மட்டக்களப்பு வரமாட்டீர்களா..? | அர்ச்சுனாவின் விவகாரம் | சின்னாவும் முருகனும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 75

  • @rupan1234
    @rupan1234 9 ชั่วโมงที่ผ่านมา +3

    நேர்மையுள்ள உண்மையுள்ள பதிவுகள்.நன்றி சகோதரர்கள்

  • @KAVITHAKavi-p8h
    @KAVITHAKavi-p8h 14 ชั่วโมงที่ผ่านมา +6

    உங்கள் இருவரின் கதை கேட்டாலே சந்தோசம்தான்

    • @SiblingsLoveTube
      @SiblingsLoveTube  11 ชั่วโมงที่ผ่านมา +1

      நண்பரே நன்றிகள் கோடி..! தொடரட்டும் இந்த உறவு..🫶

    • @KAVITHAKavi-p8h
      @KAVITHAKavi-p8h 10 ชั่วโมงที่ผ่านมา

      @SiblingsLoveTube கண்டிப்பாக தொடரும் சகோதரர்களே

  • @SivaGnanam-q3i
    @SivaGnanam-q3i 10 ชั่วโมงที่ผ่านมา +4

    Excellent ❤.

    • @SiblingsLoveTube
      @SiblingsLoveTube  10 ชั่วโมงที่ผ่านมา

      Thank you! Cheers!🫶

  • @ரதிசன்
    @ரதிசன் 20 ชั่วโมงที่ผ่านมา +11

    மிகவும் நன்றி உங்கள் பதிவுக்கு ❤️❤️
    பணியாற்றும் இளஞர்களுக்கும் Drக்கும்
    வாழ்த்துக்கள் 🇩🇪

    • @SiblingsLoveTube
      @SiblingsLoveTube  19 ชั่วโมงที่ผ่านมา

      மிக்க நன்றிகள்

  • @jeyanalliah2460
    @jeyanalliah2460 14 ชั่วโมงที่ผ่านมา +3

    நன்றி வாழ்த்துக்கள்...

  • @thilagajeya7760
    @thilagajeya7760 18 ชั่วโมงที่ผ่านมา +7

    அருமை உங்கள் பகிடிகளைக் கேட்டு பொழுதைக் கழித்து சிரிக்க வேண்டியுள்ளது.

    • @SiblingsLoveTube
      @SiblingsLoveTube  17 ชั่วโมงที่ผ่านมา

      உங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி

  • @sarojadevisabaranjan4009
    @sarojadevisabaranjan4009 15 ชั่วโมงที่ผ่านมา +3

    நன்றி வாழ்த்துக்கள்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 15 ชั่วโมงที่ผ่านมา +3

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🕸️💔 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @ThagarajahVijenthiran
    @ThagarajahVijenthiran 13 ชั่วโมงที่ผ่านมา +5

    Good சேனல் வாழ்த்துக்கள்

    • @SiblingsLoveTube
      @SiblingsLoveTube  11 ชั่วโมงที่ผ่านมา

      நன்றிகள் கோடி..🫶

  • @vasheegaransachithananthan9988
    @vasheegaransachithananthan9988 19 ชั่วโมงที่ผ่านมา +9

    நீங்கள் தொடரந்தும் வாங்கோ.❤❤❤❤❤

  • @vijithaloges9247
    @vijithaloges9247 12 ชั่วโมงที่ผ่านมา +4

    நீங்கள் இரண்டு பேரும் நல்ல சந்தோசமாக ஜதார்த்தமான கருத்துகளை கதைப்பது உண்மையாக நன்றாக இருக்கின்றது.இந்த விடயங்கள சில பேருக்கு விளங்கியும் காய்ப்புணரச்சியில் வன்மத்தை கொட்டுகிறார்கள்.
    அந்த கவலையிலும் உங்களைப் பார்த்து சிரிக்கிறேன்.
    உங்கள் சிறப்பான கருத்துகள் தொடரட்டும்.
    நன்றி

    • @SiblingsLoveTube
      @SiblingsLoveTube  11 ชั่วโมงที่ผ่านมา

      நண்பரே..! உங்கள் கருத்துக்கள் எம்மை மகிழ்விக்கின்றன..! தொடரட்டும் இந்த பந்தம்..🫶

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 12 ชั่วโมงที่ผ่านมา +4

    உங்கள் சனல் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @SiblingsLoveTube
      @SiblingsLoveTube  11 ชั่วโมงที่ผ่านมา

      நண்பரே..! நன்றிகள் கோடி..🫶

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 19 ชั่วโมงที่ผ่านมา +7

    Super 🎉❤

  • @makalingam4468
    @makalingam4468 18 ชั่วโมงที่ผ่านมา +6

    Good news

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Suppar❤

  • @randdgp
    @randdgp 12 ชั่วโมงที่ผ่านมา +4

    வணக்கம் முருகன், சின்னா என்னையும் சேர்த்துக்கொள்ளவும்.

    • @SiblingsLoveTube
      @SiblingsLoveTube  11 ชั่วโมงที่ผ่านมา

      நண்பரே..🫶 நீங்களும் எப்பவும் எம்மவர்தானே..😊

    • @randdgp
      @randdgp 11 ชั่วโมงที่ผ่านมา

      @ how can I contact you?

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 9 ชั่วโมงที่ผ่านมา

    God bless Dr Archuna and Teams Journey

  • @pushpamalarjeevarajah7408
    @pushpamalarjeevarajah7408 18 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤❤❤❤❤

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 19 ชั่วโมงที่ผ่านมา +6

    Dr Archuna honest and smart 🎉❤

    • @SiblingsLoveTube
      @SiblingsLoveTube  19 ชั่วโมงที่ผ่านมา

      Thank you 🙏

    • @Oncemorenews
      @Oncemorenews 18 ชั่วโมงที่ผ่านมา +1

      Psyco arjuna

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Dr archichan nallavar unmhiyanavar ❤

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 7 ชั่วโมงที่ผ่านมา

    Thanks

  • @arulananthamgeorge8620
    @arulananthamgeorge8620 12 ชั่วโมงที่ผ่านมา +3

    Sakkadaila iranginaththan arasiyal.

    • @SiblingsLoveTube
      @SiblingsLoveTube  11 ชั่วโมงที่ผ่านมา

      உம்மை தான் நண்பரே..🫶

  • @sobas7341
    @sobas7341 20 ชั่วโมงที่ผ่านมา +4

    🙏👍

  • @vasheegaransachithananthan9988
    @vasheegaransachithananthan9988 19 ชั่วโมงที่ผ่านมา +10

    நீங்கள் அருச்சுணாவின் வீடியோக்களையும் பார்க்கவேண்டும் 50ஆயிரம் தமிழ்அடியான் கொடுத்ததாக அருச்சணா சொன்ணார் நன்றி.

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 20 ชั่วโมงที่ผ่านมา +9

    நல்ல பவுடியான ஆக்களா ரண்டுபேருமே இருக்கிறியள்.😂😂

    • @SiblingsLoveTube
      @SiblingsLoveTube  19 ชั่วโมงที่ผ่านมา

      மிக்க நன்றிகள் 🤍👍

  • @thiruchchelvammary894
    @thiruchchelvammary894 20 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤🎉❤🎉❤🎉

  • @SulaemanBadurdeen
    @SulaemanBadurdeen 21 ชั่วโมงที่ผ่านมา +6

    Very well

  • @keeransoma6056
    @keeransoma6056 20 ชั่วโมงที่ผ่านมา +9

    I like your comments please help Arusuna❤🇨🇦🇨🇦

  • @nimalanathannimalanathan750
    @nimalanathannimalanathan750 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Don't worry ,both your style of talking interesting.no bouring.
    Like k.s balacgandran "Annai Right" good
    Action of tamil mps talking @ parliment tune seen😅

  • @BalasingamMohan
    @BalasingamMohan 4 ชั่วโมงที่ผ่านมา

    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🙏❤️🌷🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Dr nallathu saithalum thappa kathikkithukal

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 19 ชั่วโมงที่ผ่านมา +3

    20 நிமிடம் vedio போடுங்கோ
    அப்போ தான் காசு கிடைகும்

    • @SiblingsLoveTube
      @SiblingsLoveTube  19 ชั่วโมงที่ผ่านมา

      தகவலுக்கு நன்றிகள் 👍

  • @Sachithanantham-o8u
    @Sachithanantham-o8u 10 ชั่วโมงที่ผ่านมา +2

    முருகன் ஐயாவின் கருத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை

  • @dinda81176
    @dinda81176 21 ชั่วโมงที่ผ่านมา +11

    இப்படி பலவிதமாக அழைக்கப்படும் archuna மக்களால் virumpapadukirar

    • @SiblingsLoveTube
      @SiblingsLoveTube  19 ชั่วโมงที่ผ่านมา

      உண்மை தான் 👍

  • @sivalingamsivaraman4992
    @sivalingamsivaraman4992 21 ชั่วโมงที่ผ่านมา +6

    வணக்கம் 🙏

    • @SiblingsLoveTube
      @SiblingsLoveTube  21 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கங்கள்..🫶 நண்பரே..😊

  • @balachandranthiyagarajah8859
    @balachandranthiyagarajah8859 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Arjuna like thangam very well 👌

  • @sivayogann7797
    @sivayogann7797 14 ชั่วโมงที่ผ่านมา +2

    தம்பிகள் உங்கடை வாயில சுடுதண்ணி ஊத்த 20 வது வழக்கும் வந்துள்ளதாக அடிபட்டு போல ஜெர்மன் யோகன் [ மானிப்பாய்] பதிவு அருமை

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 11 ชั่วโมงที่ผ่านมา +2

    தம்பிமார் நல்லா மூச்சுப்பாத்தி தான். செல்லமும், கோமாளியும் ஒண்டா போகேக்க தான் அழகு. வெளியூர் காசு வந்தாலும் அர்ச்சுனா பெயர் போட்டால் தான் மதிப்பு. எதோ அவைக்கு எலி காச்சல் வறாட்டி சரி தான். செல்லம் கீழய் ஊத்தை தண்ணி போகாமல் பாக்கவேண்டும். அது எலி காச்சளிலும் மோச மானது. 😭😭

    • @rupan1234
      @rupan1234 9 ชั่วโมงที่ผ่านมา

      நீ மனிதமிருகமடா

  • @jayponnia4901
    @jayponnia4901 19 ชั่วโมงที่ผ่านมา

    You have to give something better than nothing. Cut the one time food, you won't die.

  • @jenajeya5253
    @jenajeya5253 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Payiththiyaththin semputhukkikal

  • @KulasinghamRaveendran
    @KulasinghamRaveendran 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Please go and do some work.
    Thousands of people are affected.
    Apart from Archuna, talk some thing sensible. Boring.

  • @balachandranthiyagarajah8859
    @balachandranthiyagarajah8859 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Arjuna is not a doctor he is a woman feeling better he must go to jail

  • @NilaksiNallathamby
    @NilaksiNallathamby 9 ชั่วโมงที่ผ่านมา

    தமிழனுக்கு நண்டு க் குணம்
    ஒருவனை ஒருவன் முன்னேற விட மாட்டான்..
    என்னவோ …ஏதோ!அர்ச்சுனாவைத்து
    பிழைக்கின்றீங்கள்.
    நல்ல படம்.
    இல்லாவிட்டால் உழைப்பில்லை!
    வாழ்த்துகள். சிரிப்பதை குறைத்தால் நன்று

  • @dylan-8889
    @dylan-8889 10 ชั่วโมงที่ผ่านมา

    Kavishelia get married someone else stay home....if you want to be a lawyer ... you cannot talk with your nose...???.
    Arunchuna mental.. cannot stay to long? He is crazy man

    • @GunasagaranAchiapan
      @GunasagaranAchiapan 9 ชั่วโมงที่ผ่านมา

      U clever lucky u never contest mp if not zeroooo man

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 20 ชั่วโมงที่ผ่านมา +5

    Very well

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 20 ชั่วโมงที่ผ่านมา +6

    வணக்கம் 🙏🙏

    • @SiblingsLoveTube
      @SiblingsLoveTube  19 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம்🙏