அந்த அழகான நாலு பாடல்கள்🎶

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 82

  • @vhm-3453
    @vhm-3453 2 หลายเดือนก่อน +24

    All four songs are excellent 🎶👌👌
    1. கனா காணும் கண்கள் ( அக்னி சாட்சி, 🎹 M.S.V, ✍️ வாலி) from 3:28..to 3:50 Actress Saritha's voice and dialogue delivery both are excellent 👌
    2. நீ வருவாய் என நான் (Movie name: சுஜாதா, 🎹 M.S.V, ✍️ கண்ணதாசன்)
    3. வா பொன்மயிலே (பூந்தளிர், 🎹இசைஞானி, ✍️ பஞ்சு அருணாச்சலம்)
    4. நானே நானா (அழகே உன்னை ஆராதிக்கிறேன், 🎹இசைஞானி, ✍️ வாலி)
    நான்கு பாடல்களும் மிக மிக அருமை 🎶🎶🎶🎶👌👌👌👌
    All time favourites and evergreen 💚 melodies 🎶
    Accurate audio of the all songs is excellent 🎧👌
    A beautiful scenery on your Cover photo is very nice to see 😍 🥰 👌
    ❤ I want to go to that place in the cover photo, on that boat ⛵😀..👍
    Many thanks to Valluvar isai for providing us this nice collection 🙏🙏🙏💖💖💖💐💐💐💛💛💛🌹🌹

    • @Valluvarisai
      @Valluvarisai  2 หลายเดือนก่อน +3

      மிக்க நன்றிகள்❤️🙏🙏❤️அருமை
      very nice profile picture 🙏❤️

    • @vhm-3453
      @vhm-3453 2 หลายเดือนก่อน +3

      ​@@Valluvarisai Thank you so much 🙏❤😊

    • @vhm-3453
      @vhm-3453 2 หลายเดือนก่อน +1

      @@Valluvarisai 🙏🙏🙏🙏🙏❤️🌹

    • @JayaLakshmi-l4q
      @JayaLakshmi-l4q หลายเดือนก่อน +2

      What about spb voice deivika kural spb pol yarum padamudiyadhu dheergamana kural

    • @Valluvarisai
      @Valluvarisai  หลายเดือนก่อน +1

      @@JayaLakshmi-l4q உண்மை தான் SPB sir is a legend 🙏❤️

  • @Kothandaraman1979
    @Kothandaraman1979 9 วันที่ผ่านมา +4

    இதில் நீ வருவாய் என நான் இருந்தேன்...என்ற பாடல் மறக்க முடியாத அருமையான பாடல். சூப்பர். வாழ்த்துக்கள்.

  • @SHREE_RAM_456
    @SHREE_RAM_456 5 วันที่ผ่านมา +2

    "Ula pogum neram kanne" Beautiful music.🙏💐💐💐💐

  • @davidisravel8144
    @davidisravel8144 หลายเดือนก่อน +10

    பாடல் வரிகள் அனைத்தும் நன்றாக புரிந்தது. இசையின் மென்மையும் இதயத்தில் நிலைத்த காரணத்தால் காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது என்பதை ஒருக்காலும் மறுக்க முடியாது.❤❤❤❤

    • @Valluvarisai
      @Valluvarisai  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றிகள்❤️🙏🙏

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 หลายเดือนก่อน +10

    சரிதாவின் நடிப்பிற்காக அமைந்த பாடல். பாடல் வரிகள் இசை ஓளி ஒலி வசனம் எல்லாம் அருமை

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 2 หลายเดือนก่อน +6

    மூன்று பாடல்கள் அருமை இனிமை. நல்ல ரசனை இப்பாடல்களை தொகுத்தவர்க்கு நு நன்றி

  • @DrVasukiShanmugam
    @DrVasukiShanmugam 16 วันที่ผ่านมา +4

    கனா கானும் பாடல் அந்த காலத்தில் என் Favourite.
    நடுவில் மறந்து போனதை ஞாபகப்படுத்தியதற்கு Thanks

    • @JayaLakshmi-l4q
      @JayaLakshmi-l4q 16 วันที่ผ่านมา +1

      Eppadi marandheergal indru varai dhinam oru

  • @UmaDevi-vv5kg
    @UmaDevi-vv5kg 16 วันที่ผ่านมา +7

    நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடலை கேட்கிறேன் மிக்க நன்றி

    • @Valluvarisai
      @Valluvarisai  16 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றிகள்❤️

  • @gandhiv2857
    @gandhiv2857 22 วันที่ผ่านมา +5

    அருமையான மலரும் நினைவுகள் பாடல்கள் நன்றிகள் 👍🌹

  • @jeromsock6510
    @jeromsock6510 หลายเดือนก่อน +7

    எனது மலரும் நினைவுகள் அடங்கிய அருமையான பாடல்கள்

  • @SHREE_RAM_456
    @SHREE_RAM_456 5 วันที่ผ่านมา +2

    Neevaruvai..song very clear music, sound 🎉

  • @kesavanr4309
    @kesavanr4309 2 หลายเดือนก่อน +7

    சிறந்த ரசனை உள்ள
    தங்கள் நட்பு கிடைத்தது
    என் வாழ்க்கையில் நான்
    செய்த பாக்யம் 🙏🖐👍

    • @Valluvarisai
      @Valluvarisai  2 หลายเดือนก่อน +2

      நெஞ்சார்ந்த நன்றிகள்♥️♥️🙏

    • @kesavanr4309
      @kesavanr4309 2 หลายเดือนก่อน +2

      @@Valluvarisai குட் மார்னிங் 😀🙏

    • @Valluvarisai
      @Valluvarisai  2 หลายเดือนก่อน +1

      good evening 😄🙏❤️

  • @venkatesaluv1925
    @venkatesaluv1925 11 วันที่ผ่านมา +2

    I'm 85 plus. These songs are my favorite. Hearing these are my best moments. !!!!

    • @Valluvarisai
      @Valluvarisai  11 วันที่ผ่านมา

      இதோ இந்த பதிவை கேளுங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் 💕🙏 listen to the following songs you will love it 🙏
      th-cam.com/video/1KqKN1re_4U/w-d-xo.htmlsi=5hAcw82cEL-4e7y3

  • @varadarajvr2957
    @varadarajvr2957 7 วันที่ผ่านมา +2

    Super bro four songs very excellent 👍😄

  • @subbulakshmipetchimuthu5035
    @subbulakshmipetchimuthu5035 17 วันที่ผ่านมา +4

    Sweet 4 Songs......School Days Memories with Madhurai ❤

    • @Valluvarisai
      @Valluvarisai  17 วันที่ผ่านมา

      @@subbulakshmipetchimuthu5035 🙏💕💕

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 29 วันที่ผ่านมา +6

    அனைத்தும் 80-81 காலக்கட்டத்தில் வெளி வந்தவை. நான் அந்த காலக்கட்டத்தில் இரண்டு ஆண்டுகள் கேரளா பக்கம் முண்டகாயம். என்ற ஊரில் வேலைக்கு சென்றதால் புதிய தமிழ் பாடல்கள் கேட்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. மீண்டும் தமிழ் நாடு வந்த உடன் கேட்ட முதல் பாடல் நானே நானா . நெல்லையில் ஒரு‌ டீ கடையில். அப்படியே கேசட் ரிக்கார்டிங் சென்று அந்த காலகட்டத்தில் வந்த அனைத்து பாடல்களையும் ஒலிப்பதிவு செய்து கேட்டு மகிழ்ந்த தருணம் நினைவில் அலை ஆடுகிறது

    • @Valluvarisai
      @Valluvarisai  29 วันที่ผ่านมา +1

      அருமை👌🙏🙏❤️❤️ மிக்க நன்றிகள்

  • @rajesheswaran8626
    @rajesheswaran8626 6 วันที่ผ่านมา +2

    Old is gold very nice songs

  • @jayanthisethumadhavan4575
    @jayanthisethumadhavan4575 2 หลายเดือนก่อน +4

    இனிய காலை வணக்கம் அன்பு சகோ! எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். நீ வருவாய் என-பாடல் நான் கல்லூரியில் மெல்லிசை போட்டியில் பாடி முதல் பரிசு பெற்ற பாடல். மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றிகள் பல. என்றென்றும் வாழ்க வளமுடன்!❤❤❤💐💐💐👌👍🙏🙏🙏🙏🙏

    • @jayanthisethumadhavan4575
      @jayanthisethumadhavan4575 2 หลายเดือนก่อน +2

      1.32 lakhs subscribers. எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ஆசீர்வாதங்கள். மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். என்றென்றும் வாழ்க வளமுடன்!❤❤❤💐💐💐💞💞💞🌹🌹🌹🍇🍇🍇👌👍🤝👏🤗🤚👐🙏🙏🙏🙏🙏

    • @Valluvarisai
      @Valluvarisai  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றிகள்❤️ ஜெயாம்மா பயணம் எப்படி இருந்தது? 🙏🙏❤️

    • @Valluvarisai
      @Valluvarisai  2 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி மொத்தத்தில் நீங்களும் நல்ல பாடகி👌❤️❤️🙏

    • @jayanthisethumadhavan4575
      @jayanthisethumadhavan4575 2 หลายเดือนก่อน +4

      ​@@Valluvarisaiஇனிய வணக்கம் அன்பு சகோ!Very sorry brother, 1.33 என படிக்கவும். இன்னும் யாத்திரை முடியவில்லை.14 ந்தேதி தான் ஊர் திரும்புகிறேன். கோவில்கள், மகான்களின் அதிஷ்டானங்கள் என்று தரிசனம் தொடர்கிறது. அதனால் தான் கிடைக்கும் நேரத்தில் உமக்கு பதில் பதிவிடுகிறேன். மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் அன்பு சகோ!❤❤❤💐💐💐🙏🙏🙏

    • @Valluvarisai
      @Valluvarisai  2 หลายเดือนก่อน +2

      ஆ சரி சரி உங்க நேரத்தை அங்கு செலவிடுங்க வள்ளுவர் இசை நீங்கள் வரும் வரை காத்திருக்கும்😀🙏🙏❤️

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 14 วันที่ผ่านมา +1

    Thanks for sharing 👍

  • @amuthaMurugasen-xe3pl
    @amuthaMurugasen-xe3pl 20 วันที่ผ่านมา +1

    Thank you for updates wonderful songs 🎉🎉🎉🎉

  • @selvarajsingapuli9291
    @selvarajsingapuli9291 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Very nice songs good

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 หลายเดือนก่อน +3

    *Chosen & Picked 🎵 are 👌* (1) கனாக் காணும்🌲(கவிஞர் வாலி- SPB & Sarida) - *அக்னி சாட்சி* (1982) MSV (2) நீ வருவாய்🌲(கவிஞர் கண்ணதாசன் - Kalyani Menon) - *சுஜாதா* (1980) MSV (3) வா🌲(கவிஞர் பஞ்சு - SPB) - *பூந்தளிர்* (1978) Ilayaraja (4) நானே🌲(கவிஞர் வாலி - Vani Jeyaram) - *அழகே உன்னை ஆராதிக்கிறேன்* (1979) Ilayaraja

  • @fama4330
    @fama4330 2 หลายเดือนก่อน +3

    அந்த அழகான நாலு 🎶 பாடல்கள் ரொம்ப இனிமையாகயிருக்கு🌹👌

    • @Valluvarisai
      @Valluvarisai  2 หลายเดือนก่อน +2

      👌🙏❤️ உங்க ரசனை அப்படி🙏 மிக்க நன்றிகள்❤️

    • @fama4330
      @fama4330 2 หลายเดือนก่อน +2

      ​@@Valluvarisaiநீங்க தேர்வு செய்யும் பாடல்கள் அப்படியிருப்பதால் நான் ரசிக்கின்றேன்👌 thank you ❤ sir

    • @Valluvarisai
      @Valluvarisai  2 หลายเดือนก่อน +2

      தமிழ் இமிர் காலத்தில் இருந்து பயணிக்கும் நீங்களும் very special தான்🙏🙏❤️ மிக்க நன்றிகள்❤️

  • @umalakshmi8616
    @umalakshmi8616 13 วันที่ผ่านมา +1

    Sarita Mam superb nadichu iruppanga

  • @velammals586
    @velammals586 2 หลายเดือนก่อน +2

    நாலு பாடல்களும் ரசிக்கும் படி இருந்தது

  • @amyrani7960
    @amyrani7960 13 วันที่ผ่านมา +1

    All are my favourites

  • @malar_seenu
    @malar_seenu 2 หลายเดือนก่อน +2

    Nice Songs. Thank You Sir

  • @umamaheswari535
    @umamaheswari535 19 วันที่ผ่านมา +1

    Super selected songs❤

  • @dicksongeorge8325
    @dicksongeorge8325 2 หลายเดือนก่อน +3

    ❤❤🎉🎉🎉🎉🎉nice songs

  • @Ranganayaki-po9bz
    @Ranganayaki-po9bz 4 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @allimuthuk5291
    @allimuthuk5291 หลายเดือนก่อน +2

    நான்கும் மீண்டும் திருப்பி திருப்பி கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @noorbasha1270
    @noorbasha1270 14 วันที่ผ่านมา +1

    Eanoda lover ko favarite song

  • @rajiraji2106
    @rajiraji2106 14 วันที่ผ่านมา +1

    Super song

  • @shiyamuthu2220
    @shiyamuthu2220 หลายเดือนก่อน +1

    Super ❤️

  • @rjai7396
    @rjai7396 หลายเดือนก่อน +1

    Super your 4 songs ..

  • @lakshmipriya4177
    @lakshmipriya4177 2 หลายเดือนก่อน +1

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @D.udayakumarDudayakumar
    @D.udayakumarDudayakumar หลายเดือนก่อน +1

    மிக அருமையான பாடல்

  • @KuppuPalani-v5i
    @KuppuPalani-v5i หลายเดือนก่อน +1

    Very Nice 4 songs

  • @Gajalakshmi-p4k
    @Gajalakshmi-p4k 2 หลายเดือนก่อน +2

    Melodious 🎉🎉🎉🎉🎉🎉

    • @Valluvarisai
      @Valluvarisai  2 หลายเดือนก่อน +1

      🙏🙏❤️

  • @shanthykumary8152
    @shanthykumary8152 24 วันที่ผ่านมา +1

    Nice song s excellent

  • @JayaLakshmi-l4q
    @JayaLakshmi-l4q 2 หลายเดือนก่อน +3

    Great song by spb

  • @SenthamaraiGANESAN-e1j
    @SenthamaraiGANESAN-e1j 20 วันที่ผ่านมา +1

    Nice song

  • @m.nethajimaruthappan8353
    @m.nethajimaruthappan8353 5 วันที่ผ่านมา +2

    இப்போ எல்லாம் காளிதனமா போய்ட்டு இருக்கு நாசமா போயிடுயிருக்கு

  • @arumugamk5498
    @arumugamk5498 2 หลายเดือนก่อน +7

    அந்த காலத்தில் இப்படி இருந்தது இப்போ எப்படி.

  • @lalleevj9639
    @lalleevj9639 14 วันที่ผ่านมา +1

    Orey manathu...... Paruva enna pich vaniyamma....!