Life of vadakans | Vadakans seigai | Balubose & Mohan PVR | Seigai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #Vadakans #seigai #tamil #trending
    *******************************************************
    Follow our Pages:
    Facebook: / seivinaioffl
    Instagram: / seivinai.official
    *******************************************************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    *******************************************************

ความคิดเห็น • 614

  • @sheikdawood8283
    @sheikdawood8283 ปีที่แล้ว +194

    சிரிக்க வேண்டிய விஷயமில்லை, சிந்திக்க வேண்டிய விஷயம்

  • @seelanr6441
    @seelanr6441 ปีที่แล้ว +592

    ஆயிரம்பேர் மேடபோட்டு கத்துனாலும் நமக்கு Vijay ajith rajini kamal, winshop , area gang top, high salary low work, திமிர் பேச்சு, ஜாதி சவுடால், இதுதான் தமிழ் இளைஞர்கள் எதிர்பார்ப்பு.

  • @kiramattukaran_album
    @kiramattukaran_album ปีที่แล้ว +113

    இது தான் இப்போது திருப்பூர் நிலைமை ரொம்ப தெளிவாக எடுத்து சொன்னீங்க, அருமையான பதிவு சூப்பர்

    • @karthiksri2815
      @karthiksri2815 ปีที่แล้ว +1

      Nanum thirupur than. Romba kasta paduren

    • @tamildk3021
      @tamildk3021 2 หลายเดือนก่อน

      Tamil workers too worst,, no dedication ethics...

  • @khoka6800
    @khoka6800 ปีที่แล้ว +9

    I am a Bengali from my home Calcutta presented the true story video in front of the crowd. Our kolkata has ten times more hindi bala than your tamilnadu now they are our kolkata residents and hindi bala MLA, MP, police many things are now in their hands. So many Hindi balas have become in Calcutta that our Bengali jobs have been lost for them and now Bengalis have to go to work in other states. I know tamil language very nice video

    • @user-zk7dg9zi3s
      @user-zk7dg9zi3s หลายเดือนก่อน +2

      Bengali has bigger prblm than that in the name of mamtha 😂😂

  • @udhayvoice
    @udhayvoice ปีที่แล้ว +80

    இது தான் நடக்குது.. தமிழ் ஆட்களை வச்சு வீடு கட்டி பார்த்தவனுக்கு மட்டும் தான் இந்த வலி தெரியும்...

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว

      @2 𝙠𝙞𝙙𝙨 𝙗𝙤𝙮🐺 டேய் 2000 க்கு அப்பறம் பிறந்தவந்தானே கொஞ்சம் மரியாதையா பேசு

    • @Iambala369
      @Iambala369 ปีที่แล้ว +6

      நீ ஒழுங்கா சம்பளம் தரனும் 😅😅 உன் நெஞ்ச தொட்டு சொல்லு பார்ப்போம் நீ ஒழுங்கா இருந்தேனு😅😅

    • @udhayvoice
      @udhayvoice ปีที่แล้ว

      @@Iambala369 சம்பளம் மட்டுமா? இரண்டு முறை டீ + வடை, மதிய உணவு, சில சமயங்களில் காலை உணவு வேற... சம்பளம் நான் தர வேண்டியது இல்லை.‌ நான் வீடு கட்டுறேனு சொன்னது, தமிழ் இன்ஜினியர் வைத்து கட்டுறேனு அர்த்தம். அவர்கிட்ட நாங்க காசு கொடுத்துடுறோம். அந்த தமிழ் இன்ஜினியர் உங்க தமிழ் ஆட்களுக்கு சம்பளம் தரலனா நாங்க என்ன பண்றது 🤣🤣

    • @shadowboy7218
      @shadowboy7218 ปีที่แล้ว

      ஆமாமா நாம உழைக்காமதான் தமிழ்நாட்ட இந்தியால பொருளாதாரத்துல 2வது இடம்., அவனுங்க அவன் ஊர மொட்டகாடா பைசாவுக்கு லாயக்கு இல்லாம விட்டுட்டு வந்து இங்க வந்து பானி பூரி விக்கானுங்க இதுக்கு support வேற இங்க நிறைய பேர் அவனுங்களுக்கு

    • @udhayvoice
      @udhayvoice ปีที่แล้ว

      @@shadowboy7218 அதா தமிழ் நாடு இந்தியாலயே பொருளாதாரத்தில் இரண்டாம் இடம் இருக்கே அப்பறம் ஏன் ஹிந்தி காரனுங்க கிட்ட கூலி வேலைக்கு அடிச்சுக்கீறீங்க

  • @saravanan-sb
    @saravanan-sb ปีที่แล้ว +96

    After long time
    Balu bose rocks

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 ปีที่แล้ว +27

    இது சிரிக்க அல்ல சிந்திக்க இப்படியே போனால் தமிழர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் விழித்திடு தமிழா எந்த. கெளரவமும் பார்த்திடாமல் உழைத்திடு வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்

    • @shadowboy7218
      @shadowboy7218 ปีที่แล้ว

      ஆமாமா நாம உழைக்காமதான் தமிழ்நாட்ட இந்தியால பொருளாதாரத்துல 2வது இடம்., அவனுங்க அவன் ஊர மொட்டகாடா பைசாவுக்கு லாயக்கு இல்லாம விட்டுட்டு வந்து இங்க வந்து பானி பூரி விக்கானுங்க இதுக்கு support வேற இங்க நிறைய பேர் அவனுங்களுக்கு

  • @eminem92ha
    @eminem92ha ปีที่แล้ว +327

    video doesn't criticize vadakkans hard work. But, shows the impact when they are in large numbers and start demanding. also points out our shortcomings

    • @venkatesankalivaradarajan8151
      @venkatesankalivaradarajan8151 ปีที่แล้ว +22

      Vadakkans hardwork will end at one point and their phase 2 implementation will start in some time...

    • @eminem92ha
      @eminem92ha ปีที่แล้ว +5

      @@venkatesankalivaradarajan8151 Agree 👍

    • @SureshKumar-ox6zq
      @SureshKumar-ox6zq ปีที่แล้ว +4

      Tamil work's 500rs 1day
      North Indian 3 works in 600 rs
      It's not hard work it's lazy worst work 1st owner see 1 work laber 200 rs happy after he ask 1000rs

    • @namename3006
      @namename3006 ปีที่แล้ว +3

      @@SureshKumar-ox6zq north indian get same salary as us. But north indian work more than us .in tn no one ready to work after 6 and eating too long That y many prefer north indian.

    • @highlightjaga
      @highlightjaga ปีที่แล้ว

      poda mental

  • @DjVRAZY
    @DjVRAZY ปีที่แล้ว +52

    This guy's and Go-Su team are someday going to be one of the greatest tamil youtubers in the history.

  • @bylaw1987
    @bylaw1987 ปีที่แล้ว +10

    அவர்கள் கஷ்டத்துக்கு வேலைக்கு வராங்க , நம்ம கிட்ட வேலை செய்ய ஆட்கள் இல்லை... வருகிறவர்கள் அவர்கள் ஊருக்கே திரும்பி செல்கிறார்கள். தயவுசெய்து உழைப்பவர்களை கேவல படுத்த வேண்டாம்.... ஆணவம் சமூகத்தை அழிக்கும்

  • @elavazhagannadarajan1733
    @elavazhagannadarajan1733 ปีที่แล้ว +2

    ஒருவனின் அடையாளம் அவன் தாய் மொழி. நாம் அனைவரும் நமது தமிழ் மொழியில் கை எழுத்து போட வேண்டும். ஆனால் நாம் இப்படி செய்வது இல்லை. ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் ஆங்கில மொழியில்தான் கை எழுத்து போடுகிரேம். நமது மொழியில், தாய் மொழியில், நமது பிள்ளைகளை கை எழுத்து போட இன்றே முயற்சி செய்யுங்கள். பத்தாம் வகுப்பில் நமது முதல் கை எழுத்து போடும் போது, தமிழில் இருக்க வேண்டும். கை எழுத்து நமது அடையாளம். இதை நாம் என்று செய்கின்றோமே அன்று தான் நமது தமிழ் மொழி காப்பாற்ற முடியும். வாழ்க தமிழ். வளர்க தமிழ் மக்கள். 👋

  • @vigneshkannan9434
    @vigneshkannan9434 ปีที่แล้ว +124

    யானைகூட 1 மணி நேரத்துல தின்னுரும் 😂😂😂

  • @cserajesh
    @cserajesh ปีที่แล้ว +51

    Our Society need this content more,You are doing great job

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 ปีที่แล้ว +5

    Most underrated channel

  • @arasuramanan
    @arasuramanan ปีที่แล้ว +52

    vadakkan acting was too good

  • @yovantensingh4288
    @yovantensingh4288 ปีที่แล้ว +20

    Last scene 100% true TN youngsters saraku and actors pinnadi poga varaikum munnera vaipea illa.before 90s kids oda TN people soli mudinjuthu.

  • @electrictech7996
    @electrictech7996 ปีที่แล้ว +111

    தவறு நம்மிடமும் இருக்கிறது. நாம் சரியாக வேலை பார்த்திருந்தால் வடமாநில வேலையாட்கள் தேவைப்பட்டிருக்க மாட்டார்கள்.

    • @samyc5122
      @samyc5122 ปีที่แล้ว +2

      Vaaipu Ella raja

    • @mkumaransanthosh8574
      @mkumaransanthosh8574 ปีที่แล้ว

      Apdi ila ...Ithuku government reason avanga vilai yetram seiya villai endral business panravanga yarum vadakkans Theda matanga ..and namma aalunga namma nattula Vela seium podhu leave bonus yellamae ethirparpatu thavaru Ilyae ithuku munadi namma aalunga tha Vela seinjanga apo business panrdravangaluku kattu padi aachi..Namma south indians life Vera Mari mariduchi but vadakkas life style inum marala so avanga kidaikra panam podhumnu ninaikranga ..Ithuvae namma aalunga abroad poidu sampathirkanga apo avanga yosikamtangala namma Nattuku yelarum vanthutanganu

    • @mkumaransanthosh8574
      @mkumaransanthosh8574 ปีที่แล้ว

      Polictics and policticsion tha reason..

    • @Iambala369
      @Iambala369 ปีที่แล้ว +1

      என்ன தவறு??? சொல்லுங்க??

    • @tamimansari2139
      @tamimansari2139 ปีที่แล้ว +1

      அப்ப நீங்கள் முதல்ல நல்லா வேலை பாருங்க

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +16

    Parithambangal , block Sheep வரிசையில் இப்போது Seigai 🔥🔥🔥

  • @tunanin
    @tunanin ปีที่แล้ว +20

    They are hardworking. I don't deny that.

    • @anbu7406
      @anbu7406 ปีที่แล้ว +3

      All will work untill .....

    • @Iambala369
      @Iambala369 ปีที่แล้ว

      இந்த கடின உழைப்பை போட்டு அவுங்க ஊரை முன்னேற்றலாமே!!!! ஏன் இங்க பொழப்பு தேடி வரனும் 👊👊 தமிழன் உழைக்காமல் தான் இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமா இருக்கா!!

    • @shadowboy7218
      @shadowboy7218 ปีที่แล้ว

      ஆமாமா நாம உழைக்காமதான் தமிழ்நாட்ட இந்தியால பொருளாதாரத்துல 2வது இடம்., அவனுங்க அவன் ஊர மொட்டகாடா பைசாவுக்கு லாயக்கு இல்லாம விட்டுட்டு வந்து இங்க வந்து பானி பூரி விக்கானுங்க இதுக்கு support வேற இங்க நிறைய பேர் அவனுங்களுக்கு

  • @masterk6598
    @masterk6598 ปีที่แล้ว +8

    Bose is good actor. Coaching institute pathi potathu super. RTO office super. Online crime super. Nice when combined with gobi Sudhakar. Thank you for great videos thank you!

  • @kanagarajg9675
    @kanagarajg9675 ปีที่แล้ว +84

    Semma... climax la time 12 aachu...😂

    • @seyedismail4504
      @seyedismail4504 ปีที่แล้ว +2

      Athulaiya irukanga da tamilnadu velangirum

  • @jaikumar5293
    @jaikumar5293 ปีที่แล้ว +156

    The reality... create awareness by doing videos... do more videos like this for this society...

    • @shadowboy7218
      @shadowboy7218 ปีที่แล้ว

      ஆமாமா நாம உழைக்காமதான் தமிழ்நாட்ட இந்தியால பொருளாதாரத்துல 2வது இடம்., அவனுங்க அவன் ஊர மொட்டகாடா பைசாவுக்கு லாயக்கு இல்லாம விட்டுட்டு வந்து இங்க வந்து பானி பூரி விக்கானுங்க இதுக்கு support வேற இங்க நிறைய பேர் அவனுங்களுக்கு

  • @jayachitrasaravanan5684
    @jayachitrasaravanan5684 ปีที่แล้ว +5

    இதில் சொல்வது அனைத்தும் உண்மை.

  • @agaagaagagjh
    @agaagaagagjh ปีที่แล้ว +15

    Realistic Star Mohan PVR . Comedy king balubose worth video bro.🔥

  • @nagareegakurangu
    @nagareegakurangu ปีที่แล้ว +20

    நீங்க போராட்டம் பண்ண வேண்டிய இடம் Twitter Facebook 🤣🤣🤣🤣

  • @msmpavipavi-sd1jl
    @msmpavipavi-sd1jl ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு
    மேலும் இது போன்ற மக்கள்.விழிப்புணர்வு கொள்ளும் வகையில் இன்னும் பல்வேறு வீடியோ பதிவுகள் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  • @highlightjaga
    @highlightjaga ปีที่แล้ว +10

    Vera level Bro ..🔥

  • @kaviyarasu6
    @kaviyarasu6 ปีที่แล้ว +91

    எப்படி வேலை செய்யாம ஏமாத்துறதுன்னு நம்ம ஆளுங்ககிட்ட தான் கத்துக்கனும்🤦‍♂️

    • @MrArangulavan
      @MrArangulavan ปีที่แล้ว

      நீ வடக்கனுக்குஊம்புர வேலை நல்லா செய்யுர மூடுரா

    • @vibinchakravarthi2716
      @vibinchakravarthi2716 ปีที่แล้ว +2

      100%correct 👍👍👍👍👍

    • @shadowboy7218
      @shadowboy7218 ปีที่แล้ว

      ஆமாமா நாம உழைக்காமதான் தமிழ்நாட்ட இந்தியால பொருளாதாரத்துல 2வது இடம்., அவனுங்க அவன் ஊர மொட்டகாடா பைசாவுக்கு லாயக்கு இல்லாம விட்டுட்டு வந்து இங்க வந்து பானி பூரி விக்கானுங்க இதுக்கு support வேற இங்க நிறைய பேர் அவனுங்களுக்கு

  • @vaamachigaming410
    @vaamachigaming410 ปีที่แล้ว +21

    Rohit Sharma Vera level 🔥🤣🤣🤣🤣🤣

  • @kiramattukaran_album
    @kiramattukaran_album ปีที่แล้ว +5

    கொஞ்சம் தமிழனுங்க தமிழனுங்களே குற்றம் குறை சொல்லுவதை விட்டு விட்டு உங்களால் முடிந்த வரை தமிழனுக்கு உதவி செய் இல்லை நல்வழியாவது காட்டுங்கள், சொல்லுங்கள் 👏👏👏

    • @shadowboy7218
      @shadowboy7218 ปีที่แล้ว

      ஆமாமா நாம உழைக்காமதான் தமிழ்நாட்ட இந்தியால பொருளாதாரத்துல 2வது இடம்., அவனுங்க அவன் ஊர மொட்டகாடா பைசாவுக்கு லாயக்கு இல்லாம விட்டுட்டு வந்து இங்க வந்து பானி பூரி விக்கானுங்க இதுக்கு support வேற இங்க நிறைய பேர் அவனுங்களுக்கு

  • @topcrime303
    @topcrime303 ปีที่แล้ว +13

    My college staff always vadakans

  • @rvmahesan
    @rvmahesan ปีที่แล้ว +8

    Thisi is the reality especially in construction work. Daily mrng 2 hrs Eve 2 hrs tha thy will work. But vadakkan cracked their reality

  • @charlesfran7805
    @charlesfran7805 ปีที่แล้ว +2

    உண்மை உண்மை அருமை

  • @sageerthantj6535
    @sageerthantj6535 ปีที่แล้ว +12

    Excellent work 👏 ❤

  • @user-ji3pi8uv4c
    @user-ji3pi8uv4c ปีที่แล้ว +1

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @jaybeepaiyen4064
    @jaybeepaiyen4064 ปีที่แล้ว +62

    bro vere level ah poitu irukkinge 💯🎉 keep it up brothers from 🇲🇾

    • @samlawins7280
      @samlawins7280 ปีที่แล้ว +7

      Anga ena ummbitu iruka Inga Vela paakama

    • @kumarvijay6913
      @kumarvijay6913 ปีที่แล้ว +1

      @@samlawins7280 enga vela puda illama thaanda anga poga vediyatha irukku

    • @suryaramanan5
      @suryaramanan5 ปีที่แล้ว +6

      @@kumarvijay6913 haha same applies to vadakans. Avan anga vela Illama than Inga varan. Namma Inga irunthu foreign porom avlo than vithyasam. Foreign la irukavan nammala vadakan Mari than treat pannuvan

    • @kumarvijay6913
      @kumarvijay6913 ปีที่แล้ว

      @@suryaramanan5 ஆனா எனக்கு அங்க ஓட்டு உரிமை இல்ல
      அங்க இருக்க மொழிய நான் தான் கத்துக்கனும்

    • @suryaramanan5
      @suryaramanan5 ปีที่แล้ว

      @@kumarvijay6913 vadakan ku tamilnadu la vote iruka nu therila but low level workers Padhi Peru ku mela tamil kathukutu pesuranga.mostly govt employees than nammala Hindi la pesa solran

  • @villain78ff
    @villain78ff หลายเดือนก่อน

    இதுதான் நாட்டின் நிலவரம். சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல சிந்திக்க வேண்டும் 😢😢😢😢😢😢😢

  • @krishadmirer7889
    @krishadmirer7889 ปีที่แล้ว +2

    Unmai velitcham potu katitinga
    Anal makkal enavo vadakans kalichu solrathu Tha pudichirku antha crowd funding gumbal Tha atharkiranga
    Nenga cause effects, future Ena Pananu good awareness team superb video without hurting others

  • @sanjeevisampath243
    @sanjeevisampath243 ปีที่แล้ว +37

    Worth watching 🔥🔥🔥
    Hey Rohit Sharma oru like ah podu 😂😀

  • @stalwartvip
    @stalwartvip ปีที่แล้ว +2

    You both super ... Keep it up sema LOL moments 🤣🤣🤣

  • @Thamba47
    @Thamba47 ปีที่แล้ว +77

    "CROWD FUNDING" பணம் போட்டுவிட்டு படத்திற்காக காத்திருப்போர் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @thalaguys3699
      @thalaguys3699 ปีที่แล้ว +1

      Eppdiye message matrum anubhu da nalla irukum

  • @TamilSelvan-um4cn
    @TamilSelvan-um4cn ปีที่แล้ว +9

    தற்சற்பு வாழ்கை முறை தான் தமிழர்கள் தப்பிக்க ஒரே வழி

    • @suhaylnadheem6381
      @suhaylnadheem6381 ปีที่แล้ว +1

      அப்டினா

    • @Kumaresan-p9u
      @Kumaresan-p9u ปีที่แล้ว

      அப்படின்னா என்ன

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      தற்சற்பு 😭😭😭 அந்தோ தமிழ் தற்குறிகள் 😭😭😭

    • @Ironized_07
      @Ironized_07 ปีที่แล้ว

      @@suhaylnadheem6381 ஒருவன் தன்னுடைய அடிப்படை தேவைகளை எவரையும் சாராமல் தனக்கான தேவைகளை தானே பூர்த்தி செய்து முன்னெடுக்கும் வாழ்க்கை முறைக்கு பெயர் தான் தற்சார்பு வாழ்க்கை முறை

  • @R-R-R-234
    @R-R-R-234 ปีที่แล้ว +5

    வடக்கனை விறட்ட
    1-வடக்கன் நம்ம ஊரில் விற்கும் பொருள் அனைத்தையும் வாங்காதீர்கள்
    2-அவனை விரட்டவேண்டும் என்று நினைப்பவர்கள் அவனிடம் உள்ள பொருள் (உதாரணம்: பெல்ட் அவன் 100ரூபாய் சொன்னால் நீங்கள் அதை _5ரூபாய்க்கு கேலுங்கள்) அவன் முடியாது என்று சொல்வான் இதை போல் எல்லோரும் செய்தால் விற்பனை செய்பவன் அனைவரும் வெளியேறுவான்
    3-வடக்கன்கள் நம்மிடம் ஏதேனும் மளிகை பொருள்கள் வாங்க வந்தால் (உதாரணம்:3ரூபாய் பேனா என்றாலும் அதை 300ரூபாய் சொல்லுங்கள்)அவனுக்கு மளிகை பொருள் கிடைக்க வில்லையெனில உண்ண உணவு இருக்காது பின் அவன் மாநிலத்திற்கு அவனே நடையை கட்டுவான்
    4-அவருக்கு வீடு வாடகை கொடுப்போர்" 5"க்கு" 5" அறையாக இருந்தாலும் அட்வான்ஸ் தொகை 5லட்சம்50,000 வாடகை ஆயிரம் சொல்லுங்கள் வசிக்க இடம் இல்லை என்றால் எத்தனை நாள் ரோட்டில் கிடப்பான் ஒரு நாள் அவன் வீட்டிற்கு செல்ல தான் வேண்டும்
    5- உள்ளூர் முதலாலிகள் வேலைக்கு வைக்கும் வடக்கன்களை வைத்து தயாரிக்கும் பொருள்களை வாங்காதீர்கள்
    6-வடக்கனை வைத்து தொழில் புரியும் முதலாளி ஒரு courier அனுப்பினாலும் 5லட்சம் கேலுங்கள்
    7-உள்ளூரில் வடக்கனை வைத்து தொழில் செய்வோர்க்கு மேல்கண்ட 5 நிபந்தனைகளையும் பின்பற்றினால் அவர்களும் வழிக்கு வரத்தான் செய்யவேண்டும் இல்லையெனில் உள்ளூரில் வடக்கனை வைத்து தொழில் புரிவோர் கடுமையான வறுமை நிலைக்கு போவதை தமிழர்களாகிய எங்களால் தடுக்க முடியாது
    நான் இந்த 5 விதிகளையும் பின்பற்றுகிறேன் நீங்கள்

  • @ashokanand7390
    @ashokanand7390 ปีที่แล้ว +10

    A good comedy video after a long time from this channel.

  • @arumugam6368
    @arumugam6368 ปีที่แล้ว +3

    அப்படியே தெலுங்கன் மலையாளன் கன்னடன் வெளியே அனுப்புங்க தமிழ் வாழ்க

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA ปีที่แล้ว +28

    சிந்திக்கனும் மக்களே 👈🙏🏼👍

  • @v4veriyan843
    @v4veriyan843 ปีที่แล้ว +3

    Thamilanin soomberi thanaththai eduthuraiththathukku nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @shadowboy7218
      @shadowboy7218 ปีที่แล้ว

      ஆமாமா நாம உழைக்காமதான் தமிழ்நாட்ட இந்தியால பொருளாதாரத்துல 2வது இடம்., அவனுங்க அவன் ஊர மொட்டகாடா பைசாவுக்கு லாயக்கு இல்லாம விட்டுட்டு வந்து இங்க வந்து பானி பூரி விக்கானுங்க இதுக்கு support வேற இங்க நிறைய பேர் அவனுங்களுக்கு

  • @jackyjacky7821
    @jackyjacky7821 ปีที่แล้ว +12

    உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி

  • @mohameds_cricket43
    @mohameds_cricket43 ปีที่แล้ว +25

    Seigai Is back 💥

    • @rey-691
      @rey-691 ปีที่แล้ว

      enga poirundhanuga thirumbi vara 😅

    • @mohameds_cricket43
      @mohameds_cricket43 ปีที่แล้ว

      @@rey-691 illa bro recent time la Ithukku munnadi conference maari video potunu irunthanaga Ithu maari video podla La atha soldra

  • @krithik1519
    @krithik1519 ปีที่แล้ว +13

    Yes really truth content bro 😂

  • @balamurugan-wx7vq
    @balamurugan-wx7vq ปีที่แล้ว +1

    Pora pokka paatha naamathan avanga kitta kooli vela paakanum (super)

  • @ALONEBOY-ix6gh
    @ALONEBOY-ix6gh ปีที่แล้ว +2

    Concept super bro

  • @ganeshpln
    @ganeshpln ปีที่แล้ว +2

    Sema Sema Sema..... Ithuthaan nija factu.....

  • @Culsta
    @Culsta ปีที่แล้ว +1

    Best Video from this channel

  • @skstoriesandbiography9150
    @skstoriesandbiography9150 ปีที่แล้ว +8

    Vera lvl bro❤️❤️❤️

  • @cinemarasigan3068
    @cinemarasigan3068 ปีที่แล้ว +3

    Good message 👍

  • @nogutsnoglory9819
    @nogutsnoglory9819 ปีที่แล้ว +7

    Trend trend trend 🔥💥 seigai nallae trend than

  • @TER.2023
    @TER.2023 ปีที่แล้ว +2

    Sema sema , exactly what happened,kudaium ilaa koraiyaum ilaa corect super ,
    But tea kadaiya marathtinga bro

  • @shaikhdilindia9493
    @shaikhdilindia9493 ปีที่แล้ว +1

    உண்மையில் நம்மகிட்ட கூலி வேலைக்கு ஆள் இல்லை ஆனால் நமக்கு தேவை அவர்களை எப்படி பயன்படுத்தனும்கிறதுதான்...
    இல்லைன... நமக்கு நம்ம ஊரே "நஹீ பையா" தான்...

  • @indialinked2052
    @indialinked2052 ปีที่แล้ว +18

    Super Bro's... Don't worry about outcomes, See only how to improve and what to give to the best to your subscribers 🤟♥️💯

  • @Shakthi-mt3im
    @Shakthi-mt3im ปีที่แล้ว +1

    பிழைக்க தெரிந்தவன் விழித்து கொண்டான்... புறம் பேசிகொண்டிருந்தவன் பிழைப்பில்லாமல் நிற்க்கிறான்...

  • @dheenaabi2658
    @dheenaabi2658 ปีที่แล้ว +5

    Vera level🔥🔥🔥 bro

  • @d.mahesh9282
    @d.mahesh9282 ปีที่แล้ว +1

    Really amazing video bro very nice 👍

  • @Artbeats_77
    @Artbeats_77 ปีที่แล้ว +2

    Ultimate baiya..

  • @allcrickethighlights6633
    @allcrickethighlights6633 ปีที่แล้ว +7

    Mohan pvr big fan

  • @Sairam-jp3tp
    @Sairam-jp3tp ปีที่แล้ว +3

    Seeman avarkalukku vote podunka Ella dhana kelampuvanka all Tamilance all the best 👍 👌

  • @hemachandardr1990
    @hemachandardr1990 ปีที่แล้ว +2

    Andha dialogue - neenga porada vendiyadhu Facebook and Twitter dha. Ponga . 😄. Unmaya soli erukeenga. Keep the good work

  • @civilengineering8929
    @civilengineering8929 ปีที่แล้ว +7

    Super bro

  • @selvashrinath.s
    @selvashrinath.s ปีที่แล้ว +7

    The video content is good as usual. But one thing they will never return back to their own state for work. Many north Indians in thirupur have already applied for voter id. If this trend continues. They will vote and make the bjp rule both in central and state. Mean while here we willl be always have disputes between Vijay/ Ajith, Dmk/Admk etc.Then in coming days will work under them for daily wages.
    Am scared of the future of Tamilnadu and Thamizhan in Democratic India.

    • @pavan4707
      @pavan4707 ปีที่แล้ว +1

      As if Tamilian gets back from Bangalore, Mumbai n Delhi after few days. Otha dei you buggers are the most hypocritical clan. Chumma political mileage kaga kadhaya urutunga.
      Bangalore never had slums until Tamil migrants came here first created tents later built houses illegal n now fighting against government to get that land.
      Oru thirudan inorthana thirudana kaati kudukuradhu thamasa irukku 😂

  • @kavi5759
    @kavi5759 ปีที่แล้ว +13

    Mandaveengis: cha cha en bro copy panringa
    Seigai: Poda vennai😂😂😂

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว

      Who is mandaveengi ?

    • @vadakkansstayalert
      @vadakkansstayalert ปีที่แล้ว +1

      @@harambhaiallahmemes9826 crow funding

    • @Seivinai
      @Seivinai  ปีที่แล้ว

      th-cam.com/users/shortsSj69OS53nEs?feature=share See the date of this video

  • @Raghavendran_Nadar
    @Raghavendran_Nadar ปีที่แล้ว +3

    Veera tasmac tamilan super video 😁😁

  • @kiramattukaran_album
    @kiramattukaran_album ปีที่แล้ว +1

    போட்டு ,பொறாமை, பணம் இனம் என்று இவை நான்கில் எதுலையுமே ஒற்றுமை இல்லை நம்ம தமிழர்களுக்கு இதை மாற்றுங்கள் ஒற்றுமை தானாக வரும் பணத்தை கண்டலே நீ யாரோ நான் யாரோ என்று மாறி விடுகிறது நம் மக்கள் எண்ணங்களில் அப்புறம் எப்படி ஒற்றுமை வரும் இதை மாற்றுங்கள் ஒற்றுமை உணர்வு தானாகவே வரும்

  • @prashanthsukumaran2048
    @prashanthsukumaran2048 ปีที่แล้ว +14

    Seruppadi to our ppl.. Sappadu break, Tea Break.. sithalu oda gujaal.. Kadaisiyile vela mattum nadakkadu... Now they cry that job is not there...Naamala thirundadha varakkum onnum nadakkadhu..

    • @shadowboy7218
      @shadowboy7218 ปีที่แล้ว

      ஆமாமா நாம உழைக்காமதான் தமிழ்நாட்ட இந்தியால பொருளாதாரத்துல 2வது இடம்., அவனுங்க அவன் ஊர மொட்டகாடா பைசாவுக்கு லாயக்கு இல்லாம விட்டுட்டு வந்து இங்க வந்து பானி பூரி விக்கானுங்க இதுக்கு support வேற இங்க நிறைய பேர் அவனுங்களுக்கு

  • @janajack
    @janajack ปีที่แล้ว +6

    தரமான செய்க💯💯💯👏👏👏👍👍

  • @arifabanu2206
    @arifabanu2206 ปีที่แล้ว +7

    Rohith Sharma vera level 🔥😂

  • @kalyanamm4768
    @kalyanamm4768 ปีที่แล้ว

    நாங்கள் எல்லாம் அந்த காலத்திலேயே அமிதாப்பச்சன் தீவிர ரசிகர்கள். இப்ப போய் பிலிம் காட்டிகிட்டு.

  • @selvakumart6980
    @selvakumart6980 ปีที่แล้ว +6

    4:29 Kubeer sirippu 🤣🤣

  • @prabupraburam4501
    @prabupraburam4501 ปีที่แล้ว +2

    😁😁😁😁சூப்பர் கலாய் 👌👍🏾🆗.

  • @sindhaaba3229
    @sindhaaba3229 ปีที่แล้ว +1

    தீபக் சகர் வேற லெவல்

  • @hariharan4059
    @hariharan4059 ปีที่แล้ว +1

    Romba naal apram tharamana video 💥

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila ปีที่แล้ว +5

    Balu bose anna mass....வடக்கன்ஸ்🤣🤭

  • @shivamurugan4573
    @shivamurugan4573 ปีที่แล้ว

    vera level video ... true situation ... tamilargalai kudikku adimai aakkiya dravida naattil ippadi thaan irukk...

  • @Johnpranu
    @Johnpranu ปีที่แล้ว +1

    superb one

  • @Suresh-oz8vu
    @Suresh-oz8vu ปีที่แล้ว

    உண்மை அருமையான பதிவு

  • @d.l.9916
    @d.l.9916 ปีที่แล้ว +2

    No smile 😁 only thinking 🤔

  • @sandybala8473
    @sandybala8473 ปีที่แล้ว +2

    Part 2 venum bro.. tharamana seigai..👏

  • @thamizhanvillupuram8094
    @thamizhanvillupuram8094 ปีที่แล้ว +3

    Semma bro❤️❤️❤️❤️
    Naam tamilars 🌟

  • @malaimmanuvel3553
    @malaimmanuvel3553 หลายเดือนก่อน

    Vera level vedios

  • @asuran-3262
    @asuran-3262 ปีที่แล้ว

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 supar bro

  • @ArunKumar-hm8nb
    @ArunKumar-hm8nb ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டில் உள்ள தே விடியோ புள்ளிங்கோ ஒழுங்கா இருந்தா இந்த இந்த வடக்கன் ஹோட்டலை ஒடச்சா கரெக்டா இருக்கும்

  • @hpde14
    @hpde14 ปีที่แล้ว +3

    The balubose seigai 🔥💪

  • @funnyanimalvideos6581
    @funnyanimalvideos6581 ปีที่แล้ว +1

    தரமான செய்கை bro 🔥

  • @arunkanagaraj1078
    @arunkanagaraj1078 ปีที่แล้ว +7

    😂😂😂tharama seigai

  • @ssubramanian8693
    @ssubramanian8693 ปีที่แล้ว +1

    இது உண்மைதான் தமிழர்களே விழித்து க் கொள்ளுங்கள் இனியும் சோம்பிஇருக்காதீர்கள் தமிழர்களாய் ஒன்று படுங்கள்

  • @KoF_sharwin_YT
    @KoF_sharwin_YT ปีที่แล้ว +1

    Nice upgrade to your video bro

  • @Thamizhthesam
    @Thamizhthesam ปีที่แล้ว

    என் சின்ன கம்பனிய நம்ம ஆளு க மூடவே வச்சிடாங்க. நம்ம அளுக வளரவிட மாட்டான் நம்ம ஆள.

  • @sankarmining404
    @sankarmining404 ปีที่แล้ว +1

    Super Anna

  • @trrajendrank1990
    @trrajendrank1990 ปีที่แล้ว +1

    Super 👌👍 Annangala 👌👍👏🙏

  • @TamilnaduCountryBall
    @TamilnaduCountryBall ปีที่แล้ว +4

    Nothing can able to change...
    This problem not started today but no use. our TN peoples are not aware of the real politics and many things, First we need to understand nothing is Free and nothing is cheap.... Not no use

  • @rajaguru.sr4
    @rajaguru.sr4 ปีที่แล้ว +2

    Paathi sambalam na izhippanga but vadakkana katharuvaanga 😂😂