TROUBLESOME DREAMS || WEDNESDAY DELIVERANCE MEETING || PASTOR.DINESH || JESUS IS ALIVE CHURCH

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 184

  • @G.Immanuel875
    @G.Immanuel875 ปีที่แล้ว +13

    ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
    உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
    முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியே
    பின்மாரியாக இன்று பொழிந்திடுமே
    எண்ணெய் அபிஷேகமே என் தலையை நனைக்க
    ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
    நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
    அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்ந்திடும்
    தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
    போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே
    ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
    ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும்
    ஒரு மனதோடே கூடி வந்துள்ளோம்
    தேவ புத்திரர் என முத்திரை போடும்.

  • @subburajt7057
    @subburajt7057 หลายเดือนก่อน

    Please prayer for my family and my daughter family and my son family and health happy prayer

  • @kannan21
    @kannan21 2 หลายเดือนก่อน

    ஆமென் ❤❤❤❤

  • @ramar8922
    @ramar8922 ปีที่แล้ว +4

    super mesg pastor thank u pastor soo much pastor

  • @yesde
    @yesde 8 หลายเดือนก่อน +3

    Thank you

  • @alishalish
    @alishalish 7 หลายเดือนก่อน +1

    இனி மேல் சொப்பனம் வந்தால் ஜெபித்து கொள்கிறேன் ஆமென்

  • @meenagetsiyal-vd2vj
    @meenagetsiyal-vd2vj ปีที่แล้ว +7

    Pastor ur teaching are real, awesome, u are really building our spiritual life. May God bless u...

  • @AnanthiKrishnan-ck4zm
    @AnanthiKrishnan-ck4zm ปีที่แล้ว +2

    Amen amen praise the Lord thank you pastor
    May God bless you and your family

  • @Navidha
    @Navidha ปีที่แล้ว

    Ameen Ameen hallujay Ameen yasppa Ameen. Yasppa the praise the lord please pray 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pradeepkrish3
    @pradeepkrish3 ปีที่แล้ว +4

    Praise the lord pastor,

  • @alishalish
    @alishalish 7 หลายเดือนก่อน +1

    Amen appa 🙏🙏 Amen Amen

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 ปีที่แล้ว +1

    Praise the Lord Glory to Jesus Jesus Hallelujah Hallelujah Hallelujah Glory Glory to Jesus Hallelujah Hallelujah

  • @sathiyapriya3859
    @sathiyapriya3859 ปีที่แล้ว +2

    100% உண்மை pastor

  • @NiramalaNiramala-s6v
    @NiramalaNiramala-s6v ปีที่แล้ว +2

    Praise the lord pastor from vellore nirmala

  • @SenthilKumar-ct4mx
    @SenthilKumar-ct4mx 9 หลายเดือนก่อน

    Amen amen 🙏 praise the Lord 🙏 thank you Jesus

  • @babuangel6240
    @babuangel6240 ปีที่แล้ว +2

    Amen Amen🙏

  • @Elrohiministries
    @Elrohiministries 3 หลายเดือนก่อน

    Pr super message

  • @harsanramesh9310
    @harsanramesh9310 ปีที่แล้ว +1

    Praise the lord🙏Thsnk you jesus🙏

  • @greenmacstudiojoelsala8256
    @greenmacstudiojoelsala8256 ปีที่แล้ว +3

    Pastor please pray my family J. Saral, Sherlin, Sherly Solomon joel good deliverance good job , husband John repentance

  • @alishalish
    @alishalish 7 หลายเดือนก่อน +1

    எனக்கு கடன் பணம் பிரச்சனைகள்ரெம்ர பெருக்கம் அப்பா

  • @grace.m1705
    @grace.m1705 ปีที่แล้ว

    Praise Jesus 💥💥💥💥💥

  • @rajinirajini-gh1sr
    @rajinirajini-gh1sr 2 หลายเดือนก่อน

    நா என்னோட two wheeler ல போயிடிருக்கேன்.. திடீர்னு பாத்தா முட்டு சந்து.அதுக்கப்புறம் வழியில்லை. அது ஒரு வீடு அங்கே எல்லா pet animals வெச்சிருக்காங்க. நாய்க்குட்டஇகள், வாத்துகள், கிளிகள் இருக்குது.. அரிசி இருக்குது எங்கிட்ட.. அத அந்த owner அம்மா கிட்ட குடுத்து..அதுக்கெல்லாம் feed பண்ண சொல்லிட்டு வர்றேன். வர வழியில ஒரு பாஸ்டரும் இன்னொருதரும் இன்னொரு two வீலர் ல வர்றத நா பாககரென்.. அவர்கிட்ட praise தே கோர்ட் pastor உங்களை எனக்கு தெரியும்..youtube ல message நெறய கேட்டிருக்கேன். செரி உங்க வீட்டுக்கு போயிட்டு call பண்ணுங்க நா வரேன் உங்க ஊர்ல தான் ஜெபம் பண்ண போயிட்டு இருகொம். அப்படி நியூ சொன்னார். இந்த சொப்பணதுக்கு விளக்கம் தாங்க பாஸ்டர்.please

  • @vijayad1724
    @vijayad1724 ปีที่แล้ว +36

    என் மகன் காணாமல் போய் நான்கு ஆண்டுகள் ஆகியும் வரவில்லை கர்த்தர் கொண்டு வர அவன் பிசாசின் கிரியையினால் மன அழுத்தத்தில் இருந்தான் . கர்த்தர் கொண்டு வர ஜெபியுங்கள் ஐயா.என் குடும்பம் இரட்சிக்க ப்பட‌ஜெபியுங்கள் ஐயா

    • @sophialauren1242
      @sophialauren1242 9 หลายเดือนก่อน +3

      Nisayamaka கர்த்தர் கொண்டு வந்து serpaar .kavalaipadathega.

    • @josephashokkumar
      @josephashokkumar 8 หลายเดือนก่อน +1

      He will come soon. Do not worry. GOD is with you sll

    • @josephashokkumar
      @josephashokkumar 8 หลายเดือนก่อน

      Come soon. No worry

    • @dhinakaranleo2762
      @dhinakaranleo2762 4 หลายเดือนก่อน

      போலீஸ் கேஸ் கொடுங்க first

  • @arthyamal5883
    @arthyamal5883 ปีที่แล้ว

    Jesus with u paster

  • @prabhavijayakumar8436
    @prabhavijayakumar8436 2 หลายเดือนก่อน

    Praise the Lord Pastor 🙏🙏😃

  • @venkatlashkmiraj2892
    @venkatlashkmiraj2892 ปีที่แล้ว +1

    Amen Amen praise the lord 🙏🙏🙏🙏

  • @shalinianthony4505
    @shalinianthony4505 ปีที่แล้ว +1

    Thank you dear pastor ur revelation is very useful

  • @vanajanlawrence906
    @vanajanlawrence906 ปีที่แล้ว +1

    Àmen praise the lord 🙏

  • @harsanramesh9310
    @harsanramesh9310 ปีที่แล้ว +1

    Praise the lord🙏Thank you jesus🙏

  • @stellajuliet262
    @stellajuliet262 ปีที่แล้ว +2

    Praise the lord Brother. Waiting for this Video from Morning itself.

  • @Elrohiministries
    @Elrohiministries 3 หลายเดือนก่อน

    Super message pr

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 ปีที่แล้ว +1

    Hallelujah 👏 praise Jesus

  • @SujathaZiannah-wr8zg
    @SujathaZiannah-wr8zg ปีที่แล้ว

    Thanku brother ❤

  • @durgak3695
    @durgak3695 ปีที่แล้ว

    Praise the lord 🙏🙏🙏👍

  • @manjuthanmanju4907
    @manjuthanmanju4907 8 หลายเดือนก่อน

    Thank you pastar

  • @viji1734
    @viji1734 ปีที่แล้ว

    glory to Jesus Christ .very useful message brother.

  • @christinasowrinathan4736
    @christinasowrinathan4736 ปีที่แล้ว +2

    useful message Brother, Glory to Jesus 😮

  • @m.nanthini2849
    @m.nanthini2849 ปีที่แล้ว +5

    பாஸ்டர் நீங்கள் சொன்ன எல்லா கனவுகளும் எனக்கு வந்து இருக்கு பாஸ்டர் ஆவிக்குரிய வாழ்க்கையில் எழும்ப முடியல இயேசுவின் மீது சந்தேகம் வேதத்தின் மீது சந்தேகம் என்னுடைய ஜீரண உறுப்புகள் 2 வருடம் பாதிக்கப்பட்டுள்ளது எந்த உணவு சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாது என்னுடைய உடல் எடை கரைந்து விட்டது எனக்கு 24 வயது ஜெபம் பன்னுங்க பாஸ்டர் எங்க அக்கா ஞானவள்ளி கொளை வெறி ஆவி இருக்கு பாஸ்டர்

    • @PastorDinesh
      @PastorDinesh  ปีที่แล้ว +3

      நீங்கள் விடுதலைக் கூட்டத்தில் பங்கு பெறுங்கள்

  • @alishalish
    @alishalish 7 หลายเดือนก่อน +1

    😊Amen

  • @prathapn6782
    @prathapn6782 ปีที่แล้ว +1

    Amen

  • @AngelElaarasi
    @AngelElaarasi 8 หลายเดือนก่อน +1

    All is 100%true pastor

  • @shekinahmary1722
    @shekinahmary1722 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @Samuel3rd-fs2zb
    @Samuel3rd-fs2zb 11 หลายเดือนก่อน +1

    Amen

  • @vaanijayalaxhmi5019
    @vaanijayalaxhmi5019 ปีที่แล้ว +1

    Amen 🙏

  • @malligavijay3204
    @malligavijay3204 ปีที่แล้ว +2

    Praise the lord 🙏🙏🙏 Thank you Jesus Christ Amen hallelujah 🙏🙏🙏🙏

  • @josephashokkumar
    @josephashokkumar 8 หลายเดือนก่อน

    Elohim! Hallelujah! Emmanuel!

  • @vanajanlawrence906
    @vanajanlawrence906 ปีที่แล้ว +5

    Àyya pls pray for my family and my kids We are suffering from witchcraft problem àyya pls pray for me 😭🙏😭🙏

    • @PastorDinesh
      @PastorDinesh  ปีที่แล้ว +1

      Pls do attend our Deliverance meeting which is held every Wednesday..

  • @rajumeega4141
    @rajumeega4141 ปีที่แล้ว

    Praise the Lord Ayya 🙏

  • @John-gk3sb
    @John-gk3sb 7 หลายเดือนก่อน +1

    என்னை யாரோ துரத்துவது ம் நான் ஓடி ஓடி கழைத்து பின்னர் கைகளை விரித்து பறந்துபோவதுபோல்காண்கிறேன்

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 5 หลายเดือนก่อน

    உண்மை பாஸ்டர் உண்மை

  • @sreenivasasrini4618
    @sreenivasasrini4618 ปีที่แล้ว +1

    Jesus🙏

  • @SudhiKavitha-ij3qc
    @SudhiKavitha-ij3qc ปีที่แล้ว

    Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rokinifashonacademy959
    @rokinifashonacademy959 ปีที่แล้ว +1

    Ithu varakkum enkakukku kulantha illa enkalukkaka jevikkavum

  • @soniyaboys
    @soniyaboys 9 หลายเดือนก่อน

    Amam

  • @lydiavictoria2495
    @lydiavictoria2495 4 หลายเดือนก่อน

    Please pray for our family pastor

  • @jelincraft6372
    @jelincraft6372 ปีที่แล้ว

    ஆமேன்🎉

  • @arifhamohamedhussain439
    @arifhamohamedhussain439 ปีที่แล้ว +3

    Praise the lord❤ pastor please pray for my family. Pray that my husband should repent to jesus. Pray for blessings to come and sorrow to leave our family.

  • @AjithAjith-xu2sk
    @AjithAjith-xu2sk 8 หลายเดือนก่อน +2

    நான் அடிக்கடி காணும் ஒரு சொர்பனம். நான் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு என் செருப்பு மட்டும் வெளியே இருந்தது. அதை எடுக்க நான் எவ்வளவு முயற்சி செய்து என்னால் எடுக்க முடியவில்லை. என் கல்லறையும் உலரவில்லை.

  • @stellajuliet262
    @stellajuliet262 ปีที่แล้ว +2

    Julie from Coimbatore

  • @jayarani763
    @jayarani763 ปีที่แล้ว +2

    என் கணவர் இரட்ச்சிக்கபடனும்.

  • @alishalish
    @alishalish 7 หลายเดือนก่อน +1

    Amen Illapa

  • @சுகந்திசுரேஷ்
    @சுகந்திசுரேஷ் ปีที่แล้ว

    praise the lord paster. நான் இரண்டு நாளுக்கு முன்னாடி எனது மகளை bottle கொண்டு எறிந்தேன்.அது அவளுடைய குதிகாலில் விழுந்து பாட்டில் உடைந்து அவளுடைய குதிகால் பிளந்து இரத்தம் வந்ததாய்கண்டேன்.அடுத்தது என்னுடைய பின்கழுத்து வலதுபகுதியில் கீறல் பட்டு இரத்தம் வருவதாய் கண்டேன். கண்ணாடி சுக்குநூறாய் உடைவதாக கண்டேன். இதையெல்லாம் ஒரே நேரத்தில் கண்ட கனவுகள். pls paster எனக்காக ஜெபம் பண்ணுங்கள்.

  • @jesumary9038
    @jesumary9038 ปีที่แล้ว

    En magalikku adikadi indhamadri soppanam vandhuiirrukudu paster

  • @selliahsarojini7649
    @selliahsarojini7649 ปีที่แล้ว

    Plz pas plz for my family salvation

  • @Elrohiministries
    @Elrohiministries 3 หลายเดือนก่อน

    Pr come. To thirupathi

  • @kavithavirginia6171
    @kavithavirginia6171 7 หลายเดือนก่อน

    Amen

  • @Sms2007-v5j
    @Sms2007-v5j ปีที่แล้ว

    Praise the lord 🙏 pastor என் சொப்பனத்தில் நான் வண்டி ஓட்டும் போது என் தலை முடியில் எங்கிருந்தோ ஒரு காகம் வந்து ஏறுகிறது அப்போது நான் ஆவியானவரே ஆவியானவரே என்று கூப்பிடுகிறேன் சாலையோரத்தில் ஒரு பெண் இருக்கிறாள் நான் அவளிடம் அதை எடுத்துவிடும்படி சொல்கிறேன் அவள் எடுத்து விடுகிறாள் அந்த காகத்தை சுற்றி தரையில் ஏதோ வெளிர் சிவப்பு நிறத்தில் நீர் போல் இருந்தது

    • @PastorDinesh
      @PastorDinesh  ปีที่แล้ว +1

      Not a good sign.. Rebuke that spirit and pray..

    • @Sms2007-v5j
      @Sms2007-v5j ปีที่แล้ว +1

      @@PastorDinesh Thank you for your reply pastor 🙏 pray for my family pastor 🙏

  • @kanagaraja1568
    @kanagaraja1568 7 หลายเดือนก่อน

    Amen...

  • @eunicejochebed2554
    @eunicejochebed2554 11 หลายเดือนก่อน

    Pas ennoda life pathai mari pogirathu pola dream athil irunthu life la munertram illai kindly pray for me ,sinthayil pora tama iruku please pray

  • @alishalish
    @alishalish 7 หลายเดือนก่อน +1

    ❤❤😊😊😮

  • @catherineBelgi
    @catherineBelgi ปีที่แล้ว

    Amen Blessed Sermon Pastor I Beeon Watching All your Program I Have Many Problems Pastor Please pray for My Husband He is suffering past 1 Year Gagnring His Legs Big finger Was cut That infection Are Spreading In Blood And Body I Have seen Your Sermons In that Some of Tham are Doing Wich craft An Black magic For US But Still God is Alive in ur Life According To Your Sermons I Have seen Many Dreams like this I didn't pray me And my husband Saffering lote Sure I will pray 🙏🙏🙏 Please pastor Pray for My Husband Heath And healing

  • @jeyamalaryessudas4577
    @jeyamalaryessudas4577 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @kalastinaruby5124
    @kalastinaruby5124 ปีที่แล้ว

    Pastor praise the Lord... கனவு இல்லை.. ஆனால் நிஜமாகவே 3 வருடங்களுக்கு முன்பு என் கணவருடைய ஒரு காலின் ஷு இரவில் நாய் தூக்கி கொண்டு போய் விட்டது... அதே போல என்னுடைய ஒரு காலின் ஷூ 2 வருடங்களுக்கு முன்பு தூக்கி கொண்டு போய்விட்டது.

  • @JeyamaryRobert
    @JeyamaryRobert ปีที่แล้ว

    True

  • @VaradarajaPerumal-s9s
    @VaradarajaPerumal-s9s 10 หลายเดือนก่อน

    Amen appa Hallelujah 🙏🙏🙏

  • @davidjudsondavidjudson1606
    @davidjudsondavidjudson1606 ปีที่แล้ว

    Paster

    • @davidjudsondavidjudson1606
      @davidjudsondavidjudson1606 ปีที่แล้ว

      Name. Beula.yanakku soppanaithil. Ranuvaverarkalkal. Maithell. Erukkeran. Thappekkavaleeilley

  • @SAbinesh-s5g
    @SAbinesh-s5g 2 หลายเดือนก่อน

    ஜயா என்ன கனவில் ஒரு தண்ணீர் தொட்டி இருந்து அதில் தண்ணீர் நிறைய நிரம்பி இருக்கும் அதில் மீண்டும் தண்ணீர் வந்து விழுந்து கொண்டே இருக்குது எங்க பக்கத்து வீட்டுக்காரங்க என்னோடு பேச மாட்டாங்க அவங்க வந்து ஒரு குடம் தண்ணி தா எனக்கு என்று கேட்டாங்க அந்தத் தொட்டியில் இருந்து எடுத்துக் கொடுத்தேன் ஆனால் ஆனால் அந்த தொட்டியில நிறைய தண்ணி விழுந்து கொண்டே இருக்கிறது குடிக்கிற தண்ணீர் நானும் சந்தோசமா என் குடத்திலே பிடிக்க அர்த்தம் சொல்லுங்க ஐயா அந்தத் தொட்டி என்னுடைய தொட்டி

  • @selvaselvakumar1988
    @selvaselvakumar1988 ปีที่แล้ว

    Praise the lord pastor praise the lord Amen pastor Pollachi samuvel ga pastor 🎉🎉🎉

  • @elamathimahalingam2163
    @elamathimahalingam2163 6 หลายเดือนก่อน

    Pastor Ennaku pakathil erukum eruvar kaithu aki police kondu porankal nan thirumpi parukamal vanthan

  • @ronaldjerold2
    @ronaldjerold2 ปีที่แล้ว

    I wrote the comparative exam nearly ten time,still didn't get pass marks most of the time got the vision close the door or came down ladder or writing the exam/ washing clothes pls pray for my gov.job

    • @PastorDinesh
      @PastorDinesh  ปีที่แล้ว +2

      I rebuke every spirit of delay, failure and hindrance against your career in the mighty name of Jesus!! May you be blessed according to Zep 3:20

  • @alishalish
    @alishalish 7 หลายเดือนก่อน +1

    😮

  • @JenniAlbert
    @JenniAlbert 2 หลายเดือนก่อน

    Hi pastor uncle please pray for me Jennifer Charles Bronson separated from 11 years I'm staying in the mother the house family problems my husband getting angry shouting fighting with me talking about girls mother dogs important in mind my husband still don't come see and my baby Nathan Leonard from 11 years I'm staying in the mother the house family problems

  • @JeyaLetchimi
    @JeyaLetchimi ปีที่แล้ว

    Pastor please pray for me so many evil spirit attack me daily for so many years my name is jeyaletchimi christina thank you pastor

  • @pramilashivaji9511
    @pramilashivaji9511 ปีที่แล้ว

    Pls,pray,for,mysonsunilsolvation

  • @katial7150
    @katial7150 ปีที่แล้ว

    Pray me seam Drem pastor please

  • @eunicejochebed2554
    @eunicejochebed2554 11 หลายเดือนก่อน

    Pas ennoda amma ku constipation problem ,mouth la smell please pray for us from small age we witchcraft working I our family two persons one died ,one is alive

  • @eunicejochebed2554
    @eunicejochebed2554 11 หลายเดือนก่อน

    Pas ennoda school life la monkey following me ,I had. heart pain please pray for us iam and my mom were fasting please pray for us

  • @edisoneee3147
    @edisoneee3147 ปีที่แล้ว

    ஆமென்

  • @Jesuscaroline
    @Jesuscaroline 11 หลายเดือนก่อน

    My daughter S.Jasmine mbbs is 30 years old pls pray for her marriage.pls

  • @JeyanthiJeyanthi-k9s
    @JeyanthiJeyanthi-k9s 11 หลายเดือนก่อน

    Enga vitla varumanthail athikamana kadan enna seiyanum theriyalai enaku pathil solluga paster plz

  • @mercylilly6836
    @mercylilly6836 ปีที่แล้ว

    0:02 0:02 0:02

  • @JenniAlbert
    @JenniAlbert ปีที่แล้ว

    Hi pastor uncle please pray for me Jennifer Charles separated from 9 years I'm staying in the mother the house family problems

  • @eunicejochebed2554
    @eunicejochebed2554 11 หลายเดือนก่อน

    pas ennaku stomach la pain. Eppam vantha stomach pain la delivarence vebdum

  • @licyimman
    @licyimman ปีที่แล้ว +1

    Mind la pulu erukura mari eruku pastor

  • @priyapriya9998
    @priyapriya9998 ปีที่แล้ว +1

    Paster ennaku pambu kadisamathiri kanavu vanthathu, na thoongi elunthathum antha visam thalaikerinamatgiri irunthathu,

    • @PastorDinesh
      @PastorDinesh  ปีที่แล้ว +2

      Fast and pray.. Approach a deliverance minister in person to pray for your deliverance.

  • @manjuemman2102
    @manjuemman2102 ปีที่แล้ว

    Pastor naan kolaiseivathupol kanavu vanthal pls sollunga

  • @JenniAlbert
    @JenniAlbert ปีที่แล้ว

    Hi pastor uncle please pray for me Jennifer Charles separated from 9 years I'm staying in the mother the house family problems my husband getting married October 3 Jennifer Mario Charles Bronson I'm staying in the mother the house family problems

  • @premilamary2511
    @premilamary2511 ปีที่แล้ว +2

    Praise the lord 🙏 pastor எனக்கு எப்பொழுதும் வானத்தில் பறக்கிற மாதிரி கனவு வருது.
    மற்றும் இயேசுவின் நாமத்தில் பிசாசை துரத்துற மாதிரி கனவு வருது...
    இதுக்கு என்ன அர்த்தம்... please tell me pastor.

  • @abiramyabi876
    @abiramyabi876 ปีที่แล้ว

    Praise The Lord pastor... Pastor naan karpaniyaga iruka soppanam kanddal enna artam.... Anal oru kural enaku kekkuthu innum 4 masam wait pannanum nu... I'm still single

  • @sujaa2313
    @sujaa2313 7 หลายเดือนก่อน

    என் மகள் பிருந்தா சென்னைல ஒரு கம்பனியில் வேலை பார்க்கிறா.அவ ஒரு கனவு கொண்டிருந்தாள் அவ ரோட்டில் போகும் போது லைட் சைடு ஒரு மலைப்பாம்பு நல்ல நீளமா பெருசா கிடந்து .லெப் சைடு சிவப்பு கலரில் பெருசா இன்னொரு பாம்பு நான் எப்படி போவது என தெரியாமல் நின்றேன் என சொன்னா.என்ன தெரியல.நீங்க என் பிள்ளையின் பாதுகாப்பு க்கு பிறையர் பண்ணுங்க..