ஸ்பிக் கீர்த்தி (Calcium,magnesium,Sulphur) VS கால்சியம் நைட்ரேட் பயன்கள்,எந்த பயிருக்கு இடலாம் ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #ஸ்பிக்கீர்த்தி
    #Spickeerthi
    #spic_keerthi_fertilizer
    #spic_keerthi_fertilizer_uses
    #thendralagriclinic
    #cms
    #calcium_magnesium_Sulphure_fertilizer
    #கால்சியம்
    #மக்னீசியம்
    #சல்பர்
    #இரண்டாம்நிலைபயிர்ஊட்டச்சத்துக்கள்
    #கால்சியம்நைட்ரேட்உரம்
    #கால்சியம்_நைட்ரேட்_உரம்
    #கால்சியம்_மக்னீசியம்_சல்பர்_உரம்
    #CMSஉரம்
    #ஸ்பிக்கீர்த்திஉரத்தின்பயன்கள்
    #எண்ணைவித்துப்பயிர்கள்சாகுபடி
    #எண்ணைவித்துப்பயிர்
    #மணிலாசாகுபடி
    #நிலக்கடலைசாகுபடி
    #வேர்க்கடலைசாகுபடி
    #groundnutcultivationintamil
    மிளகாயைத் தாக்கும் இலைப்பேன் வால்ப்பேன் கட்டுப்பாட்டு முறைகள்
    • மிளகாயைத் தாக்கும் இலை...
    சொட்டு நீர்ப்பாசன கரும்பிற்கு உரம் இடும் முறை மற்றும் உரங்கள் மற்றும் அளவுகள் முழு விளக்கம்
    • சொட்டு நீர்ப்பாசன முறை...
    நெல் பயிரில் குருத்துப் பூச்சி, வெண் கதிர் கருக்காய் கட்டுப்பாட்டு முறைகள்
    • நெல் பயிரில் குருத்துப...
    கரும்பில் அதிக தூர் கிளைப்புகள் வர அதிக மகசூல் வர
    • கரும்பில் அதிக தூர் கி...
    கரும்பில் அதிக மகசூல் பெற குழி உரம் இடும் முறை
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு பூஸ்டர்
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நட்ட நாற்பது நாட்களுக்குப் பிறகு தாய்க் கரும்பை வெட்டலாமா
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பில் அதிக மகசூல் பெற 90 நாட்களுக்கு மேல் இட வேண்டிய உரங்கள்
    • கரும்பில் அதிக மகசூல் ...
    மிளகாய்ப் செடியில் ஏற்படும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி
    • மிளகாய் செடியில் ஏற்பட...
    கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான விதைக் கரணைகளைத் தேர்வு செய்வது எப்படி
    • கரும்பு சாகுபடியில் அத...
    தக்காளியைத் தாக்கும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
    • தக்காளியைத் தாக்கும் க...
    நெல் பயிரை தாக்கும் கதிர் நாவாய்ப் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்
    • நெல் கதிர்களை சேதப்படு...
    முல்லைப் பூச்செடியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
    • முல்லைப் பூச்செடியில் ...
    மிளகாய்ச் செடியில் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்
    • மிளகாயில் பூச்சி கட்டு...
    நெல் பயிரில் ஏற்படும் நெல் பழ நோய்க் கட்டுப்பாட்டு முறைகள்
    • நெற்பழ நோய் கட்டுப்பாட...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நாற்று நடவு முறை
    • கரும்பில் அதிக மகசூல் ...
    கரும்பைத் தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்,செதில் கட்டுப்பாட்டு முறைகள்
    • கரும்பைத் தாக்கும் கரு...
    கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பிற்கு இட வேண்டிய முக்கியமான உரங்கள் மற்றும் அளவுகள்
    • கரும்பு சாகுபடியில் அத...
    இயற்கையாக மண் வளத்தை மேம்படுத்த சில எளிமையான வழிகள்
    • இயற்கையாக மண் வளத்தை ம...
    கத்தரியைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் மற்றும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
    • கத்தரியைத் தாக்கும் கா...
    கரும்பு இளங்குருத்துப் புழு கட்டுப்பாட்டு முறைகள்
    • கரும்பு இளங்குருத்துப்...
    கத்தரியில் ஏற்படும் சிறு இலை நோய் கட்டுப்பாட்டு முறைகள்
    • கத்தரி சிறு இலை நோய் எ...
    கரும்பு சாகுபடி யில் களைக் கட்டுப்பாட்டு முறைகள்
    • கரும்பு சாகுபடியில் கள...
    எலியைக் கட்டுப்படுத்த சில எளிமையான வழிமுறைகள்
    • Rat control methods in...

ความคิดเห็น • 33

  • @KarthikeyanSShanmugasundaram
    @KarthikeyanSShanmugasundaram 9 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @VivasaeeSPI
    @VivasaeeSPI ปีที่แล้ว +4

    நன்றாக புரியும் வகையில் இந்த பதிவு உள்ளது நன்றி ஐயா

  • @kannanvaidehi8904
    @kannanvaidehi8904 ปีที่แล้ว +2

    மிக்க நன்றிங்க! பயனுள்ள தகவல்!

  • @S.Sundar1234s
    @S.Sundar1234s ปีที่แล้ว +3

    Super useful information thanks sir 🙏

  • @Siva.775
    @Siva.775 7 หลายเดือนก่อน

    ராசாயன உரம் தரைவழியும் இயற்கை முறையில் sprey வழியும் தரலாமா சார்

  • @madeswaran4563
    @madeswaran4563 ปีที่แล้ว

    சார் தங்களுடைய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அதே சமயத்தில் சேலம் மாவட்டம் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் அதிகமாக மக்காச்சோளம் பெயரிடப்படுகிறது அதற்கு இந்த கீர்த்தியை பயன்படுத்தலாமா எந்த காலத்தில் எந்த வயதில் கொடுக்க வேண்டும் என்பதை விளக்கவும்

  • @surenthiran3240
    @surenthiran3240 ปีที่แล้ว

    தக்காளி சாகுபடியில் நோய் மற்றும் உர மேலாண்மை பற்றி கூறவும் அண்ணா

  • @murugesanp2385
    @murugesanp2385 ปีที่แล้ว +2

    சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள மண்ணிலும் CN கொடுக்கலாமா சார்

  • @sivakumar-zd7pn
    @sivakumar-zd7pn ปีที่แล้ว +1

    Thank you sir

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 9 หลายเดือนก่อน

    கால்சியம் நைட்ரேட் , மெக்னீசியம் நைட்ரேட் ஒரே நேரத்தில் கலந்து அடிக்கலாமா ?

  • @KarthiKeyan-xz9zg
    @KarthiKeyan-xz9zg ปีที่แล้ว

    குவின்டால் நேந்திரன் வாழையில் காயின் எடை அதிகரிக்க கால்சியம் நைட்ரேட் உரத்தை மிது தெளிக்கலாம் சார்

  • @lakshmiamslakshmi1189
    @lakshmiamslakshmi1189 10 หลายเดือนก่อน +1

    Milagai sediku CMS kodukkalama sir

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  10 หลายเดือนก่อน

      கொடுக்கலாம் sir

  • @Thirupetchi
    @Thirupetchi ปีที่แล้ว

    காப்பர் ஆக்ஸிகுளோரைடை மிளகாய் செடிக்கு இலைவழி தெழிக்கலாமா

  • @sivakumar-zd7pn
    @sivakumar-zd7pn ปีที่แล้ว

    Gypsum thukkum cms Kum cn Kum enna vethiyasam sir

  • @natrajanmurugesan2009
    @natrajanmurugesan2009 11 หลายเดือนก่อน +1

    நெல்பயிருக்குCalcium Nitrate எவ்வளவு பயன்படுத்தலாம் ஒரு ஏக்கருக்கு

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  11 หลายเดือนก่อน

      25 kg / acre Soil application,
      50 gm /10 liter of water Foliar spray

  • @kishorekishore9017
    @kishorekishore9017 11 หลายเดือนก่อน

    Paruthiku podalama sir.

  • @thangaraj153
    @thangaraj153 ปีที่แล้ว

    Thanks

  • @Dhiwahar05
    @Dhiwahar05 ปีที่แล้ว

    Nunnoottam yendha brand nalla erukkum sir

  • @ஆலயம்அறிவோம்-வ4வ
    @ஆலயம்அறிவோம்-வ4வ ปีที่แล้ว

    நெல் நடவில் எத்தனை நாட்களில் C N spray பண்ணவேண்டும்

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว

      ஒரு மாதம் கழித்து spray பண்ணலாம் .

  • @masskarthi0076
    @masskarthi0076 ปีที่แล้ว +1

    Cms price soullga sir

  • @muruganantham.s5464
    @muruganantham.s5464 ปีที่แล้ว +1

    சின்ன வெங்காயம் பயிர் வளர்ச்சி இல எத்தனை நாட்கள் கழித்து கால்சியம் நைட்ரைட் கொடுக்க வேண்டும்

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว

      பயிர் நட்டதிலிருந்து இருந்து 25 நாள் கழித்து ஏக்கருக்கு 25 kg மண்ணில் இடலாம். அல்லது 40 gm /10 liter of water
      இலைவழியாகத் தெளிக்கலாம்.

    • @muruganantham.s5464
      @muruganantham.s5464 ปีที่แล้ว

      @@Thendralagriclinic மண்ணில் 500கிராம்(1/2கிலோ) உரம் போட்டால் எப்படி இருக்கும்

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  ปีที่แล้ว

      ​​@@muruganantham.s5464இல்லை மண்ணில் இடுவதாக இருந்தால் ஏக்கருக்கு 25 கிலோ இடுங்கள்

  • @logansan8097
    @logansan8097 ปีที่แล้ว

    Sir maize acre evaloo podalam

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  11 หลายเดือนก่อน

      2 மூட்டை வரை போடலாம்