கதம்பம் | Kadhambam | Folk dance | Kolattam | Karagam | 50K+ Views

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • நாட்டுப்புற நடனம் அல்லது கிராமிய நடனம் என்பது குறிப்பிட்ட நாடு அல்லது பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை முறையை ஆடல் அல்லது அங்க அசைவுகள் மூலமாக பிரதிபலிக்கும் ஒரு வகைக் கலையாகும்.
    மேற்படி நடன நிகழ்வானது, சப்ரகமுவ மாகாண சபை மண்டபத்தில் தமிழர் பண்பாட்டு ஆய்வு மன்றத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட தைத்திருநாள் விழாவில் 32 நடன மாணவர்களினால் மேடையேற்றப்பட்ட ஒரு நிகழ்வாகும்.
    இந்த நிகழ்வில் ரபான் நடனம், கோலாட்டம், ஒயிலாட்டம், செம்பு நடனம், கரகம் ஆகியவை அளிக்கை செய்யப்பட்டது.
    நாட்டிய நெறியாள்கை:
    நாட்டிய கலா வித்தகர், பரத நடன நுண்கலைமாணி
    செல்வி. சிகிவாகினி லிங்கநாதன்
    கதம்பம் | Kadhambam | Folk dance | Kolattam | Karagam | Bharatanatyam | Tamil Dance
    #Bharatanatyam #BharatanatyamDance #Tamil #srilanka #Colombo #chennai #dance #Treditional #tamilstatus #whatsappstatus #India #jaffna #tamilsongs

ความคิดเห็น • 39