Unexpected for very emotional moment's | Love you"MOM"..😭

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024

ความคิดเห็น • 565

  • @jayanthiig5034
    @jayanthiig5034 2 ปีที่แล้ว +103

    உங்களை மாதிரி மாப்பிள்ளை கிடைக்க அந்தம்மா புண்ணியம் பண்ணியிருக்காங்க

    • @ElaGayu
      @ElaGayu  2 ปีที่แล้ว +15

      நானும்தா தங்கம் புண்ணியம் பண்ணிருக்கனும் எனக்கு அவங்க அம்மா மாதிரி♥

    • @thilakachanthini1367
      @thilakachanthini1367 2 ปีที่แล้ว

      Super anna varaleavel Anna

    • @prasanthr8425
      @prasanthr8425 2 ปีที่แล้ว

      கண்டிப்பாக

    • @noushadk664
      @noushadk664 2 ปีที่แล้ว

      வீடியோ தொடர்ச்சி

  • @radhapalanisamy9436
    @radhapalanisamy9436 2 ปีที่แล้ว +65

    விட்டுக்கு ஒரு மருமகன் இப்படி இருந்தால் போதும் எல்லோர்க்கும் ரொம்ப சந்தோஷம் . இதேபோல் தொடர்ந்து சந்தோசம் நிலைத்து இருக்க வேண்டும் எங்களுடைய வாழ்த்துக்கள் அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mallikae1323
      @mallikae1323 2 ปีที่แล้ว

      Aama neenka solarathu correct than

  • @tamilsweet9572
    @tamilsweet9572 2 ปีที่แล้ว +46

    இத பார்த்து கண் கலங்கி விட்டது... சூப்பர்🎉🎊

  • @ajisajiss3613
    @ajisajiss3613 2 ปีที่แล้ว +13

    சந்தோசத்தில் இனிய பிறந்த நல்வாழ்த்துக்கள் அம்மா எப்பொழுதும் கூட்டு குடும்பமாக சந்தோசமாக இருக்கனும்

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 ปีที่แล้ว +2

    கோடி இருந்தாலும் இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைத்து அனுபவிக்க கொடுத்திருக்க வேண்டும். வாழ்க இளவரசன் காயத்ரி.. அவர்களுடைய அப்பா அம்மா மற்றும் குடும்பத்தினர்
    Happy birthday 🎂 🥳 🎉 🎈 Gayathri AMMA வாழ்க வாழ்க வாழ்க வளர்க 👏 👏

  • @mangalama5745
    @mangalama5745 2 ปีที่แล้ว +53

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🎉🎂❤️

  • @pooranimapooranima2516
    @pooranimapooranima2516 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அம்மாவுக்கு அந்த அம்மா வுக்கு நீங்கள் மருமகன் மட்டும்இலல்லை இன்னொரு மகனும் தான்

  • @virumu103
    @virumu103 2 ปีที่แล้ว +15

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா 🎂🌟. நல்ல மருமகன் அண்ண நீங்கள் வாழ்த்துக்கள் அண்ண

  • @baburaj6299
    @baburaj6299 2 ปีที่แล้ว +5

    ஹாய் அண்ணா ஐ அம் மைதிலி ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா கண் கலங்கும் போது எனக்கும் கண்ணீர் வந்திருச்சு அம்மா இன்னைக்கு இருக்கிற மாதிரி எப்பவும் நீங்க சந்தோசமா இருக்கணும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா இப்படி ஒரு மருமகன் கிடைக்க நீங்கள் கொடுத்து வச்சிருக்கணும் தேங்க்யூ அண்ணா

  • @leelajanu._
    @leelajanu._ 2 ปีที่แล้ว +3

    The best moment u made for amma and appa.... Happy life forever 💯❤😍

  • @sudhaselvaraj3608
    @sudhaselvaraj3608 2 ปีที่แล้ว +1

    Eppadi oru marumagan kedika kuduthu vasurukanum indha manasuku anna akka nalla varuvaga

  • @grakraja4852
    @grakraja4852 2 ปีที่แล้ว +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா... வாழ்க வளமுடன்... Nice family.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 ปีที่แล้ว +1

    உழைப்பின் மறு பெயர் அம்மா, வாழ்த்துக்கள் 👏👏👏🥰🥰🥰🙏🙏🙏

  • @maheshjagadalaprathap9597
    @maheshjagadalaprathap9597 2 ปีที่แล้ว

    Really I cried seeing this video and thought about myself praying God to provide a time/chance like this to make all happy.. fantastic video....👏

  • @ramnadusingapenney5268
    @ramnadusingapenney5268 2 ปีที่แล้ว +4

    Happy Birthday amma nenga eppothumme happy ya irukkanum 🥰🥰🥰🎉🎉🎉🎉🎂🎂🎂

    • @ramnadusingapenney5268
      @ramnadusingapenney5268 2 ปีที่แล้ว

      Hiii anna innaikki ennoda birthday nengalum annium wish pannunga 🥰

  • @farookaboobacker1273
    @farookaboobacker1273 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா உண்மையில் எனக்கு கண் கலங்கிவிட்டது வாழ்க வழமுடன் அம்மா

  • @prabhuprabhu5226
    @prabhuprabhu5226 2 ปีที่แล้ว +5

    அம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🍫 💐 🌹 💕 🍨 🎂 🍰 🍬 🍭 அம்மா அப்பா உங்க ஆசிர்வாதத்துடன் உங்கள் பிரபு❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @jai9353
    @jai9353 2 ปีที่แล้ว +1

    உண்மையில் ஒரு நெகிழ்ச்சியான விடியோ சூப்பர்

    • @ElaGayu
      @ElaGayu  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @mlickumar
    @mlickumar 2 ปีที่แล้ว

    மாப்பிள்ளைக்கு தங்க மனசு.வாழ்க பல்லாண்டுகள் வளமுடன் நலமுடன் வளமுடன்

  • @krishmpk3904
    @krishmpk3904 2 ปีที่แล้ว +1

    Anna super na ipatha 1 time comment panra happy birthday to Amma life long happya irunga super marumagan kuduthu vechavanga ninga amma

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf 2 ปีที่แล้ว

    Veettula ulla payreyavargalai,santhosh paduthe parpathu,enbathu payreya veesayam.valthugal unga eruvarukum.

  • @pugalpugal654
    @pugalpugal654 2 ปีที่แล้ว

    Many more happy returns of the day, God bless you,

  • @manjuladevi5684
    @manjuladevi5684 2 ปีที่แล้ว

    அருமை 💐💐கண் கலங்கி விட்டது 👏👏👏😔😔இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉🎂🎁🎉👑

  • @rajgowriraj1703
    @rajgowriraj1703 2 ปีที่แล้ว

    மாப்பிள்ளை நான் இப்படித்தான் இருக்க வேண்டும் 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @user-iv3oq7xh7n
    @user-iv3oq7xh7n 2 ปีที่แล้ว

    நல்ல மனிதனுக்கு நல்லதே நடக்கும் இளவரசா
    நான் நிறைய பாவம் செய்தவன் என் வாழ்வில் மகிழ்ச்சியை உன்னை பார்த்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன்

  • @ramkumarramkumar9588
    @ramkumarramkumar9588 2 ปีที่แล้ว +3

    வாழ்த்த வயது இல்லை அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அம்மா வணங்குறேன்

  • @vijaya4850
    @vijaya4850 2 ปีที่แล้ว

    So lovely I really enjoyed it lots be happy always ♥️♥️♥️♥️ all😊😊😊😊😊

  • @sumathimurugesan2763
    @sumathimurugesan2763 2 ปีที่แล้ว +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🎊🎉🥳🥳🤝🤝🎂🍫🎂🍫🌹🌹🌹💐💐💐

  • @sunfiya
    @sunfiya 2 ปีที่แล้ว +1

    Happy birthday amma ungaluku ketacha mapilai ponnu romba thangamana manasu ulllavanga so neenga eppovum hppy aa irruku

  • @chandrasekarsundaram9811
    @chandrasekarsundaram9811 2 ปีที่แล้ว +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉🎉🎊🎊🎊🎈🎈🎈🍾🍾🍾🎁💐🎂🎂🎂

  • @sindhujarajaram9001
    @sindhujarajaram9001 2 ปีที่แล้ว +2

    I wish 🥳🎉you a many more candles 🎂✨ to blow up to 💯 years ago😎 stay blessed 🙏 forever💫 with your loveable ❤️family members 😻 our 💞Amma ❤️

  • @anathiraju6788
    @anathiraju6788 2 ปีที่แล้ว +1

    Happy Birthday amma...aprm Anna ithu negative illa unga amma va ennaku romba pedikum Intha vedieo pakkum pothu avanga feel pannama irrukanum anna...amma ku ipdi cake cut panne celebrate panne irrukegals

  • @Bottamilan.
    @Bottamilan. 2 ปีที่แล้ว +2

    I Really very happy to see. I miss my dad & mom.

  • @lalithav6528
    @lalithav6528 2 ปีที่แล้ว +2

    Intha mari marumagan kidaika kuduthu vachi erukanum 🙂spr anna

  • @marynirmaladevasahayam1685
    @marynirmaladevasahayam1685 2 ปีที่แล้ว

    Happy birthday amma. God bless you. Ammavukku poo vangi koduthu irukkalame.

  • @amuthajayavel4307
    @amuthajayavel4307 2 ปีที่แล้ว

    அம்மா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு இந்த மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்க நீங்க புண்ணியம் பெற்று இருக்க வேண்டும் தம்பி இளவரசனுக்கு சுத்தி போடுங்க

  • @suganyaa.v8092
    @suganyaa.v8092 2 ปีที่แล้ว

    Brother super. Nenga renduperum avanga kalil villunthu achirvatham vangirunthal full completion

  • @martine9035
    @martine9035 2 ปีที่แล้ว +5

    Happy Birthday Amma God bless you and your family 🎂💖

  • @shanmugamp133
    @shanmugamp133 2 ปีที่แล้ว

    Unga videos pathe romba NAll eruku .... nice family ....

  • @vasukutti
    @vasukutti 2 ปีที่แล้ว +4

    Happy birthday amma indru pol endrum vazhka bro kayu

  • @preethisunil7982
    @preethisunil7982 2 ปีที่แล้ว +5

    Many more happy returns of the day Amma 🎂🎂🎂🎂🎊🎊🎊🎊🎉🎉🎉💐💐💐💐💐❤❤❤❤❤🥰🥰🥰

  • @ramkiramki2019
    @ramkiramki2019 2 ปีที่แล้ว +6

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

  • @saranyasaranya5682
    @saranyasaranya5682 2 ปีที่แล้ว

    ♥️entha mari oru marumagan kedaiga kuduthu vachirukkanum♥️

  • @royalsomu3820
    @royalsomu3820 2 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம். அம்மா ரொம்ப பெருமையா இருக்கு இப்படி ஒரு மருமகன் உங்களுக்கு கிடைத்தது. அம்மா நீங்கள் இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஒரு கஷ்டமும் வராது பொண்ணு காயத்ரியும் மாப்பிளையும் இருக்கும் வரை

  • @logeshtlogesht6354
    @logeshtlogesht6354 2 ปีที่แล้ว +1

    Happy birthday Amma 💐💐Neenga eppavum santhosamaa irukkanum. Anna gayathiri Super super 👌👌👍👍👍

  • @ranjanipavi2206
    @ranjanipavi2206 2 ปีที่แล้ว

    Happy Birthday ga Amma
    இந்த மாதிரி மாப்பிள்ளை கிடைக்க நீங்கள் குடுத்து வச்சிருக்கனும‌💐💐💐் ‌

  • @kannann8882
    @kannann8882 2 ปีที่แล้ว

    இந்த மகிழ்ச்சி இறுதிவரை நிலைக்கட்டும்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @maggimaggi5877
    @maggimaggi5877 2 ปีที่แล้ว

    Supper anna ungala mathiye eppadi mamiyar mamanara nalla pathukitinga kotuthu vatchavanga god bless you

  • @ksaravanankumar608
    @ksaravanankumar608 2 ปีที่แล้ว

    Bro and sister super 👍 good luck your family members sai baba blessings bro👍❤️❤️❤️❤️❤️🙏 bro great lovely 👍

  • @rajasangi6674
    @rajasangi6674 2 ปีที่แล้ว

    Wish u happy birthday amma indha mari magal marumagan kedaika ne romba lucky amma and anna anni enoda first comment idhu ungala enaku romba pudikum nanum tirupurdha.

  • @meeramondal3933
    @meeramondal3933 2 ปีที่แล้ว

    Happy birthday Amma. Ungaluku inda madiri oru mapillai koduthu vitrukanum. Mamiyarum ungaluku Amma dan. God bless you thambi.

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 ปีที่แล้ว

    நீ ரொம்ப நல்லவன் இளவரசு. அதே போல் உங்கம்மா அப்பாவுக்கும் செய்யவும். உங்க வீட்டீல் சீக்கிரமாக இராஜ்குமார் பிறக்க வாழ்த்துக்கள்

    • @ElaGayu
      @ElaGayu  2 ปีที่แล้ว

      சாிங்க நண்பா♥

  • @vrekharekhabhen1982
    @vrekharekhabhen1982 2 ปีที่แล้ว +3

    இனிய பிற்தநாள் வாழ்த்துகள் அம்மா❤️❤️❤️

  • @kalaichalvi3327
    @kalaichalvi3327 2 ปีที่แล้ว

    Happy birthday to you amma thambi amma smile super cute family god bless both of you family ❤ 💖 always happy and enjoy life ungala parkkum romba Happy erukku ❤❤❤❤💯💯💯💯💯🇱🇰🇱🇰🇱🇰

  • @vpmedia3546
    @vpmedia3546 2 ปีที่แล้ว

    Real men❤❤ungala mari oru mapalai kadaika kuduthu vachierukanum Anna ❤🙏

  • @dharanim5307
    @dharanim5307 2 ปีที่แล้ว +6

    Happy birthday Amma🥳🥳🤩🤩🥰🥰💖💖💖💖💖🎂🎂🎂🎂

  • @meenakumarkumar334
    @meenakumarkumar334 2 ปีที่แล้ว +1

    Wish you Happy birthday Amma 🍰🍫🍬🍭🎂🎂🎂💐💐💐💐💐

  • @sivakumar-bb6hr
    @sivakumar-bb6hr 2 ปีที่แล้ว

    She is blessed to have this son in law God bless both families 👪 🙏

  • @vakshi8749
    @vakshi8749 2 ปีที่แล้ว +2

    உண்மையிலேயே உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு அண்ணா காயத்ரி ம் அவங்க அம்மா அப்பா ம் குடுத்து வச்சவங்க

  • @aparajitavijayakumar4403
    @aparajitavijayakumar4403 2 ปีที่แล้ว +1

    Very nice👍👏 happy birthday🎂🎉🎂🎉🎁 amma so sweet anna and akka🥳👌

  • @kongunaduvivasayam3549
    @kongunaduvivasayam3549 2 ปีที่แล้ว +4

    அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @balas8771
    @balas8771 2 ปีที่แล้ว

    Bro unga nalla manasa solla words eh illa...neenga innum valara nalvalthukkal🥳🥳🥳

  • @theon5391
    @theon5391 2 ปีที่แล้ว

    Amaa maama elavarasana mathiri maapillai kidachathukku kuduthu vaichirukka.. and unka santhosam pakkatha naan subscribe panni vachirukken. Santhosam m

  • @chinnadurai9016
    @chinnadurai9016 2 ปีที่แล้ว

    Happy birthday amma ipadi oru marumagan kidaika neenga kuduthuvechirukanum

  • @hemalatha-bn3dp
    @hemalatha-bn3dp 2 ปีที่แล้ว +4

    Happie birthday amma..live long life..stay happie!!! Need ur blessing too..

  • @lokeshgowdalokeshgowda5300
    @lokeshgowdalokeshgowda5300 2 ปีที่แล้ว +4

    Many more happy returns of the day amma✨ God bless you ✨♥️

  • @MohanMohan-nm3gi
    @MohanMohan-nm3gi 2 ปีที่แล้ว

    🙂🙂Many more happy return of day amma 🌹🌹🌹neekka life long happy irrukanum amma appa 🥰🥰🥰

    • @ElaGayu
      @ElaGayu  2 ปีที่แล้ว

      Thank you bro 😊

  • @misbhabagam3946
    @misbhabagam3946 2 ปีที่แล้ว +6

    Wish you happy birthday Amma god bless you amma today happy yaa enjoy paanunga amma 😊💕💖

  • @rajkumar-ry6qu
    @rajkumar-ry6qu 2 ปีที่แล้ว

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா இளவரசன் சூப்பர் தம்பி

  • @Latha82950
    @Latha82950 2 ปีที่แล้ว

    Neenga eppovom santhoshama irruka valthukal 💐💐

  • @DeepakDeepak-gg7zm
    @DeepakDeepak-gg7zm 2 ปีที่แล้ว

    மேலும் மேலும் நீங்க நல்லா இருக்குனும் 💐💐💐

  • @nandhu2331
    @nandhu2331 2 ปีที่แล้ว +3

    Happy birthday amma 😘🤗 God bless you 🌺💟

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 ปีที่แล้ว

    உண்மையில்இப்படிஓருமகனைபெற்றதாய்கடவுளுக்குசமம்கண்கலங்கிவிட்டது எங்கமாவுக்கு இந்த புண்யம்கிடைக்கல பாவம் அழுதேவிழ்நாளைகழத்துஇறந்திட்டார்கள் வாழ்த்துக்கள் காயத்திரி உணாமையில்மகளேஅதிஸ்டசாலிகணவர்கிடைத்திருக்கிறார் வாழ்க வளர்க நலமுடன்

    • @ElaGayu
      @ElaGayu  2 ปีที่แล้ว

      🙏🙏❤️

  • @aishwaryasivaguru440
    @aishwaryasivaguru440 2 ปีที่แล้ว

    😍😍🥰Happy birthday maa 🎉🎊🎉🎊🥳🥳🥳❤❤💚💚iniya piranthanaal valzthugal naal aarogyam magilzchi endru irrukum ungal life ini maa Today yenga appa kum birthday elavarsan anna gaythri anni Chitra pournami today 💖

  • @sangeethasenthilkumar7272
    @sangeethasenthilkumar7272 2 ปีที่แล้ว

    En parents kita ennoda husband um romba anba , carrying ga irupanga... intha video pakum pothu romba santhosama iruku.... hbd amma

  • @KavithaKavi-lj1jj
    @KavithaKavi-lj1jj 2 ปีที่แล้ว

    Son in law na ipdi tha erukanum🤗🤝 happy birthday amma🎂🍫😍

  • @kevinkavitha5946
    @kevinkavitha5946 2 ปีที่แล้ว

    Idu maari oru marumagan kidaika kuduthu vechurukanum super ela

  • @julfiyasheerin2365
    @julfiyasheerin2365 2 ปีที่แล้ว

    Nalla manasu brother ungaluku ipola yarukum ipudii manasu illa.. Sirandha mapillai nenga👌👍Innum nalla irupinga indha manasuku family oda ellarum

  • @merlinaakash1476
    @merlinaakash1476 2 ปีที่แล้ว +4

    Wish you happy birthday amma 🥰🥰 God bless you❤❤ amma

  • @priyabalasubramanian3815
    @priyabalasubramanian3815 2 ปีที่แล้ว +3

    Wish you many more happy birthday Amma 🎂🎂💐💐

  • @thilakachanthini1367
    @thilakachanthini1367 2 ปีที่แล้ว

    Wish you happy birthday my dear Amma God bless you staying in world 100years life long happyya erukanum neega God bless you

  • @arshopping1504
    @arshopping1504 2 ปีที่แล้ว

    Happy birthday amma... Ennaku amma ela.. Miss you amma

  • @seenivasanseeni3499
    @seenivasanseeni3499 2 ปีที่แล้ว

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மாக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @tsiva4933
    @tsiva4933 2 ปีที่แล้ว

    Super thambi💝💝💝💝💝 uga naila மனசுக்கு nega naila irupiga thambi🎂🥳happy birthday amma

  • @balansangeetha8703
    @balansangeetha8703 2 ปีที่แล้ว

    Happy birthday to you amma,🥰🥰Ela Anna gayu sis yenakku romba pidikkum😊

  • @rakshithakutty2670
    @rakshithakutty2670 2 ปีที่แล้ว +1

    ❤️Happy Birthday to you stay blessed amma super brother and sister.....😘😘

  • @yogaanandhiramakrishnan5426
    @yogaanandhiramakrishnan5426 2 ปีที่แล้ว

    🥰🥰🥰🥰💐 அம்மா பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @saroneelasaroneela6526
    @saroneelasaroneela6526 2 ปีที่แล้ว +2

    Wish you happy birthday amma🥰🥰🎂🎂🍫🍫

  • @HemaLatha-bi8lp
    @HemaLatha-bi8lp 2 ปีที่แล้ว

    மாமியார் மாமனார் உறவு இன்று போல் என்றும் தொடரட்டும் மருமகன் மகனாக‌ செயல்படுகிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @bharanic9996
    @bharanic9996 2 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 😍😍😍😍❤️❤️❤️❤️🥳🥳🥳🥳🥳🥳🥳 அப்படியே என் அம்மா போலவே இருக்கிறீர்கள் என்றும் சந்தோசமாக வாழ இறைவனை பிராத்திக்குறேன் ❤️🤗❤️❤️🥳🥳🥳🥳🥳 இளவரசன் அண்ணா காயு அண்ணி இன்று போல் என்றும் வாழ்க ❤️❤️❤️❤️❤️🥳🥳🥳🥳🥳😘😘😘😘

  • @BabuKumar-ox8po
    @BabuKumar-ox8po 2 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாயே

  • @lakshulakshu935
    @lakshulakshu935 2 ปีที่แล้ว +1

    Hi Anna super mamiyaraiyum Amma va pakkaringa I am so happy Gayathri so lucky all ways happy for your family good night friends 🤗🤗👪👌👌👌

  • @தமிழ்வாழ்க-ன6ன
    @தமிழ்வாழ்க-ன6ன 2 ปีที่แล้ว

    சந்தோசமா இருக்கு 😇😇😇😍😍

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 2 ปีที่แล้ว

    Many more happy returns of the day 💐💐💐

  • @farikabeevi3994
    @farikabeevi3994 2 ปีที่แล้ว +1

    Gayu
    Wish
    You
    Many
    More
    Happiness
    Of
    The
    Day
    To
    Your
    Mom

  • @SANGEETHAS-sn4fm
    @SANGEETHAS-sn4fm 2 ปีที่แล้ว

    Super bro ealla ponnugalum namma ammava ammava pakkanumnu nenaippaga Ni ga senju kattitinga penpillaigal eirukka veedula muthal marumagan thaa mamiyargalukku muthal magan unga mamiyar kuduthu vachavanga wish you Happy Birthday amma eappavum eippadiye happya eirukkanum amma

    • @ElaGayu
      @ElaGayu  2 ปีที่แล้ว

      Thank you so much ❤️ naa moonavathu marumagan pa thangam ❤️

  • @gayathri2791
    @gayathri2791 2 ปีที่แล้ว

    அம்மா கண் கலங்கும் போது எனக்கும் கலங்கி விட்டது கண்கள்

  • @shareenab5160
    @shareenab5160 2 ปีที่แล้ว +1

    Happy birthday amma bro super 😍😍😍😍

  • @kannandurai438
    @kannandurai438 2 ปีที่แล้ว +1

    Happy birthday Amma .Elavarasan bro your Great. god bless . .

  • @zabinm2667
    @zabinm2667 2 ปีที่แล้ว +5

    Wish You Happy Birthday To You Amma🎂