ராதாரவி பேசுனா நாங்க ஜெயிச்சுடுவோம் : Karthi Speech about Nadigar Sangam Elections 2019 | Vishal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 1.5K

  • @Mrthiyagu81
    @Mrthiyagu81 5 ปีที่แล้ว +40

    ஒரு பொறுப்பு ஏற்றுக் கொண்டதை செம்மையான முறையில் செய்து அதில் வலி இருந்து ம் பின்வாங்காமல் நம்பிக்கை யோடுஇருக்கும் கார்த்தி வாழ்க வளர்க

  • @Belleyeweight
    @Belleyeweight 5 ปีที่แล้ว +107

    தெளிவான பேச்சு... வாழ்த்துக்கள் கார்த்தி...

  • @தமிழேஅமுது
    @தமிழேஅமுது 5 ปีที่แล้ว +727

    கார்த்தியின் ஆங்கிலம் கலக்காத தெளிவான தமிழ் வியக்கவைக்கிறது.
    அருமை கார்த்தி.

    • @rajastrr8503
      @rajastrr8503 5 ปีที่แล้ว +5

      Konjam English pesararu

    • @sharuksha8505
      @sharuksha8505 5 ปีที่แล้ว +2

      Apo ..vote, call center, phone number, sir, donation, pension, Bank, interest, idhellam English dhan sir..

    • @rajastrr8503
      @rajastrr8503 5 ปีที่แล้ว

      Unmai dhaan nanbare

    • @priyadavid7831
      @priyadavid7831 5 ปีที่แล้ว

      தமிழே அமுது apdiya unkaluku thamizh nalla theriuma? Athula English words varave illaya neenga entha tamil school la padichinka olunka kettutu comments podunka venumna poi kathiku thudachu vidunka tamil ah kollavename

    • @தமிழேஅமுது
      @தமிழேஅமுது 5 ปีที่แล้ว +11

      என் கருத்து,
      நாகரீகம், அறிவு என பிறர் பார்த்து வியப்பதற்காக ஆங்கிலம் பேசாமல், தவிர்க்க முடியாத வார்த்தைகளுக்கு மட்டும் ஆங்கிலம் பயன்படுத்துகிறார் என்பதே.

  • @Precise27
    @Precise27 2 ปีที่แล้ว +57

    வாழ்த்துக்கள் கார்த்தி..
    பத்திரிகையாளர்களுக்கு யதார்த்தமாக பேசி பதில் அளித்த விதம் பாராட்டுக்குரியது

  • @srishanmuga9915
    @srishanmuga9915 5 ปีที่แล้ว +28

    AMAZING ஒரு வார்த்தை ஆங்கில கலப்பில்லாமல் பேசிய உங்களுக்கு முதல் வாழ்த்துக்கள்

  • @varikuyil1372
    @varikuyil1372 5 ปีที่แล้ว +2210

    கார்த்தி! ஒரு வார்த்தை ஆங்கில கலப்பில்லாமல் பேசிய உங்களுக்கு முதல் வாழ்த்துக்கள்

    • @mersal8359
      @mersal8359 5 ปีที่แล้ว +16

      1:39 Online

    • @BestOfNature1987
      @BestOfNature1987 5 ปีที่แล้ว +26

      Online, account, handle, Sun TV, words used but still appreciated for minimal usage of English...

    • @keerthanaananthan8091
      @keerthanaananthan8091 5 ปีที่แล้ว +2

      Varikuyil sir Enna tamil vaarthaiya?

    • @shankarsham3596
      @shankarsham3596 5 ปีที่แล้ว +1

      Sir? Tamil

    • @nagarajbalan1292
      @nagarajbalan1292 5 ปีที่แล้ว

      Used this word, Events

  • @yashika4k223
    @yashika4k223 5 ปีที่แล้ว +717

    Karthi speach too honest..
    Words flow without thinking..
    Very hard to have honest guy like Karthi

    • @savedchristian4754
      @savedchristian4754 5 ปีที่แล้ว

      இதை வாசிக்கவும்:
      th-cam.com/video/OFok0fbJz60/w-d-xo.html

    • @ABDULRAHMAN-io1ue
      @ABDULRAHMAN-io1ue 5 ปีที่แล้ว

      Hi

    • @shrikanth97
      @shrikanth97 5 ปีที่แล้ว +1

      Aaahaannn

    • @manasaputtur5932
      @manasaputtur5932 3 ปีที่แล้ว

      He's not too honest person. If he's honest he will take the strict action against vishal... In nadigar sangam rules & regulations are only applicable for other members not for vishal....

    • @sathianilkumar4123
      @sathianilkumar4123 3 ปีที่แล้ว +4

      @@manasaputtur5932 Actually karthi is honest and sincere but vishal is nadigar sangam President and Karthi is only treasurer he can't take any action against vishal

  • @thandivel7607
    @thandivel7607 5 ปีที่แล้ว +369

    கார்த்தி ... சார் நான் உங்க biggest fan ... உங்க பேச்சு வேற level....

  • @selvamaburvanselvamaburvan356
    @selvamaburvanselvamaburvan356 3 ปีที่แล้ว +114

    நான் என்றும் அண்ணன் கார்த்தி ரசிகன்.. எனக்கு பெருமையாக இருக்கிறது அண்ணா.. உங்கள் ரசிகன் என்று..🙏❤️🙏

  • @kidssiva
    @kidssiva 5 ปีที่แล้ว +40

    Karthi proves he is going to be a mass leader....he is showing his crystal clear thoughts and point by point rebuttal...gudos guys ..you will come up

  • @prakashraj7112
    @prakashraj7112 5 ปีที่แล้ว +346

    First time கார்த்தி பேச கேட்டேன்.. நல்ல மனுஷன் மாதிரி தெரியுது.

  • @sundarakumar_official8464
    @sundarakumar_official8464 5 ปีที่แล้ว +50

    Unexpected bold speech from Karthik Anna

  • @krishnansrivaramangai3125
    @krishnansrivaramangai3125 5 ปีที่แล้ว +26

    Good Karthik. Very potential hard working youngster. He is having clarity in what he is saying. Fearless

  • @தலைவர்தலைவர்தான்
    @தலைவர்தலைவர்தான் 5 ปีที่แล้ว +48

    அருமையான பேச்சு. நல்லhonest
    Mediaவை எதிர்கொள்வதில்

  • @etathreyaakash9440
    @etathreyaakash9440 5 ปีที่แล้ว +146

    Very bold speech karthi Anna😎Proud to be a Surya Anna Fan💥

  • @muthukmaniyan1097
    @muthukmaniyan1097 2 ปีที่แล้ว +1

    கலப்படமற்ற, அரசியல் இல்லாத உள்ளத்திலிருந்து பேசும் எதார்த்த வார்த்தைகள்! அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது! தொட்ட பணி தங்கு தடையின்றி முடித்திட வாழ்த்துக்கள்!

  • @mohammedrafi816
    @mohammedrafi816 5 ปีที่แล้ว +504

    Karthie you speaking the truth your words shows your honesty

    • @jerusalemwisdomtalk4031
      @jerusalemwisdomtalk4031 5 ปีที่แล้ว +4

      Mohammed Rafi Yes ... people also cannot simply said they never did anything
      Vittai kaati paare kalyanam vanchi paare periva sollava ..

    • @333sasi
      @333sasi 5 ปีที่แล้ว +1

      appatha 2 kodi nee partha?

    • @jerusalemwisdomtalk4031
      @jerusalemwisdomtalk4031 5 ปีที่แล้ว +1

      Sasi ss enna reedu koddi

    • @saridahhabeeb4664
      @saridahhabeeb4664 5 ปีที่แล้ว +1

      Yup very well said by Karhti Sir

  • @beinghuman2187
    @beinghuman2187 5 ปีที่แล้ว +33

    Karthik response was very clear and sharp answer .. . I don't think, Vishal might have handled press meet like this.

  • @milliontechtamil548
    @milliontechtamil548 5 ปีที่แล้ว +23

    Welcome to political world... We want bold brave fighters with Holly hearted persons like you... Awaiting...

  • @kaviyav9135
    @kaviyav9135 5 ปีที่แล้ว +191

    Super karthi, unga appa nalla valathirukaruna ethula theriyuthu. Genuine speech .
    Vetri nitchayam karthi 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @nizar1860
      @nizar1860 5 ปีที่แล้ว

      Nyz comment

    • @sharoonmurthy2271
      @sharoonmurthy2271 3 ปีที่แล้ว

      Aama neenga solradhu nijam dhaa. Avaroda amma appa nallame valarthadadukku dhaa karthi sir budisalitanama pesradhu. Karthi annavu matru surya annavu iruvarume tamil cinima tiraille nalla nadigargal dhaa. Sivakumar pathi mottha tamil nadukke teriyum avar elai pillaigalku, elai pasangagalku avaroda nirvanathille kalvi kuduthirrukradu. Avaroda mottham family samuha paarvaille oru nalla kaariyame pannirruku annala. Thandai tayyigal pillaigala nallame valartha avaru kooda nalladhu kathukuvange, thandai tayyigaloda varthaiya yaaru kekamatrango avar kandipa polachi poirruvaru. Karthi rombha olukkamana aalu desciplined. Avar adutha kamal hassan sir nu naan kuripettu solre. Avaroda kudumbham neraya elai maanavaruku padippu vishyathille, help pannirruku, avaruku thevaiaana vasathigal, soukariyankal senjikuduthirruku. Sivakumar vamsam madhiri tamil cinima tiraille madhiri vere endha nadiganoda vamsame illeange. Sivakumar avaroda vamsam mareyadhae kooriya vamsam adhanaale dhaa andha vamsakararugalue ellarume mareyadhaikooriyavaru aah irrukaru.

    • @kv7689
      @kv7689 2 ปีที่แล้ว

      ஜெயிச்சா என்ன? ஜெயிக்காட்டா என்ன? தூக்கமா வரல மக்களுக்கு ஆயிரம் கவலைகள் இருக்கு

  • @1711umar
    @1711umar 5 ปีที่แล้ว +51

    Karthi speaking like gentlemen

  • @jeevithaglory8557
    @jeevithaglory8557 5 ปีที่แล้ว +76

    Sivakumar sir ,lakshmi mam valartha valarpu veen pogavillai arumaiyana speech karthi sir👌👌👌

  • @kishorekumar-vs4pu
    @kishorekumar-vs4pu 5 ปีที่แล้ว +562

    i think karthi is got some valuable points on his side😎

  • @chandrakumarat3353
    @chandrakumarat3353 5 ปีที่แล้ว +430

    Any Karthi Fans😍😘😘❤

  • @m.avinash8862
    @m.avinash8862 4 ปีที่แล้ว +10

    Watching this
    I just got "paruthiveeran" in my mind
    Love for karthi

  • @ralphbms
    @ralphbms 5 ปีที่แล้ว +21

    Karthi you are the real hero fighting for a cause 👏👏👏 You are the larger than life Real hero !! All the best !! Development is his only Moto not just talks ! This is what a Good thinking politician 😊

  • @vinaay7339
    @vinaay7339 5 ปีที่แล้ว +159

    Vry vry clean clear speech simply all telling lies about vishal n karthi they r doing grt job God bless continue ur gud work thalivaaa 🙏😊😘😘😘

  • @Navinkumar-pc5dc
    @Navinkumar-pc5dc 5 ปีที่แล้ว +81

    Karthik clears the Air.. ivaru Vishal Vida correct pesuraru...

  • @kamaln3523
    @kamaln3523 5 ปีที่แล้ว +159

    Ur great Karthik sir nice speech 👍💪 💪💪 💪💪 💪🌹👌👌 you will be 💯 win 💪

  • @ksiva99
    @ksiva99 5 ปีที่แล้ว +22

    Its not karthick, its karthick sivakumar's speech.
    Good cine family.
    Descent Explanation, seems very genuine.
    Best wishes.

  • @vasanthakumari-ij5kp
    @vasanthakumari-ij5kp ปีที่แล้ว +1

    Karthi mama what ever u tell in this interview is really correct u are very superp men because u talk the truth reporter only can ask questions but cannot help anyone and give money like u karthi mama u are the best forever u are very lucky to have Vishal jayam Ravi Arya all the best mama❤❤❤❤❤❤❤God bless u mama

  • @alexlittlemaster
    @alexlittlemaster 5 ปีที่แล้ว +26

    Could feel his honesty... But lot more important things need to be focused in TN...

  • @vigneshpalanivel2260
    @vigneshpalanivel2260 4 ปีที่แล้ว +8

    Innum 50 years aanalum, captain vijayakanth sir pathi pesama evanalaiyum irukka mudiyathuda
    Captain eppome Gethuda 💪💪💪

  • @SathieshRao
    @SathieshRao 5 ปีที่แล้ว +394

    சபாஷ் கார்த்திக். உங்கள் பேச்சில் உண்மை தெரி(றிக்)கிறது.

  • @Alliswellya
    @Alliswellya 4 ปีที่แล้ว +2

    Karthi... romba clearaa irukk👌👌👌pakkathil sithappa irikkumbo poweraaa irukk😍😍

  • @mn-mv9hu
    @mn-mv9hu 5 ปีที่แล้ว +10

    Very confident...ur clear mind and speech display the truth...well done karthi anne....

  • @balagiri7202
    @balagiri7202 5 ปีที่แล้ว

    இத்தனை ஊடகங்களின் கவனம் சினிமா செய்திக்காக ஒன்று சேர்நததே பாராட்டப்பட வேண்டிய விடயம்.. தமிழ்நாட்டு ஊடகங்களின் அர்பணிப்பு அளப்பெரியது எனது பாராட்டுக்கள் ஊடகங்களுக்கு.

  • @1711umar
    @1711umar 5 ปีที่แล้ว +26

    He s not hurting in words too
    Its good sign.
    I think he s speaking truth

    • @tariquemohammeda1356
      @tariquemohammeda1356 2 ปีที่แล้ว

      Ponga sir vellaya parunga sir neegulum elevation 😭

  • @rajp1258
    @rajp1258 5 ปีที่แล้ว +12

    Just remember how much Karti and Vishal fulfilled their responsibility when floods effected chennai. ....

  • @prasannas5736
    @prasannas5736 5 ปีที่แล้ว +46

    Paruthiveeranum Sevvalayum😍

  • @suganthm3699
    @suganthm3699 5 ปีที่แล้ว +12

    Karthi Sir.. Your clarity and truth will make you win

  • @thalapathyvicky.m7789
    @thalapathyvicky.m7789 5 ปีที่แล้ว +194

    மிகப் பெரிய நடிகர்களே எவ்வித பொறுப்பும் அக்கறையும் இல்லாமல் இருக்கும் பொழுது கார்த்தி விஷால் போன்ற நடிகர்கள் நடிகர் சங்கத்தை எடுத்து முன்னெடுத்து நடத்துவது ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது நிச்சயமாக இவர்கள் அணி தான் வெற்றி பெறும்..

  • @abc-je7qe
    @abc-je7qe 5 ปีที่แล้ว

    கார்த்தி எவ்வளவு தெளிவாகப் பேசுகிறார். நடிகர்களில் நல்ல அரசியல்வாதியாகிற தகுதி இவருக்கு உண்டு. ரஜினி,கமல்,விஜய் எல்லோரையும் ஒரு சேர ஓரங்கட்டும் வலிமையான வாய்மையே ,தெளிவான பேச்சு இவரிடம் உள்ளது. சிவகுமார் சார், ஒரு டைம் பம்பை மெற்றதற்காக நன்றி

    • @abc-je7qe
      @abc-je7qe 5 ปีที่แล้ว

      வாய்மை
      பெற்றதற்காக
      என திருத்தி வாசிக்கவும்

  • @boopathiragavangopalakrish8672
    @boopathiragavangopalakrish8672 5 ปีที่แล้ว +10

    I don't know his speech is true or lie, but his speech is very very impressive.

  • @kuthbudinnagoormeeran6701
    @kuthbudinnagoormeeran6701 2 ปีที่แล้ว +1

    I see honesty and sincerity in your speach. Hats off to you. Wish u great success. One tip to Radha Ravi. U have been in all the political parties. Now u can try for aam aadmi. U r a opportunities

  • @geethakrishnafilmschools7901
    @geethakrishnafilmschools7901 5 ปีที่แล้ว +31

    Oh nice Karthi is really good. Good job. God bless.

  • @moneshbalasubramaniam45
    @moneshbalasubramaniam45 5 ปีที่แล้ว +16

    I became your fan! You're amazing! ❤️

  • @vignesh3072
    @vignesh3072 2 ปีที่แล้ว +3

    Karthi, amazing leadership skills. God bless you

  • @kabindhrab5476
    @kabindhrab5476 5 ปีที่แล้ว +8

    Genuine and clear transparent speech.

  • @vellaivellaisamy9555
    @vellaivellaisamy9555 5 ปีที่แล้ว +747

    பாண்டவர் அணியில் கார்த்தி ஒருவருக்கு ஓட்டுப்போடலாம் தெளிவா பேசுறார்

    • @cherryzcafe4696
      @cherryzcafe4696 5 ปีที่แล้ว +1

      Neengela

    • @NavinDuraisamy
      @NavinDuraisamy 5 ปีที่แล้ว +7

      விஷாலைத் தவிர மற்றவர்களுக்கு வாக்களிக்கலாம்.

    • @harikrishna5094
      @harikrishna5094 5 ปีที่แล้ว

      Ss

    • @saraswathithiyagarajan7231
      @saraswathithiyagarajan7231 5 ปีที่แล้ว +2

      Super super😎😎😎😎😎😎😎😎😎

    • @SathishSiddharthan
      @SathishSiddharthan 5 ปีที่แล้ว +3

      Vishal ah thavara pandavar ani la ellarukum vote podalam.. vishal dhan anga ore karuppu aadu..

  • @anandalinghamganesh3843
    @anandalinghamganesh3843 5 ปีที่แล้ว +7

    Maturity and brilliance in ur speech , appreciated karthik

  • @prabhakerr7227
    @prabhakerr7227 5 ปีที่แล้ว +21

    paruthiveeran and sevvalai back after a long time 😍😍

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 5 ปีที่แล้ว

    மிகசிறப்பு உங்களுடைய உண்மையான நேர்மையான அர்ப்பணிப்பான உழைப்பு உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும் வாழ்த்துக்கள் .[கனடாவில் இருந்து ஈழத்தமிழன் ]

  • @அப்துல்காதர்தென்காசி

    எங்களுக்கும் நடிகர் சங்கத்திற்க்கும் என்னடா சம்பந்தம்

    • @sathiyakumar1519
      @sathiyakumar1519 5 ปีที่แล้ว +72

      அப்புறம் ஏண்டா இந்த நியூஸ் பாக்குற

    • @maara4761
      @maara4761 5 ปีที่แล้ว +27

      Athan nanum kekuran unaku ena inga velay

    • @vigadakavi1590
      @vigadakavi1590 5 ปีที่แล้ว +17

      Athathanae collector ku evlo vela irukum....

    • @BALAKUMAR-xe9zg
      @BALAKUMAR-xe9zg 5 ปีที่แล้ว +2

      Super

    • @1985seeni
      @1985seeni 5 ปีที่แล้ว +5

      Another kind of entertainment bro

  • @pradeepsivakumar8032
    @pradeepsivakumar8032 5 ปีที่แล้ว +23

    Dominating the press people.. impressive speech

  • @padmakumar.k
    @padmakumar.k 5 ปีที่แล้ว +679

    Chithappanum Mavanum

    • @viswamanavalan4577
      @viswamanavalan4577 5 ปีที่แล้ว +13

      Inga irukavanunga yellarumey mama pasanga thaan 😎

    • @jesusdeking1
      @jesusdeking1 5 ปีที่แล้ว +20

      @@viswamanavalan4577 appo ninga, President of Cuba vaa

    • @viswamanavalan4577
      @viswamanavalan4577 5 ปีที่แล้ว +3

      @@jesusdeking1 no cuba president ku advice sonna god father cheguvara nu vachiko,anga irukavan thaan mama paiyan nu sonnen ne angaya avanunga madila utkarandhuruka ?

    • @baburaj6266
      @baburaj6266 5 ปีที่แล้ว +3

      புணம் தின்னி சேகர் எந்த அணியில் இருந்தாலே வில்லங்கம் தான்

    • @blackscorpion411
      @blackscorpion411 5 ปีที่แล้ว +1

      Chithappa biggboss poitare😂

  • @sivagangai-TN63...
    @sivagangai-TN63... 2 ปีที่แล้ว

    யோவ் கார்த்தி...
    இந்தா இருக்க ஊட்டி கான்வென்ட்ல படிச்சுட்டு ... ஆட்சுலி, அப்கோஸ், அப்புடி இப்புடி பேசுர ஆளுங்க மத்தியில...
    அமேரிக்காவுல படிச்சிட்டு இப்புடி
    தமிழ்ல அழகா பேசுரியே...😍😍😍
    சிவக்குமார் மகன்னா சும்மாவா...

  • @balachandhar2939
    @balachandhar2939 5 ปีที่แล้ว +19

    Karthi Anna neenga kandipa
    Jaipeenga all the best 👍👍👍

  • @nizar1860
    @nizar1860 5 ปีที่แล้ว +2

    கார்த்தி சார் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கண்டிப்பாக நிச்சயம் வெற்றி நமதே

  • @manishkummar8867
    @manishkummar8867 5 ปีที่แล้ว +79

    Always in this word while doing the good things lot of barriers will come . Vishal and teams are doing things.

    • @jrajesh11
      @jrajesh11 5 ปีที่แล้ว

      Manish Kummar yes looks like true

  • @KarthikKarthik-sg8lk
    @KarthikKarthik-sg8lk 2 ปีที่แล้ว

    கார்த்திக் சார் உங்கள் பேச்சில் ஒரு ஆங்கிலம் வார்த்தை கூட இல்லை வாழ்த்துக்கள் கார்த்திக் சார்

  • @divyanarasimhan796
    @divyanarasimhan796 5 ปีที่แล้ว +24

    Karthi your interview shows your trueness.. unmai vellum.

  • @ராசுப்புராஜ்ஓம்
    @ராசுப்புராஜ்ஓம் 5 ปีที่แล้ว

    கார்த்தி வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் லச்சியம் நிறைவேறும் நல்லதே நடக்கும்

  • @niyazahmed4560
    @niyazahmed4560 5 ปีที่แล้ว +6

    Speaks from heart... Appreciate

  • @MohanRaj-wv7ci
    @MohanRaj-wv7ci 2 ปีที่แล้ว

    Vetri.thotarattum.vazhthukal.anaivarukkum.karthik.speach.romba.super

  • @annrheastephanie2954
    @annrheastephanie2954 5 ปีที่แล้ว +7

    Karthi is sensible ❤️

  • @sivakumar9414
    @sivakumar9414 2 ปีที่แล้ว +1

    கார்த்தியின் நல்ல மனதுக்கு எல்லாம் நல்ல முறையில் நடக்கும்

  • @venkateshgovindan1192
    @venkateshgovindan1192 5 ปีที่แล้ว +4

    Very well explained 👍👍👍👍👍👍 bro.... U have all the qualities to contest in general public election....come on bro👍👍👍👍

  • @ayishasitthika9076
    @ayishasitthika9076 2 ปีที่แล้ว

    Unexpected karthi anna thelivaana tamil pechchu god bless you 🔥🔥🔥🔥

  • @vishnuvarthini1781
    @vishnuvarthini1781 5 ปีที่แล้ว +5

    Karthi Iam ur biggest fan ... now even more....

  • @Eat-Music-Drive
    @Eat-Music-Drive 5 ปีที่แล้ว

    நீங்கள் ஜெயிச்சதும் எங்கள் தண்ணீர் பிரச்சினை தீரும் நாடு முன்னேறும் நாங்கள் வளமாக வாழ்வோம், விஜயகாந்த் பாகிஸ்தானிடம் இருந்து எங்களை காப்பாற்றி இதுபோல போங்கடா போங்க

  • @nathamedutiruvallur2636
    @nathamedutiruvallur2636 5 ปีที่แล้ว +11

    Super karthi brother god bless you

  • @punithkumar1849
    @punithkumar1849 5 ปีที่แล้ว +1

    Karthi anna neenga eppavume nyayarthikku support pandringa superna neenga maass

  • @samg7970
    @samg7970 5 ปีที่แล้ว +11

    Karthik ivvalavu arumaya pesuvara wow......
    Sivakumar pulla athaan speech apdi irukku.....
    Unmayana ulaippu pechula theriyuthu....

  • @balanagarajan212
    @balanagarajan212 5 ปีที่แล้ว

    எந்தவொரு தடுமாற்றமில்லாமல் வார்த்தைகள் எவ்வளவு அழகா கோர்வையா வருது... அவ்வளவு கன்டென்ட் இருக்கு.. நீங்கள் திறமையான நடிகர் மட்டுமல்ல, திறமையான நிர்வாகியும் கூட.. கூடவே செவ்வாழை வேற, நீங்க கலக்குங்க சித்தப்பு!

  • @sridevikothandapani628
    @sridevikothandapani628 5 ปีที่แล้ว +302

    Madras film la Karthik fought for wall..
    Now for building😃😃😃

    • @kanathan100
      @kanathan100 5 ปีที่แล้ว +9

      Appo vishala potruvangalaa.... Sooper sooper😝😝

    • @parameshjoker7165
      @parameshjoker7165 5 ปีที่แล้ว +1

      🤣😂😂😂😂

    • @padmalatha3975
      @padmalatha3975 5 ปีที่แล้ว +1

      @@kanathan100 enna oru timing

    • @presad619
      @presad619 5 ปีที่แล้ว

      U moron jerk

    • @nagarajans4231
      @nagarajans4231 5 ปีที่แล้ว

      sridevi kothandapani l

  • @mugun473
    @mugun473 5 ปีที่แล้ว

    செம்ம தெளிவு கார்த்தி. சூப்பர்

  • @youngperspectivestudio7183
    @youngperspectivestudio7183 5 ปีที่แล้ว +7

    I love your bold and confidence Anna💓.. that really shows your work and sincerity.. I don't know about Vishal but I know you and your family.. Thank you for Noble activity via Agaram and it's really inspiring us.

  • @lithilathika1502
    @lithilathika1502 5 ปีที่แล้ว +4

    சூப்பர் கார்த்தி சார் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍

  • @KanagarajArumugam
    @KanagarajArumugam 5 ปีที่แล้ว +15

    All the Best Mr Karthi!

  • @pratheeprajagopal9576
    @pratheeprajagopal9576 2 ปีที่แล้ว

    இவரது தெளிவான பேச்சு அனைவரையும் கொள்ளை கொள்ளும்.

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 5 ปีที่แล้ว +110

    Karthi unga vaarthaiyil unmai therigiradhu....

  • @samjency8922
    @samjency8922 5 ปีที่แล้ว

    Semma speech karthick.. karthick ku mel nambikai vaithu nadigargal vote panalam ...

  • @arunsurya6754
    @arunsurya6754 5 ปีที่แล้ว +32

    merattal lam varala...na chinna paiyannum kedaiyathu🔥🔥🔥

  • @HishamAhamed.official
    @HishamAhamed.official 2 ปีที่แล้ว +1

    இத full ஆ பாத்தது படம் ஒன்னு பாத்த மாதிரி இருந்துச்சு

  • @kannanjohny145
    @kannanjohny145 5 ปีที่แล้ว +72

    Karthi bro all the best👍

  • @manikantansrinivasan1366
    @manikantansrinivasan1366 5 ปีที่แล้ว

    Who is watching this video after watching KAITHI, I didn't watch KAITHI, because I stay in karnataka and Maharashtra border , so not much Tamil movies here😓😓😓. I know the success of KAITHI through news and my friends from Bangalore.

  • @dineshkamaraj8638
    @dineshkamaraj8638 5 ปีที่แล้ว +8

    Correct speech and confident speech what a man mr.karthik brother love u 😘

  • @sakthik5937
    @sakthik5937 5 ปีที่แล้ว +1

    கார்த்தி அண்ணண் பேச்சு சூப்பர்

  • @lathaperumal8165
    @lathaperumal8165 5 ปีที่แล้ว +17

    Can listen to his speech again and again ,every young people should listen .

  • @neelakandanv8059
    @neelakandanv8059 5 ปีที่แล้ว +1

    கடைக்குட்டி சிங்கம் உணண்மையிலே👍🏻

  • @madhankumark5637
    @madhankumark5637 5 ปีที่แล้ว +4

    Semma speech karthick sir.....

  • @meghanadanirudh5965
    @meghanadanirudh5965 5 ปีที่แล้ว

    Very Trustable person.... Honestly speaking...

  • @chandranb4433
    @chandranb4433 5 ปีที่แล้ว +16

    Beautiful speech Karthik because you are honest bro

  • @trendmakerzz7453
    @trendmakerzz7453 5 ปีที่แล้ว +2

    Epavm karthi Ku support panvm such a genuine person

  • @vinjay7095
    @vinjay7095 5 ปีที่แล้ว +6

    Superb speech...👏👏👏👏

  • @kokilaraman735
    @kokilaraman735 2 ปีที่แล้ว

    Very very super speech... seriously unexpected speech Mr.karthiki

  • @Prasath22
    @Prasath22 5 ปีที่แล้ว +422

    dei andha buildinga first kamingada indiaglitz...

  • @mohammedalinazeer3503
    @mohammedalinazeer3503 5 ปีที่แล้ว

    எல்லா துறைகளிலும் நல்ல குணம் கொண்ட அறிவாற்றல் உள்ள மனிதர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் . தமிழ் நாட்டை ஆள கூடியவர்களாக இருப்பவரும் அறிவுள்ளவராக இருக்க வேண்டும் நடக்குமா

  • @chitrakalalayacbe9674
    @chitrakalalayacbe9674 5 ปีที่แล้ว +4

    Karthi and vishal very hard worker