ரஜினியின் உடல்நிலை: தற்போதைய உண்மை தகவல்... சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?பிரத்யேக தகவல் | SathiyamTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 522

  • @newsforpeace
    @newsforpeace 3 ปีที่แล้ว +324

    தயவு செய்து அவர் தமிழ் நாட்டுக்கு என்ன செஞ்சாருன்னு சொல்லுங்கயா!

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว +3

      MGR in முற்பிறவி எது ~ MGR in மறுபிறவி எது ***

    • @rajinimathew7139
      @rajinimathew7139 3 ปีที่แล้ว +4

      No

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว +3

      @@rajinimathew7139 இவ் உலகில் பீடி சிக்ரெட் புடிப்பவர் ~ ஒரு நாள் புகை பிடிக்கனும் ~ ஒரு நாள் புகை பிடிக்க கூடாது ~ ஒரு நாள் புகை பிடிக்கனும் ~ ஒரு நாள் புகை பிடிக்க கூடாது ~ இது ஒரு தவம் 🚣😎🎹

    • @kesavarkumar9105
      @kesavarkumar9105 3 ปีที่แล้ว +16

      உலகம் முழுவதும் தமிழ் சினிமா vai கொண்டு சென்றவர் உன்னை போன்ற வரை நேசிக்க sonnaver அமைதி yengal நெஞ்சில் vithaithaver பெற்ற தாய் தந்தை யை potra sonnaver

    • @nsmuthu5072
      @nsmuthu5072 3 ปีที่แล้ว +11

      என்ன Free ya சோருவேனுமா. போய் உலைத்து சாப்பிடுங்கடா

  • @rameshkumaarn9018
    @rameshkumaarn9018 3 ปีที่แล้ว +99

    இது தமிழகத்தில் முக்கியமான செய்தி அல்ல. எதுவும் நடக்காது.

  • @Kanagaraj-sv9mj
    @Kanagaraj-sv9mj 3 ปีที่แล้ว +45

    இதைப்போல், பெட்ரோல் டீசல் விலையை பற்றி பேசுங்கள்.

  • @yuvathivictoria1500
    @yuvathivictoria1500 3 ปีที่แล้ว +72

    காவேரி மருத்துவமனை தானே அவர் வந்து விடுவார் இதே அப்பல்லோ மருத்துவ மனையாக இருந்தால் நாம் பயந்து இருக்க வேண்டும்😁😁😁😁

    • @DB-df7dm
      @DB-df7dm 3 ปีที่แล้ว +2

      கலைஞர் காவேரியில் தான் கடைசியாக அனுமதிக்க பட்டதாக என் நினைவு

    • @kaleeswaran2355
      @kaleeswaran2355 3 ปีที่แล้ว +3

      @@DB-df7dm அப்ப சனியன் போயிடுமா

    • @saravananthangadurainadar3502
      @saravananthangadurainadar3502 3 ปีที่แล้ว +1

      Rip😭

  • @sreenivasan9517
    @sreenivasan9517 3 ปีที่แล้ว +34

    தமிழ் மக்களுக்கு எப்படி தம் அடிக்கிறது எப்படி தண்ணி அடிக்கிறது என்று கற்று கொடுத்த
    மகான் ரஜினி.

    • @karunagaranramanujadasan7308
      @karunagaranramanujadasan7308 3 ปีที่แล้ว +7

      எப்படி ஊர் அடித்து உலையில்போடனும் எப்படி ஊழல் பண்ணனும் என்று தமிழ் மக்களுக்கு கற்றுத்தராதவர்.அவருக்கும் அது தெறியாது.

    • @selvaeugine2048
      @selvaeugine2048 3 ปีที่แล้ว +1

      avar kathu kudukallanna unaku thireyatha unaku vaeila hivacha kadikatheriuma😁😁😁

    • @sivagamasundari3681
      @sivagamasundari3681 3 ปีที่แล้ว +1

      👏👏👏👏👏👏👏👏👏👏

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 3 ปีที่แล้ว +33

    திரு ரஜினி அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏

    • @mohamadali4172
      @mohamadali4172 3 ปีที่แล้ว +3

      சகோதரி...உன் பெற்றோருக்காக தினமும் காலையிலும், மாலையிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்.

    • @நந்தா_சற்குரு_பக்தன்
      @நந்தா_சற்குரு_பக்தன் 3 ปีที่แล้ว +1

      @@mohamadali4172 Semma Semma Semma🙏💥

    • @sorojamathias8779
      @sorojamathias8779 ปีที่แล้ว

      ​@@mohamadali4172😅😅

  • @lovelyuniverse4969
    @lovelyuniverse4969 3 ปีที่แล้ว +33

    இந்த வயதில் நடிப்பதை தவிர்த்து விட்டு போதுமான ஓய்வு இருந்தாலே போதும் உடல்நிலை சரியாகவும் நன்றாகவும் இருக்கும்

    • @kunasundarisuppiah2123
      @kunasundarisuppiah2123 3 ปีที่แล้ว +2

      பண ஆசை யாரை விட்டது. லதா ரஜினி தேவையில்லாமல் பொய் சொல்ல வேண்டாமே.

    • @mariasoosai4033
      @mariasoosai4033 2 ปีที่แล้ว

      காசி யாத்திரை செல்ல வேண்டிய முக்கியமான தருணம்

  • @newsforpeace
    @newsforpeace 3 ปีที่แล้ว +95

    நாட்டுல எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு ஒரு தனி நபருக்கு உடல் சரி இல்லைனு சொல்லுறீங்க. என்னயா உங்க நியாயம்?

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq 3 ปีที่แล้ว +6

      சரியான செருப்படி பதில்

    • @mhbmhb4374
      @mhbmhb4374 3 ปีที่แล้ว +1

      உண்மை

    • @radhakrishnanramasamy3694
      @radhakrishnanramasamy3694 3 ปีที่แล้ว +1

      ஆம்

    • @UmaUmamaheshwari
      @UmaUmamaheshwari 3 ปีที่แล้ว +2

      நீயெல்லாம் உயிரோட இருக்குறதே நாட்டுக்கு பிரச்சினை நாயே

    • @ananthanganesh7135
      @ananthanganesh7135 3 ปีที่แล้ว

      Crt.👍😭😭😭😭😭

  • @kumargopalsamy4841
    @kumargopalsamy4841 3 ปีที่แล้ว +66

    முதலில் அவருக்கு ஓய்வு தரனும்
    குடும்பம் யேரசிக்கனும்
    சம்பாதித்தது பேரதும் .
    ..

    • @smileplease6592
      @smileplease6592 3 ปีที่แล้ว +1

      உங்க புரிதல் தவறு, அவர் சம்பாதிக்க நடிக்க வில்லை தனது ரசிகரளுக்காக நடிக்கிறார்

    • @shankariravi9462
      @shankariravi9462 3 ปีที่แล้ว +3

      Podhumndra manam ivangalukku irukadhupa

    • @makeswariravichandran3550
      @makeswariravichandran3550 3 ปีที่แล้ว +6

      @@smileplease6592 சன் பிக்சர்ஸில் பணம் வாங்காமல்தான் நடித்தாரா?
      அரசு ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெற்று குறைந்த ஓய்வூதியத்தில் பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழவில்லையா?
      போதும் என்ற மனமிருந்தால் ஒரு நோயும் வராது.இருப்பில் இருக்கும் பணமே இன்னும் 3 தலைமுறைகள் வாழ்வதற்கு போதுமானது.

    • @rajinirams6485
      @rajinirams6485 3 ปีที่แล้ว

      சம்பாதிக்க நடிக்க வில்லை. ரசிகர்களுக்காகவே நடிக்கறார்.. நான் ரசிகை தலைவர் படத்தை தவிர வேறு யார் படமும் தியோட்டர்ரில் பார்த்தது இல்லை...ஆங்கிலம் படம் தியோட்டர்ரில் பார்ப்பேன்.அவரை தவிர வேறு யார்ரையும் ஏற்க்க மனம் இல்லை இனிமேலும்..

    • @sironmani5747
      @sironmani5747 3 ปีที่แล้ว

      உங்கள் யோசனை மிகவும் சரி
      அவருக்கு வயதும் அதிகமாகிவிட்டது. அவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும்

  • @raflteen4446
    @raflteen4446 3 ปีที่แล้ว +6

    நாங்க ஏன்டா பயப்படனும்! தினமும் எத்தனை நல்ல மனிதர்கள் இறந்த போதிலும்! கடவுல் தந்த மறதியை கொண்டு மனதை தேர்த்திக்கொண்டு வாழும் போது! எந்த நாய் செத்தால் என்னா? பிழைத்தால் என்னும்?

  • @VijayKumar-fr2ok
    @VijayKumar-fr2ok 3 ปีที่แล้ว +87

    அண்ணாத்த படத்துக்கு பப்ளிசிட்டி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க ரஜினி நல்லா இருந்தாலும் மீடியா தொல்ல தாங்க முடியல

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      MGR in முற்பிறவி எது ~ MGR in மறுபிறவி எது ****

    • @sathiyavathi3019
      @sathiyavathi3019 3 ปีที่แล้ว +1

      சரியான கருத்து

    • @2000stalin
      @2000stalin 3 ปีที่แล้ว +1

      இது அண்ணாத்த க்கு பின்னிடைவு தானே.
      பப்ளிசிட்டி எப்படி ஆகும்

    • @ramya1180
      @ramya1180 3 ปีที่แล้ว +6

      ரஜினி படத்துக்கு விளம்பரம் அவசியமே இல்லை

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว +1

      @@sathiyavathi3019 இவ் உலகில் பீடி சிக்ரெட் புடிப்பவர் ~ ஒரு நாள் புகை பிடிக்கனும் ~ ஒரு நாள் புகை பிடிக்க கூடாது ~ ஒரு நாள் புகை பிடிக்கனும் ~ ஒரு புகை பிடிக்க கூடாது ~ இது ஒரு தவம் 🎤😎🐏🎹🎹

  • @saravananparamasivam
    @saravananparamasivam 3 ปีที่แล้ว +19

    நல்ல முறையில் சிகிச்சை பெற்று மலர்ந்த முகத்துடன் வீட்டிற்கு வர இறைவனின் ஆசியும் நல்ல உள்ளங்களின் பிரார்த்தனையும் எப்போதும் திரு.ரஜினி அவருக்கு உண்டு

  • @singleboy6976
    @singleboy6976 3 ปีที่แล้ว +16

    சூப்பர் ஸ்டார் ரஜினி சார் பூரண நலம் பெற வாழ்த்துவோம்.. 🙏

    • @venkataramaniiyer7716
      @venkataramaniiyer7716 3 ปีที่แล้ว +5

      சீக்கிரம் பேக் பண்ணி அனுப்புங்க கே..பு..டை.யை.

  • @sugandhibaskaran9289
    @sugandhibaskaran9289 3 ปีที่แล้ว +4

    அரசியல் பேசி படத்தை ஒட்ட முடியாது..20 வருடமாக..
    அண்ணாத்தே ஒட வேண்டுமே

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 3 ปีที่แล้ว +43

    அடுத்த படத்திற்கு விளம்பரம்.தமிழர்களே உஷார்.

    • @ramya1180
      @ramya1180 3 ปีที่แล้ว +4

      நீ எல்லாம் ஒரு ஜென்மமா

    • @ramya1180
      @ramya1180 3 ปีที่แล้ว +4

      பிடிச்சவனோ பிடிக்காதவனோ... குறைந்தபட்ச மனித நேயம் இல்லாதவன் மனிதனே இல்லை

  • @Healthtips_vastutips
    @Healthtips_vastutips 3 ปีที่แล้ว +2

    90 kids yaralam intha news pathainga

  • @muthiahseethalakshmimuthia560
    @muthiahseethalakshmimuthia560 3 ปีที่แล้ว +23

    What is the use of this? Every one is struggling like this in old age.This is a loss to his family.

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 3 ปีที่แล้ว +12

    நடிகர்ரஜினி அவர்களின் திரைப்படம் வெற்றி பெற திரைக்கு முன்னால் நடிப்பு விளம்பரம் திரைக்கு பின்னால் அனுதாப விளம்பரம்
    இது ஒரு புதிய யுக்தி

    • @DR-wp9ol
      @DR-wp9ol 3 ปีที่แล้ว

      போடா பொட்ட

    • @josephjeyaventh360
      @josephjeyaventh360 3 ปีที่แล้ว

      ஏலேய் மரியாதையாக பேசு
      என் கையில மாட்டுனா ?

  • @moorthyvajjiravel7825
    @moorthyvajjiravel7825 3 ปีที่แล้ว +2

    ரொம்ப முக்கியம்

  • @anandamd8233
    @anandamd8233 3 ปีที่แล้ว +25

    Most important news for the world, a new India will born after returning from the Kavery Hospital, Modiji will fly back to India (Now he is in Australia) to see his friend and nominate Latha will be the next CM and the people of TN pl. stand in the queue to worship the Rajmatha.Jai Rajmatha, Jail Rajmatha.

  • @தஞ்சைபிரபுவாழ்கதமிழ்

    ரசிகர்கள் எல்லாம் தரையில் சோறு போட்டு தின்னுங்க அவர் குணமடைந்து விடுவார்

  • @kanagayadav6150
    @kanagayadav6150 3 ปีที่แล้ว +92

    இனி அவர் பாத்துரும் போரத தூங்க போரத எல்லாம ரொம்ப பெருசா சொல்லுங்க டா

  • @vae2168
    @vae2168 3 ปีที่แล้ว +13

    Old age problems. Nothing significant.

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 3 ปีที่แล้ว +11

    உலக சூப்பர் ஸ்டார் தலைவர் 100 ஆண்டு வாழ்வார் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 3 ปีที่แล้ว +1

      ஆயிரம் வருடம் வாழட்டும்.

    • @nawfal-bt7cr
      @nawfal-bt7cr 3 ปีที่แล้ว

      பாபா அவறின் பக்கத்துவீட்டுக்காரர்தான் அவற பாபா காபத்துவார் டாக்டாரை வீட்டுக்கு போக சொல்ளுங்க இல்லன கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சதுதான்னு பாபா சொல்லபோராறு

    • @jamesjulie6029
      @jamesjulie6029 2 ปีที่แล้ว

      இரண்டாயிரம்

  • @mahendranraghu7490
    @mahendranraghu7490 3 ปีที่แล้ว +22

    சில ஊடகங்கள் ...அண்ணாத்த படத்திற்கான இலவச பிரமோஷன் வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டது

    • @JV-vs7bm
      @JV-vs7bm 3 ปีที่แล้ว +1

      Ithu promotion a . . Kjm a du humanityoda iruga brother y nama tamil culture a ipadi asinga paduterega

    • @sureshkhannanl5071
      @sureshkhannanl5071 3 ปีที่แล้ว +2

      Evlo kevalamana valappu... Un thayar valappu sari illai... Unna solli enna.. unna pethava kite tha kekanum

    • @mahendranraghu7490
      @mahendranraghu7490 3 ปีที่แล้ว

      @@sureshkhannanl5071 இப்படி புரிஞ்சுக்காம எழுதறீங்க கமெண்ட் போடுறீங்களா ...உன் தாயார் உங்களை எப்படி வாழ்ந்தார்களோ அதே போல் தான் என் தாயாரும் என்னை வளர்த்தார்கள் ...உன் தாயாரும் என் அம்மாவை

    • @சேட்டனின்சேட்டைகள்
      @சேட்டனின்சேட்டைகள் 3 ปีที่แล้ว

      @@sureshkhannanl5071 Oombu

  • @mahasanthosh7673
    @mahasanthosh7673 3 ปีที่แล้ว +6

    சாகட்டும் நல்ல மனிதர் விவேக் அவர்களே இறந்துட்டரு இவன் இருந்த என்ன இல்லட்டிதா என்ன

  • @jaisankar1231
    @jaisankar1231 ปีที่แล้ว

    Oyaatha ulaippali Rajini valka nallamudan

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 3 ปีที่แล้ว +1

    இதே மாதிரி தினமும் ஒரு முறையாவது விவசாயிகளின் போராட்டத்தை கூறினால் மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு வரும்.. விவசாயிகள் போராடுவது அவர்களுக்காக அல்ல.... ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காக..

  • @JMS10003
    @JMS10003 3 ปีที่แล้ว +4

    சூப்பர் ஸ்டார் விரைவில் மருத்துவமனையில் இருந்து நலம் பெற வேண்டும், இயேசு தயவு செய்து சூப்பர் ஸ்டார் நலமடைய வேண்டும். சூப்பர் ஸ்டாருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்

    • @josephinemary5231
      @josephinemary5231 3 ปีที่แล้ว +1

      நலம் பெற்று வருவார்

  • @dr.srinivasnivas16
    @dr.srinivasnivas16 3 ปีที่แล้ว +7

    Please prayer for farmers because they work for us and no exception ..but these actors working for his family..why people's are so worry..our people's should support farmers not actors

  • @sampathg4746
    @sampathg4746 2 ปีที่แล้ว

    நலம் பெற பிரார்த்திக்கிறேன்....G.சம்பத்

  • @mohameedmeeran405
    @mohameedmeeran405 2 ปีที่แล้ว +1

    ஆழ்ந்த இரங்கல்கள்

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 3 ปีที่แล้ว +51

    இவரால் தமிழகத்திற்கு எந்த உபயோகமும் இல்லை.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      MGR in முற்பிறவி எது ~ MGR in மறுபிறவி எது ***)(.

    • @r.v.r2407
      @r.v.r2407 3 ปีที่แล้ว +1

      muthiya karur ...good

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      @@r.v.r2407 இவ் உலகில் பீடி சிக்ரெட் புடிப்பவர் ~ ஒரு நாள் புகை பிடிக்கனும் ~ ஒரு நாள் புகை பிடிக்க கூடாது ~ ஒரு நாள் புகை பிடிக்கனும் ~ ஒரு நாள் புகை பிடிக்க கூடாது ~ இது ஒரு தவம் 🐄🌐🐏🚣

    • @allinonechannel9001
      @allinonechannel9001 3 ปีที่แล้ว +1

      Unnal la matum enna payan iruku

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      @@allinonechannel9001 இவ் உலகில் பீடி சிக்ரெட் புடிப்பவர் ~ ஒரு நாள் புகை பிடிக்கனும் ~ ஒரு நாள் புகை பிடிக்க கூடாது ~ ஒரு நாள் புகை பிடிக்கனும் ~ ஒரு நாள் புகை பிடிக்க கூடாது ~ இது ஒரு தவம் 😎🎹🚲🌐

  • @immanuvelgiftson705
    @immanuvelgiftson705 3 ปีที่แล้ว +12

    ஒவ்வொரு படமும் திரைக்கு வரும்போது ஒவ்வொரு முறையும் இதே உடல் பரிசோதனை மற்றபடி ஒன்றும் இல்லை

  • @poongkanipoongkani3040
    @poongkanipoongkani3040 3 ปีที่แล้ว +10

    சூப்பா் ஸ்டாா் பூரண நலம் பெற இறைவனை பிராா்த்திப்போம்.

  • @senthilmurugan6540
    @senthilmurugan6540 3 ปีที่แล้ว +14

    நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு இவன பத்தி எல்லாம் ஒரு செய்தி இவனால நாட்டு மக்களுக்கு என்ன நன்மை இவன பத்தி எதுக்கு செய்தி போடுறீங்க நாட்ல எவ்ளோ பெரிய பெரிய பிரச்சனை இருக்கு இந்த செய்தி போடுவது நிறுத்துங்கள்

  • @muniyappanmuni8246
    @muniyappanmuni8246 3 ปีที่แล้ว +2

    அண்ணாத்த படம் ரிலிஸ் படம்ஒடவேண்டும் அதனால் இதுவும் ஓர் நடிப்புதான் முட்டாள் ரசிகா மாரு தமிழா

  • @gopigopim6372
    @gopigopim6372 3 ปีที่แล้ว +6

    ரஜினிகாந்த் நல்ல மனிதர் நல்ல நடிகர் அவர் செய்த உதவி அவர்களால் நன்மை அடைந்தவர்களுக்கு தெரியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நன்றாக குணம் அடைய வேண்டும்

  • @GaneshKumar-yo8lt
    @GaneshKumar-yo8lt 3 ปีที่แล้ว +33

    Free advertisement for annathe promotion. Yenda marave matingala... in tamilnadu so many issues iruku.. atha pathi podunga...

  • @karthickshock2876
    @karthickshock2876 3 ปีที่แล้ว +20

    அவருக்கு வயது ஆகிவிட்டது அப்ப அப்ப ஏதாவது fault ஆகத்தான் செய்யும்..

    • @TamilSelvan-te3rn
      @TamilSelvan-te3rn 3 ปีที่แล้ว

      🤣

    • @clementdhanraj5455
      @clementdhanraj5455 3 ปีที่แล้ว

      புரிந்து கொள்ளாத மங்குனிகள்.
      கேரளாவைப் பார்த்தாவது திருந்துங்கள் மக்களே.

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 3 ปีที่แล้ว +1

    Naan Kamal fan but rajini sir seekiram gunam aganum 🙏. Because I am Kamal sir fan ❤️❤️❤️🙏

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 3 ปีที่แล้ว +9

    ஜென்ம சனி நடந்துகொண்டு இருக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ☠️☠️

  • @sharonprakashprakash2800
    @sharonprakashprakash2800 3 ปีที่แล้ว +34

    இதாண்டா இப்பொழுது நாட்டுக்கு ரெம்ப முக்கியம்..பாவம் அந்தாள பாத்ரூம் கூட போக விடமாட்டீங்கடா...போய் வேற வேலையைப்பாருங்கடா.....

  • @praveenkumars-oq8sp
    @praveenkumars-oq8sp 3 ปีที่แล้ว +29

    அண்ணாத்த வசூல் சூப்பர்னு சொல்லுங்க எழுந்து விடுவார்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      MGR in முற்பிறவி எது ~ MGR in மறுபிறவி எது ****

    • @priyadharshini9073
      @priyadharshini9073 3 ปีที่แล้ว

      Super bro

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      @@priyadharshini9073 இவ் உலகில் பீடி சிக்ரெட் புடிப்பவர் ~ ஒரு நாள் புகை பிடிக்கனும் ~ ஒரு நாள் புகை பிடிக்க கூடாது ~ ஒரு நாள் புகை பிடிக்கனும் ~ ஒரு நாள் புகை பிடிக்க கூடாது ~ இது ஒரு தவம் )()(

    • @2000stalin
      @2000stalin 3 ปีที่แล้ว

      @@jayalakshmi2394
      நீ கஞ்சா வா

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      @@2000stalin கோயம்புத்தூர் ~ தலப்பு )()(

  • @vijyasundramsanthiya5304
    @vijyasundramsanthiya5304 3 ปีที่แล้ว

    ரஜினி சார்குணமடைவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.அவர் நல்ல மனிதர்.

  • @ravirathnam3158
    @ravirathnam3158 3 ปีที่แล้ว +4

    எல்லாம் சரி விலைவாசி அநியாயமா அதிகரித்து வருகிறது;
    பெட்ரோல் டீசல் விலையை குறைக்க ஏதாவது செய்திகளை பதிவிடுங்கள்

  • @dominicrajar6070
    @dominicrajar6070 3 ปีที่แล้ว +1

    God bless you THALIVAR super star Rajini Kanth sir

  • @balakrishnan5986
    @balakrishnan5986 3 ปีที่แล้ว +11

    Is he a freedom fighter? No other work to the channel?

    • @vaishnavisatheesh911
      @vaishnavisatheesh911 3 ปีที่แล้ว

      😂

    • @balakrishnan5986
      @balakrishnan5986 3 ปีที่แล้ว

      @@vaishnavisatheesh911 TQ Vsisnavi.

    • @kunasundarisuppiah2123
      @kunasundarisuppiah2123 3 ปีที่แล้ว

      தலைவர் கிழித்த ஜால்ரா கிழிக்கு தாதா சாஹிப் குடுத்துருக்கானுக பாருங்க. நடிகர் திலகத்தையே மிஞ்சிய நடிப்பு பாருங்க.இதையெல்லாம் நாம் பார்க்க வேண்டிய தலையெழுத்து.

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 3 ปีที่แล้ว +7

    வடிவேலு வசனம் தான் ஞாபகம் வருது: அட பொழுதுபோக்குக்கு பொறந்தவனுகளா வேற எதுவும் பொழப்பே இருக்காதா ? தமிழகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு இந்த ஊடகங்கள்

  • @selvamani235
    @selvamani235 3 ปีที่แล้ว +11

    அவர் மக்களுக்கு என்ன செய்தார் ?
    நாட்டுக்கு என்ன செய்தார் என்று இவ்வளவு பெரிய நியூசாக போடுகிறார்கள்

  • @umadev6077
    @umadev6077 3 ปีที่แล้ว

    Please help for bharathi stem cell treatment before Nov 6 th 2021at your earliest convenience

  • @bharathragul6064
    @bharathragul6064 3 ปีที่แล้ว +18

    கடவுள் ஆசிர்வாதம் அவருக்கு உண்டு

  • @viralvideos5260
    @viralvideos5260 3 ปีที่แล้ว +1

    ஒரு பாதிப்பும் இல்லை நலமுடன் இருக்கிறார் விரைவில் வீடு திரும்புவார் கடவுள் பார்த்துக் கொள்வார் 🙏🙏

    • @viralvideos5260
      @viralvideos5260 3 ปีที่แล้ว

      @@nr9926 யாருக்கு உணக்கா

  • @arulselvanselvan45
    @arulselvanselvan45 3 ปีที่แล้ว +2

    தலைமை செய்தியாசிரியர் ஒரு ரகசிய செய்தியை முன்கூட்டியே சொல்கிறார் என்றால் அது 100க்கு 100% நிஜம் என நம்பலாம்.... ரஜினியின் உடல் நிலை பற்றிய பல்வேறு வதந்திகளுக்கு இந்த நல்ல செய்தி மூலம் உலக தமிழ் மக்களுக்கு முன்கூட்டியே தகவலை தெரிவித்த சத்தியம் டிவிக்கு கோடான கோடி நன்றி!!!!

  • @iusk7062
    @iusk7062 2 ปีที่แล้ว

    இந்த வயதில் சமூகம் சார்ந்த நற்காரியங்களில் ஈடுபடலாம். இந்த உலகம் ஒரு பரீட்சைக் களம்.

  • @selvamani235
    @selvamani235 3 ปีที่แล้ว +7

    ஒரு விவசாயி க்கு உடல் நிலை சரியில்லை என்றால் இப்படி செய்தி போடுவீர்களா

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 3 ปีที่แล้ว

      Tamilnaatila 50 lakhs vivasayee irukaangha... Aana oru Rajini dhaan irukaangha..konjam budhiyoda pesungha..

    • @selvamani235
      @selvamani235 3 ปีที่แล้ว

      @@manjunath.mmanjunath1107 அவர் என்ன செய்தார் நாட்டுக்கு

  • @johntruchy6669
    @johntruchy6669 3 ปีที่แล้ว +12

    செய்தி நிறுவனங்கள் தான் இத பெரிய விஷயம் ஆக்கிவிடுகின்றனர்.இது ஒரு மேட்டர் அவர் நல்லாகி வந்துவிடுவார்.

  • @25B04
    @25B04 3 ปีที่แล้ว +44

    Nanga edhukuda payapadanum. What he does for TN

  • @Com-ys8nv
    @Com-ys8nv 3 ปีที่แล้ว +9

    சத்யம் தொலைக்காட்சி மீது சிறிது நம்பிக்கை உள்ளது, அதையும் இது மாதிரி செய்திகள் போட்டு கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

  • @jemimaherny2130
    @jemimaherny2130 3 ปีที่แล้ว +9

    So what...?? Are he is
    sweet 16...what he did for our people's.... Utter waste..

  • @arulmaniarulmani2217
    @arulmaniarulmani2217 3 ปีที่แล้ว +2

    இன்னும் சாகலையா

  • @indian9597
    @indian9597 3 ปีที่แล้ว +11

    Appollo ku poga sari hagum👍🙏

  • @durkkadurkka4802
    @durkkadurkka4802 3 ปีที่แล้ว +6

    குணமடைய வேண்டுகிறோம்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      MGR in முற்பிறவி எது ~ MGR in மறுபிறவி எது ****

    • @sanilsanil6749
      @sanilsanil6749 3 ปีที่แล้ว

      @@jayalakshmi2394 loosu pundaya ne

  • @greenwomen6272
    @greenwomen6272 3 ปีที่แล้ว +1

    God bless you

  • @tharanratnam8738
    @tharanratnam8738 3 ปีที่แล้ว +4

    காசு கொடுத்தால் இப்போதைய பத்திகை தர்மம் நல்லா கத்துவாங்கள் அவர் நல்ல படியாத்தான் இருப்பார் அவர் ஒரு நடிகர்

  • @antoaric1718
    @antoaric1718 3 ปีที่แล้ว +49

    கேடியின் சந்திப்பு ராசி அப்புடி😁😁😁😁

  • @saran851
    @saran851 3 ปีที่แล้ว +4

    Media please ignore the Rajinikanth news.

  • @25B04
    @25B04 3 ปีที่แล้ว +6

    பாய் பாய்

  • @விடுவிக்கும்வார்த்தை

    தேசத்தில் ஊழல் செய்கிற அரசியல் வாதிக்கும் , வாலிபர்களின் திறமைகளை முடக்கிப் போடுகிற நடிகர்கள் தான் முக்கியம்

  • @sivaguru8071
    @sivaguru8071 3 ปีที่แล้ว +4

    Sun TV க்கு அண்ணத்த படம் லாபகரமாக இருக்க RS பாரதி ஊடகங்கள் மிக சிறப்பாக வேலை செய்கிறது

  • @thangaveln2753
    @thangaveln2753 3 ปีที่แล้ว

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் குணமாக கடவுளைப்

  • @seethalakshmi9670
    @seethalakshmi9670 3 ปีที่แล้ว +1

    I pray to God Ragavendira . Get 'll soon sir

  • @iginjasper7076
    @iginjasper7076 3 ปีที่แล้ว

    Rompa mukiyam

  • @ddinesh014
    @ddinesh014 3 ปีที่แล้ว

    🙄 Right

  • @rajeshdurai3293
    @rajeshdurai3293 3 ปีที่แล้ว +12

    Omg very important news, media don't you have any other news than this useless actor

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 3 ปีที่แล้ว +1

    ஊடகம் இனி பிஸிதான் விறு விறு செய்திக்கு , விவாதத்திற்கு ஆள் பிடிக்க தயார் ஆகியிருக்கும் ஊடகங்கள்

  • @minimol3534
    @minimol3534 3 ปีที่แล้ว

    Get well soon the wonderful artist 🙏 God bles you 🙏❤️

  • @bhuvaneshram1388
    @bhuvaneshram1388 3 ปีที่แล้ว +13

    Wish you a speedy recovery soon.

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 2 ปีที่แล้ว

    நோயின் தன்மையை விளக்கிய மைக்கு நன்றி

  • @vasusello4067
    @vasusello4067 3 ปีที่แล้ว +1

    Get well soon

  • @francyfrancis1366
    @francyfrancis1366 3 ปีที่แล้ว +15

    Thalaiver onnu agathu don't worry 👍👍

    • @MSMohan.
      @MSMohan. 3 ปีที่แล้ว

      🙄🙄🙄🤣🤣🤣🤣

    • @sagayammary8674
      @sagayammary8674 3 ปีที่แล้ว +2

      Go and see ur parents bro don't waste ur time ur good person

  • @abdulmalik9662
    @abdulmalik9662 3 ปีที่แล้ว

    நல்ல என்னங்கள் இருந்தால் உடல் ஆரோக்கியமா இருக்கும் இல்லேன்னா எல்லாம் வரும்

  • @SRS1974
    @SRS1974 3 ปีที่แล้ว +1

    அண்ணாத்த படத்தின் இறுதிகட்ட ப்ரமோஷன் பணிகள்...காவேரி மருத்துவமனையில் நடந்து வருகிறது...இதையும் சேர்த்து தான் 110 கோடி சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது....ஏன் காவேரி மருத்துவமனை....??ஏன் சஸ்பென்ஸ்...??? அடேங்கப்பா கலாநிதி மாறா....நீ பெரிய கார்ப்பரேட் கிரிமினல் கிங் தான்...அள்ளு அள்ளு...கோடி கோடியா அள்ளு....நீ மட்டும் நிரந்தரமா இங்க தங்கப்போறியா....ஆடுங்கடா ஆட்டம்....பாவம்டா இந்த தமிழ்நாட்டு ஜனங்க....கொஞ்சம் நிம்மதியா இருக்க வுடுங்கடா......????

  • @tinku.g1983
    @tinku.g1983 3 ปีที่แล้ว

    God bless you thalaivaa onnum aagathy annathe mukkiyam illa eppo venum naalum pathukalam neega nalla padiya vaanga

  • @krishmurthy945
    @krishmurthy945 3 ปีที่แล้ว +10

    Thalaivar will coming soon recover definitely god bless you thalaiva.

  • @rsea1950
    @rsea1950 2 ปีที่แล้ว

    HE HAS TO TAKE REST.

  • @jayamurugan4979
    @jayamurugan4979 3 ปีที่แล้ว

    படம் வெளியாகிறது.அல்லவா.இனி.எல்லாம்.இப்படிதான்.செய்திகள்.வரும்

  • @raja5822
    @raja5822 3 ปีที่แล้ว +3

    Rajini sir

  • @robinson7337
    @robinson7337 3 ปีที่แล้ว

    Nalla news

  • @saranyajsnarayanan
    @saranyajsnarayanan 3 ปีที่แล้ว

    Shirdi Sri Sai Nithya Bhojan Trust,
    Annam para Brahmam,
    Om Shree Sai Ram.

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 3 ปีที่แล้ว +7

    அவரை எமன் நெருங்க முடியாது !

    • @omnamashivayashivayanamaom9100
      @omnamashivayashivayanamaom9100 3 ปีที่แล้ว

      Unmai போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் 🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘

    • @santhoshsanthosh6156
      @santhoshsanthosh6156 3 ปีที่แล้ว

      Manithar-thaaney ?

  • @sagayammary8674
    @sagayammary8674 3 ปีที่แล้ว +1

    If they earn and keep for themselves they r superstars

  • @JamalJamal-hu1vr
    @JamalJamal-hu1vr 3 ปีที่แล้ว +2

    அண்ணாத்தையோட விளம்பர யுத்தி

  • @vk3602
    @vk3602 3 ปีที่แล้ว +1

    Important news

  • @shreeactresscreation5557
    @shreeactresscreation5557 3 ปีที่แล้ว +1

    Kadavuley intha corona vanthathula irunthu yaruku enna agumney therila .Rajini sirku seri agidanum God pls save him.

  • @richardsiluvai4730
    @richardsiluvai4730 3 ปีที่แล้ว

    Money Money Money .These peoplenever be good in their life. Old age is stay in the house. Do good for people. Spend all the money for who needs. Help for people. Grace people

  • @jaisankar1231
    @jaisankar1231 ปีที่แล้ว

    Super star Rajini nallerukkanum eraiva antru vandikkolkiran Nan Rajini frd yarukkum thariyathu annai.

  • @radhakrishnanramasamy3694
    @radhakrishnanramasamy3694 3 ปีที่แล้ว

    அவர் தனி மனிதன் தான். உங்களின் சம்பாதியத்துகாக...

  • @milliondollardinesh4503
    @milliondollardinesh4503 2 ปีที่แล้ว

    படம் RELEASE ஆகுதாடா...
    தலைவா உன்னை நம்பி தான் தமிழ்நாடே இருக்குது....

  • @gangadevi2766
    @gangadevi2766 3 ปีที่แล้ว +6

    அவருக்கு ஓய்வு தர அவர்கள் குடும்பம் இனிமேலாவது நினைக்குமா😞😠