பிடிக்கலையா உயிரோட விட்டுட்டு, எனக்கு உன்னோட வாழ பிடிக்கவில்லை என்று புரிய வையுங்கள், அது போல் புரிந்து கொண்டு விலகி கொள்ளுங்கள், ஏன் இந்த மாதிரி அதுவும் காதல் செய்து கரம் பிடித்த கணவனை எப்படி இப்படி பிணமா பாக்க முடியுது
@@varahiamma5129 எடப்பாடி ஆட்சியில் தான் கோவை பொள்ளாச்சியில் அதிமுக MLA ஜெயராமன் மகன் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் போக்சோ விள் உள்ளே இருக்கிறான் டா மண்டு
இதுல இது காதல் திருமணம் வேறு என்ன கொடுமை தம்பி என்று நம்பி வீட்ல சேர்த்தது ஒரு குற்றமாடா இதுல இந்த பத்தினி தெய்வம் கதறி அழுகிறாள்..... எல்லாம் கலிகாலம்... கொடுமை.....
இப்படி செய்யும் யாருமே சந்தோஷமா வாழபோறதில்ல.இப்போ ஒரு உயிர கொன்னுட்டு கம்பிதானே எண்ணுதுங்க.ஏன் இதை புரியாம இப்படி செய்யுறாங்க???? நானும்வாழமாட்டேன்,உன்னையும்வாழ விடமாட்டேன் 🤔🤔🤔😡😡😡
ஐயோ அம்மா ஐயோ அம்மா தமிழக முதல்வர் அவர்களின் கண் களுக்கு இது தெரியுமா தெரியாதா பாவி ஆட்சில இப்படி எல்லாம் நடக்குதே இந்த நாய்களை உடனே சுட்டு பரலோகம் அனுப்பி விட்டு நீயூஸ் வேண்டும்
@@mahalingams5433ஒன்றுக்கும் உதவாத குப்ப சட்டங்களை வைத்துக்கொண்டு இருப்பதனால் தவறை எப்படிப்பா தடுக்க முடியும் ??? இதுபோன்ற கொலை கற்பழிப்பு போன்றவற்றிக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக கொடுக்கப்பட வேண்டியது மரண தண்டனை என்று மோடியை சட்டம் கொண்டு வரச்சொல்.....
இது மாதிரி செய்தி போடும்போது அந்த குற்றவாளி களையும் கொடூரமான தண்டனை கொடுத்து அந்த செய்தி யை போடும்போது அனைவருக்கும் பயம் வரும் இப்படி தண்டனை ஏதும் குடுக்காமல் இந்த தகவலை மட்டும் போடும் போது சினிமாவை பார்த்து கற்றுக் கொள்வதுபோல் அணைவரும் கற்றுக் கொள்வார்கள்
நம் நாட்டில் திருமணமானவர்களாக இருந்தாலும் சரி ஒரு பெண்ணிற்கு பிடித்தால் எந்த ஆணோடு வேண்டுமானாலும் போகலாம் ஒரு ஆணிற்கு பிடித்தால் எந்த பெண்ணோடு வேண்டுமானாலும் போகலாம் என்ற மானங்கெட்ட சட்டத்தை கொண்டு வந்த நாய்களை செருப்பால் அடிக்க வேண்டும் அதனால்தான் பயமில்லாமல் இந்த நாய்கள் இப்படி தரம் கேட்டு போகின்றார்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தகாத உறவில் ஈடுபட்டால் உடனடியாக அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் நடக்க முடியாத அளவிற்கு ஒரு காலில் நரம்பை வெட்ட வேண்டும் இனி வரும் காலங்களில் கள்ளக்காதல் கொலைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் போகும் தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் தப்புகள் குறையும்
உண்மைதான் இஸ்லாத்தில் திருமணமான ஆன் பெண் கள்ள உறவு வைத்தால் (நாலு பேர்சாட்சி .மூன்று பேர் சொன்னால் ஏற்றுக் கொள்ளப்படாது.)மரணதண்டனை .அதுவே திருமணம்ஆகாத ஆண் பெண் கள்ள உறவு வைத்தால் அவர்களுக்கு பொது இடத்தில் மக்கள் முன் 80 சவுக்கடி.
@@theman6096tamil kadavul murugan la erunthu mahabaratham panjali erunthu sollu oruthanukku orththi nu erunthanganu....ithana naal ambalainga mattum panna saria....pudikkalana divorce vangittu poga vediathuthana.... Dravida model ah kola panna solluchu.....vaai erukku nu istathukku pesa koodathu....ambalaum ambalum kalyanam panna thappu ellanu sattam kondu vanthathu yaru....
கண்டதும் காதல் ஆபத்தானது. குடும்பச் சூழல். ஒழுக்கம் இவை தெரியாமல் காதலிப்பதும் ஆபத்தானது. பெற்றோர் பார்க்கும் சில திருமணங்களும் பிரச்சினைகளுக்கு உள்ளாகுவதும் உண்டு.
பொது மக்களே, சமுதாய த்தை நாம் தான் நல்வழி படுத்தி நடத்த வில்லை, நல்லொழுக்க நெறிக ளை குழந்தை பருவம் தொட்டு பள்ளி பருவம் வாலிப வயது 20வரை தொடந்து போதனைகள் செய்ய வேண்டும், நல்ல நாகரிகம் பேச்சுகள், சிறப்பான சிந்தனை, மிடுக்கான உடை நாகரிகம், பண்பான நடை உடை பாவனை, போன்ற நல்ல நெறிக ளை தொடர்ந்து போதிக்க வேண்டும், மாணவ செல்வங்க ளுக்கு 10ஆம் வகுப்பு வரை நலலொழுக்க நெறிமுறை களை வாரத்தில் ஒரு மணி நேரம் போதனைகள் செய்ய வேண்டும். "வாழ்க இந்து பாரத் தேஷ்" ஹெச் ஆர் ஐயர்1952 மதுரை.
பிடிக்கலையா உயிரோட விட்டுட்டு, எனக்கு உன்னோட வாழ பிடிக்கவில்லை என்று புரிய வையுங்கள், அது போல் புரிந்து கொண்டு விலகி கொள்ளுங்கள், ஏன் இந்த மாதிரி அதுவும் காதல் செய்து கரம் பிடித்த கணவனை எப்படி இப்படி பிணமா பாக்க முடியுது
apadi pudikala nu sonna vidtuvangla solunga
Nootril oru vaarthai. Romba romba correct'a sonninga. Paavam antha kanavar😢
@@dassdass3628 சொல்லி pakkanum athukunu murder panuna sari ah....??? Solu
Love wida sex mukkiyama poiduchu athan....anniya ammava nenaikanum,kolunthanarai paiyana nenaikanum....
@@dassdass3628 vidamattainga
இதற்கு தான் இந்த உலகில் யாரையும் நம்ப கூடாது என்று 😅
Yes💯
ரியல் ஆட்சியில்தான் இப்படி எல்லா கலாச்சார அலங்கோலம் நடக்கிறது எடப்பாடி வந்தால்தான் எல்லா குடும்பமும் ஒழுங்காக இருக்கும்
@@varahiamma5129 uis
@@varahiamma5129 எடப்பாடி ஆட்சியில் தான் கோவை பொள்ளாச்சியில் அதிமுக MLA ஜெயராமன் மகன் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் போக்சோ விள் உள்ளே இருக்கிறான் டா மண்டு
Edapaadikkum itharkum ennada sambantham?
காதல் என்ற பெயரில் இப்ப அதிகமா அடுத்தவன் பொண்டாட்டிங்க மேளதான் ஆசை வருது கணவர்கள் பத்திரம்😢😢😢😢😢
😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😅😅😅
மாற்றான் தோட்டத்து மள்ளிகைகும், மாங்கனிகும் தான் ருசி அதிகம் இத கண்டு பிடித்தது தான் 60 வருட திராவிட அரசியல்.............😂😂😂😂
@@sakthipriyavlog😅
@@theman6096அதுதான் பெரியார், அண்ணாவின் சாதனை 😂😂
எதுக்கு சவுறோம்னு தெரியாமலேயே செத்து இருக்கான், அந்த பையன். ரொம்ப கொடுமை.. 🤦♂️
😢😢😢
😢😢😢😢
இருவரையும் தூக்கில் போடுங்க காமவெறி பிடித்தது இரண்டும் இனிமேல் இருக்கவே கூடாது
எதுக்கு அங்கையும் போய் அசிங்கம் பன்னவா
இது தான் காதல் புனிதமானது..... இதுல love வேற.... 🙏👏👏👏👏👏
😀
அனைத்தும் மாயை உண்மை இல்லை இதுவே உண்மை
Thufff vekkama illa
அண்ணா wife அண்ணி பட் இவங்களுக்கு அது puriyalaye
எந்த காலத்திலும் பெண் ஆண் தன் வரம்பை மீறினால் நடக்கும் கொடுமை தான் இது 😡
இதுல இது காதல் திருமணம் வேறு என்ன கொடுமை தம்பி என்று நம்பி வீட்ல சேர்த்தது ஒரு குற்றமாடா இதுல இந்த பத்தினி தெய்வம் கதறி அழுகிறாள்..... எல்லாம் கலிகாலம்... கொடுமை.....
சினிமா, சீரியல் போன்ற தவறான காட்சிகள் கற்று தந்த பாடம் 🤔
உண்மை
100% correct
சரியாக சொன்னீர்கள் அண்ணா
ரொம்ப ஓவரா தான் தமிழ்நாடு முன்னேற்றம் அடையுது
வடநாடு எல்லாம் இதற்கு முன்னேடி
திராவிட மாடல்
😂😂😂
கள்ளக்காதலுக்கும் திமுக தான் காரணமா.
😂😂😂
எவனாயிருந்தாலும் வாசல் வரைதான் உறவு என வரையறை அனைவரும் கடைபிடித்தால் கள்ளக்காதலை தடுக்கலாம்.
inthakalathel sathyamillai bro
@@SomanSundaran-p7m அவரவர் குடும்ப கவுரவம் பாதிக்காமல் இருக்க சில கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது நல்லது நன்பா.
Vibacharam seithal kallerinthu kollugira nattilum vibacharam nadakkathan seigirathu
பெரும்பாலான காதல் திருமணங்கள் இப்படித்தான் இருக்கிறது இது காதல் அல்ல வெறும் காமம் மட்டுமே.
@@Subrahmanierodeஇதெல்லாம் வெளிநாட்டுல டீ சாப்பிடறது மாதிரி
@@kodivignesh9106 இது வெளிநாடு அல்ல😂
கேட்டதில்- சதீஷ் மோசம் என்றால் அவனை விட மோசமானவள் யாமினி... விட்டதா விதி கம்பி எண்ணு...✍️
Rendu nalaula velila vandhuvanga bro
@@YeshwanthSivakumar athellam mudiyathu sir, athukku neraya selavu pannanum yaar pannuvaa
அழகு குட்டி செல்லம் யாமினி
இதுக்கு பெயர்தான் 2K காதல்
இந்தமாதிரி நியூஸ்ஸ பாக்கும்போது கல்யாணம் பண்ணவே பயமா இருக்குடா
ஆமா தல
Baya padathinka bro nalla ponukalum irukanka husband thavira vera yaruka pakatula kuda Nika matanka bro Nan patrukan avanka ellam romba rare
காவல் துறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்......!
Great job.....!
இப்படி செய்யும் யாருமே சந்தோஷமா வாழபோறதில்ல.இப்போ ஒரு உயிர கொன்னுட்டு கம்பிதானே எண்ணுதுங்க.ஏன் இதை புரியாம இப்படி செய்யுறாங்க???? நானும்வாழமாட்டேன்,உன்னையும்வாழ விடமாட்டேன் 🤔🤔🤔😡😡😡
ஐயோ அம்மா ஐயோ அம்மா தமிழக முதல்வர் அவர்களின் கண் களுக்கு இது தெரியுமா தெரியாதா பாவி ஆட்சில இப்படி எல்லாம் நடக்குதே இந்த நாய்களை உடனே சுட்டு பரலோகம் அனுப்பி விட்டு நீயூஸ் வேண்டும்
@@mahalingams5433ஒன்றுக்கும் உதவாத குப்ப சட்டங்களை வைத்துக்கொண்டு இருப்பதனால் தவறை எப்படிப்பா தடுக்க முடியும் ??? இதுபோன்ற கொலை கற்பழிப்பு போன்றவற்றிக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக கொடுக்கப்பட வேண்டியது மரண தண்டனை என்று மோடியை சட்டம் கொண்டு வரச்சொல்.....
இது மாதிரி செய்தி போடும்போது அந்த குற்றவாளி களையும் கொடூரமான தண்டனை கொடுத்து அந்த செய்தி யை போடும்போது அனைவருக்கும் பயம் வரும் இப்படி தண்டனை ஏதும் குடுக்காமல் இந்த தகவலை மட்டும் போடும் போது சினிமாவை பார்த்து கற்றுக் கொள்வதுபோல் அணைவரும் கற்றுக் கொள்வார்கள்
அருமையான பதிவு
Vignesh mind voice : yaru nambathiga frns😂
Even Animals have some moral values.....
பாவம் டா😔😔😔😔😔
கலியுகம் அரங்கேறுகிறது...😂.. அமோகம்..
உள்ளத்தின் அளவிலான காதல் இப்போது குறைந்து விட்டது,
சாமான் அரிப்பு காதல் இப்போது உள்ளது.
இப்பெல்லாம் ஒருவர் கொலைக்கு அவர் மனைவி முதல் காரணமாக இருப்பது பெண்கள் முன்னேற்றத்தை காட்டுகிறது
Avanga thambi mela endha thappum ilayaa... We don't claim these woman... Ivangalla pengal ae illa
நல்ல பொண்ணுங்க இல்லையா 🤔😣நாட்டுல
@@vinoth-ci7hcஎப்போ இந்த இன்டர்நெட் வந்துச்சோ அப்போவே எல்லா வேலையும் ஆரம்பிச்சுட்டாங்க
true ji
நவீன காதல் சபதம்
தெரியாமலே செத்து போயிட்டான்டா.பாவம்.
True
கொலை கொள்ளை கர்ப்பழிப்பு...இது எல்லாம் இப்போ சாதாரணமா நடக்குது.... காரணம் சட்டம் கடுமையானதாக இல்லை... அரசியல் பின்புலம்... பணம்....
Correct ....
Correct ah soninga
கள்ள காதல் அதையும் லிஸ்ட்ல சேருங்க.
சவுதி அரேபியா சட்டம் இங்க கொண்டு வரனூம்
@@PRAKASH-rz4esne Anga po
நம் நாட்டில் திருமணமானவர்களாக இருந்தாலும் சரி ஒரு பெண்ணிற்கு பிடித்தால் எந்த ஆணோடு வேண்டுமானாலும் போகலாம் ஒரு ஆணிற்கு பிடித்தால் எந்த பெண்ணோடு வேண்டுமானாலும் போகலாம் என்ற மானங்கெட்ட சட்டத்தை கொண்டு வந்த நாய்களை செருப்பால் அடிக்க வேண்டும் அதனால்தான் பயமில்லாமல் இந்த நாய்கள் இப்படி தரம் கேட்டு போகின்றார்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தகாத உறவில் ஈடுபட்டால் உடனடியாக அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் நடக்க முடியாத அளவிற்கு ஒரு
காலில் நரம்பை வெட்ட வேண்டும்
இனி வரும் காலங்களில் கள்ளக்காதல் கொலைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் போகும் தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் தப்புகள் குறையும்
Yes ithunai solli thaan en husbanddum veru oruththi kuta poyittan.unnala mutinthatha paarththuko entru 😢😢
இதுக்கு பெயர் தான் திராவிடியா மாடல் மேன்
உண்மைதான் இஸ்லாத்தில் திருமணமான ஆன் பெண் கள்ள உறவு வைத்தால் (நாலு பேர்சாட்சி .மூன்று பேர் சொன்னால் ஏற்றுக் கொள்ளப்படாது.)மரணதண்டனை .அதுவே திருமணம்ஆகாத ஆண் பெண் கள்ள உறவு வைத்தால் அவர்களுக்கு பொது இடத்தில் மக்கள் முன் 80 சவுக்கடி.
@@theman6096tamil kadavul murugan la erunthu mahabaratham panjali erunthu sollu oruthanukku orththi nu erunthanganu....ithana naal ambalainga mattum panna saria....pudikkalana divorce vangittu poga vediathuthana....
Dravida model ah kola panna solluchu.....vaai erukku nu istathukku pesa koodathu....ambalaum ambalum kalyanam panna thappu ellanu sattam kondu vanthathu yaru....
@@theman6096ஏன் குஜராத் மாடலாக கூட இருக்கும்!
விவாகரத்து எளிமையாக கிடைக்கும் வகையில் சட்டம் வேண்டும்
😂apo than adhigama marriage pannuvanga
யாமினி சூப்பர்.. ❤😂
சந்ரயான்.செஸ்.நீச்சல்.முன்னேறும்.நம்நாட்டில்இப்படியும்நடக்குது.
😂😂
இந்த மாதிரி சனியன் களால் உண்மையா இருக்குற மனைவியையும், உண்மையா இருக்குற கணவனையும் சந்தேக பட்டு நிம்மதியை தொலைக்கிற நிலைமை தான் எல்லோருக்கும்.
சனி பகவானை தவறாக சித்தரிக்க வேண்டாம்
@@SangiBahi786 சனி விட்டு தொலைஞ்சா தான் நாடு நல்லா இருக்கும் 🥰
நீ என்ன சனிக்கு வக்காலத்து வாங்குற
இதுல இந்திகாரன் போட்டோ வேற😃
நல்ல பொண்ணுங்க இருக்காங்களா 🤔
@jisoo_angel_world hlo😡நான் ஒன்னும் தவறான கேள்வி கேக்கல ஏன் இப்புடி பொண்ணுங்க இருக்காளுக்கு கேட்டேன்
@@vinoth-ci7hc எல்லா பெண்களும் நல்லவர்கள் அல்ல , எல்லா ஆண்களும் நல்லவர்களும் இல்லை.
இத்துடன் விளையாட்டுச் செய்திகள் நிறைவுப்பெட்றது😂😂
என்னமா நடிக்குது அந்த பொண்ணு
*ராணிப்பேட்டை* மாவட்டமா 😂😂😂
அது பொம்பள பொறுக்கி மாவட்டமாச்சே 😂😂
தகாத உறவு இல்லை திருமணம் கடந்த உறவு
பத்து மாதம் கழித்து யார் யாரெல்லாம் இந்த வீடியோ பார்த்தீங்க😮😮??
சித்தேரி என்று சொல்லு,,
எதற்கெடுத்தாலும் அரக்கோணம்... அரக்கோணம்ன்னு சொன்னா இப்பவே சென்னைல எங்கயும் வேலை கொடுக்க மாட்டேங்குறான்,,
இதுல நீ வேற,,
தலைவரே அந்த மாவட்டத்துக்கு உள்ள தான் இந்த ஊரு வருது
😂😂😂😂😂
😂
😂😂😂😂😂😂
😅😅
Thanthi chennal ku congrats
இந்த முறை தவறிய உறவுகள் அதிகமாக காரணம் நாம் நம்முடைய நல்ல விஷயங்களை வாழ்வியல் நடைமுறைகளை கை விட்டு விட்டு மாடர்ன் முறைகளின் மீது கொண்ட மோகம் தான்..
இருவரும் சிறை சென்று சுயஇன்பம் காண்க😂😂
@@Subrahmanierodeஅது மாதிரி வராது
.காதலித்து திருமணம் செய்யவே கூடாது.பெற்றோர்கள் செய்யும் திருமணம் தான்
புனிதமானது.எனது அனுபவம்.
கண்டதும் காதல் ஆபத்தானது. குடும்பச் சூழல். ஒழுக்கம் இவை தெரியாமல் காதலிப்பதும் ஆபத்தானது. பெற்றோர் பார்க்கும் சில திருமணங்களும் பிரச்சினைகளுக்கு உள்ளாகுவதும் உண்டு.
நல்ல குடும்பம் நல்ல கலாச்சாரம் எதனால் தமிழகத்தில் ஆழிஞ்சி கொண்டே போறாங்க என்று இப்போது தான் தெறிகிறது😊😊😊😊😊
கல்யாணத்துக்கு முன்னாடியே உருகிட்டா அப்பறம் கல்யாணம் பிறகு உருக ஒன்னும் இல்லை... 😅
🤦🏻🤦🏻dai Mama Thanthi Title Nalla podra da🤦🏻🤦🏻Naara
இதயம் காதலனுக்கு உடல் கல்லைக்காதலனுக்கு
Comment la voice rocard ha kojam add panuga . comments pana esay ha irukum
அண்ணன் தம்பி இப்படித்தா இருக்கனும்....
🤣
இது நாட்டுக்கு மிகவும் முக்கியமான ஒன்று
ஆமா திராவிடம் வளர்த்த பயிற்......
.😂
Thevai than nanba..
Unakkum oru naal nadakkalaam..
So awareness kaga intha video parunga
இது நாட்டுக்கு முக்கியம் இல்லை ,ஓவரு கணவன்மாருக்கும் ஒரு பாடமாக இருக்கும்
Daily thanthi signature news.
Then why u came here
மரண தண்டனை இல்லாததால்
ஏற்படும் தைரிய m
Thumbnail செம்ம... வேற லெவல் யா....😂
இந்த மாதிரியான செய்திகளை போட்டு பிழைப்பு நடத்துவதுக்கு பதிலாக உங்க சேனல் முதலாளியை நாலு தெரு பிச்சையெடுத்து பிழைக்க சொல்லுங்க...
👌👌
டேய் சொட்ட இது உண்மை சம்பவம் டா எங்க ஊரு தான். உன்னக்கு ஏன் கஷ்டமா இருக்கு?? நீ வேறு ஒருத்தன் பொண்டாட்டி ய வெச்சி இருக்கியா என்ன??
கலாச்சார சீரழிவு.
இந்த காலத்தில அண்ணண் தம்பி தங்கச்சி முக்கியமான நெருங்கிய பிரண்ட்ஸா இருந்தாலும் கல்யாணம் ஆகிட்ட அப்புறம் வீட்ல ஒரு அளவோடு தான் இருக்கனும் போல 🙄
தூதூதூ உலகமே காரி துப்புது...நாசமா போனாவங்களா...
ஒத்த ரோசா 😂😂😂நல்ல வளர்த்திருக்காங்க தங்கள் வீட்டில் 😂😂😂
விவாகரத்து செய்துவிட்டு தனியாக தனக்கு பிடித்தவருடன் வாழ்ந்திருக்கலாம். அனைவரும் தோற்ற சோகமான முடிவு இது.
Arrange marriage panna dhan Ipdi nadakudhu na love marriage pannalum ipdi dhan irukanga 😏
Hey ena da bit padam podura mari title image poduriga chai
pavam da vigi so sad god
Ithu pola niraya place la iruku pa
Athula ethuum Onu
உண்மையான காதல் இந்த காலத்தில் இல்லை 😢
😂😂
ரொம்ப முக்கியம்
சாணக்கியன் சொல்
ஆண்டியார்
இதை தினமும்
சொல்லும்
உங்களிடம்
எதை எதிர்பாப்பது
ஆதித்தனார்
சார்பாக
Anna ambi title lam payangarama irukku...with image oda 🤣
பெரியார் கொள்கைகள்
சங்கி கள் எல்லாம் பொட்டை கள் தான் போலிருக்கிறது
இது ஆரிய மாடல் ,
வாலி சுக்ரிவன் கதை தான் இது
திராவிட மாடல்😂😂😂
ஆட்டிற்கு கிடைத்த வெற்றி
நல்ல தலைப்பு, தந்தி
ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் எந்தத் தவறும் செய்யலாம் என சில விஷமிகள் செய்யும் பிரச்சாரத்தின் விளைவு.
Correct .....
இறைவா
உயிர்க்கொல்வாள் பத்தினி - என்ற சொல் வழக்கம் உண்டு.
எல்லாம் வேஸ்ட்டா போச்சே! நந்தவனத்தில் ஒர் ஆண்டி,அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி 😊😊😊😊😊😊
பொது மக்களே, சமுதாய த்தை நாம் தான் நல்வழி படுத்தி நடத்த வில்லை, நல்லொழுக்க நெறிக ளை குழந்தை பருவம் தொட்டு பள்ளி பருவம் வாலிப வயது 20வரை தொடந்து போதனைகள் செய்ய வேண்டும், நல்ல நாகரிகம் பேச்சுகள், சிறப்பான சிந்தனை, மிடுக்கான உடை நாகரிகம், பண்பான நடை உடை பாவனை, போன்ற நல்ல நெறிக ளை தொடர்ந்து போதிக்க வேண்டும், மாணவ செல்வங்க ளுக்கு 10ஆம் வகுப்பு வரை நலலொழுக்க நெறிமுறை களை வாரத்தில் ஒரு மணி நேரம் போதனைகள் செய்ய வேண்டும். "வாழ்க இந்து பாரத் தேஷ்" ஹெச் ஆர் ஐயர்1952 மதுரை.
Evlou thiliva poduriye news ellam eppdi pannamadakala
Andha Alavuku Arippu Avaluku.. 😂😂
Avanukum dhaana
Wow..sema news
Okkamakka uruppudum
டேய் தயவு சென்சு கல்யாணமே பன்னாதிங்க.....😱😱😱😱
Ama bro
இனி வரும் காலம் எல்லாமே கேடு கெட்ட கலி காலமே 💯
நடிகர் தனுஷ் ரசிகனாக இருப்பானோ எப்படியோ ஜாமினில் எடுக்கும் வக்கீலுக்கும் ஜெயிலருக்கும் வாழ்வுதான்
ஜெயிலர் மேட்டர் செய்வானோ இவளுடன்
Definitely! definitely!
He is vijay fan
😂😁😀
Thevidiya paiya dhanush pathi thapa pesuna vaila poola vaipa potta poramboku🖕🤤🤤🤤
Alaga iruka ponnu atha thambi othutan anniya super
No marriage single is better.
Enna soldratho
கணவன் அழகாக தான் இருக்கிறான் நாசமா போறவள
சிறையில் 2 பேரையும் ஒரே ரூம்ல போற்று விட போறாங்க 😭😭
இதெல்லாம் இப்போது செய்திலயே சொல் றாங்களா
நாட்டுக்கு முக்கியமான செய்தி தொகுப்பு😂😂😂😂😂
இதுக்குதான் நைட் ஷிப்ட் வேலைக்கு போகக்கூடாது தம்பி 😂😂😂
There is a limit for everything even trust too...RIP
Ya trust issues are the best thing that happened to me
யாமினியா பல்கலை காமினி யா?
கொழுப்பெடுத்தவ போலிருக்கு 😮
@@Subrahmanierodewhat அரிப்பு
@@kodivignesh9106மர்ம உறுப்பு அரிப்பு 😂😂😂
Intha news unmaya pakathula irukaravunga yaravathu solunga
BEEP song padunathuku vanthalunga thukikittu.....ipa aentha sudukatula paduthutu irukalungalo 😐😐😐😐
indha casela rendu perum jailuku poiduvanga. andha casela ponangala ?
@@monmon315 athuku oru case ah nu tha kaekuraen ?
@@nofear6510 politicians andha kalathula stagela kevalama pesuvanga, ellorum sirichitu poiduvanga. ippo andha maadiri pesina case vizhudhu
@@monmon315 ipo samanthamae illama aethuku politics 😂😂😂😂😂
@@nofear6510 yen sir smabanthamey illama beep song edutheenga, poltics eduka koodadha 😂😂😂
Vera levl yaa nenga vera level 😂
ஏண்டா காதல் என்ற பெயரை சாவடிக்கிறீக.. அரிப்பு என்று சொல்லனும்.சரியா....
TN police salute🙏👏👍
Ethellama da news la poduveenga?
90s kids alaparaigal😂
2 k kids da
@@PREMKUMAR-qq6pk nakkuchu pandra paathi 90 s kida tha pannuranuga fraud kaaranuga😂
@@maruthukd5471oombuda tvdyamavaney
Anni uraveye kochapaduthuringale anni ammaku samam yellarum appadi iruka maatanga 😢😢😢😢
இப்போதைய காதல் எல்லாம் காமத்துக்கு மட்டுமே தான் . அழகுதான் காதலுக்கு காரணம் ... கள்ள காதலுக்கும் காரணம் .
Very nice love 💘.. keep it up..
Don't spread this kind of news please
Let the people know the truth we need more news
No people should should this. Why u are concerning are you betraying any one 🤣?
@@KakashiHatake0071 you might get to know people what's happening around world and your own family members
எப்படிய்யா மனசு வருது