How to Lock & Unlock SBI Net Banking Access | Lock SBI Username

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • வங்கிகள் வழங்கும் பல்வேறு Online சேவைகளை Internet Banking மூலம் பெற முடியும். Net Banking சேவையின் Username மற்றும் Password-யை கொண்டு நம்முடைய Bank Account-யை கையாள முடியும்.
    தற்போது ஆன்லைன் வங்கி மோசடிகள் அதிகரித்துவிட்டன. இதை தடுப்பதற்கு வங்கிகள் பல பாதுகாப்பு அம்சங்களை அளித்துள்ளன. SBI வங்கி அளித்துள்ள Username-யை Lock மற்றும் Unlock செய்யும் வசதி ஒரு உயர் பாதுகாப்பு அரண் ஆகும்.
    SBI வங்கியின் இந்த பாதுகாப்பு வசதியின் மூலம் Internet Banking சேவையை தற்காலிகமாக Lock மற்றும் Unlock செய்ய முடியும். இதை பற்றி இந்த காணொளியில் காணலாம்.
    Website - thangaundiyal.com
    SBI Service Charge and Fees - Tamil
    thangaundiyal....
    SBI Saving Account Minimum Balance Penalty Charge
    thangaundiyal....
    How to Change SBI Register Mobile Number
    thangaundiyal....
    SBI Online Videos Playlist in Tamil - • How to Open Sbi Net Ba...

ความคิดเห็น • 10