மனதை ரணமாக்கும் ஒரு சிறுமியின் கதை|TVO|Tamil Voice Over|Tamil Explanation|Tamil Dubbed Movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 2 หลายเดือนก่อน +249

    மனதை உலுக்கியது இந்த உண்மைச் சம்பவம். சிறுமி பட்ட கஷ்டங்கள் மனதை ரணமாக்கியது அண்ணா 😩😩

  • @Princess_Aafi_77
    @Princess_Aafi_77 2 หลายเดือนก่อน +1448

    குரல் வைத்து முகத்தை கண்டு பிடிக்கும் AI வந்தால் என் முதல் தேடல் உன் முகமாகவே இருக்கும் ஆஜுன் 💯😌

    • @Santhanam-w5x
      @Santhanam-w5x 2 หลายเดือนก่อน +20

      Semma

    • @Yasodha-qh6ru
      @Yasodha-qh6ru 2 หลายเดือนก่อน +8

      Cute

    • @pushpapushpa9547
      @pushpapushpa9547 2 หลายเดือนก่อน +10

      Yes yenakku 😢

    • @chitrarasusaira4613
      @chitrarasusaira4613 2 หลายเดือนก่อน +7

      Same naanum bro........ 🎉🎉🎉🎉

    • @pk_gaming_YT125
      @pk_gaming_YT125 2 หลายเดือนก่อน

      Ennaku AI ellam vendam unnaku en manasula leye aajun face ah nenachupen

  • @Lakshananethran
    @Lakshananethran 2 หลายเดือนก่อน +187

    இன்னைக்கு இந்த படத்த பத்தி பேசினதுக்கு நன்றி.. இப்போ ஈராக்ல திருமண வயது 18ல இருந்து 9அ குறைச்சிட்டாங்க அவங்களுக்கு இந்த உண்மை சம்பவம் சமர்பணம். இன்னும் எவ்ளோ குழந்தைங்க கஷ்டபட போகுதோ. எனக்கும் 17வயது முடியும் போது திருமணம் 33வயது நபருடன். 1மாத கால வாழ்க்கை 😢. 8வருடம் போராடி விவாகரத்துக்கு பின்பு காதல் திருமணம் செய்து கொண்டேன். இன்று 2 அழகான குழந்தைகள் அன்பான கணவன். கடவுளுக்கு நன்றி😊.

    • @NiraimathiPavithra
      @NiraimathiPavithra 2 หลายเดือนก่อน +2

      Same

    • @suriyamithra6942
      @suriyamithra6942 2 หลายเดือนก่อน +5

      வாழ்த்துக்கள்..❤🎉 சந்தோசமா வாழனும் நீங்க😊

    • @Miami45-w5m
      @Miami45-w5m 2 หลายเดือนก่อน +4

      ❤🎉

  • @Snowdrop7974
    @Snowdrop7974 2 หลายเดือนก่อน +222

    Indha Movie ah pakalm nu varathuku munadi tha Oru news pathen . Iraq la Marriageable age for Girls 9 and Marriageable age for Boys 15 nu kondu vara bill prepare panurangalam 💔 . Idhula kekum podhu tha Namaku evolo freedom iruku nu purithu . We are blessed to born in this Country 🥺❤️✨

    • @ashn814
      @ashn814 2 หลายเดือนก่อน

      Yes bro

    • @gnani5222
      @gnani5222 2 หลายเดือนก่อน +2

      we are indeed

    • @KhalidhaTanweer-us9mo
      @KhalidhaTanweer-us9mo หลายเดือนก่อน +8

      Blessed to born in தமிழ் நாடு especially🥰

    • @rithikakaran45
      @rithikakaran45 หลายเดือนก่อน +3

      Indha oru vishayatha vachi freedom nu solla mudiyuma, romba kastama irukunga naatula nadakuradhu ellam paatha 🥲

    • @hajakamal2913
      @hajakamal2913 หลายเดือนก่อน

      Iraq la andha maari sattam poduradhe abuses ah stop pannuradhu dhaan paa. India la marriage age boys ku 21+ irukka naala dhaan 17 vayasu payen kooda chinna pulla nu paakaama rape pannuraanga. Adha stop panna dhaan boys ku hormonal change vara age 15+ so andha age la marriage ku elijible nu sollirukaanga. It is for societies wealth. And india la adhu illadha naala dhaan inga ivalo rape case and paadhugaapatra country la india 1st place vandhudhuruku. Idhu india kum indians kum asinga maana vishiyam

  • @Itz_Hijabbae_R
    @Itz_Hijabbae_R 2 หลายเดือนก่อน +218

    வார்த்தைகளாக கேட்கும் போதே எனக்கு அழுகை வருது இந்த கொடுமையை கேட்க..🤧💔🥺 My eyes are fed up with tears... I can't imagine myself in that state for a few seconds...now my life seems to be blessed...❤ இதல்லாம் பாத்த பிறகு புரியுது நான் எவ்வளவு சுதந்திரம் உரிமை பெற்றிருக்கிறேன் ✨🖤

    • @Gladys-s2z
      @Gladys-s2z 2 หลายเดือนก่อน +3

      Yes ❤️

    • @asanmohamed3875
      @asanmohamed3875 2 หลายเดือนก่อน

      மேற்கத்திய நாடுகளால் middle east நாடுகளை சினிமா மூலம் பொய்யான வன்மத்துடன் சித்தரிக்கிறார்கள் ,, குழந்தைகளுக்கு சிறு வயதில் பாலியல் கல்வி என்ற பெயரில் பாலியல் உணர்வை தூண்டுவது பெற்றோர்கள் கண் முன்னே ஆண் நண்பர்களை அழைத்து ரூமுக்கு செல்வது கள்ளக்காதல் சரி LGBTQ,, ஆடையில்லாமல் இருப்பதும் உன் சுதந்திரம் என்று தவறான கண்ணோட்டத்தை கற்பிப்பது இதல்லாம் மேற்கத்திய நாத்திக நாடுகளில் இயல்பாகவே நடக்கும் ஒன்றுதான் ,,, இப்படத்தில் வருவது முற்றிலும் பொய் அதனால் பொய்'க்கு விளக்கம் தேவையில்லை ,,, மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மீடியா க்கள் ஈரானிய பெண்கள் போராட்டம் செய்கிறார்கள் என ஊலை யிடுகின்றனர் ஆனால் உண்மை நிலை மேற்கத்திய நாடுகளால் ஏவப்பட்ட குழுக்கள் ஈரானில் உள்ளது அவர்களே இதுபோல் செயல்கள் செய்கின்றன.... சிரியா, பாலஸ்தீனம், ஈராக், எமன், காசா நாடுகளில் மேற்கத்திய நாடுகளின் ராணுவத்தால் கொல்லப்பட்ட குழந்தைகள் கோடிகளை தாண்டுகிறது இப்படி பட்ட நபர்கள் தான் குழந்தை பாதுகாவலர்களாம் ,, பருவமடைந்த வயது திருமணம் அக்காலத்தில் உலகில் எல்லா இடங்களிலும் நடந்த சாதரணமான ஒன்று தான்,, தற்போது தான் நாட்டுக்கு நாடு திருமண வயது மாறுபடும் ஆனால் ஒரு குறிப்பிட்ட நாடு குறிப்பிட்ட சமூகத்தை மைய படுத்துவதின் இவர்களது முழு தந்திர அஜன்டா 👁️ திருமணம் கடந்த உறவு , ஓரினச் சேர்க்கை, சுதந்திரம் என்ற பெயரில் கட்டுப்பாடற்ற நாச வாழ்வை உருவாக்குவதற்கு தடையாக இருப்பது ஆன்மீகமே அதனால் அதன் மீது வன்ம மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் , ஆடு நனையுதாம் ஓநாய் அழுகிற கதையாதான் உள்ளது மேற்கத்திய ஆதிக்க நாடுகளுக்கு இது நல்லாவே பொருந்தும் ...for more information,, watch way to paradise you tube channel ❤️

    • @saheerasameer4262
      @saheerasameer4262 2 หลายเดือนก่อน +12

      உண்மை தான்.
      நான் வாழும் வாழ்வின் அழகும், என் குடும்பத்தின் அருமையும் இதை பார்க்கும் போது தான் புரிகிறது.
      என்ன Degree செய்ற, MA எந்த துறைல செய்ய போற என்ற கேள்விகளையே நான் அதிகமாய் கேட்கிறேன்.
      மகளுக்கு எப்போ கல்யாணம் என்று யாராவது கேட்டால் "மொதல்ல சொந்த காலில் நிக்கட்டும்,
      உலகத்த சுத்தி பாக்கட்டும். அதுக்கு அப்புறம் யோசிப்போம் இதெல்லாம்." என வாப்பா சாதாரணமாய் கூறுவார்.

    • @Itz_Hijabbae_R
      @Itz_Hijabbae_R 2 หลายเดือนก่อน +5

      @@saheerasameer4262 Alhamdulillah ❤️ sis..

    • @vanidasan9792
      @vanidasan9792 2 หลายเดือนก่อน +1

      Unmaiya sister i also feel the same how lucky we are😊😊😊

  • @veerasekaran8811
    @veerasekaran8811 2 หลายเดือนก่อน +31

    உடல் சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம். இது போன்ற தவறான முறையில் திருமணம் செய்பவர்கள் மற்றும் அதற்கு துணை நிற்கும் நபர்கள் அனைவரையும் தூக்கில் போட வேண்டும். அருமையான படம் அண்ணா சூப்பர்

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b 2 หลายเดือนก่อน +427

    சாப்பிட்டு கொண்டே தமிழ் வாய்ஸ் ஓவர் ல் வீடியோ பார்க்கும் ரசிகர் மற்றும் ரசிகைகள் 🙋🏼‍♀️🙋🏻‍♂️😂😂😂😂😂😂😂😂😂😂.

  • @ramyajothi795
    @ramyajothi795 2 หลายเดือนก่อน +44

    That தற்குறி word
    புதுசா இருக்குண்ணே 😅

    • @ashn814
      @ashn814 2 หลายเดือนก่อน

      Uneducatiod peopls ku solradhu example

    • @tprraju4191
      @tprraju4191 หลายเดือนก่อน

      Hi 👋👋👋 da

  • @maheswarip3594
    @maheswarip3594 2 หลายเดือนก่อน +84

    This BGM itself 😭😭,oneline ee heart breaking to hear...💔

    • @Zarakook
      @Zarakook 2 หลายเดือนก่อน

      What is bgm name

  • @affreenapsarbasha7897
    @affreenapsarbasha7897 2 หลายเดือนก่อน +73

    I was 13 when I lost my father, when I passed 10th and went give sweets to my grandfather ,the first thing he said to mom was we have to marry her off " . Reason I am a fatherless girl . But my mom fought hard with them and succeed .She allowed me to study and married me off when I was 21 to the guy I love .Today i am living in gulf as a proud women and a mother to almost 2 yr old girl ❤ my life was not so cruel like the girls life in the movie but as a women I can understand the pain she had gone through

    • @abukuttyabu3592
      @abukuttyabu3592 2 หลายเดือนก่อน +3

      But ennaku apudie oru mom ila sis.. ennaku 14 age la 16 yrs back marriage panni veachutagaaa...

    • @ashn814
      @ashn814 2 หลายเดือนก่อน

      Im also fatherless boy and im 15 noe wordt life srlsy worst

    • @Ilyyyyyyyyyyy
      @Ilyyyyyyyyyyy 2 หลายเดือนก่อน

      ​@@abukuttyabu359216 Years Backaa Apa Unga Hus Age Ena? & Ipa Unga Age 30 Ryt

  • @pravinhassan11
    @pravinhassan11 2 หลายเดือนก่อน +13

    இன்றைய படம் ஒரு உண்மை நிகழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டது மற்றும் இந்த மாதிரி குழந்தை திருமணம் செய்பவர்களை தூக்கு தண்டனை தர வேண்டும் இந்த படத்தை பார்க்கும்போது இதயமே நொறுங்கி விட்டது and Climax Scene Iam happy and Waiting for Tvo2 next web series Bro.

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b 2 หลายเดือนก่อน +107

    Sweet Home Season 2 & Season 3 ஆஜூன் அண்ணா வாய்ஸ் ல் போடும் வரை போராடுவோம் 🙋🏼‍♀️🙋🏻‍♂️😊 போராடுவோம்.ப்ளீஸ் ஆஜூன் அண்ணா ப்ளீஸ் 😢😢😢😢😢😢😢😢.

    • @sunflower-10-12.
      @sunflower-10-12. 2 หลายเดือนก่อน +1

      ungalukaga nanum sila videos la comment panni iruken...😊

    • @kirukku_
      @kirukku_ 2 หลายเดือนก่อน +3

      போராடுவோம் போராடுவோம்😂😂😂

    • @Gameingchannel688
      @Gameingchannel688 2 หลายเดือนก่อน +1

      Yes😂

    • @SudhishSudhakar
      @SudhishSudhakar 2 หลายเดือนก่อน +1

      Yah

    • @tamilpriya1234
      @tamilpriya1234 2 หลายเดือนก่อน +1

      போராடுவோம் போராடுவோம் 😅

  • @RenugaS-jj6wm
    @RenugaS-jj6wm 2 หลายเดือนก่อน +14

    Your explanation is absolutely good and that tharkuri word 🤣 and also heart melting stroy 🥺😭

  • @NkMeena-f1w
    @NkMeena-f1w 2 หลายเดือนก่อน +17

    இந்த படம் ரிவ்யூ வேற சேனல் கேட்டேன் உங்க குரலில் கேட்டா நல்லா இருக்கும் நினைத்தேன் நீங்க படத்தை பற்றி பேசிட்டிங்க ஆஜ்ஜோன் தம்பி நன்றி 😊❤

    • @Karthik00489
      @Karthik00489 2 หลายเดือนก่อน +1

      Mr.tamilan❤❤😂😂

  • @divyashobana4579
    @divyashobana4579 2 หลายเดือนก่อน +6

    இந்த படத்த வேற சேனல்ல பாத்திருக்கேன். ஆனா இந்த அளவுக்கு ஒன்றி மனச டச் பண்ற அளவுக்கு இல்ல. Tq ஆஜுன். வேற சேனல்ல போட்டாலும் பரவாயில்ல உங்க வாய்ஸ்ல போடுங்க அண்ணா..

  • @kalpana1531
    @kalpana1531 2 หลายเดือนก่อน +5

    நெகிழ்சியாக இருந்தது. ஒவ்வொறு படமும் வித்தியாசமான உணர்வுகள் கொண்டதாக உள்ளது. நன்று❤

  • @kumariyer7309
    @kumariyer7309 2 หลายเดือนก่อน +46

    Aana my name is Shreya I'm 16 years old I am watching your videos since corona I am just addicted to your voice I have watched each and every video of your's but this is my first comment in your channel because millions of people watch your videos and they comment but I thought you will never read my message that's why I didn't comment but today after hearing this I was not able to control my self but it will be absolutely fine if you didn't saw my message I just want you to continue telling us more stories with you amazing voice God will always bless you with lots of happiness because you spread so much happiness with you videos but if you read my message please mention me in your next video I have been diagnosed with pcod aana but I didn't made me depressed because I have your videos to watch please I hope you will consider my request or just your comment or like on my comment will be enough for me luv you aana

    • @tamilcommentary2537
      @tamilcommentary2537 2 หลายเดือนก่อน +1

      Don't worry God will make things lighter for you

    • @deepak2336
      @deepak2336 2 หลายเดือนก่อน +1

      Hey well soon dear... May god bless you with good health and happiness 🙏

    • @ShreyaIyer-v2r
      @ShreyaIyer-v2r 9 วันที่ผ่านมา

      ​@@deepak2336 thank you ❤

    • @ShreyaIyer-v2r
      @ShreyaIyer-v2r 9 วันที่ผ่านมา

      ​@@tamilcommentary2537thank you ❤

  • @lathachaeunwoo6819
    @lathachaeunwoo6819 2 หลายเดือนก่อน +9

    Romba daysku aprm Aludhukite Movie Pathen Anna 🥺.... indha Kodumai Ellam Pakkum Bodhu Namba Evlvu Blessed nu Theriyudhu😊... Finally Nalla Ending Oda Mudinjuruchu...

  • @santhoshkumars885
    @santhoshkumars885 2 หลายเดือนก่อน +8

    இங்க பல வருடங்களாக வாழ்க்கை துணை கிடைக்கிறதே மிக பெரிய போராட்டமாக உள்ளது எனக்கு, இதுவும் பிரச்சினை. மற்றும் சிறுமிகளை கல்யாணம் பண்ணி கொடுக்கிறது இதுவும் பிரச்சினை.

  • @ramanichandrika9419
    @ramanichandrika9419 2 หลายเดือนก่อน +6

    Vera channel ah intha movie ah pathen but clarity ila ipo than neraya pirinjuthu ..thanks bro...

  • @Babyvisu
    @Babyvisu 2 หลายเดือนก่อน +292

    Already mr.thamizhan la pathavanga hit like❤
    But unga voice lium kepomm😍😍✨

  • @aasifashareef5284
    @aasifashareef5284 2 หลายเดือนก่อน +2

    😢😢Yesterday than shorts paathutu aajun bro potrupanga nnu search panen romba neram kedaikavei illa...
    What a pleasant surprise ❤️
    Thank you for the moviee aajun anna❤️

  • @mathinasa2110
    @mathinasa2110 2 หลายเดือนก่อน +9

    aajun anna- rombha tension oda movie explain koduthinga-... ithuley theriyuthu.. neenga avlo unarvupoorvama ulvangi solringanu... antha maplaya -parathesi- thittumpothey theriyuthu😅😅 intha mathiri nayalem sudanum ajun anna super - explain - good story

  • @AshwanthAvish
    @AshwanthAvish 2 หลายเดือนก่อน +1

    Heart touching movie bro... என் மகன்கு இப்ப 7 வயசு 4 வயசுல இருந்து உங்க voice கு அவன் அடிமை❤❤❤❤

  • @rakvcrypto7952
    @rakvcrypto7952 2 หลายเดือนก่อน +3

    Hi anna...2days before tha vera chennal la intha movie patha oru movie review pathom nu tha feel irunthathu...but nenga romba clear ha explain panni atha movie ye patha feel kuduthuriginga anna.. thanks anna❤..ur special..

  • @santhiyasandyma684
    @santhiyasandyma684 2 หลายเดือนก่อน +8

    Already vera chennal pathuten.. but unga voicela kekkurathu vera level ajun....❤

  • @Star-b3e2s
    @Star-b3e2s 2 หลายเดือนก่อน +9

    When I hear this true story, my life seems to be a blessing..

  • @Devi-ed2ip
    @Devi-ed2ip 2 หลายเดือนก่อน +4

    Ennaku TVla full movie paakura madhiri oru satisfaction 😊😊unga voice over la some magic ✨ is there anna 🎉movie explanation 🎉❤❤❤😊 super

  • @arulprema6895
    @arulprema6895 2 หลายเดือนก่อน +4

    ஹாய் நண்பா எப்படி இருக்கீங்க நீங்க நிறைய ஸ்டோரி சொல்லிருக்கீங்க நிறைய entertain பண்ணி இருக்கீங்க சிரிக்க வச்சிருக்கீங்க feel good movie சொல்லிருக்கீங்க ஆனா இன்னைக்கு நீங்க ஒரு புது அவதாரம் எடுத்து இருக்கீங்க நாங்க ரொம்ப கோவமான ஒரு ஆஜுன் ன பார்த்தோம் இன்னைக்கு உண்மையாவே படம் வேற மாதிரி இருந்தது பயங்கர பீலிங்கா❤❤❤

  • @mamapapa9076
    @mamapapa9076 2 หลายเดือนก่อน +7

    Welcome to my tamil voice over ❤
    One line........pain😢😢
    10 vayasula divorce ah kodumaiyana visayam😢
    Hatss off aajun intha story ah engalukku kondu vathathukky🎉❤

  • @firosebahas9223
    @firosebahas9223 2 หลายเดือนก่อน +70

    Arjun enakku 15 age la marrege 17 age la kulathai ninaichu paaru marege lifenaa ennanu theriyalaiyae ennoda life start panna my husband 26 eppo enakku 2 pasanga ENaku eppo 38 Aairuchu entha story a paarthathum romba emotional agiten oru brother ninaichu share pandran Antha pain romba koduramaanathu Arjun 💔💔💔

    • @Kuzhali.123
      @Kuzhali.123 2 หลายเดือนก่อน +4

      🫂

    • @AslanAhamed-bz4oc
      @AslanAhamed-bz4oc 2 หลายเดือนก่อน

      இஸ்லாமிய சட்டம் மிக கேவலமானது..

    • @yashwantkandi
      @yashwantkandi 2 หลายเดือนก่อน +5

      Don't worry sister everything will be fine

    • @Selfiee8775
      @Selfiee8775 2 หลายเดือนก่อน +2

      😢

    • @Hariprasathsasikumar
      @Hariprasathsasikumar 2 หลายเดือนก่อน +1

      🥺💔

  • @Sangee__queen
    @Sangee__queen 2 หลายเดือนก่อน +2

    Itha movie pakku pothu kasata ma erku 😢 Tq Aajun anna your explanation ❤

  • @mahalakshmib9008
    @mahalakshmib9008 2 หลายเดือนก่อน +4

    Felt painful
    The way you explained that abusive husband is perfect
    ❤❤❤ for choosing this kind of true story Thambi

  • @ShaliniMohan-r9i
    @ShaliniMohan-r9i 2 หลายเดือนก่อน +2

    Indha story pathathuku aprm ennoda lyf la nadandadhu perusa therila bro
    Ena motivation pnra mari iruku bro💯thnx a lot ❤🥹

  • @keerthisubash9971
    @keerthisubash9971 2 หลายเดือนก่อน +4

    Anna neenga indha mari movie podum pothu andha music tha vera level andha music kekkupothu nammala ariyamaye alugai varuthu😢

  • @lakshmivanaraj4171
    @lakshmivanaraj4171 2 หลายเดือนก่อน +6

    Super Aajun unmaiya Nadanthathu என்று Ninaikum pothu kashtama iruku Aajun Supera sonninga🎉🎉🎉

  • @KrithikaKriuthika
    @KrithikaKriuthika 2 หลายเดือนก่อน +3

    Hi தம்பி நானும் 10 வயது பொண்ணுக்கு அம்மா தான் அந்த பொண்ணுக்கு நடந்த கொடுமை ரொம்ப வேதனையா இருக்கு இப்படியும் சில பேர் இருக்கறத நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு மனசு வலிக்குது எனக்கும் 18 வயசு ஆகும் முன்னாடியே தான் திருமணம் நடந்தது 17 வயதில் என்னுடன் படித்தவர்கள் அனைவரும் கல்லூரி செல்லும் போது நான் மட்டும் கையில் குழந்தையுடன் இருந்தேன் இப்போ எல்லாம் மாறிடுச்சு பையனும் 8th படிக்கிறான் child marriage இன்னும் இருக்கத்தான் செய்யுது உலகம் மாறினாலும் சில மனிதர்களை மாற்ற முடியவில்லை அப்பறம் தம்பி நாங்க எங்க வீட்டில் அனைவரும் உங்க voiceக்கு fan எங்க அம்மாக்கு சொல்லவே வேண்டாம் உங்க வீடியோ வந்தாலே வந்து பார்த்துட்டு வாங்கிப்பாங்க twisted movie feel good movie எல்லாம் என் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு தடவைக்கு 2 தடவை பார்ப்பாங்க அந்தளவுக்கு ரொம்ப பிடிக்கும் தம்பி மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் da கண்ணா 💐💐💐

  • @divyadharshini4562
    @divyadharshini4562 2 หลายเดือนก่อน +2

    I love u aju.....🥺🥺🥺 Un kural ah kekkama thukame varala......una pakkamale un kuralmel periya kadhal...... I'm 21 .i hope one day una kandipa papen...... please daily vedios podu...not by words...by my heart ❤️ l know u didn't see my comments but, really ur the bliss of most of them happiness .... god's give u a precious gift......no more words to say...what i imagine about u....❤❤❤❤❤ Love you so much 💯

  • @yamunadevi2280
    @yamunadevi2280 2 หลายเดือนก่อน +5

    Intha maariyana child marriage aarambarhula nadanthuthu theriyum but athu ippavum nadanthuttu irukkaruthu rombave shockinga irukku.....Thanks aajunn🤝.....

  • @devidevi-zk7yr
    @devidevi-zk7yr 2 หลายเดือนก่อน +2

    Story of nojoom. Really awesome.really I felt heart broken for that girl....your narration give very lively feel aajun...keep that

  • @jeriyajeba4262
    @jeriyajeba4262 2 หลายเดือนก่อน +11

    Heart touching movie ❤️ indha movie la neenga neriya edathula emotional aagi explain panrukaradhu ❤ padathukullae kootu poiduchi ❤ tharkuri not just a word it's an emotion ❤

    • @jeriyajeba4262
      @jeriyajeba4262 2 หลายเดือนก่อน

      ❤️❤️❤️❤️❤️❤️ like from aajuneeeeeee 😁 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @QUEEN_...
    @QUEEN_... 2 หลายเดือนก่อน +2

    Intha movie explanation ku niraya theduna ipo tha nimathiya iruku athum unga voice la keka ❤

  • @devikarthikeyan2238
    @devikarthikeyan2238 2 หลายเดือนก่อน +10

    Vera channel ah indha movie potanga but unga voice kekanum one hour before think paniten irundhen.... Nenga potinga so super 🎉😂

  • @tharanisheemaarah8018
    @tharanisheemaarah8018 2 หลายเดือนก่อน +2

    Oh my god inthamaathiri kathayallam aajun bro ungalale mattumtha theliva explain pannave mudiyum athumattum ille ithu vere level heart breaking movie and that naduvule appappo tharkuri ,kamnati its amazing😂❤ lots of love and support from thara✌️

  • @Bhavss_vlogs
    @Bhavss_vlogs 2 หลายเดือนก่อน +3

    Waiting for this movie aajun...❤neenga poduvinga nu theryum
    ❤❤❤

  • @rajankathir4633
    @rajankathir4633 2 หลายเดือนก่อน +2

    Bro 3million vara pothu athu ku aatha mathiri oru best movie podu nga bro enthaa movie dhaan voice over la best ta eruka num broww🎉🎉 AND CONGRATS TO 3 MILLION FAMILY BRO 🎉🎉naa unga 3k la eruthu follow pandran ❤ but epo 3million ❤❤❤

  • @Star-b3e2s
    @Star-b3e2s 2 หลายเดือนก่อน +3

    இந்த கதையை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு ஒரு விடயம் தோன்றியது. இவ்விடத்தில் இக்குறையை கூறிய ஆக வேண்டுமா அவ்வளவு அனைத்தும் தெரிந்தவர்களாக நீங்கள் என்று கூட உங்களுக்கு தோணலாம். ஆனால் நான் என்னுடைய மனதனில் இருந்ததை கூறுகிறேன். தற்குறி என்பதன் பொருள் என்னவென்றால் பழங்காலத்தில் ஒவ்வொருவருக்கு தனிப்பட்ட இடத்தை ஒதுக்கி விவசாயம் செய்ய கொடுப்பார்கள். அவ்வாறு கொடுக்கும் பொழுது அந்நிலம் யாருடையது என்பதற்காக எழுத படிக்க தெரிந்தவர்கள் அவர்களுடைய கையெழுத்து அந்த நிலத்தில் இடுவார்கள். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் அவர்களுக்குத் தெரிந்தால் போல கிறுக்கி அல்லது வரைந்தோ வைத்து விட்டுச் செல்வார்கள் . அதற்குத்தான் தன்னுடைய குறி அல்லது தற்குறி என்ற பெயர்..

  • @Saranya22444
    @Saranya22444 2 หลายเดือนก่อน +2

    This is for you aajun :- ❤ because , i can literally feel , in the way you explain , how much understanding and good person you are.

  • @FireTamilan7
    @FireTamilan7 2 หลายเดือนก่อน +8

    கொடூரர்களால் கலங்கும் noojun eyese, கண்ணீரோடு விளக்கும் Arjun voice.
    இது போன்ற இறக்கமற்ற மிருக மனிதர்களைப் பார்த்தால்; கெட்ட வார்த்தைகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு வருகிறது.
    இந்தக் குழந்தையின் கதறலையும் பதரலையும் பார்த்தால்; கண்ணை விட்டு கண்ணீர் போட்டி போட்டுக் கொண்டு அருவியாய் கொட்டுகிறது.

  • @vanidasan9792
    @vanidasan9792 2 หลายเดือนก่อน +1

    So heart touching movie anna oru penna ennala oru second kuda enna noojum place la vachi pakka mudiyala pavam innum nera place la itha pola child marg nadanthutu tha iruku..........na india la oru safe aana place la poranthatha ninaichi rmbo happy ah feel panren inaiku...........🙏🏻🙏🏻🙏🏻

  • @Preethisrinivasan-j1q
    @Preethisrinivasan-j1q 2 หลายเดือนก่อน +3

    Aajunn neenga pona jenmathula edho periya punniyam panni irukkinga nu nenaikkuren , adhanaladhan ungalukku ivlo love kedaikkudhu❤❤

  • @sanjumeenu2012
    @sanjumeenu2012 2 หลายเดือนก่อน +1

    Neraya channel irunthalum ... Best channel Tamil voice over 🎉🎉 unga voice la Magic iruku Bro. ❤

  • @AyishaSiddega
    @AyishaSiddega 2 หลายเดือนก่อน +4

    Romba different ahna story and one important news love tvo channel❤

  • @MangalamBalasubramanian-t2r
    @MangalamBalasubramanian-t2r 21 วันที่ผ่านมา

    Movie romba kodumaiya irunthathu. Explanation nice. Thank you

  • @Itz_Hijabbae_R
    @Itz_Hijabbae_R 2 หลายเดือนก่อน +4

    Indha movie upload panna soli kekkalam nenachen aaju ❤ neengale potutinga 😊 thanks dear

  • @pavithrakumar6888
    @pavithrakumar6888 2 หลายเดือนก่อน +1

    Kastama ah iruku na indha Mari movies ah paakum pothu ila true incidents ah kekum pothu romba kovam varudhu inum kuda sila yedathula indha Mari la nadakudhu nu kekanum pothu it's so hard to hear thanks for this kind movies na ❤

  • @maheswarip3594
    @maheswarip3594 2 หลายเดือนก่อน +2

    Deeply heart wrenched truth based story . Thanks for you for addressing this movie

  • @saranyapalanikumar2389
    @saranyapalanikumar2389 2 หลายเดือนก่อน +6

    Hii aajun❤ na epatha school poitu vanthen patha patha notification nu😮oree happy than aajun 😊

  • @arvindkumarnr731
    @arvindkumarnr731 2 หลายเดือนก่อน +5

    Ajun anna rocked 11:07

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp 2 หลายเดือนก่อน +4

    Unmai sambavam nu ninachale kashtama irukku child abuse athu marana vethanai intha movie rombave valikkuthu Aajun bro😔😔😔

  • @Sukin-o3c
    @Sukin-o3c 2 หลายเดือนก่อน +5

    Manasu kastamaa irukunu than unga video eppa varum nu wait paniidu irupan neeum ipidii video podda 😢😢

  • @Lexi-xthetic_0
    @Lexi-xthetic_0 2 หลายเดือนก่อน +10

    Lot's Of Love From Slilanka naa....! 🇱🇰❤

  • @Mohammedirfan-ew2gv
    @Mohammedirfan-ew2gv 2 หลายเดือนก่อน +30

    Na intha movie ah youtube pathutu irukumpothu.. Vera channel poturnthanga.. But na atha pakkala.. But ipo aajun anna voice vanthanala.. Na paka pora😍☺️

  • @IniyanGanesh
    @IniyanGanesh 2 หลายเดือนก่อน +2

    Love you Aajun Bro...❤️ For bringing very informative and social related movies...
    We all thank you for your special effort which you spent to give us a good and great movies through your amazing voice 🎉💯❤️💖

  • @dynamitebts2212
    @dynamitebts2212 2 หลายเดือนก่อน +3

    Actually I saw this movie in other channel but Silla scene purila...neenga nalla explain panirkinga bro 👍✅...

  • @rathakrishhnanduraisamy7410
    @rathakrishhnanduraisamy7410 2 หลายเดือนก่อน +5

    Tvo+sunday evening+ice cream=out of the world 🎉🎉🎉🎉

  • @aysha0073
    @aysha0073 2 หลายเดือนก่อน +5

    Just two words,'Awesome narration '💓🔥👏

  • @Kavi..269
    @Kavi..269 2 หลายเดือนก่อน +2

    Yellarukume vali irukku ana enakku vazhi theriyatha vali.. Athuve.. ஆஜுன் முகம் பாக்கணும் வலி...😢😢❤❤voice lover... ❤️

  • @vaishuvaishu2044
    @vaishuvaishu2044 2 หลายเดือนก่อน +3

    🥺 ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இதை பார்க்கும் போது...இந்த மாதிரி குழந்தை திருமணம் பண்ணி கல்யாணம் நு பேருல குழந்தையை சீரலிக்கிறவனை ஆயுள்தண்டனை குடுக்கணும்🥺

  • @karthikakarthika6401
    @karthikakarthika6401 2 หลายเดือนก่อน

    அருமையான movie உங்களது குரலில் கேக்கும் போது சில இடங்களில் கண்ணீர் வந்து விட்டது 😢

  • @princerose-uu6gl
    @princerose-uu6gl 2 หลายเดือนก่อน +6

    மிகவும் அருமையான கதை சாப்டீங்களா எல்லாரும் மனதை ரணமாக்கியது😢❤❤❤❤

  • @IndhuIndhu-f9k
    @IndhuIndhu-f9k 2 หลายเดือนก่อน

    Hii ajun anna pona time movie podum pothu soliruthan ,feel good movie potta music oda potukanu ,,,atha pola entha movie ku music oda explain panaga ,,vera level a iruthuchu anna,,kegum potha aluga vanthutu ,,unga voice ultimate,,,unga voice la kegum pothu naga antha movie kulaya poitu vanthathu pola anupavam,, Thanks anna❤,,al ways love anna

  • @rojapushparani
    @rojapushparani 2 หลายเดือนก่อน +5

    Romba kashtama iruku anna😢💔

  • @lalithasaravanan5265
    @lalithasaravanan5265 2 หลายเดือนก่อน +4

    After watching this video i can't control my tears😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺😢😢😢😥😥😢

  • @smilling_queen164
    @smilling_queen164 2 หลายเดือนก่อน +11

    18:39 savulae sethapaiyalae 😏

  • @dhanalakshmi8393
    @dhanalakshmi8393 2 หลายเดือนก่อน +20

    Tharkuri uruthalaivar😂

    • @tprraju4191
      @tprraju4191 หลายเดือนก่อน

      Hi 👋👋👋 da

  • @sivabalasingamishan9261
    @sivabalasingamishan9261 2 หลายเดือนก่อน +1

    நல்ல வழிக்காட்டி... இந்த படம்...🎉♥️

  • @shalinim2322
    @shalinim2322 2 หลายเดือนก่อน +4

    Thala unga movie review ku tha wait pannitu iruthen ❤

  • @thamizhnilaa
    @thamizhnilaa 2 หลายเดือนก่อน +4

    Literally cried 🙂💔

  • @nazeera9271
    @nazeera9271 2 หลายเดือนก่อน +43

    I am firstnu solrathukulla periya qq ve iruku😢😢😢

  • @megalap-ef1qy
    @megalap-ef1qy 2 หลายเดือนก่อน +1

    💔 heart melting story bro unmaiyile vekkapadavendiya vishayam tha 😢

  • @Chicken_here_Gen_Z
    @Chicken_here_Gen_Z 2 หลายเดือนก่อน +3

    Vanakam Da mapla, Tamil voice over : D

  • @RanuyaUthayakumar-fb6cw
    @RanuyaUthayakumar-fb6cw หลายเดือนก่อน

    Hi Anna 😊 really feels good. Movie Anna 😊 ethu real story enru ninaikkum pothu rompa Kavalaya erukku Anna 😢

  • @AjithPoomani
    @AjithPoomani 2 หลายเดือนก่อน +3

    Anna oru special edition podunga Anna....plzzz...romba naal aguthu unga voice le special edition kettu.... migration movikku podunga annaaa....

  • @muthulakshmi-or1kt
    @muthulakshmi-or1kt 2 หลายเดือนก่อน

    Hii. Neenga yaraiyum ithana murai tharkuri nu thittiyathe kidaiyathu. Ungalin kural matrum explaining manners are awesome.

  • @Ammu-cb9wz
    @Ammu-cb9wz 2 หลายเดือนก่อน +6

    இன்னுமும் இதெல்லாம் இருக்கு தான் நினைக்கிறேன்.. எத்தனை சட்டம் கொண்டு வந்தாலும் மனுசனா பாத்து மாறலைனா ஒன்னும் பண்ண முடியாத நிலைமை 😭😭
    அடி தூள் ஆஜுன் 😍😍

  • @Shivawithmom_talks
    @Shivawithmom_talks 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤yar first comment panna ena last panna enaku ena...ena arjunn voice la nalla movie kidachuruku..athan enjoy pana poren..🎉🎉🎉🎉who are going to enjoy...ithuku than waiting 🎉🎉🎉🎉

  • @ReshmaResh99
    @ReshmaResh99 2 หลายเดือนก่อน +10

    Thank you for shedding light on the poignant real story of nojoom❤ . Your explanation helped me understand the depths of her emotional journey and the complexities of family dynamics. I appreciated how you highlighted the film's thoughtful portrayal of divorce from a child's perspective. Your channel is a great resource for movie lovers like me who want to dive deeper into the stories and themes that matter. Keep up the amazing work ..... TVO fan from Kerala 🌴

  • @bhavis_world
    @bhavis_world 2 หลายเดือนก่อน +1

    Video regular ah podunga bro neenga delay panuna naala vera channel la paathachu bt irunthalum unga voice la paapom😂😂😂

  • @NERMO3010
    @NERMO3010 2 หลายเดือนก่อน +6

    19:15 mapula sir❌️
    Kamunadi ✅️

  • @mathinasa2110
    @mathinasa2110 2 หลายเดือนก่อน +1

    ipo antha mathiri childhood marriage ila anna namma state la ila...... other state epdi nu therila.. but story super.. ithu awareness movie-- super 👍👍👍👍👍👍👍

  • @ChinrasuGaming
    @ChinrasuGaming 2 หลายเดือนก่อน +3

    Intha maari padam la patha depression la irukura enakku innum depression agum thala itha solla tha vantha varta mamu dur....

  • @Mukthasri1994
    @Mukthasri1994 หลายเดือนก่อน

    OMG😱😭💔Sola varthaigale Ila Thalapathy 👑 Aajun Anna ❤️ yaaruku ipdi oru kodumai nadandhudave koodadhu innime 🙏💔 ipdi nadandha andha ponnu ku romba kodumai pavam 😭💔🙏
    Indha movie la neenga explain panna vidham extraordinary ❤️🔥🙏👌 Thalapathy 👑 Aajun Anna ❤️
    Oru oru movie laiyum unga explanation vidhatha oru oru dialogue ah na enjoy pandren reason unga voice la explanation oru oru movie laiyum Nan kekra apo na mob screen ah pakkave maten ❤juz unga voice mattum head set la ketutu veetu velai pappen ❤scene by scene neenga explain pandra vidhathula iyee enaku screen pakkamaiyee theriyum Thalapathy 👑 Aajun Anna ❤️🔥❤️
    Lots of love you ❤❤❤❤nd Happy Raksha Bandhan En Udan Pirava Urave ❤❤❤❤ Thalapathy 👑 Aajun Anna ❤️❤❤❤❤❤❤

  • @HemaP-vb6hb
    @HemaP-vb6hb 2 หลายเดือนก่อน +3

    Nice movie Anna movie fulla feel good bgm potiga thanks Anna ☺️

  • @vimalkumars4636
    @vimalkumars4636 หลายเดือนก่อน +2

    Congrats on 3M bro..🎉🎉🎉

  • @anithaganesamani7827
    @anithaganesamani7827 2 หลายเดือนก่อน +3

    Hey aajun first comment in 10 sec I already saw this video yesderday only but your voice is always melting

  • @Kowsi...03
    @Kowsi...03 2 หลายเดือนก่อน +2

    Good film Anna🥹...court scene la Ava Annan avalukaga vanthu ninnan parunga... That's the value of the siblings 🙂

  • @m.kaniha1840
    @m.kaniha1840 2 หลายเดือนก่อน +3

    Sadness story. But respect to woman. every one 💝

  • @akshayaprabhakar4130
    @akshayaprabhakar4130 2 หลายเดือนก่อน

    Hai aajun very heart breaking story😢😢. Innum indha world la idu maari child abuse continue aagitu tan irukudu nu nenachale romba vali and vedanaya iruku. Idu la epo mudivuku varum nu terla. But indha story layavadu andha kutti ponnuku freedom kedachudu adu varaikum happy tan❤😢

  • @NithyaSaran-xr2zp
    @NithyaSaran-xr2zp 2 หลายเดือนก่อน +3

    Movie really heart touching❤❤😢