Boti Gravi In Tamil | தரமான சிறப்பான குடல் கிரேவி | Kudal Kulambu in tamil | Jabbar Bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • Follow our instagram page Link 👇
    ...
    Ingredients For Goat Boti :
    Goat Boti - 1kg
    Oil - 150grm
    Chilli powder - 1 tablespoon
    Turmeric powder - 1/4 tablespoon
    Corinder powder - 1 tablespoon
    Garam masala powder - 1/4 tablespoon
    Kari masala - 5 tablespoon
    Salt - 1 tablespoon
    Onion - 1/2 kg
    Tomato - 300 grm
    Green chilli - 3
    Corinder leaves - 1/4 hand
    Mint leaves - 1/4 hand
    Ginger Garlic paste - 2 tablespoon
    #howtomakekudalcurry #kudalkulambutamil #kudalcurrytamil Goat intestine gravy # boti

ความคิดเห็น • 1.4K

  • @vennilamohan4224
    @vennilamohan4224 4 ปีที่แล้ว +100

    சகோதரா உங்கள் சமையலைவிட உங்க பொறுமையான யதார்த்தமான பேச்சும் நீங்கள் செய்யத குடல் கிரேவி நாங்கள் சாப்பிட்டதுஉணர்வு பார்ப்பதற்கு ரொம்பவும் அருமை கலர்புல்லா யம்மியாஉள்ளது

    • @YASININFOTECH
      @YASININFOTECH 4 ปีที่แล้ว

      Hi sister Please support and subscribe my channel also here video for open free demat account up stock th-cam.com/video/5EgFBJqV4k4/w-d-xo.html

    • @SSureshpandiyanAZall
      @SSureshpandiyanAZall 3 ปีที่แล้ว

      🤭🤭🤭🤭

    • @SubramaniThamba
      @SubramaniThamba 18 วันที่ผ่านมา

      Cleaning is very worst.

  • @mazhainila1669
    @mazhainila1669 4 ปีที่แล้ว +239

    வீடியோ ஆரம்பிக்கும் முன்னாடியே லைக் பட்டன தட்டி விடுற ஒரே சேனல் நம்ம அண்ணன் சேனல்ல மட்டுந்தான்😘😘
    உங்க பேச்சு செம்ம அண்ணே😘😘

    • @naleemnice5128
      @naleemnice5128 4 ปีที่แล้ว +7

      Unmathan bro

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +6

      Thank you very much bro🤩❤

    • @nirmalgeorge682
      @nirmalgeorge682 4 ปีที่แล้ว +1

      Bro head meet

    • @Sivakumar-ml1iy
      @Sivakumar-ml1iy 4 ปีที่แล้ว +4

      Sir rattha poriyal samaichu kaatunga..

    • @kamaladevi8178
      @kamaladevi8178 4 ปีที่แล้ว +3

      Yes I'm also cause the anne teach easy to learn and nice too thank you for share with my us

  • @rickshaw_mama
    @rickshaw_mama 4 ปีที่แล้ว +46

    உங்கள் பேச்சு நம் வீட்டில் இருக்கும் சொந்த அண்ணன் உறவினர் போன்று எண்ணம் தோன்றுகிறது.. இது யாருக்குமே கிடைக்காத விருது வாழ்த்துக்கள் தோழரே..

  • @Ramachandran-si6es
    @Ramachandran-si6es 4 ปีที่แล้ว +7

    உங்களோட சமையல் தரமா இருக்கு பிரதர் நான் உங்க சமையல் என் கடைக்கு பயன்படுத்துகிறேன் அருமையான வரவேட்பு உள்ளது thanks

  • @abdulmaitheen3712
    @abdulmaitheen3712 4 ปีที่แล้ว +8

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க செய்றே சமையல் அனைத்துமே ரொம்ப ஈசியா இருக்கு குடல் கிரேவி பாக்கும் போதே சாப்டனும் போலே இருக்கு

    • @YASININFOTECH
      @YASININFOTECH 4 ปีที่แล้ว

      Assalamu alaikum bhai Please support and subscribe my channel also here video for open free demat account up stock th-cam.com/video/5EgFBJqV4k4/w-d-xo.html

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 ปีที่แล้ว +6

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..அட்டகாசமான குடல் கிரேவி..☺☺ நீங்கள் சாப்பிடும் போது எனக்கே எச்சில் ஊறுகிறது...😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @user-gp3si9bs2l
    @user-gp3si9bs2l 4 ปีที่แล้ว +6

    அஸ்ஸலாமு அலைக்கும் மாமா வீட்டில் எல்லோரும் நலமா
    நேற்று இரவு நேரலையில் உங்களுக்கு செய்தி அனுப்பினேன் வாழ்த்துக்கள் மாமா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மாமா

  • @padmarangasamy1065
    @padmarangasamy1065 4 ปีที่แล้ว +4

    அண்ணா உங்கள் சேனல் இப்போது தான் பார்க்கிறேன் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

  • @manojantony32
    @manojantony32 4 ปีที่แล้ว +9

    Best part in your channel is detailed explanation, love it.👍😊

  • @muthupandianarasu4630
    @muthupandianarasu4630 2 ปีที่แล้ว +1

    மிக அருமை நண்பரே. நன்றி🙏

  • @chitrachitra5768
    @chitrachitra5768 4 ปีที่แล้ว +4

    அண்ணா உங்க வீடியோ இரண்டு நாள் முன்னாடிதா பார்த்தேன் இப்பவே எல்லா வீடியோக்களையும் பார்த்துட்டேன் சூப்பர் 👌👌👌 அண்ணா.

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 4 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் தூய்மையான சமையலறை பேச்சில் ஒரு கனிவு இதுதான் உங்கள் சேனலை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது மிக விரைவில் silver award Video எதிர்பார்க்கிறோம்

  • @jesuscares8224
    @jesuscares8224 4 ปีที่แล้ว +4

    அண்ணா நீங்க ஒரு நல்லா மனசுகொண்டவர். உங்க வீடியோ பாகுமொதெல்லாம் எனக்கு அதான் தோணுது.. ❤️🥰🧚‍♀️ GOD BLESS u anna!

  • @prathapchan2910
    @prathapchan2910 4 ปีที่แล้ว +2

    Anna romba arumaiya soli koduthinga mikka nandri

  • @minnu_cook
    @minnu_cook 4 ปีที่แล้ว +15

    I am not eat Boatty.
    But your demo watch after
    I am try to Eating Boatty ..🆗
    Super Bro...👌👌👌👌👌

    • @YASININFOTECH
      @YASININFOTECH 4 ปีที่แล้ว

      அஸ்ஸலாமு அலைக்கும் rehman bhai Please support and subscribe my channel also here video for open free demat account up stock th-cam.com/video/5EgFBJqV4k4/w-d-xo.html

    • @sabashifa8867
      @sabashifa8867 4 ปีที่แล้ว

      Same here ,,

  • @MallaiKarthi..
    @MallaiKarthi.. 4 ปีที่แล้ว +2

    உங்கள் Video எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் .....வாழ்க வளமுடன்

  • @danielaadharsh
    @danielaadharsh 4 ปีที่แล้ว +127

    இப்போவும் சொல்ற உங்க சமையலை விட உங்க பேச்சு செம. பாய் ஓட கை பக்குவம் தூக்கத்துல எழுந்தாலும் கைய நக்குவோம் 🤣😂🤣😂

  • @amudhapanneerselvam2457
    @amudhapanneerselvam2457 4 ปีที่แล้ว +2

    Boti gravy aasathal pa paakum pothee naku uruthu.enjoy good luck.

  • @kowsalyar9431
    @kowsalyar9431 4 ปีที่แล้ว +8

    Chennai street style beef fried rice upload pannunga sir plssss

  • @noorjahanyasar7197
    @noorjahanyasar7197 4 ปีที่แล้ว +3

    Anna thava mutton kari unga method badi senjan super👌👌

  • @radhanesk07
    @radhanesk07 4 ปีที่แล้ว +5

    Bro cleaning boti very tough i saw my mom while cleaning process it will take maximum 2hr.. i like boti very much... thanks for the appetiser...

  • @veryrarecctvfootages6971
    @veryrarecctvfootages6971 4 ปีที่แล้ว +1

    செய்முறை விளக்கம் ஒளிபதிவு அனைத்தும் அருமை இயல்பாக உள்ளது

  • @sridhardhanapal3749
    @sridhardhanapal3749 4 ปีที่แล้ว +8

    Your speech is super.

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 4 ปีที่แล้ว +2

    ஜபார் பாய்க்கு நிகர் யாரும் இல்லை... வாழ்த்துக்கள் பாய்...👍👍👍💐💐

  • @jayaprakashvel
    @jayaprakashvel 4 ปีที่แล้ว +4

    அட்டகாசம் பாய். நீங்க பேசறத பாக்கும் போது நேரடியாகப் பேசுவது போல உள்ளது. வாழ்த்துகள்.

  • @vanibabu4830
    @vanibabu4830 3 ปีที่แล้ว +1

    Anna,
    Semma ennaki tharamana kudal kolambu saptachiiiii... . 😋😋 Nanga senjathe eppidi eruke nenga seijathu yeppidi erukum ...🤔🤔🤤🤤

  • @priyasudhashini2627
    @priyasudhashini2627 4 ปีที่แล้ว +14

    I tried your chicken briyani recipe in my house. Excellent taste and good appreciation from the family members and neighbours. Thank you very much anna.

  • @ramanmatimthu8926
    @ramanmatimthu8926 4 ปีที่แล้ว +2

    இவ்வளவு விளக்கம் அளிக்க யாரும் இல்லை சூப்பர் பாய்ண்ணா

  • @parthu009
    @parthu009 4 ปีที่แล้ว +6

    மிக அருமையான தகவல் 👌😍

  • @jessyvasu7494
    @jessyvasu7494 4 ปีที่แล้ว +20

    Brother Botti clean pannanumna hot water la dip senji knife la karanddanum nu solluvanga but nenga direct ah use pantinga.

    • @sarahjoycej8987
      @sarahjoycej8987 3 ปีที่แล้ว +1

      Traditionally they don't put in the hot water and scrap the skin.
      Use turmeric and rock salt and wash it several time
      Thats more than enough

  • @TMano-bp7tg
    @TMano-bp7tg 4 ปีที่แล้ว +17

    எங்கள் அண்பிர்க்கூரிய ஆசான் ஜபார் பாய் அவர்கலே ஐந்து வயது குழந்தை சமைக்கும் அலவுக்கு தெல்ல தெலிவான நுனுக்கங்கலோடு சொல்லி கொடுக்க உங்கலால் மட்டுமே முடியும் லைக் பட்டன தட்டியபிறகுதான் நான் பார்க்கவே ஆரம்பிப்பேன் சொல்ல வார்த்தையில்ல பாய்...

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว

      Thank you much bro ❤❤❤

  • @kasirajan9852
    @kasirajan9852 4 ปีที่แล้ว +1

    Super boy ellarukkum puriuramathiri Mika arumai

  • @happyandeasysamayal1286
    @happyandeasysamayal1286 4 ปีที่แล้ว +3

    அருமையா சொல்லி குடுகிரீங்க.. சூப்பர் அண்ணா 👌🏻👌🏻👌🏻

  • @haridurairaj8945
    @haridurairaj8945 4 ปีที่แล้ว +2

    Hii Anna super recipe but ungalukku ennoda oru tips..... enga Patti enna Amma la andha boti Vadicha thaniya gravy la return uthi nalla kothika vachi dry pannuvanga enal bottiyoda taste nalla irukkum and andha thannila sakthiyum irukku

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu 4 ปีที่แล้ว +6

    Semma semma semma semma. Best boti recipe I've seen

  • @sofijohn4638
    @sofijohn4638 4 ปีที่แล้ว +1

    Romba thanks 🙏🙏 Jabbar anna botti gravy upload pannudhu ku...

  • @aruljeeva7110
    @aruljeeva7110 4 ปีที่แล้ว +12

    பாய் பீப் கறி எப்படி செய்வது என்று ஒரு வீடியோ போடுங்கள்

  • @mprabha2995
    @mprabha2995 4 ปีที่แล้ว +2

    Mouth watering anna neenga sapdradha pakkave sapdnum pola irukku super anna

  • @thabassummudi4908
    @thabassummudi4908 4 ปีที่แล้ว +6

    Wow wow 😘😘😘super excited😁🤗😍😝 l like this dish boti

  • @kathiravan45
    @kathiravan45 3 ปีที่แล้ว +1

    I love this food more. But I used to buy in restaurants. Now I will try in my home. Thanks bhai...

  • @nicksonraj3047
    @nicksonraj3047 4 ปีที่แล้ว +36

    Anna the way to explain things is awesome.
    Even the beginners can learn how to prepare food..
    Great job anna!!

  • @naskutty5093
    @naskutty5093 4 ปีที่แล้ว +2

    Anna nanga itha sapdathe illa.... Nee cook pannatha pathathum sapdanum pola irunthuchi so today Amma cook pannanga semmaya irunthuchi Anna.....

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว

      🥰🥰🥰😍😍😍👏👏👏👏

  • @user-if3bp8si9w
    @user-if3bp8si9w 4 ปีที่แล้ว +3

    சூப்பர் குடல் கிரேவி பாய்😋😋👌👌

  • @area4814
    @area4814 3 ปีที่แล้ว +2

    Table spoon சூப்பர் விளக்கம் அண்ணா 😊

  • @ramyarakesh7325
    @ramyarakesh7325 4 ปีที่แล้ว +4

    அருமை அருமை அண்ணா.... வரும் ஞாயிறு எங்கள் வீட்டில் குடல் குழம்பு தான்.... நன்றி அண்ணா......

  • @farzanafathima6105
    @farzanafathima6105 4 ปีที่แล้ว +1

    Assalam o alaikum bhai Kudal gerevy super good explanation thank u bhai

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว

      Walaikum assalaam wrwb sister thank you much

  • @itzymidzy9320
    @itzymidzy9320 4 ปีที่แล้ว +9

    Bro pls show the cleaning process, i don't know how clean it, my husband liked this but I don't knw how to clean it.

  • @nishathazudeen2684
    @nishathazudeen2684 2 ปีที่แล้ว +1

    Masha Allah very super yummy

  • @behumanbeing
    @behumanbeing 4 ปีที่แล้ว +6

    🍄Mushroom soup 🍲upload panunga anna☺☺☺☺

  • @sabeenabarvin506
    @sabeenabarvin506 3 ปีที่แล้ว +2

    Assalamaikum annan nega pannuna mathire nanum veetula panni koduthen yallarum super irukunu sonnaga thanks anna....

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว

      Walaikum assalam warahathullahi wabarakathahu alhamdulillah sister

  • @sambandandharmeswaran4470
    @sambandandharmeswaran4470 4 ปีที่แล้ว +6

    இந்த குடல் கட்டிங் செய்த போது குடல் உள்ளே உள்ள அழுக்கு எப்படி வெளியில் எடுக்க வேண்டும் என்று திரு அப்துல் செய்து காட்ட வில்லை இருப்பினும் தங்கள் சமையல் முறையை பயன் படுத்தி சமையல் தெரியாதவரும் செய்துவிடும் செயல் முறை தங்களது செயல் முறை வாழ்த்துக்கள்

    • @jayanthimohan236
      @jayanthimohan236 ปีที่แล้ว

      குடல் சுத்தம் செய்வது எப்படி என்று சொல்ல வில்லை

  • @muthumani5480
    @muthumani5480 4 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க செய்ற அனைத்தும் அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @jaisankar5603
    @jaisankar5603 4 ปีที่แล้ว +37

    கலைகளின், சிறப்பு, அதை, அடுத்த தலைமுறைக்கு, உணரும்படி,
    அழைத்துச் செல்வதுதான், அதன், சிறந்த, பண்பு , வாழ்த்துக்கள்.

    • @YASININFOTECH
      @YASININFOTECH 4 ปีที่แล้ว +1

      வணக்கம் ஐயா Please support and subscribe my channel also here video for open free demat account up stock th-cam.com/video/5EgFBJqV4k4/w-d-xo.html

    • @fathimabeevi2294
      @fathimabeevi2294 3 ปีที่แล้ว

      சரியான சொல் நம் கலைகள் அழிந்தது நம்ம அண்ணே மாதிரி இல்லாத நாளதன்

  • @dr.arunprasadg33
    @dr.arunprasadg33 4 ปีที่แล้ว +2

    Neenga saapidra apo dha vaai oorudhu bhai.. Jolly pandreenga☺️👍

  • @JenizRecipe
    @JenizRecipe 4 ปีที่แล้ว +8

    Hello Chef, Perfect & Easy Boti Gravy recipe..so yummy.. Super😍😍❤️❤️வாழ்க வளமுடன் எங்கள் சேனலுக்கும் ஆதரவு தாருங்கள் சகோதர சகோதரிகளே🙏🙏🙏🏵️🏵️🌹🌹🌈😍😍❤️❤️

  • @vinodhinivinodhini9194
    @vinodhinivinodhini9194 4 ปีที่แล้ว +2

    Sema sir kudal gravy awesome pakka ada ada sema colour sir
    Yenga paiya unga fan aita
    Marupadium unga smile pesarathu
    Yellame superb;
    Neenga yenga veetla oruthar mathri pesureenga nangalum apdi tha nenaikarom sir

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว

      Thank you so much,,yes am ur family member ☺☺☺💛💛

  • @ColorsCooking
    @ColorsCooking 4 ปีที่แล้ว +6

    Very nice explanation. But you made it simple so that everybody can try at home. Explanation at mutton shop is superb

  • @tn64foodspot99
    @tn64foodspot99 4 ปีที่แล้ว +1

    Bhai na already briyani nala panuven but na neraya masala potu seiven
    ninga sona mari simple ah masala ilama panen sema taste uh briyani with ninga soli kodutha brinjal gravey ultimate

  • @rajangamampalam7026
    @rajangamampalam7026 4 ปีที่แล้ว +10

    பாய் நீங்க வேற லெவல்

  • @velankannivioletmary4286
    @velankannivioletmary4286 4 ปีที่แล้ว +2

    செம்ம டேஸ்ட் brother.. Thank you

  • @Hari-bv5ed
    @Hari-bv5ed 4 ปีที่แล้ว +5

    New subscriber🧡...keep rocking bro

  • @anbuaadvik1136
    @anbuaadvik1136 4 ปีที่แล้ว +2

    Bro marriage style bread alva recipe video podunga

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +1

      Marriage style bread halwa I am already upload check my playlist thank you

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 4 ปีที่แล้ว +44

    குடலை குச்சி வைத்து திருப்பி , பின்பு கழுவனும். இறைபையை, சுரண்டி கழுவனும். Ok பாய்.

    • @salamathnisha4413
      @salamathnisha4413 4 ปีที่แล้ว +2

      Same doubt

    • @yasararafatha3139
      @yasararafatha3139 4 ปีที่แล้ว +3

      Adellam Chennai la meat shop laya panniduvanga..

    • @arunvadivelu6016
      @arunvadivelu6016 4 ปีที่แล้ว +4

      Yasar Arafat ji boti ellam Chennai la enga clean panni vikkuraanga nu therila... Naanga Chennai thaan...

    • @kannanvenkatesan7432
      @kannanvenkatesan7432 4 ปีที่แล้ว +4

      Yes... Botti(outer bag) la rough skin ah remove pannanum after first boilling...

    • @dhanushds7736
      @dhanushds7736 3 ปีที่แล้ว

      yes

  • @naskutty5093
    @naskutty5093 4 ปีที่แล้ว +1

    Anna Vera level Anna..... Yen Amma ku unga samayal romba budichirukam.... Nanum samaika kaththukiten Anna.... Nenga yen gurunatha.......

  • @bharathbheemji1161
    @bharathbheemji1161 4 ปีที่แล้ว +3

    1million subscribers sa reache pannuvinga anna valzthukal ❤

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว

      Thank you very much bro,,thank for your support

  • @abdullaabdulla8427
    @abdullaabdulla8427 4 ปีที่แล้ว +1

    Super dish its is my fav naan veetla try panni parthen suoera iruntheechi sir thank u for good dish....😍

  • @jayashankar7652
    @jayashankar7652 4 ปีที่แล้ว +4

    I love your Tamizh accent and your explanation is amazing, even non kitchen people's also become full zoomed chef, thank you

  • @divyabharathi9580
    @divyabharathi9580 4 ปีที่แล้ว +2

    Anna neenga romba alaga explain panringa, unga velai la neenga romba mariyadha seluthuringa very nice, brain fry epdi seiradhunu podunga anna please....

    • @YASININFOTECH
      @YASININFOTECH 4 ปีที่แล้ว

      Hi divya sister Please support and subscribe my channel also here video for open free demat account up stock th-cam.com/video/5EgFBJqV4k4/w-d-xo.html

  • @kabilanp3582
    @kabilanp3582 4 ปีที่แล้ว +4

    Pls Start a hotel and share the location

  • @varshanramesh3077
    @varshanramesh3077 4 ปีที่แล้ว +3

    Super annatha 👌👌👌👌👌 nethu live ku nan present aayiten 🙋🙋🙋🙋 ... Bhoti curry Vera level Anna.. Mouth watering 😋😋😋😋...

  • @mymail3712
    @mymail3712 4 ปีที่แล้ว +3

    Dear brother, I am from Coimbatore, aged 40, working as a lecturer in a private college. I am very much interested in cooking and I am doing on my own from this lock down. I am happy to subscribe your channel and I very much like the way you explain cooking non-veg items. I tried your mutton tawa fry which was in fantastic taste and even my neighbors asked how I did. I will try this boti gravy soon and get back to you. wishing to know where are you from ?? Thanks.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +3

      Thank you very much sir I am in Chennai

  • @sathishboopathy851
    @sathishboopathy851 4 ปีที่แล้ว +3

    anna semaya explain pandreenga...
    the best anna...

  • @javee111
    @javee111 4 ปีที่แล้ว +4

    Looks yummy, Jabbar bhai. Also, congratulations on reaching another milestone of 50k subscribers. Insha'Allah many more to come. One request, please make thalapakkati biriyani and share the recipe with us. Thanks in advance.

    • @YASININFOTECH
      @YASININFOTECH 4 ปีที่แล้ว

      Assalamu alaikum jawad bhai Please support and subscribe my channel also here video for open free demat account up stock th-cam.com/video/5EgFBJqV4k4/w-d-xo.html

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +1

      Thank you much bro

  • @ahmedkabeernavasmf9255
    @ahmedkabeernavasmf9255 4 ปีที่แล้ว +2

    Sir, neenga tips na super ah logical ah solringa.
    In this video, andha biriyani ku en araikama mulusa pata-krambu-elakai podrom nu.

    • @YASININFOTECH
      @YASININFOTECH 4 ปีที่แล้ว +1

      Assalamu alaikum ahmed Please support and subscribe my channel also here video for open free demat account up stock th-cam.com/video/5EgFBJqV4k4/w-d-xo.html

    • @ahmedkabeernavasmf9255
      @ahmedkabeernavasmf9255 4 ปีที่แล้ว

      @@YASININFOTECH walaikum asalam. Will subscribe for sure

  • @jafrithmaidheen784
    @jafrithmaidheen784 4 ปีที่แล้ว +5

    மட்டன் தால்ச்சா போடுங்க bro

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว

      Mutton dalcha I am already upload

  • @sathishtsy1988
    @sathishtsy1988 4 ปีที่แล้ว +1

    Super dish👌👌👌 enakku romba pidicha dish

  • @abilashnarayan12
    @abilashnarayan12 4 ปีที่แล้ว +16

    தலை இந்த மாட்டு கறி வெயில்ல போட்டு தேவைக்கு எடுத்து சுட்டு சுட்டு சாப்பிடுவேன் சொன்னிங்களே, அதே ஒரு காணோளியா போடுங்க

  • @rajathik219
    @rajathik219 4 ปีที่แล้ว +1

    உங்க சமையல் எல்லாமே சூப்பர் அண்ணா

  • @gokuladeepan
    @gokuladeepan 4 ปีที่แล้ว +7

    அண்ணா சாம்பார் ரெசிபி எப்படியாவது செஞ்சு போடுங்க ப்ளீஸ் ணா .....

    • @RamaRama-ce2el
      @RamaRama-ce2el 3 ปีที่แล้ว

      Unga coment like pannala athuku

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 4 ปีที่แล้ว +1

    ஜப்பார்பாய்........ஆட்டுக் குடல் கறி சூப்பர்ஃ எனக்கும் சாப்பிட்ட மாதிரித்தான்....இருந்தது....வாயில் நீர் வந்துவிட்டது.........நன்றி

  • @arasiraja3976
    @arasiraja3976 4 ปีที่แล้ว +6

    அண்ணா மதுரை முஸ்லீம் பிரியாணி ப்ளீஸ் அப்லோட்

  • @hasnanazar3267
    @hasnanazar3267 4 ปีที่แล้ว +1

    Ippadi teliva nidanama solli tandu enda cooking vdo la um pattade ella bro really gud job

  • @suppusuppu5831
    @suppusuppu5831 4 ปีที่แล้ว +3

    நண்பா கறிமாசல் கடையில் வாங்கினால் எவ்வளவு ஸ்பூன் சேர்க்க வேண்டும்...

  • @anandchannel6447
    @anandchannel6447 4 ปีที่แล้ว

    இன்றைக்கு இந்த கிரேவி செய்தேன் சூப்பரா வந்தது

  • @vennelaraj5669
    @vennelaraj5669 4 ปีที่แล้ว +5

    Bro english titles pls , we Andhra people didn't understand Tamil , pls my request

  • @bshalini2443
    @bshalini2443 4 ปีที่แล้ว +1

    Hi bro ur teaching method awesome

  • @hamithrahman3066
    @hamithrahman3066 4 ปีที่แล้ว +4

    Any special in 50 k subscriber's?

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +1

      Prawn biryani sunday morning upload

  • @Kanimozhi-bp3mv
    @Kanimozhi-bp3mv 4 ปีที่แล้ว +1

    Anna I am Kanimozhi from kovoor naan idhuvaraikum boti sapitadhu illai but inime kandipa sapituvan I am one of the subscriber of you and fan also thank u Anna pls reply and add more receipts good luck

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว

      Thank you very much sister,,God bless you

  • @sureshk4179
    @sureshk4179 4 ปีที่แล้ว +3

    Bro u told curry masala powder in that I have one doubt want to grind simply or roast the item then want to grind?

  • @jeba7j
    @jeba7j 4 ปีที่แล้ว +2

    Bro... Beef uppu kandam eppadi poduradhu nu oru video... Appadiye adhe cook pannura video vum podunga please.

  • @kavithabalaji1667
    @kavithabalaji1667 4 ปีที่แล้ว +23

    நீங்க Clean பண்ணும் போது அந்த பைல மேல இருக்கற தோல் எடுக்கலையே

  • @completenewmethod3909
    @completenewmethod3909 4 ปีที่แล้ว +1

    தலைவா நேத்து நீங்க சொன்னது போல் பீப் பிரியாணி செய்தேன் அருமையாக உள்ளது. நன்றி.வாழ்த்துக்கள். பீப் கடாய் கறி எப்படி செய்வது என்று சொல்லுங்கள்.

  • @arungoldbeta
    @arungoldbeta 2 ปีที่แล้ว +16

    Bad cleaning

    • @davidraja3805
      @davidraja3805 3 หลายเดือนก่อน

      He didn't show cleaning but Boti recipe everyone will tell cleaning first

  • @sathishsathish-wp3hj
    @sathishsathish-wp3hj 4 ปีที่แล้ว +1

    Sir unga channel simply super particular non_veg dish Vera level

  • @michaeljp7899
    @michaeljp7899 4 ปีที่แล้ว +3

    Ivlo taste ah senji enga weight ah kootatheenga please 😭.

  • @shenbagavalli726
    @shenbagavalli726 3 ปีที่แล้ว +1

    Casual talk.very nice

  • @mariatheresa5520
    @mariatheresa5520 4 ปีที่แล้ว +6

    Pls don't tell the quantity in kgs tell in countings for biryani also.

  • @sheelaimmaculate4599
    @sheelaimmaculate4599 ปีที่แล้ว +1

    Bhai u r a legend in cooking non veg . May Allah bless you a lot more 👑👑

  • @nihmathsadiq7568
    @nihmathsadiq7568 3 ปีที่แล้ว +1

    Coconut use pannamale ivlo tasta cook panringa bro. Super.

  • @enmanaulagam
    @enmanaulagam 3 ปีที่แล้ว

    ரொம்ப அருமையாக செய்து காட்டி இருக்கிறீர்கள்...