ரெண்டு கத்திரியும் சேர்த்து ஒன்றுடன் ஒன்று வைத்து தேய்த்து பார்க்கலாம் இல்லையென்றால் சாணை பிடிக்கலாம் இல்லை என்றால் கடையில் கொடுத்து சரியில்லை என்று மாற்றிக் கொள்ளுங்கள் தோழி
எனது அளவுகள்.மார்புசுற்றளவு 36 ஆர்ம்ஹோல்17.முன் பக்க ரெடி அளவு10 போல்டர் 5.5.இந்த அளவு வைக்கும் போது ஆர்ம்ஹோல் சுற்றளவு 8.5 வைத்தால் முன் பக்க அளவு மாறுகிறது.கை மற்றும் சைடு பாயிண்ட் சரியாக வரவில்லை.என்ன தவறு செய்கிறேன்.பதில் கூற முடியுமா
முன்பக்கம் ரெடி அளவு வந்து பத்து இன்ச் வச்சீங்க அப்படின்னா சரியா வராது நீங்க முன் பக்கம் 13 .5"வைக்க வேண்டும் நான் நேற்று போட்ட வீடியோ நீங்க பாருங்க அதன்படி தைத்து பாருங்கள் நன்றாக வரும் தோழி
என்னோட மார்பு சுற்றளவு 42+லூஸ்க்கு 1இன்ச் இது தான் என்னோட மார்பு சுற்றளவு இந்த அளவுக்கு எப்படி முன் பக்கம் உயரம் எடுத்து கட்டிங் போடுவது என சொல்லுங்க மேம்
Super explain sister. ❤❤❤❤
Thanks sister
Mam width 2.5 vaikkanumma
2.5 ellathukkum vaikkava
அளவுகள் பொறுத்து மாறும் தோழி
Kokki vakira edathula kal inch vida vendama
வேண்டாம் தோழி
Which is apt? For all.
Straight cutting or cross cutting?
Yes sister
Pudhusadhan maim wanginen ana sariya wetta mattadhu enna saiyalam mom sanai pidikka koodadhunnu solranga enna saiwadgu mom
ரெண்டு கத்திரியும் சேர்த்து ஒன்றுடன் ஒன்று வைத்து தேய்த்து பார்க்கலாம் இல்லையென்றால் சாணை பிடிக்கலாம் இல்லை என்றால் கடையில் கொடுத்து சரியில்லை என்று மாற்றிக் கொள்ளுங்கள் தோழி
Vannakam mam 38" size blouse armhole round 16inch waist 32" cutting potunke mam plz, enaku front le blouse irankuthu why?
Sure sister
Super akka
Thanks sister
தோழி எனக்கு ஆர்ம் கோல் ரவுண்டும் கை ரவுண்டும் ஒன்றாக வரமாட்டிங்குது தோழி. மார்பு சுற்றளவு துல்லியமாக எடுக்க கற்று தாருங்கள் தோழி
Sure sister
Alavu blouse potu measure podunga sis pakkava varum
எனது அளவுகள்.மார்புசுற்றளவு 36 ஆர்ம்ஹோல்17.முன் பக்க ரெடி அளவு10 போல்டர் 5.5.இந்த அளவு வைக்கும் போது ஆர்ம்ஹோல் சுற்றளவு 8.5 வைத்தால் முன் பக்க அளவு மாறுகிறது.கை மற்றும் சைடு பாயிண்ட் சரியாக வரவில்லை.என்ன தவறு செய்கிறேன்.பதில் கூற முடியுமா
முன்பக்கம் ரெடி அளவு வந்து பத்து இன்ச் வச்சீங்க அப்படின்னா சரியா வராது நீங்க முன் பக்கம் 13 .5"வைக்க வேண்டும் நான் நேற்று போட்ட வீடியோ நீங்க பாருங்க அதன்படி தைத்து பாருங்கள் நன்றாக வரும் தோழி
ரொம்ப ரொம்ப நன்றி ங்க.முன்னாடி நீங்க சொன்ன மாடல் படி தைத்தது நல்லா வந்தது.எனக்கு நான் அளவு எடுத்து தைத்தது தான் சரி இல்லை.பதில் தந்ததுக்கு நன்றி
வணக்கம் மேடம் பிளவுஸ் பின் பக்கம் 15 இன்ச் மு மு உயரம் அதே அளவு முன் பக்கமும் வருது பட்டி இல்லாமல் இந்த அளவு சரியாக இருக்குமா மேடம்
பட்டி இல்லாமல் 15 இன்ச் வருது என்றால் தவறுதான் உங்களோட அளவு பிரண்ட் எவ்வளவு வைத்தீர்கள் உங்களோட மார்பக சுற்றளவு எவ்வளவு தோழி
என்னோட மார்பு சுற்றளவு 42+லூஸ்க்கு 1இன்ச் இது தான் என்னோட மார்பு சுற்றளவு இந்த அளவுக்கு எப்படி முன் பக்கம் உயரம் எடுத்து கட்டிங் போடுவது என சொல்லுங்க மேம்
Nalla soli koduthiga super akka good job 👍
Thanks sister
Super mam
Thanks sister