சமணர் மலை, கீழக்குயில்குடி | சமணர் குகை | SAMANAR HILLS, KEELAKUYILKUDI | JAIN HILL MADURAI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025
  • மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள, கீழக்குயில்குடி, சமணர் மலையில் எடுக்கப்பட்ட வரலாற்று வீடியோ. அழகிய தாமரை குளம், கம்பீரமான அய்யனார் கோயில், 1300 வருடங்களுக்கு முந்தைய தமிழி வட்டெழுத்து, மஹாவீரர் சிற்பம், 1300 வருட பழமையான சமணர் பள்ளி, சமணர் குகை, கல்வெட்டுக்கள் சிற்பங்கள் பற்றிய வீடியோ தொகுப்பு.
    Historical video taken at Samanar Hill, Keelakuyilkudi, near Nagamalai Pudukottai, Madurai District. Video collection of beautiful lotus pond, majestic Ayyanar temple, 1300 year old Tamil script, Mahavira sculpture, 1300 year old Samanar school, Samanar cave, inscriptions and sculptures.

ความคิดเห็น • 18