😱🙇‍♂️🐍🐍தம்பி பாம்பு பழிவாங்குவதை படத்தில்தான் பார்திருக்கிறோம்....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 153

  • @SudhakaniSudhakanisaran
    @SudhakaniSudhakanisaran 4 วันที่ผ่านมา +7

    தினமும் ஒரு செய்தி தினமும் ஒரு திகைப்பு 👍👍👍 கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நம் தஞ்சையை ஆண்ட மன்னர்களின் வரலாற்றை பற்றி கூறும் பொழுது தஞ்சையும் சிறப்பு 👌👌👌 நீயும் சிறப்பு

  • @SithraSithra-mx8tf
    @SithraSithra-mx8tf 4 วันที่ผ่านมา +14

    சேது அண்ணா வாழ்த்துக்கள் போடும் வீடியோக்கள் எல்லாமே அனைத்துமே நன்றாக இருக்கிறது அண்ணா சிவனே போற்றி எல்லாம் சிவனே போற்றி பயணமாக ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் ஓம் சிவனே போற்றி ஓம் சிவனே போற்றி ஓம் சிவனே போற்றி

  • @vswarnakrishna3285
    @vswarnakrishna3285 4 วันที่ผ่านมา +12

    நிறைய நேயர்கள் உங்கள் பணி சிறக்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவிப்பவர்களுக்கு ஒர் வேண்டுகோள். வாழ்து மட்டும் பலன் தராது. ஒவ்வொரு ஊருக்கும் அந்த🎉🎉 அந்த ஊர் மக்கள் மீட்பு குழுக்கள் அமைத்து செயல் பட வேண்டும்.

  • @SG-df3mm
    @SG-df3mm 4 วันที่ผ่านมา +7

    நல்லா வீடியோ சார் வாழ்க உங்கள் குடும்பம் 💐💐

  • @DevagiDevi-dx1sg
    @DevagiDevi-dx1sg 4 วันที่ผ่านมา +11

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும் உங்கள் வீடியோ பார்க்கும்போது வியப்பாக திகைப்பாக இருக்கு. இந்த பாம்பு பற்றி சேதி கூறும் போது என்ன ஒரு ஆச்சரியம் உங்களால் மேலும் இந்த கோவில் மெருகேற்றி புதிய பொழிவு பெற்று விளங்கட்டும். உங்கள் ஆன்மீக தேடல் தெய்வ பணி சிறப்பு பெறட்டும். ஓம் நமசிவாய நமக.

  • @ShaineFaamitha
    @ShaineFaamitha 4 วันที่ผ่านมา +10

    அப்பனை ஏன் எடுக்க முடியவில்லை என்றால் தனக்குரிய ஆசான் வருவான் என்று தான் அர்த்தம் அவன் மட்டுமே திருப்பணி செய்ய வேண்டும் என்றுதான் அர்த்தம் நீங்கள் வந்து விட்டீர் கூடிய விரைவில் ஐயனுக்கு திருப்பணி செய்ய வாழ்த்துக்கள் அதையும் நாங்கள் கண்குளிர பார்க்க வேண்டும்

  • @andalr-k3p
    @andalr-k3p 4 วันที่ผ่านมา +7

    சோழதேசத்தின் புகழ் பரப்பும் நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்

  • @அம்பேத்ஆகவிஅம்பேத்ஆகவி

    அண்ணா வணக்கம் உங்க எல்லா பதிவுகளையும் நான் பார்த்து வருகிறேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 4 วันที่ผ่านมา +2

    அற்புதமான இந்த சர்ப வரலாற்றினை உங்களது காணொளி மூலம் அறிய பெற்றதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @Yalinisanjayofficial002
    @Yalinisanjayofficial002 4 วันที่ผ่านมา +9

    எல்லாமே அவன் செயல் கேட்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது🙏🙏

  • @Vanathisekaran
    @Vanathisekaran 4 วันที่ผ่านมา +3

    ஆச்சரியமாக உள்ளது சேதுபதி Sir🙏🙏🙏

  • @AmbikaAndiyppan
    @AmbikaAndiyppan 4 วันที่ผ่านมา +2

    உங்கள் கோவில் பனி அருமை பார்க்கவும் கேட்க்கவும் ரொம்ப சுவாரிஷ்யமாவும் ஆர்வமாவும் இருக்கு இன்னும் நெறைய கோவில்களுக்கு சென்று
    வீடீயோ எடுத்து போடுங்க சேதுபதி உங்களுக்கு வாழ்த்துக்கள் 😊😊😊🎉🎉🎉❤❤❤

  • @MURUGESANSAVITHRI
    @MURUGESANSAVITHRI 19 ชั่วโมงที่ผ่านมา +2

    சேது தம்பி நீங்கள் போடும் வீடியோவை பார்பேன்மிக்க நன்றி கோவை சாவித்திரி

  • @thanjaitharani8242
    @thanjaitharani8242 4 วันที่ผ่านมา +1

    பிரம்மிக்க வைக்கும் தகவல்கள்.. சிவ லிங்கங்கள்--- பாம்பு பற்றியும். நன்றி சேது 🎉

  • @Buvana2490
    @Buvana2490 2 วันที่ผ่านมา +5

    மலேசியாலே கூட இதேபோல் ஒரு கதையும் இடமும் இருக்கு.

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 4 วันที่ผ่านมา +4

    நாகத்தைப் பற்றி கேள்விப்பட்டது மெய்சிலிர்த்து போய்விட்டது

  • @funnymeen000
    @funnymeen000 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Athu thaan yenga appa pawer 🙏🙏🙏yenga usury avanga thaan Om nama shivaya 🙏🙏🙏

  • @RameshNM-mf5ly
    @RameshNM-mf5ly 9 ชั่วโมงที่ผ่านมา

    திரு சேது அவர்களேஉங்களை எப்படி பாரட்டுவது என்று தெரியவில்லை. எனக்கு உங்கள் பணியும் பிடித்த இருக்கு , உங்களையும் மிகவும் பிடிக்கும். உங்களை நேரில் பார்க்க வேண்டும் இருக்கு. அந்த மகிழ்ச்சியான நாளுக்கு நான் காத்து இருக்கிறேன்.

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 4 วันที่ผ่านมา +2

    Siva siva arumai adishayam thinam thinam sivanai parthu manam nimmathiyaga ullathu thanks

  • @kumaravel396
    @kumaravel396 4 วันที่ผ่านมา +3

    ஓம் நமசிவாய விரைவில் 108 சிவன் கோவில் இங்கே அமைக்க வேண்டும் சிவன் உத்தரவு விரைவில் வரும் உங்கள் கனவில் இது சத்தியம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rojadevi2613
    @rojadevi2613 4 วันที่ผ่านมา +2

    துணிந்து தெய்வத்திற்கு நல்லதே நடக்கும் வழி படும் நிலைமை உங்களால் உருவாக்கும் ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 4 วันที่ผ่านมา +1

    Either Plus or minus Finally Mr Sethu is going to get a GLOBAL GLITTER AWARD surely in Future for his Total devotion upon Tamilan history affairs and I Guarantee it now.

    • @Vwittysternraj.
      @Vwittysternraj. 4 วันที่ผ่านมา

      OK thanks Respected sir for your swift Reaction.

  • @KavithaPadman
    @KavithaPadman 4 วันที่ผ่านมา +27

    "அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்.." - உய்யவந்த தேவநாயனார் 🙏 ஊருக்குள் வெள்ளம் வந்தால் சிவலிங்கத்தையா வெள்ளத்தில் போடுவார்கள் 😮 சிவன் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றுவார் என்று நினைத்தார்களா?!

    • @krishnavenisivamurthy2411
      @krishnavenisivamurthy2411 4 วันที่ผ่านมา +3

      நல்ல கருத்து உண்மை ஓம் நமசிவாய👌🙏🙏🙏❤❤நன்றி

    • @KavithaPadman
      @KavithaPadman 4 วันที่ผ่านมา

      நன்றி 🙏🙏🌹
      ஓம் நமசிவாய

    • @SangiBahi786
      @SangiBahi786 4 วันที่ผ่านมา +2

      ஓம் நமசிவாய ❤

    • @KavithaPadman
      @KavithaPadman 4 วันที่ผ่านมา +1

      ​@@SangiBahi786ஓம் நமசிவாய 🙏

    • @aashikasandhiya48aashika-nr4gd
      @aashikasandhiya48aashika-nr4gd 3 วันที่ผ่านมา +1

      மிகவும் அருமை இதை தெறிய படுத்தியதுக்கு மிக்க நன்றி.

  • @kumarrajendirankumar4933
    @kumarrajendirankumar4933 4 วันที่ผ่านมา +1

    அண்ணா உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் நல்லா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு இதே மாதிரி ரொம்ப கிராமத்துல இருக்குமா போய் பார்த்து வீடியோ போடுங்க நான் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து

  • @KavithasathishSashvitha
    @KavithasathishSashvitha 2 วันที่ผ่านมา +2

    Super anna ஓம் நம சிவாய

  • @RajaNivi37
    @RajaNivi37 3 วันที่ผ่านมา +7

    அவை அனைத்துக்கும் நல்ல நேரம் வந்துவிட்டது அதுநாலதான் இத்தனை வருடமாக வெளிஉலகிற்கு தெரியாமல் இருந்தது இப்பொழுது உங்களால் தெரிந்தது😢

  • @ShayiniShayini-d3f
    @ShayiniShayini-d3f 4 วันที่ผ่านมา +2

    Thambi atpudham ❤parkka parkka manammahilkiradu nantri nantri ayya 🎉🎉🎉

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 4 วันที่ผ่านมา +4

    தம்பி நீ என்னுடைய தம்பி உன் பணி பார்த்தால் பெரும் பிரம்மிப்பாக உள்ளது உன் வாழ்க்கை நற்பவி நடக்கட்டும்

  • @MahaLakshmi-v2h
    @MahaLakshmi-v2h 4 วันที่ผ่านมา +4

    அலோ அண்ணா உங்கள்லாலதான் முடியும் உங்கள் பாதம் பட்ட இடம் எல்லாம் கோவில் கோபுரங்கலாக மாறிவிடும் அண்ணா

  • @ravivanitha6571
    @ravivanitha6571 4 วันที่ผ่านมา +2

    ஓம்நமசிவாயாநமகநாதன்தாள்வாழ்க ஓம்நமசிவாயாநமகநாதன்தாள்வாழ்க உங்கள்தேடல்பெரும்மகிழ்ச்சிதருகிறது

  • @JothiBai-x2j
    @JothiBai-x2j 4 วันที่ผ่านมา +2

    வாழ்த்துகள் சாகேதரா

  • @PoongodiPoongodi-od9cr
    @PoongodiPoongodi-od9cr 4 วันที่ผ่านมา +3

    ஓவியம் வரைந்தவருக்கு வாழ்த்துக்கள்

  • @BalaBalamurugan-db8zu
    @BalaBalamurugan-db8zu 4 วันที่ผ่านมา +5

    பாம்பை அடித்துக்கொண்றவர் உயிருடன் இருக்கும் பாம்பைவந்து பார்த்திருப்பார் மக்கள் எதிரும் புதிருமாய்பேசி பயமுருத்தியிருப்பர் அவருடைய அம்மா அப்பா சொந்தபந்தம் பயமுருத்தியிருப்பர் அந்தபயமும் இந்த பயமும் சேர்ந்தது உயிர் தறந்தது அடுத்தவரைக் கொள்வது நம் மக்களுக்குமிகவும் பிடித்தமானது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நூராண்டு காலம் வாழ்க நோய் நோடி இல்லாமல் வழர்க

  • @suryaprakashprakash6633
    @suryaprakashprakash6633 2 วันที่ผ่านมา

    Super Anna absolutely my hands hair is stunning really god's is everywhere in our heart Anna 🙏🙏🙏 om Namah shivaya

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 4 วันที่ผ่านมา +4

    Ungalukku anumathi kidaikkum siva siva

  • @aduruusha5044
    @aduruusha5044 4 วันที่ผ่านมา +1

    Hii sethu sir good afternoon very nice and good video.❤😊❤😊👍👍👍🙏🙏om namasivaya 🙏🙏

  • @vibesofsai
    @vibesofsai 4 วันที่ผ่านมา +2

    Please wear gum boots when you are walking in such dense bushes.God bless you .

  • @MAlamelu-v2o
    @MAlamelu-v2o 4 วันที่ผ่านมา +4

    ஓம் நமச்சிவாய

  • @pothumani1071
    @pothumani1071 วันที่ผ่านมา +3

    ஓம் சிவ சக்தி

  • @user-ur8oo9fx9u
    @user-ur8oo9fx9u 2 วันที่ผ่านมา +1

    சூப்பர்

  • @pounkumarpoun3799
    @pounkumarpoun3799 4 วันที่ผ่านมา +2

    அன்பே சிவம்...🕉️🔱🙏

  • @sotiespushpa
    @sotiespushpa 17 ชั่วโมงที่ผ่านมา +3

    எல்லாமே அவன் செயல் எல்லாமே அவன் செயல்

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 4 วันที่ผ่านมา +2

    உங்கள் தேடல் மன நிறைவு தருகிறது நேரத்திற்கு அருகில் உள்ள அகரப்பேட்டை சிவன் கோவில் காணொளி வெளியிடவும்

  • @நவீனதுறவி
    @நவீனதுறவி 4 วันที่ผ่านมา +1

    🙏We wish you good feelings 🙏💞🙏 Feeling is God🌹💞🌹Love & love only🌹🌹Love & love only🌹🙏உம் நல் உள் உணர்வுகள் உருப்பெற எமது வாழ்த்துக்கள் 🙏💞🙏 உணர்வே கடவுள்🌹💞

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 4 วันที่ผ่านมา +2

    The only Gentleman in our Earth who was able to detect the 100 Percent Genuine Colour of Ancient Temples ShivaLingams is me alone and it's Colour is just BLUE COLOUR but not Black Colour in any angles and so I had done a Classic Record in my Life somehow. By V WittySternRaj the ROCK PILLARS GLORY Global star.

  • @kadabikajen
    @kadabikajen 3 วันที่ผ่านมา +3

    ஓம் நமசிவாய🪐🙏

  • @sarathadevinagarajah2517
    @sarathadevinagarajah2517 4 วันที่ผ่านมา +1

    God bless you 🙏🙏🙏

  • @ANivetha-m8q
    @ANivetha-m8q 4 วันที่ผ่านมา +2

    Wow ❤❤❤❤

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 4 วันที่ผ่านมา +1

    Golden Colour DOTS of Endurance and Black Colour DOTS of SHAME and very simple Fact.

  • @ranraj8201
    @ranraj8201 4 วันที่ผ่านมา +3

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

  • @ManikandanG-c2x
    @ManikandanG-c2x 4 วันที่ผ่านมา

    Thetal pani sirakka Valthukkal anna

  • @TailorKalai
    @TailorKalai 4 วันที่ผ่านมา +2

    ஓம் நமசிவாய

  • @lathasenthi5027
    @lathasenthi5027 2 วันที่ผ่านมา +3

    எங்க வீட்டு பிள்ளை சேது தம்பி எப்படியாவது இந்த ஊர்சிவலிங்கத்தை கோவில்கட்டி வழிபாட்டுக்குகொண்டுவாங்க. ஓம்நமசிவயா.

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 4 วันที่ผ่านมา +2

    There is a Secret Connections between Blue Colour ShivaLingams and Laser Beams Accuracy in many sectors but it's known to Few wise people's alone.

  • @Sivashome-eg4ih
    @Sivashome-eg4ih 4 วันที่ผ่านมา +1

    Thirumayam thaluka pallivasal Vali thulaiyanur kiramathil oru sivan Kovil ullathu vayalukkul sethamadainthu ullathu athai parunga bro athai puthipikka vendukirom please bro

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 4 วันที่ผ่านมา +1

    Shivaya hara hara mahadava om Shivaya namaha om.nama shiva ya

  • @rajuraj-lw5ne
    @rajuraj-lw5ne 4 วันที่ผ่านมา +2

    Om namashivaya🙏🙏🙏🙏

  • @sunithavishwanath5130
    @sunithavishwanath5130 4 วันที่ผ่านมา +1

    Thank you

  • @KamaliNiranjana
    @KamaliNiranjana 3 วันที่ผ่านมา +1

    சேது அண்ணா இந்த கோயில கட்டி கொடுங்க 🙏🙏

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 4 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய நமக

  • @SivaramanC-e5z
    @SivaramanC-e5z 4 วันที่ผ่านมา +1

    Hi Anna selam distiku la1008 sivalingam iruku

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 4 วันที่ผ่านมา +1

    The Genius star of our Globe was Ancient TAMILANS but not Americans but because of Jealousy vibes everything had been Scattered in a different ways but atleast through several TH-cam channels videos here we all begin to Realize something of WONDERS nowadays.

  • @ilaiyapallavan
    @ilaiyapallavan 4 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathisanjay7146
    @sumathisanjay7146 2 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 4 วันที่ผ่านมา +1

    48days
    Noonbhu
    Veithu
    Adithavan
    Eranthavudan
    Athu
    Poi
    Vittathu❤❤

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 4 วันที่ผ่านมา +1

    Om namasivaya❤❤

  • @nathiyajaya5835
    @nathiyajaya5835 3 วันที่ผ่านมา

    TH-cam link podunga ji

  • @arularul7366
    @arularul7366 4 วันที่ผ่านมา

    தோழரே வணக்கம்🙏

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 4 วันที่ผ่านมา +1

    Nagamma saranam adisayam

  • @vijayaanandarajan7755
    @vijayaanandarajan7755 3 วันที่ผ่านมา +1

    இது. உண்மை நானும் அந்த. ஊர்தான்

  • @aswathiachu8492
    @aswathiachu8492 2 วันที่ผ่านมา

    Antha kovil pathi ellarum therinjikkanum anna

  • @PrabhuKowshik
    @PrabhuKowshik 4 วันที่ผ่านมา +3

    அண்ணா நான் உங்கள் பாஸ்ட் கமெண்ட் ப்ளீஸ் பிண் மி

  • @SingSs-um2nn
    @SingSs-um2nn 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Andha neymathil Amma bhavan Kovil poga

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 3 วันที่ผ่านมา

    In 1961,July there was floods in that area,my patti used to tell us.

  • @Priyanancy2506
    @Priyanancy2506 4 วันที่ผ่านมา +2

    Unmaiyavey eppudila nadakuma enna?

  • @aswathiachu8492
    @aswathiachu8492 2 วันที่ผ่านมา

    Ungala epdi anna contact pandrath

  • @karuppasamykrishnasamy7145
    @karuppasamykrishnasamy7145 4 วันที่ผ่านมา +2

    அண்ணா சிவாயநம உங்களுக்கு நம்பர் தங்களேன் தயவு செய்து

  • @nalinijadatharan6865
    @nalinijadatharan6865 4 วันที่ผ่านมา +1

    The voice of the village people whom you are talking to is not audible to us on the video. It is the case in all the videos. Only when Sethupathiji explains it again we understand it.
    Can you please do something about it sir. It is my earnest request. As we travel along with you we wish the audio to be little be little Clearer.

  • @hemalathak6613
    @hemalathak6613 4 วันที่ผ่านมา +2

    Hai sollunga

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 4 วันที่ผ่านมา

    Take care ❤

  • @rajvanirajvani7430
    @rajvanirajvani7430 3 วันที่ผ่านมา

    Om namachivaya❤

  • @vajjiravelu39
    @vajjiravelu39 4 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VaidhiG
    @VaidhiG 4 วันที่ผ่านมา

    ஆட்டோ சவுண்ட், bike sound லாம் ரொம்ப disturbense ah இருக்கு சேது.. கொஞ்சம் ஓரமா போய் வீடியோ எடுத்துருக்களாம். ❤ நான் உங்கள் ரசிகை ❤

  • @c.perumalmani8684
    @c.perumalmani8684 9 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 4 วันที่ผ่านมา +2

    அந்த காலத்தில் ஏது கிரேன்.. இதுஒரு தவறான தகவல்,..

  • @aswathiachu8492
    @aswathiachu8492 2 วันที่ผ่านมา

    Vella nagam irukum kovil anna

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 4 วันที่ผ่านมา +2

    Blue Colour DOLL is for Total Endeavor but Black Colour DOLL is for Total EVILS that's all.

  • @AmbikaAndiyppan
    @AmbikaAndiyppan 4 วันที่ผ่านมา +1

    Hi❤❤❤

  • @shanthik.r1133
    @shanthik.r1133 4 วันที่ผ่านมา +1

    Om namasivaya nama
    Om

  • @aswathiachu8492
    @aswathiachu8492 2 วันที่ผ่านมา

    Anna...enak therinja kovil onnu iruk anna

  • @aswathiachu8492
    @aswathiachu8492 2 วันที่ผ่านมา

    Ungala epdi contact pandrath nn thrla anna....epdi n slunga anna

  • @chitrac571
    @chitrac571 4 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ashwinmena705
    @Ashwinmena705 4 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏

  • @chitrac571
    @chitrac571 4 วันที่ผ่านมา +1

    பதில்பேடவும்

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 3 วันที่ผ่านมา

    Om namashivaya shivaya nama om

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 4 วันที่ผ่านมา +1

    Sabam

  • @ValarmathiValarmathi-xv9tx
    @ValarmathiValarmathi-xv9tx 4 วันที่ผ่านมา

    Hi mama

  • @BalaBalamurugan-db8zu
    @BalaBalamurugan-db8zu 4 วันที่ผ่านมา +15

    பாம்பு பழிவாங்கும் குணம் கொண்டது அல்ல ஒரு இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று தெறிந்து கொண்டால் அங்கேயே தங்கிவிடும் இறநத பாம்பு ஆண் இருக்கும் பாம்பு பெண் அதனால்தான் அது சோகமும் துக்கமும் கலந்தநிலையில் அந்த இடத்தை சுத்தி சுத்தி வந்திருக்கு இறந்த இடம் வேறு புதைத்த இடம் வேறு மரத்திர்க்கு அடியில் சிறிது நேரம் கழித்து இறந்த இடத்தை வந்துபாத்திருக்கும் அங்கிருந்து மோப்பம் பிடித்து புதைந்த இடத்தை கண்டு பிடித்து அழுது புரண்டிருக்கும் பிண்பு அருகில் இருந்த மரத்தில் ஏரி கிளையில் சுற்றிக்கொண்டு படம் எடுத்தவாறு இருந்திருக்கும் யாறையும் தீண்டாது யாராவது அதை அச்சுருத்துவதாக உணர்த்தால் பதில் தாக்குதல் நடத்தும் அப்படி எதுவும் உணராத வறை தாக்குதல் நடத்தாது 48நாள் மரக்கிலையில் சுற்றிக்கொண்டு படம் எடுத்தவாறு இருந்தது என்பது பச்சைப்பொய் மூன்று நாள்வறை இருந்திருக்கும் அதர்க்குமேர்பட்டு இருக்கவாய்ப்பில்லைபாம்பைக்கொண்றவர் வேறுகாரணங்களால் இறந்திருப்பார் அதர்க்கும் இதர்க்கும் சம்மந்தம் இல்லை அதைவைத்து உண்டியல் வசூல் நடந்துல்லது கோவிலும் கட்டப்பட்டது நன்மைதான் ஆண் உருப்பும் பெண் உருப்பும் சேர்ந்தநிலைதான் சிவலிங்கம் லிங்கத்தில் ஊற்றும் தண்ணீர்தான் ஆண்விந்து ஆண் பெண் விந்து கலக்காமல் மனித உற்ப்பத்தி இல்லை இறைவன் மனிதனை எங்கும் சம்மந்தப்படுத்துவது இல்லை மனிதன் தான் இறைவனை மனித உருவில் சம்மந்தப்படுத்துகிறான் அதர்க்குத்துனையாக ஊர்வன நடப்பன பறப்பன என அதர்க்கு துனையாக வைக்கிறான் இறைவன் ஒன்றையும் வைக்கவில்லை இயர்க்கையை படைத்தான் அதில் எல்லா உயிரினங்களையும் படைத்தான் காலங்கள் அதிசயங்களை படைக்கும் குரங்கின் வயிற்றில் ஓர் அதிசயம் அதுதான் மனிதன் அதனால்தான் சாமி என்கிற பெயரில் மனித உருவில் சிலையாகிறது நிறைய சொல்லாம்❤❤❤❤❤❤❤❤❤பணி சிறக்க பல்லாண்டு வாழ்க

    • @KavithaPadman
      @KavithaPadman 4 วันที่ผ่านมา +4

      சைவப் பெரியவர்கள் சொன்ன சிவலிங்கத்திற்கான உண்மையான விளக்கம் :
      "காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
      நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்.." - தெய்வ சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் 12ம் திருமுறை. சிவபெருமானுக்கு குறியீடு சிவலிங்கம்.
      சிவபெருமான் அருவம் அருவுருவம் உருவம் என மூன்று நிலைகளில் இருக்கிறார். இந்த மூன்று நிலைகளும் சேர்ந்து இருக்கும் ஒரே கோயில் சிதம்பரம். அருவம் ஆகாயம் அருவுருவம் சிவலிங்கம் உருவம் நடராஜர்
      ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி)
      "அருவம் ஒரு நான்காகி உருவம் ஒரு நான்காகி அவைஇரண்டும்
      மறுவியுள உருவருவம் ஒன்றாகி முத்திறமும் வழுத்தவொண்ணாப்
      பெருவெளிக்கும் அப்பாலாய் உள்ள பொருள் ஈதெனவே பெரிதும் சேயோன்
      ஒருவனையே புகழ்ந்த அருள்அருணகிரி சேவடிப்போது உளத்துள் வைப்பாம்"
      அருவத்தில் நான்கு நிலைகளிலும் அருவருவமாக சிவலிங்கத்திலும் உருவமாக நான்கு நிலைகளிலும் சிவபெருமான் இருக்கிறார் அருவமும் உருவமும் தோன்றவும் ஒடுங்கவும் இருக்கும் இடமே சிவலிங்கம் இதற்கு சதாசிவர் என்று பெயர்.
      "உள்ளம் பெருங்கோயில்
      ஊனுடம்பு ஆலயம்
      வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
      தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
      கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே" - திருமூலர் இயற்றிய திருமந்திரம் 10ம் திருமுறை. இந்த உயிர் சிவலிங்கம் உயிருக்குள் இருக்கும் சிவன் தான் சிவலிங்கத்திற்குள் இருக்கும் மூர்த்தம். அதனால்தான் தெள்ளத் தெளிந்தாருக்கு ஜீவன் சிவலிங்கம் என்றார் திருமூலர்.

    • @KavithaPadman
      @KavithaPadman 4 วันที่ผ่านมา +5

      குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற டார்வின் தியரி அறிவியல் வல்லுனர்களால் விவாதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் குரங்கு இனம் இருக்கக்கூடாது. குரங்கும் இருக்கிறது மனிதனும் இருக்கிறான் என்பதால் அந்த தியரி முழுமையாக எல்லா அறிவியல் வல்லுனர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    • @KavithaPadman
      @KavithaPadman 4 วันที่ผ่านมา +5

      எதையுமே தெரிந்து கொள்ளாமல்... எந்த புத்தகத்தையும் படிக்காமல்... உங்கள் மனதில் தோன்றுவதை ஒரு கருத்தாக எடுத்து வைப்பீர்களா..???? உங்களின் கருத்து அடுத்தவரின் நம்பிக்கையை காயப்படுத்துகிறதா என்ற சமூக அக்கறையும் கிடையாது...

    • @KavithaPadman
      @KavithaPadman 4 วันที่ผ่านมา +5

      உங்களை யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்ற குருட்டு தைரியமா???

    • @KavithaPadman
      @KavithaPadman 4 วันที่ผ่านมา +6

      சிவலிங்கத்தின் உண்மையான விளக்கத்தை தெரிந்து கொள்ளாமல் உங்கள் வாய்க்கு வந்ததை நீங்கள் சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

  • @SritharanMithurshan
    @SritharanMithurshan 3 วันที่ผ่านมา

    Om namasivaja

  • @chitrac571
    @chitrac571 4 วันที่ผ่านมา +2

    அய்யாஉங்கள்சேவைக்குநன்றிஎஸ்எஸகோட்டையைஏறடற்துபார்க்கவும்