கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலை பார்வையிட்ட ஜமாத்தினர் | coimbatore | kovai issue | thanthitv
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024
- #coimbatore | #kovai | #carblast | #kovaiissue | #thanthitv
கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று பார்வையிட்ட பின் ஜமாத்தினர் செய்தியாளர்களை சந்திப்பு
Uploaded On 03/11/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV TH-cam PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
வாழ்த்துக்கள் ஐயா.. உங்கள் இந்த உறுதியான நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.
ஐயா உங்கள் பேச்சு எங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது 😭நன்றி ஐயா நாம் எப்பொழுதும் ஒற்றுமையாக இருப்போம் இந்த தலைமுறையில் இதை நடத்தி காட்டி விட்டீர்கள் ஐயா நன்றி ஐயா🙏🙏🙏🙏👍
🤔🤔🤔
🤣🤣🤣🤣🤣🤣🤣 பச்சை பிள்ளையா இருக்க பா......
இது வரை கோவை ல எத்தனை 💣💣💣 வெடிப்பு... தமிழர்களை வெட்டி கொன்று இருக்கா...
இவன் ஒரு இடத்தில் 60% நாம் இவனுடைய அனுமதி இல்லாமல்.. ஒன்றும் செய்ய முடியாது.......
Kavin sa nandri sakothara
உன்னோட அம்மா சூத்துல குண்டு வைக்கணும்னு நான் இறைவனை வேண்டுகிறேன் 😂😂🤣🤣
@halloween in Saudi🇸🇦 unnai pola thevidiya makan irukkum varai
Thevidiya makane un appan oru muslim aaka kuda irukalam enpathai arinthu kondu pesu
பெரும் ௮சம்பாவிதத்தை ௭ங்கள் கோட்டை ஈசன் தடுத்துருக்கிறார் ஓம் நமசிவாய 🙏
முதலில் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை என்று சொல்வதை நிறுத்துங்கள். அனைவரும் இறைவனின் மக்கள் என்று சொல்வதில் பெருமிதம் கொள்வோம் 🙏🙏🙏.
Super well u said👍👌
Yes
சிறப்பு சகோதரி.
He's practical n realistic
நானும் இதை நினைத்தேன் அனைவரும் சமம்
உங்கள் பகுதி மக்கள் சில பேருக்கு தெரியும் இவ்வாறு ஓன்று நடக்கும் என்று. யாராவது ஒருவர் துப்பு கெடுத்து நிகழ்வை தடுக்க முயற்சி செய்து இருக்கலாம். எல்லாம் நடந்த பின் ........
வாழ்த்துக்கள் பெரியோரே இது போன்று உங்களில் பலரும் பேச வேண்டும்.அப்பொழுது தான் மதங்களை விட மனித நேயம் என்பது வரும் தலைமுறைக்கு புரியும்
Car குண்டு வெடிப்பு என்ற உண்மையை உரக்க சொன்ன ஜமாத் பெரியவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏
மிக சரி. இவர்களே உண்மையை ஒப்புக்கொண்டு நியாயத்தோடு கூறுகிறார்கள். ஆனால் ஓட்டுக்காக அரசியல் கட்சிகள் தயாராக இல்லை. இப்படி வெளிப்படையாக பேசினால் தான் solution ம் நம்பிக்கையும் உருவாகும். இந்தியா secular country என்று அறிவித்தார்கள் ஆனால் பிரிந்த நாடுகள் அதை செயயவில்லையே
அப்பாவி மக்களை பாதிக்க வேண்டாம். இளைஞர்கள் தவறாக பாதையில் செல்லாமல் தடுக்க வேண்டும்.
வன்முறையை கையில் எடுக்காத வரை நீங்களும் நாங்களும் அண்ணன் தம்பி மாமன் மச்சான் நம்மை பிரிக்க எவராலும் முடியாது அரிவாள் இணைவோம் அன்பால் வளர்வோம்
நாங்கள், நீங்கள் என்றெல்லாம் பேசுவதை தயவுசெய்து நிறுத்திவிட்டு.... நாம் அனைவரும் சகோதரர்கள் என்று கூறுவதே சரி. அதே போல 'உங்கள் கோவில், எங்கள் ஜமாத்' என்று கூறாமல் "நம் கோவில் - நம் ஜமாத்" என்றே அழைப்போம். நாம் அனைவரும் ஒரே இறைவனின் பிள்ளைகள்தான். ஐயாவின் பேட்டியை பார்த்தவுடன் ஆனந்தத்தில் கண்ணீர் வருகிறது. இதயப்பூர்வமான நன்றி ஐயா. 🙏🙏🙏
இந்த உறையை நீங்கள் உங்கள் மசூதியில் வெள்ளிகிழமை தொழுகைக்கு பின் எல்லோருக்கும் எடுத்துகூறினாலே எந்த பிரச்சனைகளும் வராது
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து, நடந்த சம்பவத்திற்கு கண்டனைத்தை தெரிவித்து, மத ஒற்றுமைப் பற்றி பேசியது வரவேற்கிறோம். ஆனால் ஆளும் முதல்வர் இதுவரை கன்டனம் தெரிவிக்காமல் இருப்பது வேதனை.
வாழ்த்துக்கள் பாய்.... நற்பணிகள் இணைந்து செய்யுங்கள்... நாங்கள் திருப்பூர் மாவட்டம்...முன்பு கோவை மாவட்டம்...இந்துக்களோடு பல தொழில்களில் முஸ்லிம் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்.. அதனால் ஒருவருக்கொருவர் அனுசரித்து போவதே உத்தமம்... பணக்கார முஸ்லிம்கள் ஏழை முஸ்லீம்களுக்கு உதவி செய்து அவர்களை நல்ல வழிக்கு கொண்டு வாருங்கள்...
Nandri sakothara
வரவேற்க வேண்டிய விஷயம். இஸ்லாமிய இளைஞர்கள் மனதில் வன்மத்தையும் வெறுப்பையும் உன்டாக்காமல் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியிலும் பெருமையிலும் இவர்களுக்கும் பங்கு உண்டு
சமத்துவம் மற்றும் அமைதி என்றும் நிலவட்டும்..
pesitae irunga 🤣🤣🤣🤣
உங்களுக்கு மட்டும் தான?
@@Goodie477 thats correct , but avanunga adigam irukura naatila engae amaithi , verum gundu thanae poduranga
@@Goodie477 ungalukku.
@@Abudi123-kad நம்பிட்டோம் நம்பிட்டோம்
வாயில்லனா, உங்கள நாய் தூக்கிட்டு போயிடும்.
இந்த நிலைபாட்டை வரவேர்கிறேன் வாழ்த்துகள்
இந்த தந்திடிவியின்
எண்ணத்தை விட உங்கள்
எண்ணம் மேன்மையானது.
🙏🙏🙏🙏🙏🌱🌱🌱
உண்மை தான்.
🌱 எடப்பாடியார் 🌱
எத்தனை தலைமுறையானாலும் சகோதரத்துவத்தோடு மதசகிப்புத்தன்மையோடு வாழ அடுத்த தலைமுறைகளுக்கும் அனைத்து மத சகோதரர்களும் வழிகாட்டுங்கள் அன்பர்களே.
சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை.நாம் அனைவரும் ஒரு பான்மை தான்.எப்பான்மையிலும் ஒரு சிறு தடை இருக்கலாம், நாம், அதை, நம் நல்லுறவு க்கு சாதகமாக பயன்படுத்தி சகோதரத்துவத்தோடு வாழ்வோம்.
Dharsinin mam well said 💯
பாராட்டுகள. மதத்தின் பெயரால் பிளவு படாமல் இருக்க வேண்டும்.
பிஜேபி ஆட்சியில் இருந்தால் மட்டுமே சமாதானம் மற்றும் நல்லிணக்கம் விருப்பும் முஸ்லீம் கள் வெளியே வந்து இப்படி தைரியமாக பேச முடியும்
Yen Samanthame illama pesuringa
Bjp naalathan naade naasama poi kedaku
@@ar-rahmanacupunctureandhij9376 ஆமாங்க ஜமாத்தே கார் குண்டுவெடிப்பு என்று உண்மையை ஒப்புக்கொண்டு நம்பிக்கையை உருவாக்க நினைக்கும்போது, தமிழக அரசோ மீடியவோ இன்னும் இதை cylinder வெடிப்பு என காதில் ஏன் பூ சுத்தி கடுப்பேற்ற வேண்டும்??
நீங்கள் நல்லவரே.சில விஷ செடிகள் முளைத்துள்ளது .அதற்கு உரமிடாமல், எடுத்தெறியுங்கள்.
இஸ்லாமிய சகோதரர்களை வணங்குகிறேன். மதவாதம் பேசும் அரசியல் வாதிகளை துரத்தியடியுங்கள்
Thimiruma stalinna thana solre
@@pradeeppradeepraja9391 போலி திராவிடக் கட்சிகளைக் குறிப்பிடுகிறார் ( திமுக உட்பட )
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
நல்ல பதிவு சகோதரரே.
ஜமாத் தலைவர்களுக்கும்,முஸ்லீம் சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றி...நன்றி.....இந்திய தாய் நாட்டில் வாழும் நாம் அனைவரும் சகோதரர்களே.....🙏🙏🙏🙏
நீங்கள் பேசினால் பாஜாகாவிற்க்கு பொசு பொசுனு எரியும் எரியட்டும் எரிந்து அழியட்டும்
எதுக்கு இன்னோரு குண்டு வைக்கவா
@@Chitragupthan1972 👌🏼👌🏼👌🏼
Vidhya baran unkaluku nandri
Super
சிறுபான்மை பெருபான்மை எல்லாமே ஒற்றுமையுடன் வாழும் நகரம் நமது கோவை மாஷா அல்லாஹ் I love you covai
ஏதாவது கடகன்னின்னு ஏவாரம் பாதிச்சிருக்கும்...அதுக்காக இப்படி ஒரு உருட்டு....
எல்லோருக்கும் தான் பாதிப்பு. கோவையில் வசிப்பவர்களுக்கு தான் அது புரியும். சும்மா கருத்து சொல்வது சுலபம்.
Amaithi irunthaal thaan hindhu muslim chiristian ellorum nalam valam petru vaala mudiyum naadu vallarasu aakum
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தவர்கள் தானே . பாழாய்ப்போன ஒரு சாரார் ஓட்டு வங்கி என்ற அரசியல்வியாதிகளால் பிரிக்கப்பட்டதால்தான் நாம் அனைவரும் வெவ்வேறு விதமாக பிரிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்.இனிமேலாவது எல்லோரும் ஒற்றுமையாக அரசியல்வியாதிகளை உள்ளே விடாமல் இருந்தால் நம் அனைவருக்கும் பொற்காலம் தான்.இனி இப்படித்தான் தமிழ் நாடு இருக்கட்டும்
ஒற்றுமையே சிறந்தது 🙏🏻🙏🏻🙏🏻
உங்களின் இந்த நிலைப்பாட்டை வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன் 🙏🙏🙏
அரசியலில் .அனைவரும்.ஒன்றுகூடி.விடுவார்கள் மதத்தால்.பிரிந்தவர்கள்.ஒன்றுகூட முடியாது..என்பதை.தெளிவாக.புரியும்படி..நடந்துகொண்ட........ஜமாத்.இஸ்லாமிய............உறவுகளுக்கு.......நன்றி..
கார் குண்டு வெடிப்பில் இறந்தவர் அந்த பகுதியிலே இருந்தவர் என்று காவல்துறை கூறுகிறது ஜமாத்தார் இறந்தவர் உறுப்பினர் கூட இல்லை என்கிறீர்கள் எங்கையோ இடிக்குதே என மக்கள் பேசிகிறார்கள் வணக்கம்.
சூப்பர் நல்லவர் ஐயா இதுபோல்.வாழ்ந்தால்.நல்லது..நன்றி.ஐயா.அந்த.சிவன்.அருளும்.ஆயுலும்.தருவார்
இவர்களை நம்பி எப்படி இவர்களின் கடையிலிருந்து தின்பண்டங்கள் வாங்கி தின்பது, இவர்கள் விஷத்தை வைத்து தர மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்
Thinnama patni keda
எங்களை பிரிக்க நினைக்கும் எந்த சக்தியானாலும் எங்கள் ஒற்றுமை என்கிற ஒரே ஆயுதம் கொண்டு அழிக்கப்படும்..
மத மோதல் அடுத்த முறை அண்ணாமல குறி தப்பாது.
YES , We all Proved that We are From Tamilnadu. India too will be united .Greetings to all Brothers and Sisters.
ஐயா உங்கள் கூற்றை மனமார நம்புகிறேன்.ஜெய் பாரத மாதா
வாழ்த்துக்கள் ஐயா நாங்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்
Nandri sakothara
(எலி ஏன் அம்பலமா போகுது) இது நாம் எல்லோரும் யோசிக்க வேண்டும் ஜி கண்டிப்பாக பலமுறை நாம் எல்லோரும் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😡😡😡😡😡😡😡😡😡😡
0:51 குறிப்பிடத்தக்கது 🙃🤫
கார் குண்டு வெடிப்பு.......
வணக்கம் நண்பரே, உங்கள் முன் முயற்சியை வரவேற்கிறேன். இந்த மண்ணில் பிறந்தோம். இந்த நாடு நன்றாக இருக்க நம் ஒற்றுமை அவசியம். இதை எல்லோருக்கும் விளக்கமாக சொல்லுங்கள். ஓட்டுக்காக அலையும் தவறான அரசியல்வாதிகள் உணர்ச்சிகளை தூண்டி விடும் வகையில் நடக்கும்போது அவர்களின் பேச்சுகளுக்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்ளுங்கள்.
இந்த நிலை பாடு அனைவரும் எடுக்க வேண்டும். திரை
மறைவி லும் இதே நிலமை இருந்தால் நன்மை பயக்கும். நன்றி
தலை வணங்குகிறேன்.
மதவெறியை மாய்த்து
மணிதநேயத்தை வளர்க்கும் இந்து முஸ்லிம் கிருஸ்த்துவ நாத்தீக மக்களே உங்கள் அனைவருக்கும் எங்களது வாழ்த்துகள் வாழ்த்துகள்
நாம் எல்லோரும் ஒன்றுதான் ஐயா.. ஒற்றுமையாக அமைதியான முறையில் மனிதநேயத்துடன் நாம் எல்லோரும் வாழ்ந்தோம் வாழ்கின்றோம் இப்படியே வாழ்வோம் இது உறுதி ஐயா.... நன்றி ஐயா
மநநல்லிணக்கம் இந்தியாவின் ஆன்மீகம் சனாதன தர்மம் இந்துமதம் போதிக்கும் இறைவன் அணைத்திலும் உள்ளான் இஸ்லாம் இந்துமதம் ஒன்றே.சப்கா மாலிக் ஏக்👍இறைவன் ஒருவனே👍🙏
Nandri sakothara
அன்பிர்க்குரிய இஸ்லாமிய சகேதர சகேதிரிகலே இன்று ஜமாஅத் தலைவர்கள் கேவிலுக்கு வந்து மதநல்லிநக்கத்தை ஏர்ப்படுத்தியதிர்க்கு மிக்கி நன்றி
பாராட்டுக்கள். மத நல்லிணக்கம் பேணுவோம்.
எந்த மதமாக இருந்தாலும் வெளிப்படைத்தன்மை தேவை....ஒவ்வொரு மதமும் உருவான இடத்திற்க்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டவை... ஆனால் தியானம் என்ற வழிபாடு ஒன்றுதான்...இஸ்லாம் மதம் உருவான இடம் தாவர உணவு பயன்பாடு தட்டுபாடுகள் உள்ள பகுதி... பாலைவன விலங்குகள் உணவு தேவைக்கு உட்பட்டது....அதற்காக இந்தியாவில் அங்கிருந்து விலங்குகளை கொண்டுவந்து இறைச்சிகளாக்கி உண்ண வேண்டிய அவசியமில்லை....அது போல இந்து, கிறிஸ்து மதங்களும் பிற நாடுகளின் சூழ்நிலைகளை உணர்ந்து கடைபிடித்து வாழலாம்....ஆனால் தீவிரவாதம் எந்த வகையிலும்... எந்த இடத்திலும் ...ஒரு நாட்டில் மத தலைவர்கள் அனுமதிக்ககூடாது....எதிர்காலத்தில் பெரிய ஆபத்தை உருவாக்கும் ....☝️
நாம் எல்லோரும் மாமன் மச்சான் என்று தான் இருந்தோம் இன்று ஏன் இப்படி ஆனோம்
👏👏👏 வாழ்த்துகள்
ஜமாத் தலைவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Nandri sakothari
நன்றி பாய் 😃😃😃👍
@@AnsarAli-dq8bi 😃😃😃😃
@halloween in Saudi🇸🇦 bro kindal pannura ok 👍
சிலிண்டர்வெடித்ததாக சொல்கிறார்களே ஆளுமை
இதற்குதங்கள்தகவல்என்ன..
வரவேற்க வேண்டிய பேச்சு. மிகவும் அருமை நல்லது
Feeling so proud to see this, thank you to all of our Muslim brothers.
நானும் கோயம்புத்தூர் மாவட்டம்தான்!❤️💪
ஜமாத் தலைவர்களும், முஸ்லீம் சகோதர,சகோதரிகளும், இந்துகளுடன் மத நல்லிணக்க அடிப்படையில் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வருகிறோம் என்று கூறும் அன்பான வார்த்தைகளுக்கு , இந்துக்கள் சார்பாக ஆத்மார்த்தமான வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஒரு வேளை, குள்ள நரியோ, குள்ளநரி கூட்டமோ, ஏதாவது சதி செய்ய முயற்ச்சிக்கிறார்கள் என தெரியவந்தால்,, அப்படிப்பட்டவர்களை ---->>>எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவரை/அவர்களை """கண் இமைக்கும் நேரத்தில்"" எல்லோரும் சேர்ந்து, தகுந்த நடவடிக்கை எடுக்கவும், காவல்துறையிடம் ஒப்படைத்து, F. I. R., ஐயும் போட வைத்து, நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தவும், தகுந்த ஏற்பாடுகளை ஒற்றுமையுடன் செய்யதே ஆக வேண்டும் ---->>> ஏனென்றால் அமைதி நிலவ, அமைதி காக்க . வாழ்க வையகம். 🙏🇮🇳🙏
Arumai nermai mikka pathivu
Sakothara nandri unkalukku
பாராட்டுக்கள்.
Jamath periavagalukku
Very big, respectful salute🌹👍👌
ஐயா உங்களின் அன்பு பேச்சு ஆனந்த கண்ணீர் வர வைக்கிறது. பாரத விலாஸ் திரைப்படம் போல நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஐயா. நம்முடைய பலமே இந்த ஒற்றுமை தான் நன்றி
ஈசன்🔱🌙
நன்றி நன்றி நன்றி
வாழ்த்துக்கள்
உண்மையான இஸ்லாமிய சகோதரர்களே சகோதரிகளே அனைவரும் நல்லவர்கள் தான். ஒரு சிலர் செய்யும் குற்றத்திற்காக அனைவரின் பெயர்களுக்கும் கலங்கம் உண்டாகிறது...🙏🙏🙏🙏
மனிதன் நல்லவன் தான். மனம் குரங்காக மாறி அடுத்தவனையும் நோண்டாதவரை
மீடியா மற்றும் மேடையில் மட்டும் இந்த பேச்சு
அருமையான நிகழ்வு, வாழ்த்துக்கள் 🎉🎉
பாராட்டுக்கள் ஐயா.
Nandri sakothara
இவனுங்க பெரும்பான்மை மாறியும்😂 இந்துக்கள் சிறுபாண்மை மாறியும் இருக்கு நடக்குற கூத்தை எல்லா பாக்குற அப்ப
Thirundha matinga
முஸ்லிம் நல்லவர்கள் இருக்கிறார்கள் வாழ்கவளமுடன் திராவிட கூட்டத்தை நம்பி ஏமாந்து விடாதீர்கள்
Thank you ❤️🙏👍
Thank you so much
வாழ்க பாரதம்
ஐயா ஹிந்துக்களை யும் மசூதிக்குள் அனுமதிக்க வேண்டு கிறேன் 🙏
இதுதான் தமிழ்நாடு.
சொல்வது.நன்றாக.இருக்கின்றது.உங்களில்.சிலர்.வேருபாடக.உள்ளார்கள்என்செய்ய.
Greetings to all our Muslim Brethren.
Annamalai next CM
சகோதரா...
வாழ்த்துகள்.
ஒற்றுமை ஓங்கட்டும்.
இன்னொரு குண்டு வெடிப்பு செய்து விட்டு இவர்கள் ஒற்றுமையை பற்றி பேசுவார்கள்.
Arumaii... 🌠
ீவேற வழி.....வியாபாரம் போச்சே
அருமையான மதநல்லினக்கம்.பதிவுகள் அருமை.அருமை
ஓம் நமச்சிவாயா
❤️❤️❤️🔥🔥🔥 ippadi patta nallavargal .
இப்போ இப்டி பேசுறீங்க பின்னால போய் முபின்க்கு ஜாமின் வாங்குறீங்க
Arumaie...aiyya...nice...
Fantastic speach. Really appreciate Jamath stand
இதை குண்டு வெடிப்பு நடந்த மறுநாள் செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
Good Start
This is much appreciated please keep doing this and ask your youngster to follow the same
அண்ணாமலை வாழ்க
Madakku oothi Annamalai
💓💖💗💖💖💖
உங்களை எப்படி ஈசன் வரவழைத்தார் பார்த்தியா.அது.
ஐயா உங்கள் பேச்சில் அல்லாவும் சிவபெருமானும் தெரிகிறார் முஸ்லீம்களில் யாரோ ஒருவர் செய்யும் தவறுகளுக்கு நீங்களும் பலிகடா ஆவது இந்துகள் மன்னிப்பார்கள் உன் போன்ற உன்மை மனிதனை
Thank you very much my dear Indians 🙏🙏🙏🙏🙏
👍🏻correct
சிறுபான்மை பெறும்பான்மை என்று ஏதுவும் வேண்டாம்
Super good
Super disition well
உங்கள் வார்த்தையை செயலக காட்டுங்கள் நீங்கள் அனைவரும் இந்துக்களாக மாறி பாரத தேசத்தில் குழந்தைகள் இருங்கள் எதற்கு அயல் நாட்டு மோகம் அயல் நாட்டு நாட்டு மார்க்கம்.இந்துக்களாக பிறப்பால் இருந்தால் மட்டும் போதாது உடை உடுத்துவதால், உண்ணும் ஆகாரத்தாலையும், வழிபாட்டிலும் இருக்க வேண்டும் .அதற்கு எங்கள் இறைவன் மனம் வைக்க வேண்டும். நிம்மதியாக வாழலாம் என்ற நோக்கத்திற்காக மாறுங்கள்!!!
பாத்திட்டாங்காளா, இனிதான் உசார இருக்கணும்
;))
Irunga irunga
வியாபார ரீதியாக பெரிய பாதிப்பு என்று வெளிப்படையாக சொல்லிவிடுங்கள்...
Yaarda neee bitu pada hero mature eruka🤣🤣🤣
@@allen7632 உங்கொப்பன்
ஏன்டா சங்கீ உனக்கு ₹2 வருமானம் பாதிக்க பட்டதா
@@suseendhirans789 apadi oru bitu padathula naduchirukiya....eru paakuraen
yes business motivated , 1998 gundvedipil ivargalin vyabaram kovai makkalinal purakanika patathu , adhu polae ipo agividumo endra bhayam .
🙏👏
Superuuu bhai