நானும் நீங்கள் சொன்ன எல்லா methodம் செய்து பார்த்து விட்டேன் ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை ஒரு மாதம் ஆனாலும் கட்டை பசுமையாகத்தான்இருக்கிறது பொறுமை. இழந்து கட்டையை புடுங்கி பார்த்தால் அடிப்பகுதி. கறுப்பாக. மாறியிருக்கும் .
Sir na rose chedi vangi vachuruke 20 rupees tha vangunathu ippo verum kuttchi tha iruku sir athuvum kanjite varuthu atha kapathurathukum thalir vara tips solluga sir
Water naraya vedatiga bakeing soda one lit ku one spon two day spry panuga one week vandhudum na try pani iruken good resel water matum naraya kudukatiga 3days ones lita kuduga
Your cuttings arasan bro your idea fula best best thanks bro 👍💖💜💗❣💛😅😅✌👌⚘🌷🌻🌹
Super sir , நீங்க சொன்ன மாதிரி மருதாணி செடி ட்ரை செய்தேன் சூப்பரா வந்தது நன்றி. இதையும் செய்து பார்ப்பேன் சார்.
Super thambi Nalla puriumbadiya sonna thankyou nanum try pandren
Bro na ithu try panirka 100% work agum bro 👍
Na try pannen romba nalla vanthuchu thanks anna ❤
அருமையான தகவல்
முயற்சி திருவினையாக்கும்.பாராட்டுகள்
Good tips and explanation
Thank you bro❤ 100%good result 🥰
நல்ல பதிவு!🙏
👌
Nanum try pandren sir
Your attempt and idea is good I will try this and post👍🏻👍🏻👍🏻
Maruthani supera valarnthiruku bro
very beautiful
Romba tkqq na.❤ Nala pot mixture video podunga na
Very good idea sir. Thanks.
Neenga sonna tips la paneer rose try panniruken brother
Thamk you thampi. Nan ട്രൈ panni parkkuven
I tried with ordinary mud and it cameout well. I used honey.with the bottles. Other ones I have used aloe vera , waiting for results.
Super
Anna I did this method I am waiting for result.
நானும் நீங்கள் சொன்ன எல்லா methodம் செய்து பார்த்து விட்டேன் ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை ஒரு மாதம் ஆனாலும் கட்டை பசுமையாகத்தான்இருக்கிறது பொறுமை. இழந்து கட்டையை புடுங்கி பார்த்தால் அடிப்பகுதி. கறுப்பாக. மாறியிருக்கும்
.
அருமை சகோ
கற்றாழை / தேன் வேறுபடுமா முளைப்புத் திறன் எவ்வாறு இருக்கும்
Banglore rose cutting share panuga bro
Bro secculant mix la cutting vakilama
Super
Super anna
Super
Thanks bro
Super bro ☺️tq
Tq anna ❤
Super bro👌
Bro I am narasimman mano thank you
Anna rose vankuna thandu perusa irukum athu la irunthu sedi valaruma
Anna aloe vera gel use pannalama
Rosa cut pannatha Urulaikkilanku la vaikkalama
Anna please put lemon plant cutting Anna please
OK dr
Bangalore rose cutting potu katuga
ஏழு இலை கொண்ட தண்டினை கட்டிங் செய்து வளர்த்தால் வருமா
7 leaves iruka cuttings vachingana thulir varum ana flowers vaikathu bro na try panirka
Maathulai cutting poduga
பச்சையா பெரிய தண்டா எங்கள் வீட்டில் இருக்ககே அது வைக்கலாமா கருப்பா பெரிய தண்டா வக்கனுமா
செடி வரும், ஆனா அதேபோல் பூ வருமா??
Bro rose cuttings kedaikuma
Sir na rose chedi vangi vachuruke 20 rupees tha vangunathu ippo verum kuttchi tha iruku sir athuvum kanjite varuthu atha kapathurathukum thalir vara tips solluga sir
Water naraya vedatiga bakeing soda one lit ku one spon two day spry panuga one week vandhudum na try pani iruken good resel water matum naraya kudukatiga 3days ones lita kuduga
@@ganishka1991 dailyum morning and evening spray pannanuma madam pls replay
@@ganishka1991 dailyum morning and evening spray pannanuma madam pls replay
Ila daily ones spy panuga. sun shadow ila tha place la plant veyega 2days panuga podhum
@@ganishka1991 ok mam thank you mam
அண்ணா வெற்றிலை கொடி கட்டிங்ஸ் வச்சேன். ஆனா ரெண்டு இலை மட்டும் தான் வந்துச்சு . அப்புறம் இலை வரவில்லை. அதுக்கு என்ன பண்ணணும் சொல்லுங்க அண்ணா
Vermicompost podunga
@@PasumaiThottakalai ok anna try pannuren
வணக்கம் சார் தங்கள் ரோஜா கட்டிங் சொன்ன முறைப்படியே ஜாதிமல்லி கட்டிங் வளர்க்கலாம் சார்
Bro wht abt nursery
Bro seeds 100 rs ku tharenu soninga
அண்ணா நீங்க கட்டிங் பன்ன ரோஜா செடி எத்தனை மாதம் உள்ளது அது சொல்லுங்கள்.
அண்ணா சொல்லுங்கள் சீக்கிரம்
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
Indha mathri msg panarhiga
I have followed the same method but it not works ena panrathu
Telegram la unga cuttings pic or video avangalum send pannunga atha pathutu unga doubts clear pannuvanga sis
Thambi nalla tamil pesunga.nantri
Super