வெகுநாட்களாக இப்பாடல் எப்பொழுது வரும் என்று நான் காத்திருந்தேன் அக்கா பாடல் மிக அருமையாக உள்ளது கண்ணகி அக்கா சுகந்தி அக்கா என் மனம் நிறைவாக உள்ளது உங்கள் பாடல் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா 🙏மற்றும் நம் குழுவினர் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி நன்றி🙏🙏🙏💐💐💐
கண்ணகி மேடம் வணக்கம் உங்களை சூப்பர் சிங்கரில் பார்த்தேன் எனக்கு மகிழ்ச்சி உங்களிடம் இருந்து நிறைய நாட்டு பாடலை உங்கள் சேனல் மூலம் எதிர் பார்க்கிறேன் அவை அனைத்துக்கும் எனது மனமார்ந்தத நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் விரைவில் உங்களிடம் நிறைய பாடலை எதிர் பார்கிறேன் நன்றி
அன்பு தங்கச்சி கண்ணகி உங்கள் குரலும் பாடும் விதமும் சூப்பரா உங்கள் இருவர் வாயும் கேட்கும்போது காதுக்கு இனிமையாக நாவுக்கு தேனாக மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது இந்தப் பாடல் இந்தப் பாடலுக்கு இசை அமைத்த இசைமேதை அருமையாக இசை அமைத்து அவருக்கும் மீண்டும் இதுபோல் ஒரு கணவனை காதல் பாடல் நீங்கள் தர வேண்டும் என்று நான் கேட்டுக் உங்கள் அன்பு அண்ணன் நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான்
இந்த இரண்டு சகோதரிகள் குரல் வளம் மிக சிறப்பு. நீங்கள் இரண்டு பேரும் மேலும் பல பாடல்கள் பாடி மக்களின் மனதில் நிற்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் . God bless you sisters
அக்காக்கள் இருவரின் ரசிகர்களில் நானும் ஒருத்தி உங்கள் படைப்புகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து ரசித்து வருவது மட்டுமல்ல ஒரே பாடலை நிறையத் தடவை திரும்ப திரும்ப போட்டுக் கேட்பேன் அத்தகைய பாடால்களில் இதுவும் ஒன்று வாழ்த்துக்கள் சகோதரிகளே இன்னும் நிறையப் பாடல்கள் எமக்கு தரவேண்டும்
பாடலைக் கேட்கவும் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் எல்லாம் மறந்து போகிறது திரும்பத் திரும்ப இந்த பாடலைக் கேட்கத் தோன்றுகிறது சூப்பர் சிஸ்டர் உங்க வாய்ஸ் பாடல் வரிகள் எல்லாமே மிக அருமையாக உள்ளது
வாழ்நாள் முழுவதும் கேட்க வேண்டிய பாடல் என்னுடைய மச்ச அவரு அந்த அய்யனார் போல பவரு....வாழ்த்துக்கள் இப்படி ஒரு பாட்டு எங்களுக்கு தந்ததுக்கு நீங்க நல்ல இருக்கனும்
கண்ணகி அக்கா அவர்களும்... சுகந்தி அக்கா அவர்களும்.... இன்னும் திரையுலகில். மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து... அத்துடன் ஒரு குட்டி கவிதை...❤️ திரையுலகில் .... அறிமுகம் இல்லாமல் வந்தோம். அடிக்கடி பேசிக் கொண்டோம். உறவுகளுக்கு மேலே உயிர் ஆனோம். காலங்கள் கடந்து சென்றாலும். கடைசி வரை தொடர வேண்டும்❤️...... நமது கண்ணகி 💞 சுகந்தி அக்காவின் கானா குயில் இசை...... கடவுளிடம் வேண்டிக்கிறேன்..... நன்றி 🙏 வணக்கம்.....👍👍👍👍👍
அருமை கண்ணகி சகோதரியே உங்களின் பயணம் வெற்றிடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சூப்பர் சிங்கர் முதல் இன்றுவரை அருமையாக இருக்கின்றது உங்களின் தனிமையான படைப்பு வாழ்த்துக்கள் சகோதரியே
Yen lover apr nanu last ah ketta pattu intha song thaa sisters but ipo ava yenkutta illaa inthaa song ava niyapagam varum pothu yallam kepen inthaa song patunathuku rompaa nantri sister..
அருமையான குரல்... அருமையான வரிகள்... அருமையான பாடல்... அக்கா.... உங்கள் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை.......பல உயரங்களை அடைய என் வாழ்த்துக்கள் அக்கா....
🙏🏽பாசமிகு சகோதரி கண்ணகி. மற்றும் சுகந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். 🎤💐👍🙏🏽.. பாடல் அ௫மையாக உள்ளது. பாசத்துடன். கிராமிய பாடகர் கள்ளக்குறிச்சி குமார். நலன். சுதேசி. உங்கள் சோலை...
🎶🎵இப்பாடல் மொத தடவை கேட்ட பொழுது ஒரு இனம் புரியாத சுகம்🌺 மீண்டும் மீண்டும் கேட்கும் போது என் 🌹அன்பு 🌹💝மனைவியின் மீது காதல் அதிகமாகிறது💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
அக்கா கண்ணகி அவர்களுக்கும் அக்கா சுகந்தி அவர்களுக்கும். மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍🙏🙏
நன்றி நன்றி தோழர்
கண்ணகி அக்கா..... மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊..... இருவர் குரலும் அருமை.....
Hi❤
Hi❣️❣️❣️
நன்றி
வணக்கம்
வணக்கம்
ஐயனார் பவரும் மற்றும் கருப்ப சாமி வீரமும் இரண்டையும் தன்னுடுடைய மாமனுக்கு ஒப்பிட்டு பாடிய பாடல் மிகவும் அருமை . பாடல் மிகவும் இனிமை . நன்றாக உள்ளது .
நன்றி பிரதர் 🙏 subscriber this channel ❤️
மண் வாசனை மாறாது தமிழ் கிராமிய பாடல் அருமையான பாடல் வரிகள் அக்கா .....👍💯
நன்றி தோழர்
மியூசிக் வேற லெவல்...... திரும்ப திரும்ப கேட்க வைக்கும் கிராமிய இசை....... 😘😘😘😘
நன்றி
வெகுநாட்களாக இப்பாடல் எப்பொழுது வரும் என்று நான் காத்திருந்தேன் அக்கா பாடல் மிக அருமையாக உள்ளது கண்ணகி அக்கா சுகந்தி அக்கா என் மனம் நிறைவாக உள்ளது உங்கள் பாடல் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா 🙏மற்றும் நம் குழுவினர் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி நன்றி🙏🙏🙏💐💐💐
Naanum dhaan nanba
@@suryapsuryap1095 அப்படியா ரொம்ப நன்றி நண்பா
Sew
🎂🎈🎆🎄
@@santhiselvam1299 hi
அடடா.... வசீகர குரலும்... வெள்ளந்தி குரலும் இணைந்த அற்புதமான இசை விருந்து... சூப்பர்
நன்றி
இருவருக்கும் இனிமையான குரல்வளம்..... வாழ்த்துக்கள் கண்ணகி & சுகந்தி அக்கா.....
நன்றி
Kannagi pala murai intha paadalai paarthuvitten. Unnudaya vetkam kalantha sirippu ennai migavum kavarthathamma. Congrats
நன்றி நன்றி தோழர்
வாழ்க தமிழ் ......... மிகவும் அருமை 👍👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌.பல உயரங்களை அடைய என் வாழ்த்துக்கள் அக்கா. பாடல் பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள் ....வாழ்க தமிழ்
நன்றி 🙏 subscriber this channel ❤️❤️
Life ல இப்படி ஒரு பாடலே நான் கேட்டது இல்ல பாடல் பாடிய அக்கா பல்லாண்டு வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
th-cam.com/video/R6RcMQWQ1t4/w-d-xo.html
உங்களுக்கு என்ன வருத்தம் தோழர்
Sema super
Happy
@@Kannagiyininiyagaanam akka enaku chance venum song pada
வாழ்த்துக்கள் சகோ உங்களின் பாடல்கள் மிகவும் அருமை தொடரட்டும் உங்களின் பயணம்
நன்றி please subscriber this channel ❤️❤️🙏
😊,r
P
இவர்களுக்கு இந்த உலகத்தில் உயர்ந்தது பரிசு என்று பார்த்தால் அது மக்கள் அன்பு தான் வாழ்க வளமுடன் தமிழ் கடவுள் முருகன் துணை உண்டு உங்களுக்கு
நன்றி நன்றி தோழர்
கண்ணகி மேடம் வணக்கம் உங்களை சூப்பர் சிங்கரில் பார்த்தேன் எனக்கு மகிழ்ச்சி உங்களிடம் இருந்து நிறைய நாட்டு பாடலை உங்கள் சேனல் மூலம் எதிர் பார்க்கிறேன் அவை அனைத்துக்கும் எனது மனமார்ந்தத நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் விரைவில் உங்களிடம் நிறைய பாடலை எதிர் பார்கிறேன் நன்றி
நன்றி தோழர்
அன்பு தங்கச்சி கண்ணகி உங்கள் குரலும் பாடும் விதமும் சூப்பரா உங்கள் இருவர் வாயும் கேட்கும்போது காதுக்கு இனிமையாக நாவுக்கு தேனாக மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது இந்தப் பாடல் இந்தப் பாடலுக்கு இசை அமைத்த இசைமேதை அருமையாக இசை அமைத்து அவருக்கும் மீண்டும் இதுபோல் ஒரு கணவனை காதல் பாடல் நீங்கள் தர வேண்டும் என்று நான் கேட்டுக் உங்கள் அன்பு அண்ணன் நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான்
நன்றி நன்றி அண்ணா ❤️🙏
இந்த இரண்டு சகோதரிகள் குரல் வளம் மிக சிறப்பு. நீங்கள் இரண்டு பேரும் மேலும் பல பாடல்கள் பாடி மக்களின் மனதில் நிற்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் . God bless you sisters
நன்றி தோழர்
கணவனை கண்ணியப் படுத்தும் பெண்மணிகளுக்கு
இப்பாடல் சமர்ப்பணம்...
Kannaki akka suganthi akka super voice
Super
...
Eleven
@@vembumanimaran322 I gr
சூப்பர் அக்கா உங்களை போன்ற சிலரால் தான் தமிழ் இன்னும் உயிர்ப்பித்து இருக்கிறது... உங்கள் வளம் வளர வாழ்த்துக்கள்...
நன்றி 🙏
சூப்பர் கண்ணகி/சுகந்தி நீங்கள் மேலும் வளர நல் வாழ்த்துக்கள்
குரல் வளம் யாரது சூப்பர் எனக்கு சொல்ல தெரியல கேட்க கேட்க சலிக்கவில்லை இசை சூப்பர்
நன்றி 🙏 subscriber this channel ❤️❤️
அடிக்கடி இந்த பாடலை கேட்க சொல்லுது அந்த அளவுக்கு அவ்வளவு அழகான பாடல்
நன்றி தோழர்
மிகவும் அழகான பாடல்....... பாடல் பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள் ....வாழ்க தமிழ்....
நன்றி 🙏
ரெண்டு பேருக்கும் சூப்பரான வாய்ஸ் பாடல் வரிகளும் சூப்பராக உள்ளது இந்தப் பாடலைப் பாடி அவருக்கு நன்றி
நன்றி
Super singers Kannagi & Suganthi... Congratulations
Thank you 🙏 subscriber this channel ❤️❤️
வணக்கம் அக்கா மிகவும் அருமையான குரல், மென் மேலும் வளரனும்
நன்றி 🙏 subscriber this channel ❤️❤️
சகோதரி கண்ணகி மற்றும் தங்கச்சி சுகந்தி இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்... பாடல் அருமை
நன்றி நன்றி பிரதர்
Nice voice
@@Kannagiyininiyagaanam an
வாழ்த்துக்கள் இருவருக்கும் கண்ணகி
@@Kannagiyininiyagaanam super
எனக்கு இந்த பாடல் வரிகள் மிகவும் பிடித்தது சூப்பர் 👌👌👌 💐💐💐💐.
நன்றி
அக்காக்கள் இருவரின் ரசிகர்களில் நானும் ஒருத்தி உங்கள் படைப்புகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து ரசித்து வருவது மட்டுமல்ல ஒரே பாடலை நிறையத் தடவை திரும்ப திரும்ப போட்டுக் கேட்பேன் அத்தகைய பாடால்களில் இதுவும் ஒன்று வாழ்த்துக்கள் சகோதரிகளே இன்னும் நிறையப் பாடல்கள் எமக்கு தரவேண்டும்
நன்றி நன்றி தோழி 🙏 please subscriber this channel ❤️❤️
Romba arumaiya irukku, paadal, isai, neengal iruvar
Ippadi oru arumaiyana giramiya paadal dhinamum morning keta Ella noiyum parandhudum, hospital poga vendiya avasiyame illa,kannaki Akka,and suganthi Akka menmelum valarungal
பாடலைக் கேட்கவும் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் எல்லாம் மறந்து போகிறது திரும்பத் திரும்ப இந்த பாடலைக் கேட்கத் தோன்றுகிறது சூப்பர் சிஸ்டர் உங்க வாய்ஸ் பாடல் வரிகள் எல்லாமே மிக அருமையாக உள்ளது
நன்றி ❤️🙏
Vera level song akka 2 perukkum vazthukkal
Thank you 🙏 subscriber this channel ❤️❤️
வாழ்நாள் முழுவதும் கேட்க வேண்டிய பாடல் என்னுடைய மச்ச அவரு அந்த அய்யனார் போல பவரு....வாழ்த்துக்கள் இப்படி ஒரு பாட்டு எங்களுக்கு தந்ததுக்கு நீங்க நல்ல இருக்கனும்
நன்றி 🙏 subscriber this channel ❤️❤️
My vafairite song ennaku entha song rompa pitikum 2 akkauvm super Vera level...
Arumai arumai..... vetri malar viraivil varum
கண்ணகி அக்கா அவர்களும்... சுகந்தி அக்கா அவர்களும்.... இன்னும் திரையுலகில். மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து... அத்துடன் ஒரு குட்டி கவிதை...❤️ திரையுலகில் .... அறிமுகம் இல்லாமல் வந்தோம். அடிக்கடி பேசிக் கொண்டோம். உறவுகளுக்கு மேலே உயிர் ஆனோம். காலங்கள் கடந்து சென்றாலும். கடைசி வரை தொடர வேண்டும்❤️...... நமது கண்ணகி 💞 சுகந்தி அக்காவின் கானா குயில் இசை...... கடவுளிடம் வேண்டிக்கிறேன்..... நன்றி 🙏 வணக்கம்.....👍👍👍👍👍
Thanks Thambi! :)
சகோதரிகள் கண்ணகி சுகந்தி உங்களுடைய குரல் அருமை இன்னும் பல சாதனைகள் புரிய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கல்
நன்றி தோழர்
வசீகரிக்கும் குரல்... God bless you
அருமை கண்ணகி சகோதரியே உங்களின் பயணம் வெற்றிடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சூப்பர் சிங்கர் முதல் இன்றுவரை அருமையாக இருக்கின்றது உங்களின் தனிமையான படைப்பு வாழ்த்துக்கள் சகோதரியே
நன்றி
Supper kannaki akka sukanthi akka. Etha song enakku rempa pitikkum thangks akka💐💐
நன்றி பா
Yen lover apr nanu last ah ketta pattu intha song thaa sisters but ipo ava yenkutta illaa inthaa song ava niyapagam varum pothu yallam kepen inthaa song patunathuku rompaa nantri sister..
You don't feel brother 👍
அருமையான குரல்... அருமையான வரிகள்... அருமையான பாடல்... அக்கா.... உங்கள் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை.......பல உயரங்களை அடைய என் வாழ்த்துக்கள் அக்கா....
நன்றி தோழர் நன்றி please subscriber this channel ❤️❤️🙏
இரவு முழுவதும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் வேற லெவல் நீங்க💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥
நன்றி please subscriber this channel ❤️❤️🙏
Super song super video excellent sister really good luck
Semmmmmma akka menmelum valara vazhththukkal
தமிழ்மண் மணம் மாறாத கிராமிய பாடல் அறுமை வாழ்த்துக்கள்
நன்றி
தமிழ் கலாசாரத்தை பார்பதே ஒரு சந்தோஷம்
நன்றி தோழர்
மிகச்சிறந்த குரல் வளம் ...இன்னும் இது போன்று எண்ணிலடங்கா பாடல்களைப்படைத்து எங்களை தொடர்ந்து மகிழ்வியுங்கள் சகோதரி..
நன்றி நன்றி 🙏
இந்த பாடலை நான் எத்தனை தடவை கேட்டேன் என்று எனக்கே தெரியல சூப்பர்
நன்றி ❤️🤝🙏
அக்கா செம super..... Vijay tv ல live ல பார்த்தது
நன்றி 🙏 subscriber this channel ❤️❤️
Ungaloda intha sng tha na thedity iruntha kadachiruchu very nice vc and lyrics
நன்றி
இந்த பாடல் ஒரு நாள் முழுவதும் கேட்டாலும் சலிக்காது சூப்பர் அக்கா
Yousuf
Hi
Sema akka s 😘😘😘
Super
நன்றி
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
th-cam.com/video/R6RcMQWQ1t4/w-d-xo.html
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தோழர்🙏
🙏🏽பாசமிகு சகோதரி கண்ணகி. மற்றும் சுகந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். 🎤💐👍🙏🏽.. பாடல் அ௫மையாக உள்ளது. பாசத்துடன். கிராமிய பாடகர் கள்ளக்குறிச்சி குமார். நலன். சுதேசி. உங்கள் சோலை...
Sister
Song line very super
No word I like very much song
keep it up
Thank you 🙏 subscriber this channel ❤️❤️
கேட்க கேட்க இனிமையா இருக்கு பாடல் மிக்க நன்றி
🎶🎵இப்பாடல் மொத தடவை கேட்ட பொழுது ஒரு இனம் புரியாத சுகம்🌺 மீண்டும் மீண்டும் கேட்கும் போது என் 🌹அன்பு 🌹💝மனைவியின் மீது காதல் அதிகமாகிறது💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
Hi senna machan
தோழர் சுகந்தி குரலில் மிக அழகு..கண்ணகி தோழருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி 🙏 subscriber this channel ❤️❤️
இருவர் குரலும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரிகளே
நன்றி
மிகவும் அருமை சகோதரிகளே😘😘😘😘😘
நன்றி நன்றி தோழர்
Supper kannagi akka intha padal enakku romba romba pidikkum
Thank you 🙏 subscriber this channel ❤️❤️
மிகவும் அருமை ரொம்ப நாளா எதிர்நோக்கி காத்திருந்தேன் இரண்டு அக்காக்கள் மற்றும் இசை குழுவினருக்கும் நன்றி. பாடல் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
அருமை
th-cam.com/video/R6RcMQWQ1t4/w-d-xo.html
K
நன்றி 🙏 subscriber this channel ❤️❤️
கண்ணகி சுகந்தி இருவரும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் உங்கள் மனசே பெரிய நீங்கள் குடும்பமாக வாழ வாழ்த்துகிறேன் சிவகாசி ராமசாமி எங்கள் குடும்ப சார்பாக
நன்றி 🙏 subscriber this channel ❤️❤️
கேட்டுகிட்டே இருக்கலாம்போல இருக்கு..... அவ்வளவு அருமையாக இருக்கிறது......
Super valthukkal
Nise super
வாழ்த்துக்கள் D D K Audio
அருமை வாழ்த்துக்கள்
நன்றி 🙏 subscriber this channel ❤️❤️
பல முறை கேட்டும் தெவிட்டாத சிறப்பான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி கண்ணமங்கலம் வினோத்
Super akka. my favorite song. I wish you best of luck akka.
உள்ளம் துள்ளும் இசையோட்டம்..... நல்வாழ்த்து 👍🏽
நன்றி
ஆகா ஆகா செம வரிகள். அழகான குரல். இரண்டு அக்காவும் அருமை பாடுகிறீர்கள்☺👌👌👌
நன்றி 🙏
Super Akka Akka Vera level Akka akka
அக்கா உங்களது உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
நன்றி 🙏 subscriber this channel ❤️❤️
தமிழ் கேட்க
அடிக்கடி கேட்க
ரெம்ப நல்ல இருக்கும் 😉😊
சொல்றவங்க
லைக் பண்ணுங்க👍👍👍
Nice
@@saranyasaranya9021 viiu..
P
th-cam.com/video/R6RcMQWQ1t4/w-d-xo.html
@@mercyreyald
என்ன இது
I
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
நன்றி
அருமையான பாடல் அக்காங்களே❤️❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள் ❤️❤️❤️
நன்றி
super akka unmaiya sollanumna mansuku santhosama iruku akka
அருமை...சிறப்பு வாழ்த்துகள்
நன்றி 🙏
பாசத்தையும் ஊரின் நினைவுகளை நினைவுபடுத்தும் உங்கள் பாடல் வரிகள் மிக அழகு🌺🌺🌺
நன்றி பா
கண்ணகி கடல் சூப்பர் வாழ்த்துக்கள்🌞✋🌹👌✌🏾✌🏾 இப்பதான் வந்தது இருக்கு டாப் டக்கர வரும் வாழ்க வாழ்க நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌✌🏾✌🏾✌🏾
நன்றி 🙏 subscriber this channel ❤️❤️
பாட்டு நல்லா இருக்கு
வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
நன்றி please subscriber this channel ❤️❤️🙏
my favorite song ennaku romba pidikum entha song
Semma song pa rompa nalla irukku
Thank you 🙏 subscriber this channel ❤️❤️
அருமை அருமை சொல்ல வார்த்தையை வரவில்லை சகோதரி இன்றைக்குத்தான் உங்களுடைய சேனலை பார்த்தேன்
நன்றி 🙏 subscriber this channel ❤️❤️
ரொம்ப அழகான வரிகள் அழகான குரல் கன்ணகி சுகந்தி அக்கா வாழ்க வலமுடன்
நன்றி 🙏 please subscriber this channel ❤️❤️🙏
சுகமே சுகம் இந்த பாடலை கேட்கும் போது மிகவும் அருமை 🙏🙏🙏
நன்றி
வாழ்த்துக்கள் அக்கா
நன்றி பிரதர் 🙏 subscriber this channel ❤️❤️
enakku entha song kekum pothu oru feel erukku super song vocie cute 😍😘😍😘😍😍
Endha song en mamaku dedicated anra love you da Purusha 😍😍😍😍😍
நன்றி
அருமையான குரல் மற்றும் மண் மனம் மாறாத வரிகள் வாழ்வியலில் கலந்த இசை
நன்றி 🙏 subscriber this channel ❤️
அருமையான பாடல் மீண்டும் பாடிய இரண்டு சகோதரிக்கும் நன்றி.
th-cam.com/video/R6RcMQWQ1t4/w-d-xo.html
Unka rendu peroda big fan ippathan unka channel parthen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி தோழர்🙏🙏🙏
En mamaku intha song patinamathiri irukku akka thanku so much, 🌹🌹🌹🌹
நன்றி தோழர்
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி 🙏 subscriber this channel ❤️❤️🙏
1.59 Timing Vera Level Goosebums Headset la pottu kekkum pothu Mandaikkulla Vera Level la Iruku வாழ்த்துக்கள் அக்கா.....👍
Thank you please subscriber this channel ❤️❤️🙏
அருமை அருமை அருமை
நன்றி 🙏 subscriber this channel ❤️❤️
Akkanga rendu perum super pattu semma
உங்க பக்கத்து ஊர் தான் நான் அக்கா
Vs
நீங்கள் தெம்மாங்கு பாடல் வாழ்க்கையில் மேலும் மேலும் உயர என்னுடைய வாழ்த்துகள் 💐
th-cam.com/video/R6RcMQWQ1t4/w-d-xo.html
வாழ்த்துக்கள் சகோதரி சூப்பர் டூப்பர் பாடல் மிகவும் பிரபலமாகி நீங்கள் திரையிசையில் பாட வாழ்த்துக்கள்.
Super aka🙏🙏
அக்கா செம்ம பாட்டு கேக்க கேக்க ஆசையா இருக்கு...
நன்றி
super super keep it up
Super akka😍😍😍😍😍🤗🤗
Thank you