இறந்தவர்களுக்கு வீட்டில் சாமி கும்பிடும் பொழுது இந்த விஷயங்களை செய்யாதீர்கள் அது நல்லதல்ல

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @vairavanvalliammai7163
    @vairavanvalliammai7163 3 ปีที่แล้ว +7

    அருமையாகவும், தெளிவாகவும் சொன்னீா்கள் அம்மா

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 3 ปีที่แล้ว +9

    நல்ல தகவல் மேடம்.எத்தனையோ பெரியவர்களுக்கு இது போன்ற விசயங்கள் தெரியாத போது சிரியவர்களுக் கு எப்படி சொல்வது?அருமை தகவலைக் கொடுத்த தற்கு நன்றி மேடம்.

  • @thulasendhirapuramg.h.s.s6015
    @thulasendhirapuramg.h.s.s6015 3 ปีที่แล้ว

    Thanks ma niraya seithigal therinthu kondom tq

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் அம்மா நன்றி 🙏🙏🙏

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா .மிக்க நன்றி.

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 3 ปีที่แล้ว +4

    Very well explained ma'am. Thank you for the info shared.

  • @manojnadhinig5460
    @manojnadhinig5460 7 หลายเดือนก่อน

    நன்றி அம்மா 🙏🙏

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 3 ปีที่แล้ว +2

    Thank you so much madam 🌹🌹🌹🌹

  • @maragathamRamesh
    @maragathamRamesh ปีที่แล้ว +5

    வணக்கம் அம்மா அப்பா சமிபத்தில் அப்பா இறந்து விட்டார் அவர் புகை படத்தை வீட்டில் உள்ள சுவரில் ஒரு மாதம் கழித்து மாட்டலாமா ஒரு வருடம் கழித்து தான் மாட்ட வேண்டும் என்கிறார்கள் எது சரி அம்மா.தயவு செய்து பதிவு செய்யுங்கள் நன்றி அம்மா

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 ปีที่แล้ว +2

    அருமை மேடம்

  • @veeramanikandani7436
    @veeramanikandani7436 3 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு நன்றி அம்மா தமிழ் வாழ்க வளமுடன்

  • @muralidharann1579
    @muralidharann1579 2 ปีที่แล้ว

    Very well said madam.

  • @karthikeyanchellaiah8642
    @karthikeyanchellaiah8642 3 ปีที่แล้ว +1

    Super mam useful information

  • @t.s.muthukrishnan8470
    @t.s.muthukrishnan8470 3 ปีที่แล้ว +1

    Thankyou mam.

  • @sridharanv2671
    @sridharanv2671 3 ปีที่แล้ว

    .Adam myself dedicatedly doing to my father

  • @b.marachyrameshraman4075
    @b.marachyrameshraman4075 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா.

  • @jai3685
    @jai3685 3 ปีที่แล้ว +1

    Very useful information mam thank u

  • @thannasirajan9315
    @thannasirajan9315 3 ปีที่แล้ว

    நன்றி

  • @babur2672
    @babur2672 2 ปีที่แล้ว

    Nanriamma

  • @mariammals8194
    @mariammals8194 ปีที่แล้ว +1

    மேடம் எங்க தந்தை தவரி இரண்டு மாதம் தா ஆகுது ,எங்களுக்கு,ஒரு சந்தேகம் மாதம்,மாதம் வீட்டில்,படையல் வைத்து சாமிகு ம்பிடலாமா,விளக்கமா சொல்லுங்க அம்மா

  • @ஸ்ரீமஹாசாஸ்தாஐயப்பன்குழு

    Madam meanses time thanam kudukalama food

  • @kiruthikakiruthikamurugesh4406
    @kiruthikakiruthikamurugesh4406 2 ปีที่แล้ว +1

    Mam enaku today 5 days so na pithurukaluku saamy kumdalama

  • @justafunnyguy4823
    @justafunnyguy4823 5 หลายเดือนก่อน

    என் கணவரின் முடல் வருட திதி 02.09.24 அன்று வருகிறது. நான் எப்படி செய்ய வேண்டும்

  • @dhanashree2260
    @dhanashree2260 3 ปีที่แล้ว

    Well said

  • @malathimurugan2067
    @malathimurugan2067 2 ปีที่แล้ว

    Kanni deiva Pooja sollunga

  • @arulkumarnallaperumal7377
    @arulkumarnallaperumal7377 ปีที่แล้ว

    Cocunut alugi ponal what happened

  • @mehaanand1635
    @mehaanand1635 3 ปีที่แล้ว +1

    Yeppo shave pannanum mam

  • @karthikeyanchellaiah8642
    @karthikeyanchellaiah8642 3 ปีที่แล้ว

    My father 1 year thithi srirangum ammamandapam la koduthan 2 year covid pblm vetla samy kumpida solitanga puratasi month valrpirai astami thithi entha year epadi panuvathu my mother ku mahalaya ammavasi thithi mother ku frst year vetla koduthutan

  • @meenasoundar9029
    @meenasoundar9029 2 ปีที่แล้ว

    Ma amavasai anaiku vazhipadum bodhu enoda mamiyar veetla Pooja araiyila naamam potu vazhipaduvanga apdi seiyalama...?? Pls reply ma

  • @subashini3332
    @subashini3332 2 ปีที่แล้ว

    Hi mam, can we put padayal on friday if thithi falls on friday

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha4904 ปีที่แล้ว

    periods time eranthavanka photo ku tea coffee vaikalama

  • @vennilashanmugam3676
    @vennilashanmugam3676 3 ปีที่แล้ว +2

    Medam, first year thithi v2la kotoppadu nallatha kovila kotoppadu nallatha en husbandukku 🙏🙏🙏

    • @bharathisridhar8759
      @bharathisridhar8759 3 ปีที่แล้ว +1

      Veetla dhan nalladhu

    • @vennilashanmugam3676
      @vennilashanmugam3676 3 ปีที่แล้ว

      @@bharathisridhar8759 thank you mom

    • @leelavathiobuli5321
      @leelavathiobuli5321 3 ปีที่แล้ว

      Ennoada husbandukku thithi kodukka aan kulanthaigal illai naan yaarai vitthu vithimuraigal seivathu.please sollunga maedam

  • @rammurthy3777
    @rammurthy3777 2 ปีที่แล้ว

    அம்மா சூப்பர் ரா சொன்னிங்க a

  • @umashankarumashankar1856
    @umashankarumashankar1856 2 ปีที่แล้ว

    சனி‌ கிழமை முதல் திதி செய்யலாமா மேடம்.

  • @banupriya4556
    @banupriya4556 2 ปีที่แล้ว

    என் அப்பா இறந்து விட்டார்.முதல் வருட திதி ஜூன் மாதம் வருகிறது.என் அண்ணன் மனைவி கர்ப்பமாக உள்ளார்.அண்ணன் அப்பா க்கு திதி கொடுக்கலாமா? இல்லை எனில் யார் கொடுப்பது?இல்லை படையல் மட்டும் போட்டு சாமி கும்பிடலமா

  • @kalaidevi3748
    @kalaidevi3748 2 ปีที่แล้ว

    Yentha naalil veetil padaithu kumbidalam

  • @gunaraghuramangg5575
    @gunaraghuramangg5575 11 หลายเดือนก่อน

    வீட்டில் 4 மகன்கள் இருந்தால் பெரிய மகன் வீட்டில் மட்டும் (திதி) சாமி கும்பிட வேண்டுமா ?

  • @sarabeshwarjaihanuman4496
    @sarabeshwarjaihanuman4496 3 ปีที่แล้ว

    Koilila bhaghavannuikku archananai seiyumpoothu samy peyarla archanai seiyalama allathu nam peyarlathan archanai seiyanuma ple clarify

    • @sisterssquad909
      @sisterssquad909 3 ปีที่แล้ว

      Saami peyaril archanai seiyya koodaadhu

  • @jinkukutty2542
    @jinkukutty2542 10 หลายเดือนก่อน

    நான் எங்க அம்மா போட்டோவை எங்க மாமியார் வீட்டில் வைத்து கும்பிடலாமா

  • @dharshinibaskaran174
    @dharshinibaskaran174 ปีที่แล้ว

    😊

  • @kaviyakudil3925
    @kaviyakudil3925 3 ปีที่แล้ว +2

    இறந்த வர்களுக்கு போட்டோ முன்பு நாம் சாப்பிடும் உணவு வைத்து நீர் விட்டு சாப்பிட்டால் தரித்திரமா ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே செய்தால் தான் நல்லதா அடிக்கடி செய்தால் தரித்திரம் வரும் என்று சொல்கிறார்கள் இதற்கு விளக்கம் தாருங்கள் அம்மா ப்ளிஸ்

  • @rajendrank6926
    @rajendrank6926 ปีที่แล้ว

    இறந்தவர்கள் படத்திற்கு தினமும் விளக்கு எற்றாலமா

  • @rekharekharavi434
    @rekharekharavi434 3 ปีที่แล้ว

    அமாவாசை அன்று இறந்தவர்களின் படத்தை வைத்து பூஜை செய்யனும அல்லது பூஜை அறையில் சாமி படத்தின் முன் பூஜை செய்யனும?

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 3 ปีที่แล้ว

    Enathu fatherkku son illa mam pengal enna saiyalam mam

    • @sisterssquad909
      @sisterssquad909 3 ปีที่แล้ว

      Avar thidhiyil Anna dhaanam, new clothes dhaanam seiyyunga

  • @kavithasenthilkumar4389
    @kavithasenthilkumar4389 3 ปีที่แล้ว +1

    Mahalaya patvham Natkalil kolam podalama

  • @kpramila9917
    @kpramila9917 3 ปีที่แล้ว +2

    Dear mam
    Pen mattum iruntha ena seiya vendum

    • @sisterssquad909
      @sisterssquad909 3 ปีที่แล้ว

      Anna dhaanam, new clothes dhaanam seiyyunga

    • @kpramila9917
      @kpramila9917 3 ปีที่แล้ว

      @@sisterssquad909 Thanks you so much mam

  • @rajij7335
    @rajij7335 3 ปีที่แล้ว

    🙏 🙏

  • @geethat5022
    @geethat5022 3 ปีที่แล้ว

    Google mam

  • @kothandaramang334
    @kothandaramang334 3 ปีที่แล้ว

    சாமி கும்பிட எந்த சுலோகம் சொல்ல வேண்டு்ம். இறந்தவர்கள் படத்தை சாயி அறையில் வைக்கலாமா என்பதை கூறுங்கள்.

  • @poojahakim2774
    @poojahakim2774 3 ปีที่แล้ว +2

    Don’t talk to much tell short and sweet

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 ปีที่แล้ว

    நான் சாமி விளக்கு ஏத்துவேன் மேம்

    • @sisterssquad909
      @sisterssquad909 3 ปีที่แล้ว

      Koodaadhu.... Mudhalil munorgal vazhipaadu seidha pinn dhaan , evening saami vilakku etralaam

  • @shanthi1461
    @shanthi1461 3 ปีที่แล้ว +1

    நாங்க பிராமின் கணவர் தெவசம் செய்வதில்லை என்ன செய்வது

    • @bharathisridhar8759
      @bharathisridhar8759 3 ปีที่แล้ว

      பாவம்தான் தலைமுறைகள் நல்லதல்ல

  • @lakshmijanarthanan8926
    @lakshmijanarthanan8926 3 ปีที่แล้ว +7

    Very useful information mam 🙏🙏🙏

  • @kamalarani4328
    @kamalarani4328 7 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி 🙏

  • @rameshnadar714
    @rameshnadar714 ปีที่แล้ว

    Tq mam 😍😍❤️🙏

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 3 ปีที่แล้ว

    Nanri mam thank u soo much

  • @guhantventertainer5424
    @guhantventertainer5424 2 ปีที่แล้ว

    Thank

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 ปีที่แล้ว

    Thanks mam 💐

  • @கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல

    Thanks madam 🙏🙏🙏🙏🙏

  • @கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல

    Thanks madam 🙏🙏🙏🙏🙏

  • @rejivadassery7223
    @rejivadassery7223 ปีที่แล้ว

    Thank you madam