உங்கள் வீடியோ பார்த்தால் என் குடும்பத்தின் பழைய நினைவுகள் வருகிறது... எங்க அப்பா 1995ல் 3 லாரிக்கு ஓனர் எல்லாம் லாஸ்ஆகி 1998-ல் இறந்து விட்டார்... ஒரு டிரைவரின் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும்... நீங்களாவது நல்லா இருக்கனும்... 🙏🙏🙏
Yr Videos are always Energetic n Positive Vibes.Its Great Thambi.We are always with you.Now, we come to know,What are the difficulty passing thru while Driving .
வணக்கம் குமார். எல்லாம் சூப்பர். ஆனால் வண்டி ஓட்டும்போது சாலை விதிகளை பின்பற்றவில்லை. நீங்கள் தங்களது வாகனத்தை வலது புறமாக இயக்குகிறீர்கள் கனரகம் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்கள் இடது புறமாக செல்லவேண்டும். அனைத்து வாகனங்களும் இடது புறமாகத்தான் செல்லவேண்டும். கிப்லெப்ட். சாலை விதிகளை பின்பற்றுங்கள் விபத்தினை தவிர்த்திடுங்கள். உங்கள் பயணம் இனிதாகட்டும். நன்றி🙏💕 👍🤝🤘
நம்மைப்போல் ஓட்டுநருக்கு ஒரு நிம்மதி என்றால் வண்டியில் சமைத்து சாப்பிடுவது தான் 😍😍
ஆம் நண்பரே உண்மை
Unmai thala
Ttry99uujj
@@GOODSVANDIKUMARU ? Kucur buana luar emilio gulu
🚦🛣️🚚🚛⛽சகோ, அருமையான பயண பதிவு... தினம் தினம் நெடுந்தூர வாகன ஓட்டுநர்கள் சந்திக்கும் சவால் & பிரச்சினைகளை பதிவாக காட்டியது ரொம்ப அருமை🌹🤝🏼🚛🚚🔥
உங்கள் வீடியோ பார்த்தால் என் குடும்பத்தின் பழைய நினைவுகள் வருகிறது... எங்க அப்பா 1995ல் 3 லாரிக்கு ஓனர் எல்லாம் லாஸ்ஆகி 1998-ல் இறந்து விட்டார்... ஒரு டிரைவரின் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும்... நீங்களாவது நல்லா இருக்கனும்... 🙏🙏🙏
Watched full video bro...first time watched video from ur channel....semma bro...drive safe....take care bro..!
நல்ல முயற்சி நண்பரே உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே
Bike vlog pathiruka 1st time lorry vlog pakura awesome bro..❤️💯
Semaya vlog panringa bro... Safe aa drive pannunga ❤️
Interesting to know about your lifestyle
Be happy 💚
🤗
வண்டி ஓட்டும்போது கேமரா கையில் எடுக்க வேண்டாம் bro. Stand irundha fix panni vechrunga
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்க்கும் மிக்க நன்றி தோழா.
Aama camera fix pannungs
உங்கள் பாதுகாப்பைத் தவிர, மற்றவர்களின் பாதுகாப்பைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்
Annan ungal videos elame nalla iruku
Ethu ethulaye video blog panranga
But ungalodathu different ah interesting ah iruku!
😓😧 பயணத்தின் வெற்றி
தொடரட்டும் வாழ்த்துக்கள் நண்பா
நன்றி தோழா
Happy to see, such a great video... You people love your job... Thanks for sharing
Thanks you Sir
உங்கள் முயற்சி 👍👍👍
Romba santhosham ayya
Careful ah vandi ottunga
Thank you bro
SEMMA.BRO MASS NENGA 🔥 JOLY AHH IRUKENGA
Super bro god bless you all driver 😊😊😊☺☺🙏🙏🙏happy journey ☺☺☺
TN 52🔥🔥Sankagiri Registration 🤩🔥🔥🔥
மிகவும் அருமை அண்ணா
வாழ்த்துக்கள்
சூப்பர் அண்ண வாழ்த்துக்கள்
நன்றி
pp
@@sivakumarg3503 anna yenakum ithumari varanum aasai naanum unga kooda cleaneraa approm driveraa varalama
Kandipa varalam
@@sivakumarg3503 hmm na yepo anna varlam unga number koodunga inii life long oru driveraa irukanum aasai padura
KA - 35 - HOSAPETE - 😍
Love u anna take Care😍
All the best bro.. 👏👏👍👍👍 Kavanama drive pannuga..
Briyani superb bro 🔥❤️
thanknyou bro
Yr Videos are always Energetic n Positive Vibes.Its Great Thambi.We are always with you.Now, we come to know,What are the difficulty passing thru while Driving .
ARUMAI ARUMAI VAALTHUKKAL BRO, TAKE CARE, WATCH FORM KUWAIT
அண்ணா டிரைவ் அப்ப கேமரா ஸ்டாண்ட்ல fix panunga 👉👉👉ஹெல்பேர் அண்ணா கிட குடுங்க video superrr ✌️ more videos
ok bro
Bro Biryani super bro👍🏻👍🏻👍🏻
Thank you so much
Super safe ah irunga... Life long
Anna nalla oru journey super
தலைவரே வணக்கம் ரொம்ப நல்லா இருந்தது உங்க வீடியோ
Nice video bro.. Love from kerala❤❤
Thank you so much 🙂
Super chicken 🍗 nattu kozhi briyani
super bro thanks for this video. be careful while taking video
ok bro
Semma rain🌧🌧🌧🌧🌧🌧
Good to see drive life Gujarat to Salem , 😍😍😍😍😍😍 I love to travel like this one day to understand the route and road trip in lorry bro
Safe va ponga bro❤️
Porumaya driving tips. gear changing ellam solli kudunga😜
ok bro
ஹைவேஸ்ல ஒரே கியர் தான்
Superb bro ,,,,,Always im supporting ur videos.....👍👍
நன்றி bro
Bro Naa Hosur ,,,,Daily videos podunga ,,,,
நம் கனிம வளங்களை அங்கு கொண்டு செல்கிறோம்
🤐🤐🤐 ture
அது குஜராத்தில் இருந்து சேலம் வருது.... துபாய் இருந்து பெட்ரோல் வரலாம்.... நம்ம ஊருல இருந்து ஏதும் போய்ட்டா
@@1541vinoth they are unloading jalli taken from Salem to Gujarat onakku tamil theriuma theriyaadhaa
Vasanth Bro 👍👍 kumar Bro 👍👍👍
Video sema anna🔥🔥🔥🔥
Super Anna.... continue....God will be always with you....
வாழ்த்துக்கள் அண்ணா
I am a new subscriber from qatar
My dad also a lorry driver
He left the job maybe 20 yrs ago
Valthukal
Vera level 🔥🔥🔥Mass 🔥🔥🔥Mass 😎🔥🔥🔥🔥
டிரைவர் நம்பர் அனுப்புங்கள்
@@ShriMURALI.B.8358 9043002727
அருமை அருமை தம்பி 👍👍👍
நன்றி அண்ணா
bro romba nalla pannirkinga , very well done
Thanks bro
i am larry lover ... anna ... 💞☺️💋
Nice. Vlog brother ❤️. But one suggestion for you don't use phone while riding.
Ok bro
Super anna👌🚚👍
Thanks bro
Be safe na
Naan "Gurgoan" la veylai paarkum bhothu, mettur chemplast la irrundhu lorry vandhu irrundhathu.. mudhal muraya nama oor alungalala veliya paarkum pothu oru sandhosam varum parunga... Solla varthai illa... Naan "Malco vidyalaya " thaan padichen .
1998 batch..
super sir
Vasanth bro paaka sema yaaa actor madhiri irukaaru...thala
City is a word
Siridy is an emotion ☺
Nice video nanba
Very nice spr...
09:35 SUPER 🔥🔥🔥
பாத்து பாத்திரமாக இருங்க ❤️❤️
Anna super travel vlog I really enjoyed be safe while driving love from Chennai
Super bro
Alway upload this kind of video
U will get more views
I will try my best
Super bro 👍 all the best 🙏
Thank you so much
Anna nee ga sema❤
வணக்கம் குமார். எல்லாம் சூப்பர். ஆனால் வண்டி ஓட்டும்போது சாலை விதிகளை பின்பற்றவில்லை. நீங்கள் தங்களது வாகனத்தை வலது புறமாக இயக்குகிறீர்கள் கனரகம் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்கள் இடது புறமாக செல்லவேண்டும். அனைத்து வாகனங்களும் இடது புறமாகத்தான் செல்லவேண்டும். கிப்லெப்ட். சாலை விதிகளை பின்பற்றுங்கள் விபத்தினை தவிர்த்திடுங்கள். உங்கள் பயணம் இனிதாகட்டும். நன்றி🙏💕 👍🤝🤘
சரிங்க அண்ணா ....
Om Sairam 🌺🙏
Thanks brother for showing Saibaba temple 🙏
Safety mukiyum bigil 🙏
Driving la camera la use panathiga 🙏 anna 🙏
ok bro
Lovely brother. Different
Super bro👍gavanama irunga ok 🙂
ok நண்பரே
Brother..poraa place Ellam explore pannunga.. Nalla irukku unga channel
ok bro kandipa pandrom
Super Na
Ennum konjam improve pannunga bro pannetengana super ah erukum try to put more videos
ok bro ......
Super video bro keep going
THALA Vera level
வாழ்த்துக்கள் நண்பர்களே
நண்பா நானும் தாரமங்கலம் தான் வாழ்த்துக்கள்
You all videos super
Thank you bro
வாழ்த்துக்கள் நன்பர்களே நல்ல உணவுகளை சமத்து சாப்பிடும் ஓட்டுநர்கள். அருமை
Biriyani polichu🔥🔥
ஐயா முடிந்த அளவுக்கு மாஸ்க் போட்டுக்கொண்டு செல்லுங்கள் வாழ்த்துக்கள்
ok bro
Very nice good job
சீரடி சாய்பாபா கோயிலை காட்டியதற்கு நன்றி நண்பரே.
மழையில் வண்டி இயக்க கடினமாக இருக்காதா
Super interesting
Thanks for watching
All the best anna
Driving King
Super b bro 🔥👌👍
Good bro keep going
Thanks ✌️
Super payanam valthukal
Nandri nanba
Have a safe journey stay safe
Macha video super bro 😎
Man , god bless , love the energy and work. You guys bring some much of information to the lives of truck and lorry's .
Anna camera fix pannittu Mike maati pesikkangana comfortable irukkum and safe ah irukkum
ok bro
👍👍👍👍 super
Super Nanba
Cute 🥰 Video 😻 edit Ya 😍
Thank you bro
Bro Insta I'd Open Panu Bro....Na 😂 Sangakiri Than
Nice video bro
naatu koli yum lorry yil payanamum sema bro🔥🔥💝
Thanks for supporting
All the best
Nega video poduga bro...na support pandran
Vazga valamudan
Super bro. Dail video uploaded panuinga Anna
Anna super
Thanks bro
Vazhthukkal...