Manjal Neeratu vizha.
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Every Event is a unique one and its a part of history. Since 2006 we are doing these services very happily and proudly. We provide our services for all social events. Any type of event we make it has a beautiful and unforgettable one. We design it to the new path with lots of fun, creative and colourful. Stage decoration, Photography, Videography like any type of essential service for all types of social events. we have professional staff and business partners with us. Come! we will make your event is the most beautiful one. Thank you.
2006 ஆண்டு முதல் நாம் இந்த பணிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்து வருகிறோம். எந்த ஒரு நிகழ்ச்சியும் வரலாற்றின் ஒரு பகுதி. நமது சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் பொதுவான வழக்கங்களும், தோற்றமும் உடையவையே. ஆனால் அவற்றை பிரம்மாண்டமானதாக மிகவும் மகிழ்ச்சியானதாக மறக்க முடியாத ஒன்றாக உருவாக்குவதே எமது சேவை. மேடை அலங்காரம், போட்டோ எடுப்பது, மற்றும் அணைத்து வகை சேவைகளையும் அளிப்பதில் சிறந்த அனுபவம் பெற்ற நபர்கள் நம்மிடம் பணியாளர்களாக, தொழில் முகவர்களாக உள்ளனர். உங்கள் இல்லத்தின் இனிய நிகழ்ச்சி ஆரம்பம் முதல் முடிவு வரை பல்வேறு சந்தோஷங்களை கொண்டதாக நிச்சயம் அமைக்க முடியும். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகட்டும் !!
நீங்கள் செய்யும் தொழில் சிறியது அல்லது பெரியது. அது முக்கியம் அல்ல. உங்கள் சேவை திருமண விழாவுடன் தொடர்புடையதா ? அப்படியானால் இந்த சேனல் உங்களுக்கானது. நீங்கள் எங்களுடன் இணைந்து உங்கள் சேவையை மக்களுக்கு தெரியப்படுத்தலாம்.
photographer
videographer
decorator
music performer,
DJ
iyer or vaathiyar,
wedding hall owner
nadaswaram party
make up artist
sound service
chairs providers
Transporters
wedding card printers
event managers
இன்னும் பல வகை சேவை மூலம் திருமண சேவையில் இருந்தால் வாருங்கள் நாம் ஒன்றாக இணைந்து வளர்வோம்.