பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுபவர்கள் அலறி அடித்துக் கொண்டு வந்து கொடுப்பார்கள் உக்கிர காளி இதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 390

  • @pvijayapvijaya4393
    @pvijayapvijaya4393 2 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்க சொன்ன இந்த சொல் எனக்கு ரொம்ப மன அம்மைதியா தருது நீங்க சொன்ன இந்த செயலா கண்டிப்பாக முழு மனதாக செய்கின்றேன் எனக்கு நல்லபடியாக முடித்து தரவேண்டும் அந்த கடவுளா நம்பி செய்கிறேன்

  • @manoranjitham5186
    @manoranjitham5186 5 หลายเดือนก่อน +2

    🙏 உண்மை மிகவும் நெருங்கிய சொந்தம் மிகவும் பெரிய தொகை. கொடுத்தேன் இப்போது வயதாகி விட்டதால் எங்கள் பணத்தை தராமல் ஏமாற்றி இருக்கிறார்கள். கண் எதிரில் எங்கள் பணம் கிடைக்க கடவுளை வேண்டிங்கொள்ளுங்கள் அம்மா.

  • @PreethaP-ws4vm
    @PreethaP-ws4vm 10 หลายเดือนก่อน +26

    நானும் அப்படித்தான் ஒருத்தவங்கள நம்பி உதவி பண்ணினேன் ஆனா அவங்க தேவை எல்லாம் செஞ்சிட்டு தான் இருக்காங்க ஆனா எனக்கு மட்டும் பணமே தர மாட்டேங்குறாங்க

    • @baluvelu8627
      @baluvelu8627 3 หลายเดือนก่อน

      Yapdi thah manasatchi illama irukanhalo

  • @samadharmi
    @samadharmi ปีที่แล้ว +28

    அம்மா நாங்களும் நிறையபேரிடம் நம்பி உதவிசெய்து ஏமாந்து நிற்கிறோம்.திருமப கிடைக்கணும் அம்மா.

  • @Keerthiyoutube18
    @Keerthiyoutube18 4 หลายเดือนก่อน +2

    அம்மா கூறுவது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்க கூடிய சம்பவங்கள் நேரில் பார்த்தது போலவே அம்மா கூறுகிறார்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @padmapadmanabhan5954
    @padmapadmanabhan5954 10 หลายเดือนก่อน +6

    நானும் என் பிரண்டுக்கு உதவி பண்ணிட்டு ஊரைவிட்டே போக வேண்டிய நிலம் ஆயிட்டு. நான் ஒரு விதவை. என் 2 சொந்த வீட்டையும் லீசுக்கு கொடுத்து அந்த பணம் இன்னும் பலரிடமும் கடன் வாங்கி கொடுத்து உதவினேன்.என் பிள்ளைகள் இதனால் என்னிடம் பேச மாட்டுக்காங்க. அவஸ்த்த படறேன்..கடவுளுக்கு தெரியும்...இந்த பரிகாரம் செய்றேன் மா...

    • @anbus9180
      @anbus9180 2 หลายเดือนก่อน

      Lemon la write panni Pooja room la panuga sis pasanga vasiyam.unga panam varum sis

  • @சரிதாசரிதா-ர8ப
    @சரிதாசரிதா-ர8ப 10 หลายเดือนก่อน +2

    ஆமா அம்மா 😭😭😭😭 நிறைய கொடுத்து இருக்கேன் யாரும் எனக்கு நிறைய அவசரம் வாங்கின யாரும் கொடுக்கிற எண்ணமே இல்லை

  • @maideenmeera8565
    @maideenmeera8565 11 หลายเดือนก่อน +6

    அம்மா நானும் ஒருத்தவங்களுக்கு பைசா கொடுத்தேன் அம்மா ஆனா அவங்க ஆறு வருசமா தாரே தாரே ஏமாத்திட்டே இருக்காங்க அம்மா ப்ளீஸ் சீக்கிரம் என்கிட்ட என் பணம் வரணும் ப்ளீஸ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 7 หลายเดือนก่อน +8

    எனக்கு திரோகம செய்து நம்பிக்கை மோசம் செய்தவர்களை. என்னால் மன்னிக்கவே. முடியல.

  • @malathinarasimmanmalathi2492
    @malathinarasimmanmalathi2492 11 หลายเดือนก่อน +7

    அம்மா நானும் இந்த பரிகாரம் செய்து இருக்கேன் நேற்று பணம் வந்ததும் சொல்கிறேன் அம்மாவெண்கலபிடாரி அம்மன் கோவிலில் செய்தேன்

  • @sumathir592
    @sumathir592 ปีที่แล้ว +5

    Amma ungalukku romba Nandi nanri .. neenga sonna pariharam oru nalthan seithen.. athuvum nonveg sapta piraguthan intha parigaram parthen.. Nan thalaiku kulithu intha pariharam nambikaiyudan seithen . 100000 panam vanthuvittathu..romba romba nanri..

  • @umarajendran4016
    @umarajendran4016 ปีที่แล้ว +3

    கண்டிப்பாக செய்கிறேன் ... இப்போதே என் பணம் கைக்கு வந்தது போல் தெரிந்தது ...
    ரொம்ப நன்றி மேடம்

    • @Aadhiraskitchen
      @Aadhiraskitchen  ปีที่แล้ว

      கண்டிப்பாக கிடைக்கும்

  • @vasathitulasi2496
    @vasathitulasi2496 10 หลายเดือนก่อน +2

    Enakku ithy nilamai vangiyavargal panathai tharamattagiranga sister.👍

  • @kamalakamaraj7518
    @kamalakamaraj7518 ปีที่แล้ว +72

    அம்மா நானும் ஒரு அக்காவுக்கு உதவி என்று இன்னெருவரிடம் பணம் வாங்கி கொடுத்தேன் வருடம் பத்து ஆகுது. என் நிலமை வெளியே சொல்ல முடியவில்லை. அவமானம் வேதனையின் உச்சம்.

    • @dailynewfuns
      @dailynewfuns ปีที่แล้ว

      Entha parikaram panningala result enna nu sollunga😢

    • @RedDragon-j1i
      @RedDragon-j1i 11 หลายเดือนก่อน +1

      Rupa visyam yarukitam vankathinga ipa soltrean

    • @cartoonboss717
      @cartoonboss717 8 หลายเดือนก่อน +2

      நானும் இப்போ இப்டி தான் மாடிகிட்டென் என்ன பண்ண ஏதது வழி இருந்தா சொல்லுங்க சிஸ்டர்

    • @Amudhan234
      @Amudhan234 8 หลายเดือนก่อน +3

      நகை வாங்கி ஏமாத்திட்டாங்க இந்த பரிகாரம் செய்யலாமா ‌போன் நம்பர் பிளாக் பண்ணி வச்சினு இருக்கறாங்க

    • @roobala92
      @roobala92 6 หลายเดือนก่อน +1

      என்ன நிலை யும் இதே தான்

  • @kavithaR-wl4gr
    @kavithaR-wl4gr ปีที่แล้ว +2

    பாவம் என்று உதவி செய்தேன் வாங்கிய்க்கிடு திரும்பதார மடடேங்கறாங்க... கேட்டா அடிக்க வராங்க. இன்று என் கணவர் இல்லாமல் கஷட படுறான்...

  • @gnanavadivu8313
    @gnanavadivu8313 ปีที่แล้ว +12

    நூறு சதவீதம் உண்மை மா நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @SangeethaSangeetha-fw8xz
    @SangeethaSangeetha-fw8xz 2 หลายเดือนก่อน +1

    அம்மா நானும் பணம் நகை குடுத்தேன் கஷ்டம் சொன்னாங்க ரொம்ப கெஞ்சி கேட்டாங்க நானும் என்னோட எல்லா பணமும் நகையும் வாங்கிட்டு ஏமாத்திட்டாங்க திருப்பி கேட்டா நா வாங்கலானு சொல்லிட்டாங்க நான்தான் ஏமாத்துறானு சொல்ராங்க என்னால தாங்கவே முடியல அம்மா பாவம் நெனச்சி எல்லாத்தையும் குடுத்தேன் இப்ப சாப்பாட்டுக்கு கூட இல்லாம கஷ்ட படுறேன் அம்மா என் முன்னாடி நல்லாத்தான் இருக்காங்க உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு சொல்ராங்க என்னால முடியல அம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jayalakshmisubramani3495
    @jayalakshmisubramani3495 3 วันที่ผ่านมา

    Amma non kodutha panam porul thirudu pona nahaiñ kedaikka arula vendum thaya

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 9 หลายเดือนก่อน +2

    I am staying in Mumbai but in my complex Kali temple is not there. This can be done in our house.please reply. I have also given money to 2 to 3 persons. 🙏🙏🙏

  • @madhappagowda9247
    @madhappagowda9247 7 หลายเดือนก่อน +1

    Romba nalla visayam. Nandri. Sister.

  • @s.swaminathansamy9744
    @s.swaminathansamy9744 9 หลายเดือนก่อน +17

    ஏமாற்றுபவன், குறிப்பிட்ட காலத்திற்கு பின், அவனும் அவன் குடும்பமும் அழிந்து போய் விடும், பிச்சை எடுப்பான்

    • @baluvelu8627
      @baluvelu8627 3 หลายเดือนก่อน

      @@s.swaminathansamy9744 ithu la unmaiyava....Paisa vangitu 12yr Achu nalla kasu irukku kudukka madukanga nalla than irukanga

    • @RajiRajalakshmi-k1o
      @RajiRajalakshmi-k1o 3 หลายเดือนก่อน +1

      Apadi நடந்தா நல்லது

    • @baluvelu8627
      @baluvelu8627 3 หลายเดือนก่อน

      @@s.swaminathansamy9744 ithula nambura amariya irukku...yallam nallathan irukanga...kasu vangitu 12 yr Achu tharala ketta pblm nunsolluranha ana nalla car,bike nu vachitu suthuranga anna

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 วันที่ผ่านมา

    அம்மாஎனதுமகன்நித்திரைமுழிச்சுவேலைசெய்தபணத்துமூண்றுசோனியும்எமாத்திவிட்டான்தொலைபேசிஏடுக்கிறான்இல்லைகவலையாக
    இருக்கிறதுபதில்தாங்கோ

  • @revathi6887
    @revathi6887 5 หลายเดือนก่อน +1

    Amma thaye en Magan nadathina cable connection la Vara vendiy panam anaithum en Kai vandusera valiseyunga edu en vendu kolamma. Om Shakti thaye kali potri potri.

  • @DhanalakshmiV-m7h
    @DhanalakshmiV-m7h 11 หลายเดือนก่อน +2

    அம்மா உங்களுக்குநன்றிதாயே.

  • @suganthisuganthi7238
    @suganthisuganthi7238 5 หลายเดือนก่อน +1

    Akka na koviluku poe indha parikaram nambikai ya panna enaku ethanai nal varum ka

  • @vksvks7901
    @vksvks7901 9 หลายเดือนก่อน +1

    நம்பிக்கை துரோகிகள் வாழ்வதும் நம்பியவர் வீழ்வதும் கலிகாலம் போல ஆனால் இந்த பரிகாரம் திரும்பத்தரவைக்கும்

  • @g.l.ragunath1335
    @g.l.ragunath1335 ปีที่แล้ว +6

    நன்றி அம்மா

  • @prathaps2091
    @prathaps2091 10 หลายเดือนก่อน

    Intha mudaya kovilaya vidu varanama Ila veeduku kondu varanama mam reply please mam Vara Vara seyyanama allathu matham oru murai seyyanama mam reply please mam

  • @pushpalathapushpalatha6117
    @pushpalathapushpalatha6117 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி அம்மா ஒருவன் 6 லச்ஷம் வாங்கி கொண்டு என்னிடம் இல்லை என்று சொல்லி கொண்டு திரிகிறன் சொல்லி அழகூட முடியவில்லை😢😢😢😢😢😢

    • @Aadhiraskitchen
      @Aadhiraskitchen  ปีที่แล้ว +1

      அவங்க எல்லாம் தெய்வத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் கொடுத்துவிட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது

    • @RajiRajalakshmi-k1o
      @RajiRajalakshmi-k1o 3 หลายเดือนก่อน +1

      நானும் கொடுத்து விட்டு மன அழுத்தம் ல இருக்க

    • @anbus9180
      @anbus9180 2 หลายเดือนก่อน

      Lemon la write panni Pooja room la panuga sis.vasiyam aaki panam kodupan sis

    • @dhanushjd6316
      @dhanushjd6316 2 หลายเดือนก่อน

      ​@@anbus9180epudi lemon la write pandradhu

  • @selvimatheswaran6975
    @selvimatheswaran6975 ปีที่แล้ว +24

    நாங்களும் தான் நிறைய இழந்து விட்டோம் அம்மா😢😢😢

  • @easwarikeerthi175
    @easwarikeerthi175 ปีที่แล้ว +10

    தெரியாமல் நான் ஒரு அக்கா விடம் பணம் கொடுத்து விட்டேன் அம்மா அது திரும்ப கிடைக்கவேண்டும் எனக்கு திரும்ப தரவேண்டும் 🙏🙏🙏🙏

  • @indumathi176
    @indumathi176 4 หลายเดือนก่อน

    Vishayathai solunga Amma.Karmavinaiyaal koduthuvittom.theervu solunga.

  • @Sridhar-w5v
    @Sridhar-w5v 18 วันที่ผ่านมา

    மூன்று எலுமிச்சை பழம் என்ன செய்வது?? ஒன்று கால் விரல் நசுக்க வேண்டும் மீதி இரண்டு???

  • @sk7529
    @sk7529 หลายเดือนก่อน

    Amma en kuladheivam veeragaran sannithiyil seithen amma.

  • @soundararajan6782
    @soundararajan6782 9 หลายเดือนก่อน

    Thank you very much Amma

  • @RamyaA4003-v5l
    @RamyaA4003-v5l 3 หลายเดือนก่อน

    Amma enodoa chain vangi tharen sollitu yemathitanga Amma thirupi ketta nagai ketta tharamatinga

  • @vanithas9473
    @vanithas9473 ปีที่แล้ว +3

    Good night amma thank you for your information 🙏

  • @mahalakshmiramakrishnan4495
    @mahalakshmiramakrishnan4495 ปีที่แล้ว +2

    Thanks amma naan katayama panren amma🙏

  • @muniyappank9005
    @muniyappank9005 8 หลายเดือนก่อน

    Amma pathirakaliamman kovil pokalam ean nai vajjukkittu thara maytn sollrsnga ms

  • @ReenaSakthi
    @ReenaSakthi 3 หลายเดือนก่อน +1

    நnனும் கொடுத்துயிருக்கேன் அம்மா. கேட்ட தரமாட்டுங்க என் பணம் எனக்கு வேணும்

  • @krishb1284
    @krishb1284 7 หลายเดือนก่อน

    sister inda mootai a kaliamma kita ye vachitu vandranuma ila veetuku kondu vandranuma sister

  • @reshmareshma8300
    @reshmareshma8300 4 หลายเดือนก่อน

    Vanakkam Amma
    Neenga pesanuthu manasukuoo rommba aruthal tharuthu
    Ennoda kasu vanginuu vangavaella nuu sollita maa

  • @sarahh9834
    @sarahh9834 10 หลายเดือนก่อน +1

    அம்மா இந்த மூட்டையை கோவிலில் வைத்து விடவேண்டுமா இல்லாவிட்டால் வீட்டுல வைக்கவேண்டுமா

  • @sarojinis9202
    @sarojinis9202 ปีที่แล้ว +2

    100 💯 correct ma nanum kuduthutu inniki ya uir poidum pola aapdi erruku ma

  • @krishnavenivsg281
    @krishnavenivsg281 9 หลายเดือนก่อน

    Amma angalaparameshwari amman kovil ah seiyalama

  • @murugamahshanthie7410
    @murugamahshanthie7410 ปีที่แล้ว +1

    amma vanakam...... inge malaysia vil raghu kala nerathil kovil thiranthu irukathe amma... any other time... pls

  • @PapithaR.papitha-qz1yx
    @PapithaR.papitha-qz1yx 2 หลายเดือนก่อน

    Amma na orutharu kitta avanga amma ku operations panna amount thantha amma aana ippo thara mudiyathunnu solli yematharanha amma ithuku enna thiruvu sollunga 🙏🙏🙏🙏

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 วันที่ผ่านมา

    அம்மாகடனைகெட்கபயமாகமகனுக்குஇருக்கிறதுசோனிதுலுக்கன்பயப்படுத்திரான்.இழனைகடவுள்சரியானதண்டனைகுடுத்துவிடவேண்டும்.மன்எரிஞ்சுசொல்கிறேன்

  • @Jegathambal-r1r
    @Jegathambal-r1r 11 หลายเดือนก่อน

    Coming Sunday I can done God bless me.thank you your advise.try me. Bless me Amma
    . 9:11

    • @Aadhiraskitchen
      @Aadhiraskitchen  11 หลายเดือนก่อน

      கட்டாயம் முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்லதே நடக்கும் 👍👍👍👍

  • @murugamahshanthie7410
    @murugamahshanthie7410 6 หลายเดือนก่อน

    amma..... kali amman irukire vere yethavathu kovil ku pogalama

  • @gayathrisuresh9081
    @gayathrisuresh9081 10 หลายเดือนก่อน

    Hai. Amma. How are you? Above problem also I am facing ma. somebody stolen my jewel from my home. But lot years were passed. If I have my jewel with me now, it is very useful for me. Now I am in poverty. so I need my jewel again. So give me solution.

  • @kalaiselvi-hs2rn
    @kalaiselvi-hs2rn 6 หลายเดือนก่อน

    Amma nangal othikku veedu eduthom veedu kaliseithum veetu oner panam kodukamatenkiraru

  • @thulasibabu5052
    @thulasibabu5052 2 หลายเดือนก่อน

    Amma lemon enna seiyanum

  • @prathaps2091
    @prathaps2091 5 หลายเดือนก่อน

    Intha moodaiya Kovila vaikanuma viduku eduthu varalama mam please reply panuga mam

  • @GaneshSumathi-kd5qg
    @GaneshSumathi-kd5qg 7 หลายเดือนก่อน +1

    நான் ஒரு மாற்றுத்திறனாளி இந்த பரிகாரம் வீட்டில் செய்யலாமா அம்மா

  • @anuradha-jc9ks
    @anuradha-jc9ks หลายเดือนก่อน

    Amma En Athai enaku Fifty lakhs checkla eluthi vachaga ana en pariyapa son enaku Annan athai eduthuketu illainu soluraga epdi vankurathu Amma. Enaku andtha panathai vanki kudugama please

  • @rajeshwarinatarajan6895
    @rajeshwarinatarajan6895 ปีที่แล้ว +5

    அம்மா.நானும்ஓருத்தருக்கிட்ட.ஏமாந்துட்டேன்.லெட்சகனக்கு

  • @LBharath-l6b
    @LBharath-l6b 5 หลายเดือนก่อน

    Thankyou so much sister

  • @dhivya428
    @dhivya428 6 หลายเดือนก่อน

    Kaali koil illama Amman koil la pannalama

  • @RithvikRithu-b1x
    @RithvikRithu-b1x 5 หลายเดือนก่อน

    Amma ku pathila ponnu seiyalaama mam

  • @devieswaran3213
    @devieswaran3213 11 หลายเดือนก่อน +1

    Thanks amma nambigaiyodu seikiren ma yennoda kasu varanum ma.

    • @Aadhiraskitchen
      @Aadhiraskitchen  11 หลายเดือนก่อน

      கண்டிப்பாக வரும் கவலைப்படாதீர்கள் மா 🙏

  • @murugamahshanthie7410
    @murugamahshanthie7410 หลายเดือนก่อน

    maam... i dit that.. already 2 weeks but no respond... 2 person cheet my chittu money

  • @ragasudhakarthi8159
    @ragasudhakarthi8159 4 หลายเดือนก่อน

    Enoda nagai 3 pavun thirutti poi name therila apo yar name eluthanum ma pls sollunga

  • @ammuvinothkumar1051
    @ammuvinothkumar1051 3 หลายเดือนก่อน

    Nandi Nandi nanri

  • @villagefoods2874
    @villagefoods2874 ปีที่แล้ว +4

    அக்கா என் பெயர் ஜெயசீலன் என் உடன் பழகிய நண்பர்கள் தொழில் விசயமாக பணம் கேட்டார்கள் நான் கொடுத்து விட்டு வட்டி வேண்டாம் என்று சொன்னேன் அவர்கள் கடைசியாக என் பணம் முழுவதையும் அமுக்கி கொண்டார்கள்.😢

    • @Aadhiraskitchen
      @Aadhiraskitchen  ปีที่แล้ว +2

      இப்படித்தான் எல்லோரும் நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள் இது மிக மிக தவறு

  • @rajalakshmikumar2021
    @rajalakshmikumar2021 7 หลายเดือนก่อน

    Eswaran kovila pannalama amma
    Vi2 la muttaiya sethu etothuto polama ma

  • @rkbalaji1328
    @rkbalaji1328 9 หลายเดือนก่อน

    Indha parigaram ethanai murai seiya vendum akka

  • @govindarajankanmani5558
    @govindarajankanmani5558 11 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா வணக்கம்

  • @rathayrathay5479
    @rathayrathay5479 9 หลายเดือนก่อน +1

    பாவம் பார்த்து கொடுத்து ததுக்கு தண்டனை அம்மா

  • @RUBESHANDPRAGADESH
    @RUBESHANDPRAGADESH หลายเดือนก่อน

    Amma ean peru prema fund pottanga ean friend avanga elkuraum indro panni vittan eppo ava fund kasu koduka mattenkara eppo nan enna panna ava thara vendiyadhu 40,0000 tharanum

  • @VinodM-u4m
    @VinodM-u4m 10 หลายเดือนก่อน

    Amma antha மூட்டைய சுழத்துக்கு கீழ வைக்கணுமா.

  • @silaimalaipattit.kallupatt7080
    @silaimalaipattit.kallupatt7080 10 หลายเดือนก่อน +2

    உதவியாக கொடுத்தபணம் வட்டி இல்லாமல் கொடுக்க மறுக்குறாங்கம்மா. அசல்மட்டுமே கேட்கிறேன்ம்மா3லட்சம்மா..கணவருக்கு தெரியாமல் கொடுத்தேன்ம்மா

    • @baluvelu8627
      @baluvelu8627 3 หลายเดือนก่อน

      Yan amma yallarum ippdi namabi yamathirukinha

  • @suganthisuganthi7238
    @suganthisuganthi7238 5 หลายเดือนก่อน

    Akka indha parikaram ippa innaiku kaliyamman koviluku poe seikeren andha sami enaku kuduka vaikatum

  • @sowniyasadhasivam37
    @sowniyasadhasivam37 8 หลายเดือนก่อน

    Varagi amma kitta ha vaikalama

  • @anithaslifstyle7319
    @anithaslifstyle7319 11 หลายเดือนก่อน

    Entha parikaram veettu sotthukaga pannalama Amma..

  • @chitrachitra2840
    @chitrachitra2840 5 หลายเดือนก่อน

    Nanumm kuyanthikku school feeskatta koduthen daravillai

  • @kumaraswamy1244
    @kumaraswamy1244 10 หลายเดือนก่อน

    Nantri seithu parkiran nantri

  • @SaranyaSaranyasaranya-c3f
    @SaranyaSaranyasaranya-c3f 10 หลายเดือนก่อน

    Nan seinchu pakura sis ❤romba mana ullachal la iruka avanuku oru kadan koduka poi nan 10 kadan la mattikita😢

  • @nirmalatamizhi9321
    @nirmalatamizhi9321 7 หลายเดือนก่อน +1

    Amma nanum en nagaya kuduthen nambi 2 varudam aguthu thara matenguranga 😢

  • @VenkiduSamy-wm8uh
    @VenkiduSamy-wm8uh 4 หลายเดือนก่อน

    Amma ennayum neraya per nagai panam emaththittanga avunga kudumbame seeraliyanu kadavule na kasu illama romba kastapadara

  • @SuryaKolanji-jd3tf
    @SuryaKolanji-jd3tf ปีที่แล้ว

    Romba romba nandri amma.seithu parkiren Amma

  • @tamilselvianguraj7455
    @tamilselvianguraj7455 5 หลายเดือนก่อน

    Athira ma naanum appadi than oru popalaikku magan marriagekku jewel vaithu panathai koduthu 3 years aga poguthuma oru roopa Koda vatti Koda kodukkalai jewel bank la molki poirumnu veravanga kitta vattikku vangi thiruppitten3 lack kku 1,30 thousand interest katti thiruppi vangitten naan vanginavangalukku thiruppi kodukkanum ma enakku athu thirumbi vara pirarthanai pannungamma

  • @Emptye4789
    @Emptye4789 ปีที่แล้ว +2

    Same 67k inum return varala ....3 year aga pothu inum thara matukAnka .. nan inoru aalta vangunathu ....msnastachi ilama erukanooo

  • @shanthinagaraj4674
    @shanthinagaraj4674 11 หลายเดือนก่อน

    How many weeks we have to do pl tell me

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 4 หลายเดือนก่อน

    Amma naan vaddikku kodukkala naan siruka siruka setta panam 😢ennum varavillai 😢avarkalidam panam erukku tara manam ellai 😢

  • @sureshreeta4300
    @sureshreeta4300 10 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது போல் கண்டிப்பாக நடக்கவேண்டும்

  • @HemaGautham-y5m
    @HemaGautham-y5m ปีที่แล้ว +3

    100% correct amma

  • @DevakiPerumalswamy
    @DevakiPerumalswamy หลายเดือนก่อน

    பணம் சுமார் ஐந்து லட்சம் ஏமாற்றியதுமட்டுமல்லாமல் வீடு வீடாக சென்று என்னைப்பற்றி தவறாக பேசினர். ஏழு வருடங்கள் ஆகிறது. நன்றாகத்தான் வாழ்கிறார்கள்.😢

  • @priyamuthammal4631
    @priyamuthammal4631 4 หลายเดือนก่อน

    அம்மா நானோம் ippadi. பணத்தை நம்பி கொடுத்து ஏமாந்து இருக்கேன் அம்மா

  • @cholasiti8937
    @cholasiti8937 ปีที่แล้ว +3

    அம்மா நான் என் நகை கொடுத்தேன் 10 வருஷம் ஆகுது இன்னும் கொடுக்கவில்லை

  • @jjgaming112
    @jjgaming112 ปีที่แล้ว +1

    Varragi koyilil lemon enna seivathu

  • @ramaprabhus1823
    @ramaprabhus1823 5 หลายเดือนก่อน

    Akka en panathai vanki kondu ennai ematri vitarkal 3 laks ipo nan rompa kadanil moolki viten amma neenka enakaka vendi kollunkal amma

  • @chitranarayan1394
    @chitranarayan1394 11 หลายเดือนก่อน

    Namaskaram amma . Kaanamal pons nagai eppadi kadaikkum edgenum Vazhi unda sollunga🙏🙏

  • @Happiness-is-everything24
    @Happiness-is-everything24 9 หลายเดือนก่อน +1

    Naan neenga sonnathu pola seithen but naanga kudutha panam varalai

  • @chitrak5459
    @chitrak5459 10 หลายเดือนก่อน

    முனியப்பன் கோவிலில் செய்யலாமா?

  • @rmsp9559
    @rmsp9559 ปีที่แล้ว

    If we take rock salt and other thing more balance can we bring home mam

  • @AnuruthanAkash
    @AnuruthanAkash หลายเดือนก่อน

    அம்மன் கோவில செயலாமா

  • @Mahahalan
    @Mahahalan 3 หลายเดือนก่อน

    Aama en husbanda foreign anupuranu sollitu kal mudiyatha enna eamathitinga en husband cooli velai nan kastapaduran aana antha amount enaku varathunu enaku theriyum but idha parkuravanga eamara koodathu
    Mariyajesintha
    Nagarcoil
    World travel nu vaichu irukanga

  • @poojafashions4228
    @poojafashions4228 10 หลายเดือนก่อน

    Ethu nadanthal amma ungaluku kodi kodi namaskaram😢

  • @iniyaqueen9259
    @iniyaqueen9259 ปีที่แล้ว +1

    Thank you so much amma❤