +1

    Dear sir I'm from Maharashtra.. please guide us best distance of plantation because i don't understand Tamil language

    • @gramathupattu
      @gramathupattu  ปีที่แล้ว +1

      Good morning sir. 8*4 plantation thankyou

    • @sachindhavare5130
      @sachindhavare5130 ปีที่แล้ว

      @@gramathupattu how many DFL can reare in one acre by 8*4 plantation distance??

    • @santhanam1desigar921
      @santhanam1desigar921 ปีที่แล้ว

      This was told in the video, that 75 dfl for the first 2 years and after 2 years it shall be 150+

  • @kalaiyarasan7045
    @kalaiyarasan7045 2 ปีที่แล้ว +1

    Hi sir good Information, in Karnataka which location this area, please give me area location I want visit I'm in Bengaluru only.

    • @gramathupattu
      @gramathupattu  2 ปีที่แล้ว +1

      வணக்கம் சார் ஹொசரே மாத்தூர் கர்நாடகா நன்றி

  • @jamesalex7205
    @jamesalex7205 2 ปีที่แล้ว +1

    Hai

    • @gramathupattu
      @gramathupattu  2 ปีที่แล้ว

      வணக்கம் சார் மிக்க நன்றி

  • @sericulture2615
    @sericulture2615 2 ปีที่แล้ว +1

    Gud Anna ..... Suresh dgl

    • @gramathupattu
      @gramathupattu  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பரே

  • @duraimurugan1453
    @duraimurugan1453 2 ปีที่แล้ว +2

    இந்த முறையில் கையாள்தான் கவத்து செய்யவேண்டும் பிரஷ்கட்டர் பயன்படுத்த முடியாத

    • @gramathupattu
      @gramathupattu  2 ปีที่แล้ว +1

      வணக்கம் சார் நீங்கள் சொல்வது சரிதான் 2 அடிக்கு மேல் கவாத்து செய்ய வேண்டும் என்றால் அது கை யால் மட்டுமே முடியும் மிக்க நன்றி