நவீன உலகத்தில் உள்ள பிரச்சினைகளை மார்க்கதோடு அணுகி அறிவியல் விளக்கத்தோடு மக்களுக்கு தெளிவு படுத்தும் ஒரே இமாம் சகோதரர் ஹமீத் அவர்கள்...அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக....
அருமையான லைவ் எல்லாம் விஷயம்கலுவும் அல்லாஹ்வுக்கு நம்ம நன்றி செலுத்த வேண்டும் அல்லாஹ் நமக்கு ஒரு குறயிம் வயைத்து இல்லை அல்ஹம்துலில்லாஹ் ஜசாக்கல்லாஹ் ஹயிர் மொலவி 🤲
அருமையான லைவ் ஆனாலும் பார்க்கக் கிடைக்கவில்லை இரவு இருந்தால் வெளிநாட்டில் வேலை செய்யும் போது நேரம் கிடைக்கிற மாதிரி தான் நிச்சயமா பிடிச்சிருக்கு இந்த லைவ்
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் அல்லாஹ்வுடைய படைப்பில் மிகவும் அழகான முறையில் நீங்கள் எங்களுக்கு விளக்கிக் அல்லாஹ் உங்களுக்கு இன்னும் நிறைய இந்த மாதிரி நிகழ்ச்சியை எதிர்பார்க்கின்றோம்
Assalamu alaikum naa eppathan TH-cam la oru interview paathan oru pen aanaga maari oru muslim penai thirumanam mudichi eekiraar eppoluthu antha pen oru aanpolave eekira edhula enna kodumai endral ethatku engal muslims anegamanor seaport vera ethu haram ellai endru vera coments pottum eekiraargal allah than padhugaka venum auzubillah nauzubillah
1. திருநங்கை என்றால் அர்த்தம் ஆணும் பெண்ணும் கலந்தவர்கள் அல்ல. திரு என்று புனிதத்திற்கு சொல்லும் சொல். நீங்கள் சொல்வது போல அதன் அர்த்தம் இருந்தால் ஏன் திருநம்பி என்று பெண்ணாக பிறந்து தங்களை ஆணாக உணர்பவர்களுக்கு பெயர் வந்தது. நீங்கள் சொல்வது போல் அதன் அர்த்தம் என்றால் திருநம்பி என்ற சொல்லை ஏற்றுக் கொள்விங்களா? மூன்றாம் பாலினம் என்று சொல்ல காரணம் அவர்கள் ஆசைப்பட்டு அல்ல. அப்படி தனியாக காட்டிக் கொண்டால் தான் உரிமைகளுக்காக பேசுவது இலகுவாக இருக்கிறது என்பதால் தான். இது வெறும் பேச்சுக்கு சொல்வதே தவிர தன்னை திருநர் என்றோ, மூன்றாம் பாலினத்தவர் என்றோ அழைக்கப்படுவதை மனதார யாரும் விரும்புவதே இல்லை. தன்னை பெண்ணாக அல்லது ஆணாகவே தனக்குள் நினைத்துக் கொள்கிறார்கள். பொருமையைப் பற்றி பேசினீர்கள். அல்லாஹ் யாரையும் சக்திக்கு மீறி சிரமப்படுத்துவதில்லை. இந்த அடிப்படையில் எந்த ஒரு ஆணையோ பெண்ணையோ நீங்கள் திருமணம் செய்யாமல் இந்த உலகில் வாழுங்கள். பொருமையாக இருந்தால் உங்களுக்கு மறுமையில் பெரிய கூலி உண்டு என்று அல்லாஹ் சொல்லியிருந்தால் யாரும் அந்த பொருமையை மேற்கொள்ள முடியாதவர்களாகவே இருந்திருப்பார்கள். அதனால் தான் தேவையை அறிந்த அல்லாஹ் தேவையென்றால் ஆண்களுக்கு 4 திருமணம் செய்யவும் அனுமதிக்கிறான். ஒரு சாதாரன மனிதனுக்கு பதின்ம வயது தொடங்கியதிலிருந்து அவனுக்கு இருக்கும் தலையாய விருப்பம், எண்ணம் எல்லாம் திருமணத்தை பற்றியதாக இருக்கும். அந்த எண்ணம் தான் அவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். ஆனால் முஹன்னத் என்று நீங்கள் சொல்பவர்களுக்கு அவர்கள் பாலினம் பற்றிய எண்ணம் பெரும்பாலும் சிறு வயதுலேயே ஆளமாக உணரப்பட்டுவிடும். அவர்களின் உணர்வுகள், ஆசைகள், கனவு, இலட்சியம் எல்லாமே அதை மையப்படுத்தியதாக இருக்கும். கண் தெரியாதவர் உற்பட எல்லா மனிதர்களுக்கும் அவர்களின் முதன்மை ஆசைக்கு அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான். அதில் அளவில் வித்தியாசங்கள் இருக்கலாம். திருமணத்தின் மூலம் பெரிய சந்தோசத்திற்கு அனுமதி இருந்தும் ஒருவன் விபச்சாரம் செய்தால் அது குற்றம் தான். ஒட்டு மொத்தமாக பொருமையை மேற்கொள்ள யாரையும் இஸ்லாம் சொல்லவில்லையே. இந்த உலகில் எதையும் அனுபவிக்காமல் செத்துவிடு உனக்கு சொர்க்கம் என்று யாருக்கும் சொல்லவில்லை. ஆனால் திருநங்கைகளுக்கு மட்டும் அல்லாஹ் பாரபட்சம் காட்டுகிறான் என்று மறைமுகமாக சொல்ல வருகிறீர்கள். எது பொருமை என்பதற்கு அளவுகோல் அது மனிதனின் சக்திக்கு உற்பட்டதாகவும் அது அவர்களால் முடியுமாகவும் இருக்க வேண்டும். பெண்களோடு அனுமதிக்கக் கூடாது என்பது பற்றி, என்னிடம் அரவாணி ஒருவர் அமர்ந்திருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த அரவாணி, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள் என்று சொல்வதை நான் செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்த அரவாணிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாது என்று சொன்னார்கள். நூல் : புகாரி 4324 இந்த ஹதீஸில் அவர்களை அனுமதிக்கக் கூடாது என்று ரஸூலுல்லாஹ் சொன்னது உண்மை. அதற்கு காரணம் அரவாணி என்பதால் அல்ல, அவர் இன்னொரு பெண்ணை ஆபாசமாக வர்ணித்தார் என்பதால் தான். இதை பொதுமைப் படுத்தி அனைவருக்குமான சட்டமாக சொல்வது தவறு. அரவாணியாக இருப்பது பாவம் என்றிருந்தால் அவரை கூப்பிட்டு ஏன் நபிகள் நாயகம் மார்க்கத்தை எடுத்து கூறவில்லை. அபூ ஜஹீல் போன்ற கொடியவர்களுக்குக் கூட மார்க்கத்தை சொன்ன ரஸூலுல்லாஹ் அரவாணி என்ற காரணத்துக்காக நேரடியாக பேசக்கூட விரும்பாமல் அலட்சியப் படுத்தினார்கள் என்று சொல்ல வருகிறீர்கள். comment 2 இல் மிச்சம்...
2. பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். மேலும், அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள். நூல் : புகாரி 5886 புகாரி 4324 இல் சொல்லப்பட்டதை போல சிலர் பெண்களைப் போல தன்னை ஒப்பனை செய்துகொண்டால் அவர்களால் பெண்களிடம் நெருங்களாம் என்ற எண்ணத்தில் இப்படிசெய்கிறார்கள். இவர்களைப் போன்றோர் பாவம் என்று தெரிந்துதான் அப்படி செய்கிறார்கள். இவர்களுக்கு ரஸூலுல்லாஹ் மார்க்கத்தில் இது பாவம் என்று புதிதாக எடுத்து சொல்ல அவசியமில்லை. விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்ற கட்டளையே அவர்களுக்கு போதுமானது. ஆணாக உடலில் பிறந்தாலும் நான் பெண் தான். அல்லாஹ் மீது ஆணையாக எனக்கோ என்னைப் போன்றோருக்கோ பெண்கள் மீது எந்த நாட்டமும் இல்லை. அவர்களை பார்த்தால் அவர்களைப்போல நானும் இல்லையே என்ற ஏக்கம்தான் அதிகபட்சம் வருமே தவிர எந்த ஒரு ஈர்ப்புல் இல்லை. மேலும் பெண்ணைப் போன்று ஒப்பனை செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. என் உள்ளுணர்வுகளின் அடிப்படையில் நான் நானாகத்தான் இருக்க விரும்புகிறேன். ஆணாக பிறந்தும் ஆண்கள் மேல் ஈர்ப்பு கொண்டதால் தான் பெண்ணாக மாற விரும்புகிறார்கள் என்பது மிகவும் தவறான புரிதல். காம இச்சை, பால் ஈர்ப்பு இருந்தாலும் அது பிரதானமாக பெரும்பாலும் இருக்காது. ஹோர்மோன் தெரபி தொடங்கியதிலிருந்து காம உணர்வுகள் பெரிதும் குறைந்து விடும். ஆண் உறுப்பை அகற்றிவிட்டால் testosterone சுரப்பது நின்றுவிடும். காமம் என்பதே இல்லாமல் போய்விடும். இது தெரிந்துமே இந்த சிகிச்சைகளை விரும்பி எப்படி ஒருவரால் செய்ய முடியும். காமத்தை விட பெரிய தேவை தன் உள்ளுணர்வு , மூளை. அதற்கு ஏற்றாற்போல் நான் ஆகிவிட வேண்டும் என்பது தான் அவர்களின் தேவையே தவிர காமம் அல்ல. ஆணாக பிறந்ததால் ஆண் தான் என்றால் இவர்களை தெரிந்தும் உங்கள் பெண் பிள்ளையை இவர்களுக்கு திருமணம் செய்து வைப்பீர்களா. ஆண் தானே. மணம் முடித்து வைத்தால் என்ன. முடியாது அல்லவா. ஆண் என்று உண்மையாக உங்களால் பார்க்க முடியவில்லை. உங்களுக்கு வெறும் பெயருக்கு ஆண், மற்றபடி ஆசைகள் இருக்கக் கூடாத உயிருள்ள ஒரு ஜடம் அவ்வளவுதான். இதைத்தானா இஸ்லாமும் சொல்கிறது. இவற்றுக்கெல்லாம் சரியான தீர்ப்பு சொல்ல transgenders, gender fluid, cross dressers, asexual, drag போன்றவற்றுக்கான வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் குணப்படுத்தியவர்கள் சிலர் அனைவருக்கும் எடுத்துக் காட்டு அல்ல. நான் பல வருடங்களுக்கு முன் உங்களிடம் வந்திருக்கிறேன். 16, 17 வயது இருக்கும். இந்த பெண் எண்ணங்களிலிருந்து விடுபடவே நான் வந்தேன். திருநங்கையாக அல்லாமல் சாதாரன ஆணாக நான் இருக்க அவ்வளவு பாடு பட்டேன். மார்க்கத்தில் ஈடுபாட்டோடு இருந்தேன். பல மனநல மருத்துவர்களையும் அணுகியுள்ளேன். ஆனால் எதுவும் எனக்கு உதவவில்லை. அதற்காக எடுத்து முயற்சிகள் அளவுக்கு என் படிப்பிலும், என் career இலும் எடுத்திருந்தால் என் வாழ்க்கையில் மிகவும் நல்ல இடத்தில் இருந்திருப்பேன். ஆனால் இந்த குழப்பத்தோடு என்னால் முடியவில்லை. இப்போதுதான் இந்த குழப்பங்களை எல்லாம் விட்டுவிட்டு ஒரு முடிவை எடுத்து சிகிச்சையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன். என்னால் இன்றுதான் என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நினைக்கக் கூட முடிகிறது. மேலும் மறுமை வாழ்க்கை தான் நிரந்தரம் என்றும் எனக்கு தெரியும். அந்த மறுமையிலும் நான் கற்பனை செய்யும் வாழ்க்கை பெண்ணாக என்றிருந்தால் நான் என்ன செய்வது. அதை விட்டுவிடு என்றால் எந்த உந்துதலும் இல்லாமல் எப்படி வாழ்வது. உடலை மட்டுமல்ல, உள்ளத்தை படைத்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் அல்லாஹ் தான். புடித்த ஒன்றை வெறுக்கவோ, வெறுக்கும் ஒன்றை புடிக்க வைக்கவோ யாராலும் முடியாது. உலமாக்கள் என்று சொல்பவர்கள் அறைகுறை புரிதலோடு கொடுக்கும் தீர்ப்பு பலரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை பாதிக்கிறது. வீடுகளில் உங்கள் பேச்சை நம்பி பெற்றோர் பிள்ளைகளின் உணர்வை காது கொடுத்தும் கேட்காமல் வெறுத்து விடுகிறார்கள். மேலும் இதனால் பாதிக்கப்படும் பிள்ளைகள் மார்க்கத்தில் ஈடுபாடு குறைந்தவர்களாக இருந்தால் அவர்கள் இஸ்லாத்தையே விட்டே ஓடி விடுகிறார்கள்.
நவீன உலகத்தில் உள்ள பிரச்சினைகளை மார்க்கதோடு அணுகி அறிவியல் விளக்கத்தோடு மக்களுக்கு தெளிவு படுத்தும் ஒரே இமாம் சகோதரர் ஹமீத் அவர்கள்...அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக....
Namaku theirncha orae imam ivanga... Vera imamum irupanga.. namaku theriyama. Allah kaaga pothuvana pecha thaduthupom inshaAllah
A😊😊😊😊😊😊😊😊😊😊
அருமையான லைவ் எல்லாம் விஷயம்கலுவும் அல்லாஹ்வுக்கு நம்ம நன்றி செலுத்த வேண்டும் அல்லாஹ் நமக்கு ஒரு குறயிம் வயைத்து இல்லை அல்ஹம்துலில்லாஹ் ஜசாக்கல்லாஹ் ஹயிர் மொலவி 🤲
Subhanallah. I search for this explanation for several months. Jazakhallah moulavi.
Yes me too
சிறந்த விளக்கத்தை கொடுத்தீர்கள் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக 💞
சிறந்த விளக்கம், jezakallah , அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
அருமையான லைவ் ஆனாலும் பார்க்கக் கிடைக்கவில்லை இரவு இருந்தால் வெளிநாட்டில் வேலை செய்யும் போது நேரம் கிடைக்கிற மாதிரி தான் நிச்சயமா பிடிச்சிருக்கு இந்த லைவ்
jezakallah thelivana padhivu😊
மாஷா அல்லாஹ் ! அருமையான தெளிவான விளக்கம்.
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் அல்லாஹ்வுடைய படைப்பில் மிகவும் அழகான முறையில் நீங்கள் எங்களுக்கு விளக்கிக் அல்லாஹ் உங்களுக்கு இன்னும் நிறைய இந்த மாதிரி நிகழ்ச்சியை எதிர்பார்க்கின்றோம்
Masha Allah azrath
Excellent bayan...
Aameen.
sirandha vilakkam
Neenda naatkalaaga yenakkirundha sandhegam indha urai ketta pinbu manadhu thelivaanadhu
Alhdhu lillaah
சூனியம் பற்றி பயான் பன்னுங்க அண்ணா
Ma Sha ALLAH 😇 , Arumai
Best bayan cleared several doubts
Assalamu alaikum warahmathilahi wabarakathu hu i want to meet you maulavi how to meet you where are you can we meet you sir please
Jazakhallah hairan
Masha Allahu nalla karuththu Allhamthulilla
Good explain. குடும்பப் பெண்களுக்காக பிள்ளைகளின் மலசல சுத்தத்தைப்பற்றிக் கட்டாயம் பேசவும். பல குடும்பங்களில் பொடுபோக்காக இருக்கின்றது.
Yes
ஆம்
Alhamthulillah allah namaku podhumanavan aameen
பாய் ரொம்ப ரொம்ப நல்லவே
ஆத்துகிறார்
இதில் இருந்து தெளிவாக
தெரிகிறது எல்லாம்
காலத்திலும் மூடநம்பிக்கை
இருக்கிறது
Allhamthulillah.assalamu alaikkum.
Innekkithan enekku thalivahe veleggichi. Palanall santhehem.
Thiru naggaihall eppedi enru. Allhamthulillah. Enne seiye ithu allah vin padeippu. Allhamthulillah. Allah anaiththeyum arintheven.
Kaliyanem mudichchy vaalkkeye illame ikiragge.eththeneyo per. Allhamthulillah allahvin naatteppadiye nadekkattum. Allhamthulillah. Allah uggelukku arull purivanahe aameen...
Tranmen pathi niraya videos pannunga please
Hi namba frienda erkuma
@@kingggg3492 yes
@@kavishanan6409 friend da erkuma
@@kavishanan6409 please sms pa
@@kavishanan6409 sms pa na unga frienda erpa
Good information moulavi
Nalla vilakkam, jazakallah
Assalamu alaikkum hazarath pakkathu veettu lady husband droham seithu vittathal ippothu kuranum kaiyumaha aluthu pulampura avikku 3 pillaihal irukku enna seiyalam mihavum kavalaiyaha irukku please help seinka allahvukkaha
Dont involve in others family matters. They will find a solution. Dont interfere..
best
Valaikum salaam warahmathullahi wabarakaathuhu moulavi.thelivane vilakkom.jazakallah hair.
Enakum ora pulla onna porakanumanna duha siga mowlavi
உதாரணமாக தந்தை தன் மகளுக்கு ஒரு மாப்பிளை பார்த்தார் தன் மகளிடம் அந்த ஆணைப்பற்றி வர்ணிக்கிறார் இந்த தந்தையின் நிலை
விடிய விடிய ராமன் கத
ஜஸாகல்லாஹ் ஹைரா ஹசரத் தெளிவாக சொன்னிங்க இன்ஷாஅல்லாஹ் இறைவன் அருளால் புரிவானாக ஆமீன். யாரப்பல் ஆலமீன் இப்படி யான.விசயங்கலை
Assalamu alaikum naa eppathan TH-cam la oru interview paathan oru pen aanaga maari oru muslim penai thirumanam mudichi eekiraar eppoluthu antha pen oru aanpolave eekira edhula enna kodumai endral ethatku engal muslims anegamanor seaport vera ethu haram ellai endru vera coments pottum eekiraargal allah than padhugaka venum auzubillah nauzubillah
நானும் அதை பார்த்து விட்டு தான் இங்கே வந்தேன் நல்ல விளக்கம் கிடைத்தது
Yes I also watch
1.
திருநங்கை என்றால் அர்த்தம் ஆணும் பெண்ணும் கலந்தவர்கள் அல்ல. திரு என்று புனிதத்திற்கு சொல்லும் சொல். நீங்கள் சொல்வது போல அதன் அர்த்தம் இருந்தால் ஏன் திருநம்பி என்று பெண்ணாக பிறந்து தங்களை ஆணாக உணர்பவர்களுக்கு பெயர் வந்தது. நீங்கள் சொல்வது போல் அதன் அர்த்தம் என்றால் திருநம்பி என்ற சொல்லை ஏற்றுக் கொள்விங்களா?
மூன்றாம் பாலினம் என்று சொல்ல காரணம் அவர்கள் ஆசைப்பட்டு அல்ல. அப்படி தனியாக காட்டிக் கொண்டால் தான் உரிமைகளுக்காக பேசுவது இலகுவாக இருக்கிறது என்பதால் தான். இது வெறும் பேச்சுக்கு சொல்வதே தவிர தன்னை திருநர் என்றோ, மூன்றாம் பாலினத்தவர் என்றோ அழைக்கப்படுவதை மனதார யாரும் விரும்புவதே இல்லை. தன்னை பெண்ணாக அல்லது ஆணாகவே தனக்குள் நினைத்துக் கொள்கிறார்கள்.
பொருமையைப் பற்றி பேசினீர்கள். அல்லாஹ் யாரையும் சக்திக்கு மீறி சிரமப்படுத்துவதில்லை. இந்த அடிப்படையில் எந்த ஒரு ஆணையோ பெண்ணையோ நீங்கள் திருமணம் செய்யாமல் இந்த உலகில் வாழுங்கள். பொருமையாக இருந்தால் உங்களுக்கு மறுமையில் பெரிய கூலி உண்டு என்று அல்லாஹ் சொல்லியிருந்தால் யாரும் அந்த பொருமையை மேற்கொள்ள முடியாதவர்களாகவே இருந்திருப்பார்கள். அதனால் தான் தேவையை அறிந்த அல்லாஹ் தேவையென்றால் ஆண்களுக்கு 4 திருமணம் செய்யவும் அனுமதிக்கிறான்.
ஒரு சாதாரன மனிதனுக்கு பதின்ம வயது தொடங்கியதிலிருந்து அவனுக்கு இருக்கும் தலையாய விருப்பம், எண்ணம் எல்லாம் திருமணத்தை பற்றியதாக இருக்கும். அந்த எண்ணம் தான் அவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். ஆனால் முஹன்னத் என்று நீங்கள் சொல்பவர்களுக்கு அவர்கள் பாலினம் பற்றிய எண்ணம் பெரும்பாலும் சிறு வயதுலேயே ஆளமாக உணரப்பட்டுவிடும். அவர்களின் உணர்வுகள், ஆசைகள், கனவு, இலட்சியம் எல்லாமே அதை மையப்படுத்தியதாக இருக்கும்.
கண் தெரியாதவர் உற்பட எல்லா மனிதர்களுக்கும் அவர்களின் முதன்மை ஆசைக்கு அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான். அதில் அளவில் வித்தியாசங்கள் இருக்கலாம். திருமணத்தின் மூலம் பெரிய சந்தோசத்திற்கு அனுமதி இருந்தும் ஒருவன் விபச்சாரம் செய்தால் அது குற்றம் தான். ஒட்டு மொத்தமாக பொருமையை மேற்கொள்ள யாரையும் இஸ்லாம் சொல்லவில்லையே. இந்த உலகில் எதையும் அனுபவிக்காமல் செத்துவிடு உனக்கு சொர்க்கம் என்று யாருக்கும் சொல்லவில்லை. ஆனால் திருநங்கைகளுக்கு மட்டும் அல்லாஹ் பாரபட்சம் காட்டுகிறான் என்று மறைமுகமாக சொல்ல வருகிறீர்கள்.
எது பொருமை என்பதற்கு அளவுகோல் அது மனிதனின் சக்திக்கு உற்பட்டதாகவும் அது அவர்களால் முடியுமாகவும் இருக்க வேண்டும்.
பெண்களோடு அனுமதிக்கக் கூடாது என்பது பற்றி,
என்னிடம் அரவாணி ஒருவர் அமர்ந்திருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த அரவாணி, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள் என்று சொல்வதை நான் செவியுற்றேன்.
(இதைக் கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்த அரவாணிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாது என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 4324
இந்த ஹதீஸில் அவர்களை அனுமதிக்கக் கூடாது என்று ரஸூலுல்லாஹ் சொன்னது உண்மை. அதற்கு காரணம் அரவாணி என்பதால் அல்ல, அவர் இன்னொரு பெண்ணை ஆபாசமாக வர்ணித்தார் என்பதால் தான். இதை பொதுமைப் படுத்தி அனைவருக்குமான சட்டமாக சொல்வது தவறு.
அரவாணியாக இருப்பது பாவம் என்றிருந்தால் அவரை கூப்பிட்டு ஏன் நபிகள் நாயகம் மார்க்கத்தை எடுத்து கூறவில்லை. அபூ ஜஹீல் போன்ற கொடியவர்களுக்குக் கூட மார்க்கத்தை சொன்ன ரஸூலுல்லாஹ் அரவாணி என்ற காரணத்துக்காக நேரடியாக பேசக்கூட விரும்பாமல் அலட்சியப் படுத்தினார்கள் என்று சொல்ல வருகிறீர்கள்.
comment 2 இல் மிச்சம்...
2.
பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். மேலும், அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள்.
நூல் : புகாரி 5886
புகாரி 4324 இல் சொல்லப்பட்டதை போல சிலர் பெண்களைப் போல தன்னை ஒப்பனை செய்துகொண்டால் அவர்களால் பெண்களிடம் நெருங்களாம் என்ற எண்ணத்தில் இப்படிசெய்கிறார்கள். இவர்களைப் போன்றோர் பாவம் என்று தெரிந்துதான் அப்படி செய்கிறார்கள். இவர்களுக்கு ரஸூலுல்லாஹ் மார்க்கத்தில் இது பாவம் என்று புதிதாக எடுத்து சொல்ல அவசியமில்லை. விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்ற கட்டளையே அவர்களுக்கு போதுமானது.
ஆணாக உடலில் பிறந்தாலும் நான் பெண் தான். அல்லாஹ் மீது ஆணையாக எனக்கோ என்னைப் போன்றோருக்கோ பெண்கள் மீது எந்த நாட்டமும் இல்லை. அவர்களை பார்த்தால் அவர்களைப்போல நானும் இல்லையே என்ற ஏக்கம்தான் அதிகபட்சம் வருமே தவிர எந்த ஒரு ஈர்ப்புல் இல்லை.
மேலும் பெண்ணைப் போன்று ஒப்பனை செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. என் உள்ளுணர்வுகளின் அடிப்படையில் நான் நானாகத்தான் இருக்க விரும்புகிறேன்.
ஆணாக பிறந்தும் ஆண்கள் மேல் ஈர்ப்பு கொண்டதால் தான் பெண்ணாக மாற விரும்புகிறார்கள் என்பது மிகவும் தவறான புரிதல். காம இச்சை, பால் ஈர்ப்பு இருந்தாலும் அது பிரதானமாக பெரும்பாலும் இருக்காது. ஹோர்மோன் தெரபி தொடங்கியதிலிருந்து காம உணர்வுகள் பெரிதும் குறைந்து விடும். ஆண் உறுப்பை அகற்றிவிட்டால் testosterone சுரப்பது நின்றுவிடும். காமம் என்பதே இல்லாமல் போய்விடும். இது தெரிந்துமே இந்த சிகிச்சைகளை விரும்பி எப்படி ஒருவரால் செய்ய முடியும். காமத்தை விட பெரிய தேவை தன் உள்ளுணர்வு , மூளை. அதற்கு ஏற்றாற்போல் நான் ஆகிவிட வேண்டும் என்பது தான் அவர்களின் தேவையே தவிர காமம் அல்ல.
ஆணாக பிறந்ததால் ஆண் தான் என்றால் இவர்களை தெரிந்தும் உங்கள் பெண் பிள்ளையை இவர்களுக்கு திருமணம் செய்து வைப்பீர்களா. ஆண் தானே. மணம் முடித்து வைத்தால் என்ன. முடியாது அல்லவா. ஆண் என்று உண்மையாக உங்களால் பார்க்க முடியவில்லை. உங்களுக்கு வெறும் பெயருக்கு ஆண், மற்றபடி ஆசைகள் இருக்கக் கூடாத உயிருள்ள ஒரு ஜடம் அவ்வளவுதான். இதைத்தானா இஸ்லாமும் சொல்கிறது.
இவற்றுக்கெல்லாம் சரியான தீர்ப்பு சொல்ல transgenders, gender fluid, cross dressers, asexual, drag போன்றவற்றுக்கான வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் குணப்படுத்தியவர்கள் சிலர் அனைவருக்கும் எடுத்துக் காட்டு அல்ல.
நான் பல வருடங்களுக்கு முன் உங்களிடம் வந்திருக்கிறேன். 16, 17 வயது இருக்கும். இந்த பெண் எண்ணங்களிலிருந்து விடுபடவே நான் வந்தேன். திருநங்கையாக அல்லாமல் சாதாரன ஆணாக நான் இருக்க அவ்வளவு பாடு பட்டேன். மார்க்கத்தில் ஈடுபாட்டோடு இருந்தேன். பல மனநல மருத்துவர்களையும் அணுகியுள்ளேன். ஆனால் எதுவும் எனக்கு உதவவில்லை. அதற்காக எடுத்து முயற்சிகள் அளவுக்கு என் படிப்பிலும், என் career இலும் எடுத்திருந்தால் என் வாழ்க்கையில் மிகவும் நல்ல இடத்தில் இருந்திருப்பேன். ஆனால் இந்த குழப்பத்தோடு என்னால் முடியவில்லை.
இப்போதுதான் இந்த குழப்பங்களை எல்லாம் விட்டுவிட்டு ஒரு முடிவை எடுத்து சிகிச்சையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன். என்னால் இன்றுதான் என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நினைக்கக் கூட முடிகிறது.
மேலும் மறுமை வாழ்க்கை தான் நிரந்தரம் என்றும் எனக்கு தெரியும். அந்த மறுமையிலும் நான் கற்பனை செய்யும் வாழ்க்கை பெண்ணாக என்றிருந்தால் நான் என்ன செய்வது. அதை விட்டுவிடு என்றால் எந்த உந்துதலும் இல்லாமல் எப்படி வாழ்வது.
உடலை மட்டுமல்ல, உள்ளத்தை படைத்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் அல்லாஹ் தான். புடித்த ஒன்றை வெறுக்கவோ, வெறுக்கும் ஒன்றை புடிக்க வைக்கவோ யாராலும் முடியாது.
உலமாக்கள் என்று சொல்பவர்கள் அறைகுறை புரிதலோடு கொடுக்கும் தீர்ப்பு பலரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை பாதிக்கிறது. வீடுகளில் உங்கள் பேச்சை நம்பி பெற்றோர் பிள்ளைகளின் உணர்வை காது கொடுத்தும் கேட்காமல் வெறுத்து விடுகிறார்கள்.
மேலும் இதனால் பாதிக்கப்படும் பிள்ளைகள் மார்க்கத்தில் ஈடுபாடு குறைந்தவர்களாக இருந்தால் அவர்கள் இஸ்லாத்தையே விட்டே ஓடி விடுகிறார்கள்.
Assalamu Alaikkum
@ғ. ʀᴀᴀsʜɪᴅʜᴀ Thank you :)
@@sadhiksadhik wa alaikumussalam
@@manharabab2315 enga nenga??
லூசன்