#SR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
  • இன்று 27.11.2022 சாந்தநாதபுரம் மேல் புறம் அமைந்துள்ள சாந்தநாத விநாயகர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது அதனை தொடர்ந்து
    விஜய் டிவி புகழ் #செந்தில் கணேஷ் #ராஜலெட்சுமி இன்னினச நிகழ்ச்சியில்
    சிறப்பு விருந்தினர்
    திருப்பணி ச்செம்மல்"
    #ச_ராமச்சந்திரன் B.sc
    பெரும் தொழிலதிபர்,
    SR புளூ மெட்டல்ஸ் நிறுவனர்,
    GTN கல்வி குழுமம் அறங்காவலர்,
    கம்பன் கழக தலைவர்,
    சதுரங்கக் கழக தலைவர்,
    தெய்வத்திரு பெரி.சண்முகம் அம்பலகாரர்
    நினைவு அறக்கட்டளை தலைவர்,
    முத்துப்பட்டினம்
    அவர்களுக்கு
    தனலெட்சுமி லட் ஹவுஸ் உரிமையாளர்
    எனது அருமை மாமா
    #ஆ_செந்தில்
    நகர கழக செயலாளர் அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
    Pudukottai Senthil Dmk
    #SR|#S_RAMACHANDRAN | #PUDUKKOTTAI# |

ความคิดเห็น •