அருணகிரிநாதர் அருளிய - உன்னத பலன் தரும் அற்புதத் திருப்புகழ் பாடல் இது !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    அருணகிரிநாதர் அருளிய - உன்னத பலன் தரும் அற்புதத் திருப்புகழ் பாடல் இது. தினமும் இதைப் படித்து முருகனை வழிபட்டால் இந்த ஆறு பலன்களும் கிடைக்குமாம்:
    பிறப்பு- இறப்பு அறுபடும், சிவப்பேறு வாய்க்கும், சகல நோய்களும் விலகும், தோஷங்களும் துன்பங்களும் நீங்கும், இன்ப வாழ்வு நிலைபெறும், நற்கதியை அருளும் முருகனின் திருவடி தரிசனம் வாய்க்கும்.
    மனப்பிணியோ உடற்பிணியோ அவற்றைக் களைய மணி, மந்திரம், ஒளஷதம் அவசியம் என்பார்கள். இந்த மூன்றும் அமைந்த பாடல் இது.
    தினமும் காலையும் மாலையும் நெய் விளக்கு ஏற்றிவைத்து, முருகனுக்குச் செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, இந்தப் பாடலைப் பாடி வழிபடுவது விசேஷம். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம் போன்றவற்றைப் படைக்கலாம். இயலாது எனில் சுத்தான்னம் போதும். பக்தி மட்டுமே பிரதானம்!
    2020 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : bit.ly/2WZXKMO

ความคิดเห็น • 51

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +10

    🙏🙏🙏முருகா முருகா முருகா 🙏🙏🙏எல்லோருக்கும் சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் தந்து அருள வேண்டுகிறேன் முருகா🙏🙏🙏 நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ginspin8395
    @ginspin8395 6 หลายเดือนก่อน +3

    முருகா குமரா குகனே
    வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
    எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

  • @ahilanthangaraj9242
    @ahilanthangaraj9242 7 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ போற்றி 🪷🙏🪔😍🙏🪷

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 ปีที่แล้ว +3

    அருமை. நன்றி உங்களுக்கு 👍👌🙏

  • @SaiGk111
    @SaiGk111 26 วันที่ผ่านมา

    Mam, ur voice gives a goose bumps feeling. ‼️🕉🔯🙏🙏

  • @madeshmadeshwaran6112
    @madeshmadeshwaran6112 7 หลายเดือนก่อน +1

    சரவணபவ ❤

  • @VenkatesanD-tk6ov
    @VenkatesanD-tk6ov 7 หลายเดือนก่อน

    Vetri val veraval 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @srimathiraghu8353
    @srimathiraghu8353 2 หลายเดือนก่อน

    Muruga charanam.
    Arumayaga padi irukke amma.
    Pl share the raga of this song.

  • @ammaiappan343
    @ammaiappan343 19 วันที่ผ่านมา +1

    சரவணபவ நிதி அறுமுக குருபர
    சரவணபவ நிதி அறுமுக குருபர
    சரவணபவ நிதி அறுமுக குருபர
    எனவோதித் தமிழினி லுருகிய
    அடியவரிடமுறு
    சனனமரணமதை யொழிவுற சிவமுற
    தருபிணி து(ள்)ள
    வரம் எமதுயிர் சுகமுற அருள்வாயே
    கருணைய விழிபொழி
    ஒருதனி முதலென வருகரி திருமுகர்
    துணைகொளு மிளையவ
    கவிதை யமுதமொழி தருபவர்
    உயிர்பெற அருள்நேயா
    கடலுலகினில்வரும் உயிர்படும் அவதிகள்
    கலகம் இனையதுள கழியவும்
    நிலைபெறகதியும்
    உனதுதிருவடிநிழல் தருவது ஒருநாளே
    திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய குமர
    சமரபுரி தணிகையு மிகுமுயர்
    சிவகிரியிலும்வட மலையிலும் உலவிய வடிவேலா
    தினமும் உனது துதி பரவிய அடியவர்
    மனது குடியும்
    இரு பொருளிலும் இலகுவ
    திமிர மலமொழிய
    தினகரன் எனவரு பெருவாழ்வே
    அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
    மருகனெனவெ வரும் அதிசயமுடையவ
    அமலி விமலி பரை
    உமையவள் அருளிய முருகோனே
    அதல விதலமுதல் கிடுகிடு கிடுவென
    வருமயிலினிதொளிர்
    ஷடுமையில் நடுவுற அழகினுடன்அமரும்
    அரகர சிவசிவ பெருமாளே.

  • @jaysix2042
    @jaysix2042 5 หลายเดือนก่อน

    Beautiful voice. Who is the singer🙏

  • @vijaya603
    @vijaya603 7 หลายเดือนก่อน

    Ragam pl...

  • @KavithaS-gr9kb
    @KavithaS-gr9kb ปีที่แล้ว

    Mam ..can u please let me know what ragam is this?

  • @KavithaS-gr9kb
    @KavithaS-gr9kb ปีที่แล้ว

    Can someone please tell me what ragam is this?

  • @vimalabs260
    @vimalabs260 8 หลายเดือนก่อน

    It is Narahari not narakari

  • @ashoksubra
    @ashoksubra 8 หลายเดือนก่อน +2

    பொருள் பொதிந்த திருப்புகழ்.. எளிமையான, இனிமையான பாடல் பதிவு! 🙏

  • @geethanatarajan9426
    @geethanatarajan9426 5 วันที่ผ่านมา

    Mam plz sing more Thirupugaz songs for us.. We feel like listening everyday.. Ur voice is melodious to hear

  • @anuradhas4167
    @anuradhas4167 7 วันที่ผ่านมา

    Thanks I need this song I know many thirupugazh but I know today only

  • @vijayalakshmisubbiah227
    @vijayalakshmisubbiah227 2 วันที่ผ่านมา

    Exalant... vazhga valamudan...

  • @kazhagesan2366
    @kazhagesan2366 11 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவா குமரனுக்கு செந்தில் ஆண்டவருக்கு அரோகரா ❤

  • @umaraghu4519
    @umaraghu4519 6 หลายเดือนก่อน +1

    Very divine & melodious. Super Lyrics. Om SaravanaBhava

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 วันที่ผ่านมา

    Nandri❤

  • @sampathkumar3018
    @sampathkumar3018 5 หลายเดือนก่อน +1

    ஆஹா என்ன சுகம்!
    அமைதி பக்தி ஆனந்தம் !

  • @ranjithamthangavelu7316
    @ranjithamthangavelu7316 หลายเดือนก่อน +1

    இனிமை இனிமைபாடல் தேனினும் இனிது

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 15 วันที่ผ่านมา

    முருகா எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் ங🙏🙏🙏🙏🙏🙏

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 15 วันที่ผ่านมา

    முருகா எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @RajKumar-ds5hw
    @RajKumar-ds5hw 3 หลายเดือนก่อน

    ஓம் சிவாய நமக 🙏
    முருக பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏
    ஓம் சரவண பவ நமக 🙏🙏🙏

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவமுருகாசரணம்சரணம்ஓம்சரவணபவமுருகா போற்றி போற்றி🙏🙏🙏

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 6 หลายเดือนก่อน

    Superma. Lirics kannu therila small un brighta iruku nan tedinanpartu partha enuku morning thane kidaikathu. Ellorum karnataga sangeyhana padranga words catch panna mudiyila

  • @Luckgod-pv5ov
    @Luckgod-pv5ov 4 หลายเดือนก่อน

    En veetkararkku nal velai kidakanum kadavuke

  • @subramanianparasuraman1991
    @subramanianparasuraman1991 5 หลายเดือนก่อน

    Super presentation of raga malai thirupugars. Please upload more thirupugars from your beautiful mazhalai be blessed Murugan Arul always

  • @ramachandranvenkatraman3812
    @ramachandranvenkatraman3812 3 หลายเดือนก่อน

    அற்புதம் மிகவும் அற்புதம் புலவர் முனைவர் ராமச்சந்திரன்

  • @12vanchi
    @12vanchi 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @bobsegar797
    @bobsegar797 หลายเดือนก่อน

    ❤அருமை,,, நன்றி😊

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 6 หลายเดือนก่อน

    Kariakuazaliya. Thirupugazz padinga

  • @murugaiyanmurugaiyan8221
    @murugaiyanmurugaiyan8221 4 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ 🙏🏿🙏🏿🙏🏿

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🌻🌷🌹🌸🙏👌

  • @anpuramani6532
    @anpuramani6532 7 หลายเดือนก่อน

    Beautiful thankyousomuch

  • @ganeshabi1
    @ganeshabi1 6 หลายเดือนก่อน

    Excellent recitation rendition

  • @ramasamymohan4004
    @ramasamymohan4004 7 หลายเดือนก่อน

    Very nice sairam God Bless you

  • @AkilandeswariNatarajan
    @AkilandeswariNatarajan 6 หลายเดือนก่อน

    👌🙏🙏🙏

  • @devi9778
    @devi9778 2 หลายเดือนก่อน

    M

  • @Shyamsrinivas-yn9bs
    @Shyamsrinivas-yn9bs 2 หลายเดือนก่อน

    Excellent

  • @geetageeta896
    @geetageeta896 6 หลายเดือนก่อน

    Beautiful voice...

  • @ezhilarasimahalingam7415
    @ezhilarasimahalingam7415 3 หลายเดือนก่อน

    Super

  • @AMCSattanthan
    @AMCSattanthan ปีที่แล้ว

    ஓம் சரவணபவ

  • @nareshkumarg2810
    @nareshkumarg2810 ปีที่แล้ว

    Super Akka

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan9647 ปีที่แล้ว

    Verynice,exalant👏👏👏

  • @kavirajbru489
    @kavirajbru489 ปีที่แล้ว

    Which ragam is this?

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 ปีที่แล้ว +1

      தேஸ் மற்றது பிருந்தாவனி
      இரண்டும் மாறி மாறி வரும்.

  • @chandraviswanthan1011
    @chandraviswanthan1011 ปีที่แล้ว

    Ragamalikai