இந்த நிகழ்வை எங்களால் மரக்க முடியாது எப்பவும் 😂 December - 1, இந்த ஏரியில் இருந்து வந்த வெள்ளத்தில் அனகாபுத்தூரில் தான் நான் மற்றும் என்னுடைய குடும்பம் உயிர் பிழைத்தது பெரிய ஒரு விஷயம் தான். அருகில் இருந்த ஒரு Uncle தான் காப்பாற்றினார் எங்களை☺️ மறக்க முடியாத நபர் 🙏🙏💖 அனைத்து நண்பர்களும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
ஏன் அதிக குடியிருப்பு வேண்டாம் னா? சென்னையில் நிறைய இடங்களில் 150 சதுர அடியில் 4 5 மாடிகள் கட்டி விடுகிறார்கள். அதில் நாற்பது ஐம்பது பேர் வாழ்கிறார்கள் இது எல்லாம் மனித வாழ்க்கை உகந்ததல்ல. அந்த காலத்தில் சென்னையை சுற்றி ஏரிகள் அதிகமாக இருந்ததால் மக்கள் அங்கு அதிகமாக குடிபெயர்ந்தார்கள். அதுவே பின்னாளில் நகர வாழ்க்கையாக மாறிவிட்டது. இதற்கு மேலும் சென்னையை விரிவுபடுத்தினால் நீர்நிலைகளின் அழிவிற்கு நாமே காரணம் ஆகிவிடுவோம். ஆட்சியாளர்கள் அதிகாரிகள் கைகளில்தான் உள்ளது நம் மனிதகுலம் நல்லபடியாக வாழ வேண்டுமென்றால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் திமுக ஆட்சியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டிப் பறக்கும். நான் திமுக அரசை குறை சொல்லவில்லை. ஏரி குளம் கரையோரப் பகுதிகளை பிளாட் போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.
இயற்கை,என்பது இறைவனின் படைப்புதான் இயக்கை ?இயற்கை க்கு அப்பாற்பட்ட சக்தி என்று சொல்லுவார்கள் அந்த சக்தி வேறுயாரும்இல்லை இயசுதான் இருக்கிறார் ?இருக்கிறவறாகவே இருக்கிறார்?அவர் இரண்டாம் வருகை சமிபமாயிருக்கிறது ;எங்கு பார்த்தாலும் வெள்ளம் நிலநடுக்கம் கொள்ளை நோய் இவை எல்லாம் இயேசு சொன்ன வார்த்தைகள் இந்தபூமியில் நடந்து கொண்டு இருக்கு,
6 வருசம் ஆகிருச்சா ....மறக்க முடியாத அனுபவம்...மேல் வீட்டு காரங்க உணவும் இடமும் கொடுத்து உதவிய தருணம்...நெட்வொர்க் கிடைக்குமா வீட்டுக்கு பேசிரலாமானு இருந்த நாட்கள்... சார்ஜ் போடவே வழி இல்லாத நாள்...இதுல எங்க நெட்வொர்க்... ஜாஃபர்கான் பேட்டை
என்னால் மறக்க முடியாத நினைவுகள் அது எங்களின் வாழ்வாதாரத்தை அழித்து விட்டது சென்னையில் பிறந்தோம் சென்னையில் வாழ்ந்தோம் தலைமுறை தலைமுறையாய் சென்னை வாசிகளாக இருந்தோம் இன்று அனாதையாய் கிடக்கின்றோம் வீடு வாசல்களை இழந்து 🙏
Let the lord bless our CM with good health. I am a senior citizen. I have not seen a CM walking along with minister's and other high officials walking in the affected areas and doing great jobs in the rains and flooded roads. Most of the CM, they fly in the helicopter to watch the affected scenes. Our tamilnadu CM, has to be appreciated for this noble job, he is sacrificing, his life for the people of Tamilnadu. We all should be grateful for the job , our CM does. He will be in the history for ever. We should pray that he should be healthy. Our CM should instruct all MLA's and MP's to take care of their areas and supply free food for all those affected. God bless him. From Dr Anand Chennai.
சமயத்தில் ஏரிகள் மற்றும் குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற வேண்டும்... வடிகால் வசதி சரியான முறையில் பராமரிப்பு மற்றும் உபரி நீர் கடலுக்கு சென்றடைய வழி செய்ய வேண்டும்..... கடந்த கால பாடம் நம் தமிழ் நாடு அரசு நினைவில் வைத்திரு வேண்டும்...
மறக்கமுடியாத நிகழ்வு 2015 வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து 0 ல்இருந்து புது வாழ்க்கை தொடங்கினோம் ஆனால் அந்தசமயம் நிறைய மனித நேய மக்களையும் நல்ல உள்ளங்களையும் அறிய முடிந்தது மனிதநேயம்
100 அடிக்கு முன் தண்ணீர் கிடைக்கும். இப்போது ரியல் எஸ்டேட் தரகர்கள் எல்லா இடங்களிலும் தண்ணீரைப் பெருமைப்படுத்தலாம்.. Shame on those who develop only Chennai and the surrounding 3 districts.
@@lisastolemyheart9731 Nan thiruvallur dist la river side la oru village irunthalu. No problem im great escape bt chennai il anaiyhu neer nilaigalai aakiramithu vitu v2kul thanni vanthuchu nu solranga..think about area names like velacherruy guduvanjeri semmeanjeri ...ithula elam yeri yeri nu varuthe where is the lakes now? All r apartments in lakes
அல்லோ,இந்த குடிசைவீட்டில் இருக்கும் மக்கள் ஒவ்வொருகுடும்பத்திற்கும் நல்லவீடுவாசலை கட்டிக்கொடுங்கள் ?தலைவர்கள் அரசு அதிகாரிகள் எல்லாம் நல்லவீடுவாசலில் குடிஇருக்கிங்கல் தானே உங்களை போல அவங்களையும் நினைத்து நன்மை செய்யுங்கள் ?தமிழன் என்று எப்ப பார்த்தாழும் சொல்லி ஏமாத்தாததிங்க?பாவம் அவங்க குடிசையில் வாழும்வாழ்க்கை கடவுள் எல்லாத்தியும் பார்க்கிறார்?பட்டுக்கோட்டை சரவணன்
Thappu ellame Chennai makkal meladha avanga sariya irundha endha madhiri nadakkadhu yeri kulam edhu mela Ella vittu katti thanni poga edam ellama iruku apa thanni enga pokum eppadi dha varum
எல்லாவற்றிக்கும் விடுமுறை அப்படியே வயிற்றிற்க்கும் விடுமுறை விட முடுயுமா? .உங்கள் நிவாரணம் வேண்டாம் .மழை நீர் தேக்கத்தை அகற்றி அரசு இயந்திரம் கடமையுடன் செயல் பட்டால் எங்கள் தேவையை நாங்களே நிவர்த்தி செய்துக்கொள்கிறோம் .மாண்புமிகு முதலமைச்சர் டெகாஸ்டர் சாலை பெரம்பூர் பாராக்ஸ் சாலை அம்பேத்கார் சாலை ஆய்க்கு உட்படுத்துவரா .30 வருடங்களுக்கு மேல் வியாசர்பாடி மழை காலங்களில் துண்டிக்கப்பட்டு தனி தீவாய் , புளியந்தோப்பு வெள்ளக்காடாய் இருப்பது சாபக்கேடா என தோன்றுகின்றது .
Yes.Good idea.Many industries in need of water.They can be asked/advised to store the surplus water by pumping out 👍. Our system is of selective pipe syndrome not willing to listen breakthrough ideas! 😊
இது வெறும் அரசின் தவறு மட்டும் அல்ல மக்களின் தவறும்.
ஆம் ஏரி எல்லாம் ஏரியாவாக ஆனதின் விளைவு
இந்த நிகழ்வை எங்களால் மரக்க முடியாது எப்பவும் 😂 December - 1, இந்த ஏரியில் இருந்து வந்த வெள்ளத்தில் அனகாபுத்தூரில் தான் நான் மற்றும் என்னுடைய குடும்பம் உயிர் பிழைத்தது பெரிய ஒரு விஷயம் தான். அருகில் இருந்த ஒரு Uncle தான் காப்பாற்றினார் எங்களை☺️ மறக்க முடியாத நபர் 🙏🙏💖 அனைத்து நண்பர்களும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
Marakka mudiyuma, appo kastam but ippo memories
Pozhichalur also bro
Yes bro Nan pammal 😭😭😭
Marrakave mudiyadhu
Be safe pa
தண்ணீர் சொல்கிறது! என் வழி தனி வழி வழியை விடுங்கடா என்று. இயற்கை...
😅😅
ஏரிகளை தூர் வாரி அதிக நீர் சேமித்து வைக்க வழி வகை செய்ய வேண்டும். எவ்வளவு தண்ணீர் கழிவு நீரில் கலந்து வீணாகிறது கடலில் கலக்கிறது
தூர்வார மாட்டா ங்க என்னா அதுக்கு அவ்வளவு காசு கிடைக்காது. ஆத்துல மணல் அள்ளுவாங்க.
Don't blame the lake. The PWD authorities took the decisions very late to let out the surplus water step by step.
They were waiting for the final go signal from Ooty
@@vegetasan8052 at that time what ex cm do in Ooty when chennai itself get struggling
ஏரி பூறாவும் அடுக்கு மாடி வீடு கட்டிவெச்சுட்டீங்க அப்புறம் water எங்க போகும் அதுதான் அங்கயே சுத்திட்டு இருக்கு......😏😏
Appo Avan avan mooditu avan oorula veeda kati okarunga da ethuku inga vanthu settle aagi vedu kati enga usura vanguringa
@@ashwinkumar3035 kolupu mattum kurivathillai...
அடுக்குமாடி அழிவின் ஆரம்பம்
Oops
பழைய புராணம் பாடாமல் ஏதேனும் தற்காப்பு செய்ய அறிவுரை சொல்லுங்கள்.
ஏரி ல வீட்ட கட்டிவெச்சுகிட்டு தண்ணீ வருதுனா என்னடா பண்றது
Honourable CM sir hatsoff
தப்பாது
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் உள்ளவர்கள் கவனமாக இருங்கள்
இதற்க்கு மேல் சென்னையில் புதிதாக குடியிருப்புகளை உருவாக்க கூடாது.
Apom new city venum
Trichy would be perfect
@@joshgamingyt9327 கரெக்ட் திருச்சி அல்லது மதுரை
@@sivanathansivanathan1768 New city create pannuna infrastructure better aa irukum. Nalla port facility oda iruntha better.
ஏன் அதிக குடியிருப்பு வேண்டாம் னா? சென்னையில் நிறைய இடங்களில் 150 சதுர அடியில் 4 5 மாடிகள் கட்டி விடுகிறார்கள். அதில் நாற்பது ஐம்பது பேர் வாழ்கிறார்கள் இது எல்லாம் மனித வாழ்க்கை உகந்ததல்ல.
அந்த காலத்தில் சென்னையை சுற்றி ஏரிகள் அதிகமாக இருந்ததால் மக்கள் அங்கு அதிகமாக குடிபெயர்ந்தார்கள். அதுவே பின்னாளில் நகர வாழ்க்கையாக மாறிவிட்டது. இதற்கு மேலும் சென்னையை விரிவுபடுத்தினால் நீர்நிலைகளின் அழிவிற்கு நாமே காரணம் ஆகிவிடுவோம். ஆட்சியாளர்கள் அதிகாரிகள் கைகளில்தான் உள்ளது நம் மனிதகுலம் நல்லபடியாக வாழ வேண்டுமென்றால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனென்றால் திமுக ஆட்சியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டிப் பறக்கும். நான் திமுக அரசை குறை சொல்லவில்லை. ஏரி குளம் கரையோரப் பகுதிகளை பிளாட் போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி.
We did not forget bad experience. Our house stayed six persons. No current no water
We pray God we won't face that experience 🙏🙏🙏
வருஷம்வருஷம்இதேநிலைதான்
சென்னைக்கு
எந்த ஆடசிவந்தாலும்இதேநிலைதான்
இயற்கை சீற்றம் யாரும் எதுவும் செய்ய இயலாது பாதுகாப்பான இடத்திற்கு நாம் தான் செல்ல வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருள் வழங்க வேண்டும்
Yes
மக்களே நல்லது மட்டும் தான் நடக்கும் நடக்கணும் மக்கள் நன்றாக பாதுகாப்பாக இருக்க வேண்டும்
I think 🤔3000 rupees December month confirm😏
3000illa 5000 ya 🙂
😀😀😀😀
😁😁
10000
😂😂
தண்ணீர் சேமிக்க வழி பாருங்கள்
Athu vera channel
Yes
இப்படிக்கு இந்த செய்தியை கேட்டு சிரித்துக் கொண்டிருக்கும் வேல்ராஜ் 🤣🤣🤣
Ingau velraj comments a
News7 - Thapikuma Chennai??
Rain - Konjum kashtam thaan boss
Enga hero yaaru, Mr. Stalin paaru.
What a rhyming 👏👏
@@lisastolemyheart9731 🙏🙏
#savekerala
#savepeople
#decommissionmullaperiyardam
அப்பொழுது அதிமுக ஆட்சியில் மக்கள் மீது அக்கறை இல்லாமல் இந்த அழிவு ஏற்ப்பட்டது
இதுவும் கடந்து செல்லும்
Chennai la semma mazhai ippave paathi per v2la thanni vandhutochi 😢😢😢😢😢
Be careful doli
Yes yes
Endha area?
Yes yenga veetla thani Vanthuruchu 😭unga veetla thani vathuchu?
@@lawrencer1142 safe ah irungal
Karaikal, Nagapattinam, Kanyakumari only getting more rainfall. Still no issue there.
இயற்கை,என்பது இறைவனின் படைப்புதான் இயக்கை ?இயற்கை க்கு அப்பாற்பட்ட சக்தி என்று சொல்லுவார்கள் அந்த சக்தி வேறுயாரும்இல்லை இயசுதான் இருக்கிறார் ?இருக்கிறவறாகவே இருக்கிறார்?அவர் இரண்டாம் வருகை சமிபமாயிருக்கிறது ;எங்கு பார்த்தாலும் வெள்ளம் நிலநடுக்கம் கொள்ளை நோய் இவை எல்லாம் இயேசு சொன்ன வார்த்தைகள் இந்தபூமியில் நடந்து கொண்டு இருக்கு,
எல்லாம் நம் கைகளில் செய்த பாவம் தானே...
இருக்கு இந்த டிசம்பர் பெரிய ஆப்பு இருக்கு .
😶😶😶😶 what you mean?
@@lisastolemyheart9731 adhan ovviru year um anubavikurome Chennai la . Rain , flood adhumari .
@@pvschannel8717 really, sorry i didn't know😔😔
தமிழக அரசு தற்போது பருவநிலை எதிர்கொள்ள சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது....
தளபதி ஆட்சியில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை....
😁😁😁
Good comedy 😂😂😂
Yes, last ten years entire nation laughed by seeing us... Now it's our turn to reply in a special way 👍
Thappukum... Ithuvum kadanthu pogum god🙏
மக்களே பையும் காட்டாதீர்கள் பாவம் சென்னை மக்கள் அதுபோல் எதுவும் நடக்காது நீங்க தைரியமாக இருங்கள் நன்றி சென்னை மக்களே
"மக்களை பயம் காட்டாதீர்கள் "
Rain not stopping in chennai... Adi தூள்...
Trichy semma rain கொட்டுது
நீா் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
6 வருசம் ஆகிருச்சா ....மறக்க முடியாத அனுபவம்...மேல் வீட்டு காரங்க உணவும் இடமும் கொடுத்து உதவிய தருணம்...நெட்வொர்க் கிடைக்குமா வீட்டுக்கு பேசிரலாமானு இருந்த நாட்கள்... சார்ஜ் போடவே வழி இல்லாத நாள்...இதுல எங்க நெட்வொர்க்... ஜாஃபர்கான் பேட்டை
இது அடிமை ஆட்சியோ (எடுபிடி) ஆணவ ஆட்சியோ(ஜெயலலிதா) இல்ல மக்கள் ஆட்சி அந்த தவறு நடக்காது
@@arulmariashakayam8683 nature ku politics theriyadhu sir
இந்த ஆட்சியில் மட்டுமே அடுத்த ஆட்சி குறைசொல்வது நடக்கும் நிலமையை சரிபண்ணுங்கடா
All over Tamilnadu chennai is Poor in water flowing management. Other district no issue.
Aiyayoooo bayama iruku da saaamy 🙄🙄
Really
It is not this Lake to blame. It is the mis governance of Jayalalithaa government that caused the Chennai Floods calamity in 2015.
Yes
ஏரி களில் தூர் வாரியிருக்கவேண்டும்
ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டிக்கொண்டால் நீர் எங்கு போகும்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஏன்டா சென்னயில் இருக்குரவந்த மனுச மத்த இடங்களில் இருக்குரவங்கல்லாமாடா
என்னால் மறக்க முடியாத நினைவுகள் அது எங்களின் வாழ்வாதாரத்தை அழித்து விட்டது சென்னையில் பிறந்தோம் சென்னையில் வாழ்ந்தோம் தலைமுறை தலைமுறையாய் சென்னை வாசிகளாக இருந்தோம் இன்று அனாதையாய் கிடக்கின்றோம் வீடு வாசல்களை இழந்து 🙏
😥😥😩
😭😭😭
Let the lord bless our CM with good health. I am a senior citizen. I have not seen a CM walking along with minister's and other high officials walking in the affected areas and doing great jobs in the rains and flooded roads. Most of the CM, they fly in the helicopter to watch the affected scenes. Our tamilnadu CM, has to be appreciated for this noble job, he is sacrificing, his life for the people of Tamilnadu. We all should be grateful for the job , our CM does. He will be in the history for ever. We should pray that he should be healthy. Our CM should instruct all MLA's and MP's to take care of their areas and supply free food for all those affected.
God bless him. From Dr Anand Chennai.
சமயத்தில் ஏரிகள் மற்றும் குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற வேண்டும்...
வடிகால் வசதி சரியான முறையில் பராமரிப்பு மற்றும் உபரி நீர் கடலுக்கு சென்றடைய வழி செய்ய வேண்டும்.....
கடந்த கால பாடம் நம் தமிழ் நாடு அரசு நினைவில் வைத்திரு வேண்டும்...
Online exam again vacha nalla iruko. Naano 3rd year mudichiduva bha 🤣
எங்களுக்கு தான்
Try to use IT office..
For staying purpose...
Yep
Chennai, tappi😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢 Thoothukudi Parwal
All ari connect....
In tamil nadu
சென்னையன்ஸ்...
நீங்க இயற்கைக்கு பண்ணிய பாவங்கள் உங்களை சும்மாவா விடும்...
நான் கடந்த முப்பது ஆண்டுகள் சென்னையில் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன் நான் எப்படி பாவி ஆனேன் ?
இன்னும் மறக்க முடியுமா....
Plz opin i.m waiting
Welcome
மறக்கமுடியாத நிகழ்வு
2015 வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து
0 ல்இருந்து புது வாழ்க்கை தொடங்கினோம்
ஆனால் அந்தசமயம் நிறைய மனித நேய
மக்களையும் நல்ல
உள்ளங்களையும்
அறிய முடிந்தது
மனிதநேயம்
Yada loosu 🤬
@@hariharan7527 ne than bro...loouu 😂
Thappiduchi
Appo nanga entha varusamum avulo thanna
yes
ஒரு காலத்துல கோயபுத்தூர் காரண பாத்து நீ கோயபுத்தூரா இல்ல கோமியபுத்தூரானு கேட்ட பயலுக யாரு நம்ம சென்னை உறவுகள் தான்.
இல்லை
இந்தியா முழுவதும் இப்படிதான் .......😥
Including Rajasthan
Apo bigg boss v2 ku thanni poguma
😆😅😂
😂😂😂
😂😂
தண்ணீரை சேமிக்க தவறியதன் விளைவு
பீதியை கிளப்பும் தலைப்பை போடாதீர்கள்.
Jeyalalitha கைவன்னம்
தலைப்பு. பார்..... சென்னை தப்பிக்குமா .... இல்லை புட்டுக்கும்
100 அடிக்கு முன் தண்ணீர் கிடைக்கும். இப்போது ரியல் எஸ்டேட் தரகர்கள் எல்லா இடங்களிலும் தண்ணீரைப் பெருமைப்படுத்தலாம்..
Shame on those who develop only Chennai and the surrounding 3 districts.
Y old news need update news
Maduraiyil IT companykalai thodanga vendum.. Capital city aaga maatra vendum..
Eppidiya kathita eru😂😂
Mairu
Thappikum chennai
Chennai closed by seawater
சென்னை தப்பிக்குமா தத்தளிக்குமா? Intha title podunga crct ah irukum
அதுல நீங்க தப்பிபிங்களா
@@lisastolemyheart9731 Nan thiruvallur dist la river side la oru village irunthalu. No problem im great escape bt chennai il anaiyhu neer nilaigalai aakiramithu vitu v2kul thanni vanthuchu nu solranga..think about area names like velacherruy guduvanjeri semmeanjeri ...ithula elam yeri yeri nu varuthe where is the lakes now? All r apartments in lakes
Welcome to Dec
ஆத்தா செம்பரம்பாத்தா ஜெயலலிதா
😂😂😂
Thanni eppa thorapinga iyaa joly
Jolly ah
😂😂😂
Ethey😂
Whattttt jolly ahh
Koovam rendavathu muraiya suthamaga poguthu. Nalla visayam.
Apdiye definite ah full suthama aitu apdi clean ah irundha semaya irukum
அல்லோ,இந்த குடிசைவீட்டில் இருக்கும் மக்கள் ஒவ்வொருகுடும்பத்திற்கும் நல்லவீடுவாசலை கட்டிக்கொடுங்கள் ?தலைவர்கள் அரசு அதிகாரிகள் எல்லாம் நல்லவீடுவாசலில் குடிஇருக்கிங்கல் தானே உங்களை போல அவங்களையும் நினைத்து நன்மை செய்யுங்கள் ?தமிழன் என்று எப்ப பார்த்தாழும் சொல்லி ஏமாத்தாததிங்க?பாவம் அவங்க குடிசையில் வாழும்வாழ்க்கை கடவுள் எல்லாத்தியும் பார்க்கிறார்?பட்டுக்கோட்டை சரவணன்
Iyarkkaiyin niyathiyei yaralum thaduka mudiyathu.
Thappu ellame Chennai makkal meladha avanga sariya irundha endha madhiri nadakkadhu yeri kulam edhu mela Ella vittu katti thanni poga edam ellama iruku apa thanni enga pokum eppadi dha varum
அம்மாவின் கறுனயால் அப்போது சென்னை தத்தழித்தது.
👏👏👏
சுடலையின் கருணையால் இனி தத்தளிக்கும்😃😃
Unmai
Dont promote flats
2015 my house full water ch70
Madurai is the best place to be a capital city
Dai athu oru village
@@suryasedhu2302 crtuh😂🤣🤣
Daii vik mandaya makkala kappatru
எல்லாவற்றிக்கும் விடுமுறை அப்படியே வயிற்றிற்க்கும் விடுமுறை விட முடுயுமா? .உங்கள் நிவாரணம் வேண்டாம் .மழை நீர் தேக்கத்தை அகற்றி அரசு இயந்திரம் கடமையுடன் செயல் பட்டால் எங்கள் தேவையை நாங்களே நிவர்த்தி செய்துக்கொள்கிறோம் .மாண்புமிகு முதலமைச்சர் டெகாஸ்டர் சாலை பெரம்பூர் பாராக்ஸ் சாலை அம்பேத்கார் சாலை ஆய்க்கு உட்படுத்துவரா .30 வருடங்களுக்கு மேல் வியாசர்பாடி மழை காலங்களில் துண்டிக்கப்பட்டு தனி தீவாய் , புளியந்தோப்பு வெள்ளக்காடாய் இருப்பது சாபக்கேடா என தோன்றுகின்றது .
சென்னை இல்லாமல் போகும். சென்ட்ரல் ரயில் நிலையம் வரை மூழ்க போவது உறுதி. டிசம்பர் மாதம் 20.12.2021 இருக்கு உங்க எல்லாருக்கும் ஒரு ஆட்டம்.
😂😂
Vendam.nanba.
வந்துட்டாராய்யா மரத்தடி ஜோசியர். சென்னை இல்லை னா மொத்த தமிழ்நாடும் சங்குதான்.🤪
Chance eh ila agriculture aproma forests resources elame destroy pana itha situation
பார்க்கலாம் டா தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று கத்தும் அண்ணாமலையும் அவன் கட்சியும் வெள்ளத்தில் மக்களுக்கு என்ன செஞ்சு கிழிக்க போறீங்கன்னு????/
Why dont we use large pipes and pump out excess water to no water areas
Yes.Good idea.Many industries in need of water.They can be asked/advised to store the surplus water by pumping out 👍. Our system is of selective pipe syndrome not willing to listen breakthrough ideas! 😊
மரம் வழி அறம்
th-cam.com/video/nmESUVXbwcc/w-d-xo.html
DMK ,ku nalla vashul,nithi nithi nithi nithi nithi nithi nithi,amma amma...
வாய்ப்பில்லை ராஜா
சென்னை தப்பிக்கவே கூடாதுண்ணு நினைக்கிறேன்.
Chennai kum tamil natirkum entha aabathum varathu kadavulgal aanaivarum thunai Irupargal 🙏🙏🙏🔯✝️☪️🕉️🙏🙏
அது முட்டாள்களின் ஆட்சி நடந்தேறிய காலம்
காத்திருக்கிறேன் இந்த தடவையாவது மாட்டுமானு
😭😭😭😇😇
Maranthutanunga adha again nyabagapadutha vanthiruku
Kabilan
2015 level vidu vagala Joly apo scl leave
Y 😔😔
Nalla boat kidaikka eppava call panni order saiyavum