நல்ல படம் பிடி உதயகுமார் சரித்திரம் இந்தா போட்டோ போஸ் கொடுத்த அண்ணாமலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 206

  • @tnnews24digital
    @tnnews24digital  2 หลายเดือนก่อน +3

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @viralvideos5260
    @viralvideos5260 2 หลายเดือนก่อน +34

    அண்ணன் அண்ணாமலையின் நேரடி தைரியமான அரசியல் தான் இனி இந்த தமிழ்நாட்டிற்கு தேவை 👏👌👍

  • @jeyaraj9148
    @jeyaraj9148 2 หลายเดือนก่อน +70

    அடுச்சு ஆடுங்க IPS 2026 தமிழ் நாடே உங்க பக்கம் தான் அம்மா இல்லாத காலி இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் உங்களுக்கு மட்டுமே உள்ளது சின்ன காமராஜர் ஆட்சியை பார்க்க ஆவலாக உள்ளோம்

    • @myammu2058
      @myammu2058 2 หลายเดือนก่อน +2

      ❤❤❤

    • @69Koshi
      @69Koshi 2 หลายเดือนก่อน

      பிஜேபி ஐ விட்டு வெளியில் வாங்க...நம்ம தமிழ்நாட்டை நாம் காப்போம்

  • @muthumayan2101
    @muthumayan2101 2 หลายเดือนก่อน +66

    பச்சோந்தி குமார் இது உனக்கு தேவையா

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks 2 หลายเดือนก่อน +1

      முட்டு முண்டம் அவன் Thambi

  • @NavaneethaKrishnan-yq5wx
    @NavaneethaKrishnan-yq5wx 2 หลายเดือนก่อน +8

    சும்மாஇருந்தசசிகலாவைஉசுப்புஏற்றிவிட்டதேஇந்மொட்டையன்தான். போதுசெயலாளரதான்முதல்வராக இருக்கவேண்டும்என்றுமுதலில்சொன்னவன்தான்இந்தமொட்டையன்

  • @senthilkumarkailasam5257
    @senthilkumarkailasam5257 2 หลายเดือนก่อน +46

    சரியான செருப்படி விழுந்திருக்கு. இனிமேலாவது திருந்துவானா அந்த உதயகுமார்.

  • @Pacharikrishna
    @Pacharikrishna 2 หลายเดือนก่อน +54

    உதயகுமாருக்கு இதுதான் சூப்பர் செருப்பு அடி 👌👏👏👏👏👏

  • @muthukumar.mkumar185
    @muthukumar.mkumar185 2 หลายเดือนก่อน +52

    இது தான் திரு அண்ணாமலை அவர்களின் அரசியல் நாகரீகம்

  • @ramachanderr1374
    @ramachanderr1374 2 หลายเดือนก่อน +56

    அண்ணாமலை போட்டு தாக்கு, நீ ஹீரோ

  • @MayilvagananM-s6o
    @MayilvagananM-s6o 2 หลายเดือนก่อน +14

    அண்ணாமலை யார் எது சொன்னாலும் புறந்தள்ளு... அதிகாரத்திற்கு வரபார் ஏரினகுதிரை ஓடிகொண்டேஇரு நின்று விடாதே உஜார் ❤

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 2 หลายเดือนก่อน +13

    வாழ்த்துக்கள் அண்ணாமலை. நல்ல அடி...

  • @sachithanantham3860
    @sachithanantham3860 2 หลายเดือนก่อน +45

    . உதயகுமார்க்கு நல்ல முறையில் செருப்படி கொடுத்துள்ளார் அண்ணாமலை.

  • @KrishnasamyVithalingam-jx5wt
    @KrishnasamyVithalingam-jx5wt 2 หลายเดือนก่อน +63

    உங்களைவிட திறமை உள்ளவர் அண்ணாமலை என்பதை மக்கள் அறிவார்கள்.

  • @muruganp2573
    @muruganp2573 2 หลายเดือนก่อน +23

    அருமையானா பதிவு. பாமர மக்களின் தலைவன் திரு. Annamalai ji இக்கு துணை நிற்போம். Support BJP. 👍

  • @educationilovit4818
    @educationilovit4818 2 หลายเดือนก่อน +29

    ஒ.பி.எஸ் மூலம் அரசியலுக்கு வந்தவர் உதயகுமார்....
    ஆனால் அனைத்து நன்றியை மறந்தவர்

  • @uthraveerappan131
    @uthraveerappan131 2 หลายเดือนก่อน +13

    Mudhugu valayamal... that's Annamalai Annan! 💯💥💥💥

  • @oshonirmala7904
    @oshonirmala7904 2 หลายเดือนก่อน +12

    🎉🎉Annamalai 🔥🔥🔥 superb reply

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 2 หลายเดือนก่อน +7

    Super Fantastic Thalaiven Annamalai IPS Vaazka valamudan palnooradu kodanakodi vazthukkal

  • @pandinatarajan1130
    @pandinatarajan1130 2 หลายเดือนก่อน +12

    அதெல்லாம் சரி.. நீங்க இவ்வளவு நாகரிகமா நடந்துக்க நினைக்கிறீங்க.. பாரதப் பிரதமர் என்றும் பாராமல், தமிழ்நாட்டுக்கு வருகை தரும் போது கருப்பு கொடி ஏந்தி கருப்பு பலூன் விட்டார்களே அது எந்த விதத்தில் நியாயம்???

  • @geethakrishnakumar9415
    @geethakrishnakumar9415 2 หลายเดือนก่อน +17

    தமிழக மக்களின் சாபமே திராவிட இயக்கங்கள் தான் தமிழக மக்களின் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் மட்டுமே

  • @pandurenganks3952
    @pandurenganks3952 2 หลายเดือนก่อน +65

    சார், இறந்தவருக்கு மரியாதை கொடுப்பது தவறில்லை.

    • @NeelaGandan-q4z
      @NeelaGandan-q4z 2 หลายเดือนก่อน +3

      உதயகுமார் ஒரு ஆளு அவனுக்கு வேற சார் பட்டம் பட்டம்

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 2 หลายเดือนก่อน +39

    உதயகுமார் சிந்தாமல் சிதறாமல் என்று முன்பு அடிக்கடி சொல்வார். சசிகலா ஆள். அருமையாக சொன்னீர்கள் அண்ணாமலைஜி.

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 2 หลายเดือนก่อน +24

    அண்ணாமலையண்ணே, சின்னம்மாவின் காலில் விழாதவன் இப்பொழுது அதிமுகா எவனுமில்லை....

  • @meenasathyamurthy84
    @meenasathyamurthy84 2 หลายเดือนก่อน +40

    உதயகுமாருக்கு அரசியலில் என்ன தெரிந்திருக்கு? பேச்சிலிருந்தே தெரிகிறது😅😅😅😅😅

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 2 หลายเดือนก่อน +13

    Annamalai Sir to DMK:You are my friend ONLY TODAY BUT still my enemy TOMORROW ONWARDS.....

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 หลายเดือนก่อน +6

    அமைச்சராக இருந்தார் என்பது துரதிஷ்டம். அவருக்கு அரசியல் ஞானம் இல்லை. அவர்களின் சந்திப்பு இவர் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. இதை வைத்து சென்று முடித்து விட பார்க்கிறார். பாவம்!

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 2 หลายเดือนก่อน +19

    அண்ணாமலைஉயரம எங்கே .... உதயகுமார்வாங்கிகட்டிக்கய்யா
    தகுதியில்லாத அரசியல ஊழல்ஊற்றுக்கள்உதயகுமார்

    • @superviewer91
      @superviewer91 2 หลายเดือนก่อน +1

      Annamalai oru Councilor Koooda aga mudila udhayakumar indrum mla

    • @ponnirai
      @ponnirai 2 หลายเดือนก่อน

      அண்ணாமலை ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாதாம் ஒரு கொத்தடிமை கூறுகிறது. உண்மைதான். நேர்மை மற்றும் தனி நபர் ஒழுக்கத்தைக் கடைபிடித்த காமராஜர் தோற்கடிக்கப்பட்டார். அதன்பிறது அரசிலில் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் இடமில்லை.

  • @rajeshrajesh-pp6iu
    @rajeshrajesh-pp6iu 2 หลายเดือนก่อน +1

    ஜெயலலிதா அவர்களின் இடம் அண்ணாமலைக்கே💐

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 2 หลายเดือนก่อน

    Fair, fitting reply. Thanks

  • @hema617
    @hema617 2 หลายเดือนก่อน +2

    அண்ணாமலை இதைத் தவிர்த்திருக்கலாம்😮

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy 2 หลายเดือนก่อน +9

    ஊத்த வாய்ன் உளர் வாயன் உநா குமார்....

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 หลายเดือนก่อน +5

    சிறுபான்மையினர் ஓட்டுக்காக நேற்றிலிருந்து விபூதி குங்குமத்தை அளித்தவர் அல்லவா உங்கள் தலைவர். அது சிறந்த அறிவாற்றலையும் அரசு அனுபவத்தையும் காட்டுகிறதா சந்தர்ப்பவாதி என்பதை காட்டுகிறதா. கேவலமாக இல்லை?

    • @SelvaKumari-q5g
      @SelvaKumari-q5g 2 หลายเดือนก่อน

      Super Ji 🎉🎉🎉🎉🎉🎉

  • @ManimoziyanDurgasri-mm6xj
    @ManimoziyanDurgasri-mm6xj 2 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை.சொல்லுவது.உண்மை

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 2 หลายเดือนก่อน

    Super speech annamali thank you❤🙏🌹

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 หลายเดือนก่อน +5

    அரசியல் நாகரிகம் தெரியாமல் முன்னாள் அமைச்சர் 3:32 பேசிவிட்டார். வயதானவர்கள் எல்லாம் அனுபவசாலிகள் என்றால் இவரைவிட வயதானவர்கள் ஆயிரக்கணக் கான பாமரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அமைச்சரை விட அனுபவமும் திறமையும் மிக்கவர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா.?

  • @வசூல்_வடை
    @வசூல்_வடை 2 หลายเดือนก่อน +1

    பங்கம்

  • @ganesanganesan8647
    @ganesanganesan8647 2 หลายเดือนก่อน

    Ippadi performance good bro very nice ithu super political,innam venum...😮😮😮

  • @kandasamik658
    @kandasamik658 2 หลายเดือนก่อน

    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் வாசம் உண்டு என்று அண்ணா தான் சொன்னார் எதிர் கட்சியாக இருந்தாலும் அவர்களிடமும் உள்ள நல்ல விஷயங்களை பாராட்டுவதில் தவறு ஒன்றும் இல்லையே அது தானே நல்ல அரசியல்!

  • @KVeeraKVeera
    @KVeeraKVeera 2 หลายเดือนก่อน

    நல்லதை செய்ய அனுபவம் தேவை இல்லை.. சூழலும் அராஜகம் செய்யத்தான் அனுபவம் தேவை..

  • @durairaj6039
    @durairaj6039 2 หลายเดือนก่อน

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🌹🌹🌹🌹

  • @Hiroshan-46
    @Hiroshan-46 2 หลายเดือนก่อน

    🔥🔥🔥

  • @ravisankarsanmugasundaram646
    @ravisankarsanmugasundaram646 2 หลายเดือนก่อน +1

    என்ன சமாதானம் சொன்னாளும் ஏற்க முடியாது

  • @venkateshl6379
    @venkateshl6379 2 หลายเดือนก่อน +1

    Well said mr Annamalai you should rule Tamil Nadu

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 2 หลายเดือนก่อน +2

    Haha😂😂😂
    சரியான செருப்படி பதில்
    உனக்கு தேவையா கூளக் கும்பிடு உதய குமார்.
    ஜெய்ஹிந்த்

  • @manoharanpr7775
    @manoharanpr7775 2 หลายเดือนก่อน

    உதயகுமார் போட்ட கும்பிட பார்த்து ரசித்து சிரித்து கொண்டே இருக்கிறோம்

  • @devaraj7927
    @devaraj7927 2 หลายเดือนก่อน +10

    இந்த பதில் தேவையா ? உதயா

  • @BaluM-x8c
    @BaluM-x8c 2 หลายเดือนก่อน

    அண்ணா மலை சார் 🔥🔥🔥

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik 2 หลายเดือนก่อน

    Super.anna Super.anna ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayapandiyan5243
    @jayapandiyan5243 2 หลายเดือนก่อน

    அண்ணாமலை❤❤❤

  • @karthikeyanbalasubramanian4073
    @karthikeyanbalasubramanian4073 2 หลายเดือนก่อน +1

    Mass annamalai

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg 2 หลายเดือนก่อน +8

    நான் ஒரு எம்ஜிஆரின் பக்தன்
    தமிழக அரசியலின் அனுபவம் என்பது மக்கள்வரிபணத்தை மிகமிக அதிகமாக திருடுவது
    ஒரேஒரு மதத்தை மட்டுமே
    இழிவாக பேசுகிற மிகக் கீழ்த்தரமான செயல் உடைய திமுகவை
    நாங்கள்பங்காளிகட்சி
    என்று மனச் சாட்சியே இல்லாமல் பேசுகிற தை
    மனம் குளிர கேட்பது
    இன்றைய அஇஅதிமுக
    திமுக என்ற தீய சக்தியை
    உணர்வுப்பூர்வமாக எதிர்த்த இருபெரும் தலைவர்கள் மனிததெய்வம் எம்ஜிஆர்
    ஆளுமையின் இலக்கணமாம் அம்மா
    இருவர் மட்டுமே
    தீயசக்தியாகிய திமுக
    அஇஅதிமுக பங்காளிகட்சிகள்‌என்ற வார்த்தையை கேட்டு ரசிக்ககறாங்க இன்றைய அஇஅதிமுக
    வருத்தமாக உள்ளது

  • @krishnamoorthyk9694
    @krishnamoorthyk9694 2 หลายเดือนก่อน +1

    Malai da Annamalai da. Great speech

  • @poke992
    @poke992 2 หลายเดือนก่อน +1

    Udaykumar needed this counter from malai.🎉🎉🎉🎉

  • @rahulkrishna5269
    @rahulkrishna5269 2 หลายเดือนก่อน

    Nalla nadikanda

  • @sekararvsekar9990
    @sekararvsekar9990 2 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை தமிழகத்தின் விடிவெள்ளி 💪 அண்ணாமலை தமிழகத்தின் அடுத்த முதல்வர் 👍

  • @ramasamyravichandran6406
    @ramasamyravichandran6406 2 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை நாளைய தமிழ்நாட்டில் பிஜேபி வளராது

  • @Rengarajan-kc1jr
    @Rengarajan-kc1jr 2 หลายเดือนก่อน +3

    Uooo Kumar vethalam

  • @deepshikaa6106
    @deepshikaa6106 2 หลายเดือนก่อน

    உங்கள் தொகுதி திருமங்கலத்தில் என்ன பிரச்சினையோ அதை பாருங்கள்...MLA அவர்களே...

  • @mahendrank5118
    @mahendrank5118 2 หลายเดือนก่อน +10

    உதயகுமாரு நீங்களா பேசுவது...
    அண்ணாமலை அண்ணனுக்கு இந்த தரங்கெட்டவருக்கு பதில் சொல்லி உங்கள் தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம்..

  • @KrishnanVV-co6dq
    @KrishnanVV-co6dq 2 หลายเดือนก่อน +1

    அடுத்தவிஞ்ஞானிஉதயக்குமார்இவர்எப்படிஎதிர்கட்சிதுணனதனலவராய்இருக்கார்மனிதநேயத்துக்கும்அரசியலுக்கும்வித்தியாசம்தெறியதவர்😂😂😂😂😂😂

  • @ம.மணியரசு
    @ம.மணியரசு 2 หลายเดือนก่อน

    ஆரியாம் 🤝 திரவிடம் ஒரு நாள் கை கூடும் (தெய்வ திரு முத்து ராமலிங்கம்)

  • @tamilvanansivaraj8108
    @tamilvanansivaraj8108 2 หลายเดือนก่อน +1

    தமிழ் நாடு நிலவரம் 200 ரூபாய்

  • @vmidusarmaa
    @vmidusarmaa 2 หลายเดือนก่อน

    Super Annamalai sir

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 2 หลายเดือนก่อน

    அண்ணாமலை அருமையான பதில்
    ஊத்தவாயன் உதயகுமாருக்கு சரியான செருப்படி

  • @kumaresans2581
    @kumaresans2581 2 หลายเดือนก่อน +1

    Annamalai breathing his personal venjence😅😅😅😅

  • @rajuraju.1349
    @rajuraju.1349 2 หลายเดือนก่อน +1

    உன்னமாதிரி தூரோகி இல்லை ,சின்னம்மாதான் உன்ன மந்திரி ஆக்கினது தூரோகி உதயா

  • @janarthananchinnasamy8400
    @janarthananchinnasamy8400 2 หลายเดือนก่อน

    உதயா... இது தேவையா!

  • @mayakannan9832
    @mayakannan9832 2 หลายเดือนก่อน

    உதயகுமார்
    துரோககுமார்
    அண்ணாமலை
    ஆளுமை

  • @naga-KKD
    @naga-KKD 2 หลายเดือนก่อน +1

    குமாரு ... தானா வந்து சிக்கிக்கிட்டியே.....

  • @tamilvanansivaraj8108
    @tamilvanansivaraj8108 2 หลายเดือนก่อน +1

    தமிழ் நாடு கலவரம் பாக்கெட் மற்றும் பிரியாணி

  • @rrevathirravathi3018
    @rrevathirravathi3018 2 หลายเดือนก่อน

    Annamalai king sir

  • @rajendrans486
    @rajendrans486 2 หลายเดือนก่อน +5

    Malai Annamalai da

  • @arunprabakar6797
    @arunprabakar6797 2 หลายเดือนก่อน

    உதயகுமார், சசிகலா கால புடிச்சத விட இது பரவாயில்லை

  • @prabhakaranperumalsamy7310
    @prabhakaranperumalsamy7310 2 หลายเดือนก่อน

    அடேய் உதயா.... பாவம் உதய் அஸ்தமனம் இயற்கை.......அறியாமை காரணமாக கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது 😂

  • @jaisankar2165
    @jaisankar2165 2 หลายเดือนก่อน

    Annamalai speech super

  • @v.vinayagam9811
    @v.vinayagam9811 2 หลายเดือนก่อน +2

  • @Anu36941
    @Anu36941 2 หลายเดือนก่อน

    கலைஞருக்கு கல்லறைக்கு மெரினா பீச்சில் இடம் கொடுத்தீங்களே ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்திருந்தா அது நடந்து இருக்குமா

  • @krishnankonar644
    @krishnankonar644 2 หลายเดือนก่อน

    போங்கடா, அனுபவத்தைப் பற்றி அரும்பெரும் தலைவர் அண்ணாமலையிடம் கற்றுக் கொள்ளுங்கள்.😂😂😂

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 2 หลายเดือนก่อน

    உதயகுமார் போய் சாகலாம்

  • @SureshSuresh-uh1pi
    @SureshSuresh-uh1pi 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் அண்ணாமலை 👍👍👍

  • @chandramouli7461
    @chandramouli7461 2 หลายเดือนก่อน

    பெரியவர்களிடம் பேசும்பொழுது.வாய் பொத்தி பேசுவது எச்சில் தெறித்து விடக்கூடாது என்பதால்தான்

  • @rajnimma7548
    @rajnimma7548 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @thanigaivel844
    @thanigaivel844 2 หลายเดือนก่อน

    Jai anana malai

  • @tmurugan6865
    @tmurugan6865 2 หลายเดือนก่อน

    துரோகிஉதயகுமார் 2:59

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 2 หลายเดือนก่อน

    அதிமுகவில் முக்க்ள் அதிகம்.

  • @venkatakrishnan8653
    @venkatakrishnan8653 2 หลายเดือนก่อน

    உதயகுமார் சார்,
    பின்புறம் பாருங்க.
    அம்மா நிற்கிறாங்க.
    இதில் அம்மா என்றால் வாயை திறக்க முடியுமா?
    அவ்வளவுதான். ஓட்டம்.

  • @selvapaul9798
    @selvapaul9798 2 หลายเดือนก่อน

    கைகட்டி வாய் பொத்தி நின்ற உதயகுமார் , இது உமக்கு தேவையா..

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 หลายเดือนก่อน

    மலை ஜி அவர்களிடம்
    மோதி மூக்குடை படுவதே வாடிக்கை
    இந்த கூட்டத்திற்கு

  • @90gombakcourts58
    @90gombakcourts58 2 หลายเดือนก่อน

    Superb answer by Thambi Annamali

  • @selvanqathif2054
    @selvanqathif2054 2 หลายเดือนก่อน +1

    Sariyana cherupadi

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 2 หลายเดือนก่อน

    யோவ் நீ பாட யாத்திரை அண்ணாமலை தொடங்குமுன் என்ன பேசினார். அண்ணாமலை கிட்ட மாட்டி க்கிட்ட.

  • @GovindaswamiS
    @GovindaswamiS 2 หลายเดือนก่อน +4

    பாவம் தமிழர்கள்......
    ஒரு மாற்றம் முன்னேற்றம் நடக்கனும் என நினைத்தனர்.
    ஒரு புதியவர் வரட்டுமே என விரும்பினார்கள்........
    எல்லாமே நிராசையாக போய்விட்டது.....
    நடுநிலையாளர்கள் எப்போதும் போல் ஒதுங்கியே இருக்க வேண்டியது.........
    மாறி மாறி திராவிடர்கள்....
    வாழ்க திராவிடர்கள்....
    வீழ்க தமிழர்கள்.........

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 2 หลายเดือนก่อน

      😭😭😭

    • @justineanthony7499
      @justineanthony7499 2 หลายเดือนก่อน +1

      அண்ணா மலை is national party in state president. that's all.he is not now TN CM.all people voted for பிஜேபி தலைவர் மாற்றுவார் அனைத்தையும்.

  • @rajendranchockalingam4460
    @rajendranchockalingam4460 2 หลายเดือนก่อน

    இது ஒரு அதிமுக டம்மி பீஸ். உளரு வாயன்!!

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 2 หลายเดือนก่อน

    அண்ணாமலை ஜி இப்படி திமுக ஷூ நக்கி பிழைக்க தான் சமாதிக்கு போனீர்களா

  • @azecvisu
    @azecvisu 2 หลายเดือนก่อน

    உதவாத குமாரு சீன்னயம்மாவுக்கு கூடகும்புடு போடரது 😎

  • @ThivyatharshniRajasekaran
    @ThivyatharshniRajasekaran 2 หลายเดือนก่อน

    Inthetbiravidakkoottangakaoyellam olikkanum
    Nsnayam illathavanukku nanayam viyitta nigalchiyil kalanthukondathu.nathyaarasu amaichervaruvathal arasiyal nagareegathudan kalnthukaondeergal
    Ithuthavaruillai kamarajare payangara ethiriyana annathuraiyudan pothuidangalil sabainagaregathudan pesuvar sabai.nagaregamaga nadanthukolvar
    Abaraippol.kamarajarin.adaiyalamaga irukkum.ungalanadavadikkaiyum nallathuthan.paramavairy.inthethiravidakkumbalgal analum mathuaatasu.arsureetbiyaga kalanthukollumpothu.mani lkaththalaivarum.kalanthukollanum pidik kjatyalum.kalakkanum
    Varavilaiendral mathyaarasai avamanappaduththuvathargu samam
    Yarennavendumendtalum.solkattum bamkolgai nattirgagavum.makkalukkagavumtjan.athilenthamatramumillai inyjethiravidakkoottangalaiyum.olikkavumthan
    Oolalkoottangakaiyellam sattamum.t hgandikkanum
    Athargu nerngalennappannamudiyum
    Courtil.nerngal pullivivaram anaithaiyum.kodukkalam
    Nirainthagnanam.ullaneengal.thiriyamaga seyalpadavum
    Ndastrongaththan ullathu.
    Thirisakthiyar sonbamathiri.bjpimthekoottangaludan.koottanivaikkathu.nameppothum thanikkoottanithan. Endru sonnatgal.athanalkavalaiyilai.yaryaro.poiyaisolli.sollikkondeiruppathuthuthan velai
    Athaippatri.kavalaivendam.neengaleppothum.pol seyalpadavum
    Tecnocrat padippum.nandraga.amaimthu nal kjathunadakkanum
    Enguirunthalum.bjpyaiyum.nadaththavendum. padippupoga.meethinerathil valthuk jhal.
    Jaiannamalainimegasarkkars.jai mothiji
    Ukraine pauanam.airforcerail moolam nadragaamainthu.veyriyadaiya valthukkal.nammothijikku
    Jaihind
    Americasores matrum indiasores.pappu thiveravatha kooytangalaiyelkam.olik kjanum.mothiji.sekkiramaga
    Jaihind
    Indiendra nondikkoottaniyai.thedavirotha inthutjarmathirgu.ethirana kottangalai.olkkanum

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 หลายเดือนก่อน

    அண்ணாமலை ஜியை எதிரி அழைப்பு விடுக்கவில்லை. முதல்வர் அவரை மதித்து அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் அரசியல் நாகரிகமும் அரசியல் அறிவும் அனுபவம் மிக்கவர் என்பதால் அழைப்பை மதித்து விழாவில் கலந்து கொண்டார். உங்களுக்கு அந்த நாகரிகம் இல்லை. இந்த சந்திப்பில் ஏதோ ரகசியம் இருப்பதாக உங்கள் மனதில் அச்சம் ஏற்பட்டுள்ளது. பாவம்!

  • @Selvaraj_2308
    @Selvaraj_2308 2 หลายเดือนก่อน +1

    ANUPAVAM?

  • @murugansambandam1056
    @murugansambandam1056 2 หลายเดือนก่อน

    Tyre nakki

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 2 หลายเดือนก่อน +3

    அவரு எங்கேடா அளிக்கிறாரு😂நீங்கதானடா கட்சியை அழிக் கிறிங்க😂😂😂😂😂😂 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱