இஸ்லாத்தை ஏற்ற சகோதரியின் உரை - Zainab

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்ற சகோதரியின் அனுபவ உரை

ความคิดเห็น • 103

  • @minamina7709
    @minamina7709 6 ปีที่แล้ว +4

    அன்பு சகோதரி அருமையாக உங்கள் குல பெருமையை தெளிவாக பதிவு செய்தமைக்கு நன்றி.
    உங்களை இஸ்லாம் கவர்ந்து அல்லாஹ் நேர்வழி செய்தமைக்கு நாம் அல்லாவுக்கே நன்றிவுடையோராக இருப்போம். இன்ஷா அல்லாஹ்

  • @kaniyappa4018
    @kaniyappa4018 2 ปีที่แล้ว

    வல்ல ரஹ்மான் உங்களுக்கும் உங்கள் தாய் தந்தையருக்கும் வல்ல ரஹ்மான் அருள் புரிவானக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @kaniyappa4018
    @kaniyappa4018 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @Samridz1982
    @Samridz1982 8 ปีที่แล้ว +7

    Masha Allah good speech May Allah bless her Ameen.

  • @FS-yx4sy
    @FS-yx4sy 9 ปีที่แล้ว +2

    Good choice sister allah ungallaum ennayum porinthi kollavannage ameen

  • @user-dw2iy1wi8i
    @user-dw2iy1wi8i 2 ปีที่แล้ว

    Alhamdulillah, may Allah bless you

  • @rafiques2757
    @rafiques2757 3 หลายเดือนก่อน

    Subhan Allah❤

  • @rifthirifthi5113
    @rifthirifthi5113 3 ปีที่แล้ว +1

    Masha allah

  • @kandiyurarif4868
    @kandiyurarif4868 5 ปีที่แล้ว +1

    Masha Allah
    Super Zainab

  • @kamaldeenkamal6751
    @kamaldeenkamal6751 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ்

  • @safranmohamed6497
    @safranmohamed6497 7 ปีที่แล้ว +4

    Niraharippavargal veruttha pothilum iraivan tanadu jothiyai parappuvan. Alhamdulillah ! Satthiyam vellum.

  • @mohamedrimzan4271
    @mohamedrimzan4271 7 ปีที่แล้ว +2

    masha allah . welcome sister.

  • @ameerjanhussain1692
    @ameerjanhussain1692 6 ปีที่แล้ว +2

    MashaAllah

  • @junaidahmad2148
    @junaidahmad2148 2 ปีที่แล้ว

    Masha ALLAH
    Good speech sister

  • @The100mohamed
    @The100mohamed 9 ปีที่แล้ว +4

    Most welcome sister masha Allah

  • @aslamkhan8776
    @aslamkhan8776 2 ปีที่แล้ว

    Well said sister , others has to get convinced by the way we live .

  • @shukriibrahim5356
    @shukriibrahim5356 2 ปีที่แล้ว

    Universal brotherhood equal to Islam

  • @dheenvijay7274
    @dheenvijay7274 7 ปีที่แล้ว +2

    well come sister .....masha Allah ...

  • @saisuresh9902
    @saisuresh9902 9 ปีที่แล้ว +16

    ya allah welcome sister masha allah

  • @techsoldxb7104
    @techsoldxb7104 8 ปีที่แล้ว +9

    அமைதியின் மார்கத்துக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம் .

    • @sudhahutch5127
      @sudhahutch5127 5 ปีที่แล้ว

      Ni oru wesa d punda hindula piranda

  • @azimazahra8877
    @azimazahra8877 3 ปีที่แล้ว

    alhamdulillah be strong

  • @shareefsf5443
    @shareefsf5443 7 ปีที่แล้ว

    masha alllah sister allahu dergayusssum afiyatum nalgatte

  • @anwarbatcha7894
    @anwarbatcha7894 4 ปีที่แล้ว

    Alhanmthullilah Allahu akber

  • @syedrivan171
    @syedrivan171 7 ปีที่แล้ว +1

    assalamu alaikum varahamathulla vabarakathu

  • @salahudeen.b3744
    @salahudeen.b3744 10 ปีที่แล้ว +1

    Alhamdhulillah
    Allahu akbar

  • @ameenmohamed3893
    @ameenmohamed3893 7 ปีที่แล้ว

    masha Allah welcome sister Mashallah welcome sister(*)

  • @nafeelmohamednafeel2036
    @nafeelmohamednafeel2036 8 ปีที่แล้ว

    Alhamdhulillah sistar ulahame ethirthalum paravailla allah santhosaparrane athu pothum Masha allah.

  • @noufalnoufu3021
    @noufalnoufu3021 4 ปีที่แล้ว

    Alhamdhulillah

  • @AbdulMalik-vm4dp
    @AbdulMalik-vm4dp 2 ปีที่แล้ว

    ☝️❤

  • @prasaths7653
    @prasaths7653 9 ปีที่แล้ว

    Mr. mohamad niyas . I have one question for u. Your family generation before (800 and 900 years) which god praying. ...... .... ..... ..... Just basic thinking. .... .... .... Now people told here hindhu religion no god just story.... ... ... ... 7 or 8 th generation before your family pray god hindhu god. Yes or No. Please ans me brother.... ... .. .

  • @AbdulKareem-ds7sd
    @AbdulKareem-ds7sd 7 ปีที่แล้ว

    masha allah

  • @mohamedalijinnah3409
    @mohamedalijinnah3409 6 ปีที่แล้ว +1

    We'l come. Sister. Mass. Allah

  • @dheenjinna7238
    @dheenjinna7238 7 ปีที่แล้ว

    masha Allah Allah Akbar

  • @sadhama4024
    @sadhama4024 6 ปีที่แล้ว

    Masha Allah v v well speech

  • @7597Yousuf
    @7597Yousuf 9 ปีที่แล้ว

    Alhamdhulillah சகோதரி

  • @smsb-hk5cg
    @smsb-hk5cg 5 ปีที่แล้ว

    Wa alaikkumsalam(var)

  • @akbarbadusha2847
    @akbarbadusha2847 6 ปีที่แล้ว

    ameen

  • @kisvanth8655
    @kisvanth8655 4 ปีที่แล้ว

    [9/13, 9:48 PM] Kisvanth: th-cam.com/video/reuSeAyt-0E/w-d-xo.html
    [9/14, 10:18 PM] Kisvanth: 💥இஸ்லாமியர்களே கொஞ்சம் பதில் கொடுங்கள் .....
    💥வெட்டுக்கிளி தாக்குதல் வந்தால் உலகம் முடிவு காலம் வரும் என்று உங்களுடைய குரான் சொல்கிறதா ?????
    💥 இந்த 2020 வருடத்தில் தொற்றுநோய், வெட்டுக்கிளி இதை இரண்டையும் அனுப்பியது யாவே இறைவன். ......
    💥இதுப்பற்றி பைபிளில் உள்ளது ..
    💥அது குரானில் அப்படியே இருக்கும் பட்சத்தில் அது copy செய்யப்பட்டது ...
    💥 அது இல்லாதப்பட்சத்தில் நீங்கள் தான் மனம்திரும்ப வேண்டும் .....
    💥6 வருடத்திற்கு உள்ளே கடவுளின் திட்டப்படியே உலக முடிவுக்கு சாத்தானின் அதிகாரம் பட செந்நிற காளை, கோவில் கட்டுவது பற்றியும் பைபிள் அறிவிக்கின்றது ..
    💥முகமது கொண்டு வந்த அல்லாஹ் என்ற போலி கற்பனையை கைவிடுங்கள். ....
    குறிப்பு : இஸ்லாமியர்களோடு நடத்திய விவாதத்தில் ஒரு முஸ்லீம் கூட அதற்கான பதிலை தரவில்லை. .....
    🔥🔥🔥🔥🔥🔥
    4 வெட்டுப் புழு தின்று எஞ்சியதை இளம் வெட்டுக்கிளி தின்றது; இளம் வெட்டுக்கிளி தின்று எஞ்சியதைத் துள்ளும் வெட்டுக் கிளி தின்றது; துள்ளும் வெட்டுக் கிளி தின்று எஞ்சியதை வளர்ந்த வெட்டுக்கிளி தின்றழித்தது.
    யோவேல் 1:4
    15 #மிகக்* #கொடிய* *#நாள்* #அந்த* *#நாள்* ! *#ஆண்டவரின்* *#நாள்* *#அண்மையில்* *#உள்ளது* ; எல்லாம் வல்லவர் அழிவை அனுப்பும் நாளாக அது வரும்;
    யோவேல் 1:15

  • @mohammedkailendar8765
    @mohammedkailendar8765 6 ปีที่แล้ว

    எவ்வளவு. கஷ்டம். இருக்கு.பிர.மதத்தில். சகோதரி

  • @amniaaz
    @amniaaz 10 ปีที่แล้ว

    Brother Nair, Sister made a right choice, if you want challenge read flowing Books:-
    THE VEDAS
    Vedas are considered the most sacred of all the Hindu scriptures. There are four principal Vedas: Rigveda, Yajurveda, Samveda and Atharvaveda.
    Yajurveda
    The following verses from the Yajurveda echo a similar concept of God:
    "na tasya pratima asti" (There is no image of Him.")
    [Yajurveda 32:3]5
    "shudhama poapvidham" ("He is bodyless and pure.")
    [Yajurveda 40:8]6
    "Andhatama pravishanti ye asambhuti mupaste"
    "They enter darkness, those who worship the natural elements" (Air, Water, Fire, etc.). "They sink deeper in darkness, those who worship sambhuti."
    [Yajurveda 40:9]7
    Sambhuti means created things, for example table, chair, idol, etc.
    The Yajurveda contains the following prayer:
    "Lead us to the good path and remove the sin that makes us stray and wander."
    [Yajurveda 40:16]8.
    Even I don't know this much, before I heared !

  • @marimuthumuthu1007
    @marimuthumuthu1007 6 ปีที่แล้ว

    Good sister.Now your service is mostly wanted in Arab country's. Syria. Oman. And Afghanistan .please go to there and create peaceful life there. Thank you.

    • @mbmb6723
      @mbmb6723 6 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வதற்க்கு ஆதாரம்

    • @mbmb6723
      @mbmb6723 6 ปีที่แล้ว

      th-cam.com/video/ChUWVkLHtzk/w-d-xo.html

  • @rishikeshan1277
    @rishikeshan1277 8 ปีที่แล้ว +1

    சகோதரரே! நீங்கள் கேட்கிறீர்கள் 'இறைவன் யார்" என்று...
    சனாதன தர்மத்தின் வேதாந்த சூத்திரம் 1.1.2 -'எங்கிருந்து எல்லாம் வந்தது, அதுவே இறைவன்" , இதையே கிறிஸ்தவர்கள் - பிதா, ஜகோவாஹ், என்றும், முஸ்லிம்கள் 'அல்லா' என்றும், சனதான தர்மத்தில் 'கிருஷ்ணா' என்றும் கூறுகிறார்கள்.
    'எல்லா பொருள்களின் மூலம் நானே, எல்லாம் என்னிடமிருந்தே வந்தது ' - பகவான் கிருஷ்ணர் ,பகவத் கீதா 7.6,
    எல்லா பொருளின் மூலம் இறைவன் (உருவமுள்ள, உருவம் இல்லாத பொருள்கள் ) இந்த தன்மை உள்ளவர். eg சூரியன் - உருவம், அதன் கதிர்கள் உருவம் இல்ல தன்மை, அது போலவே கிருஷ்ணா உருவம், பிரமன் உருமம் இல்ல தன்மை. சூரியனிடம் இருந்து அதன் கதிர்கள் வருவது போலவே, கிருஷ்ணரிடம் இருந்து உருவம் இல்ல தன்மை வருகிறது. வேதங்களில் - இறைவன் 6 குணங்கள் - முழுமையான அழகு,அறிவு, செல்வம், வீரம், புகழ், துறவு என்று கூறுகிறது. அதாவது எல்லாம் முழுமையாக உடையவர் - பகவான்.
    அந்த இறைவனை பல பெயர்களில் அழைகிறார்கள், Eg . தந்தையை - மகள் - அப்பா என்றும், மனைவி - கணவன் என்றும், இன்னும் பல (சித்தப்பா, பெரியப்பா, தாத்தா....) . அது போலவே இறைவனை, ஏசு கிறிஸ்து - பிதா என்றும், முகமது நபி - அல்லா என்றும், இப்படி பல மதங்களில் பல பெயர்களில் அழைக்கிறார்கள். "ஒரு உண்மையே உள்ளன, அது பல பெயர்களில் அழைக்கபடுகிறது.'" ரிக் வேதா -1.164.46.
    'என்னைவிட உயர்ந்த உண்மை எதுவும் இல்லை, எல்லாம் என்னையே சார்ந்து உள்ளது " கீதா 7.7,
    ஆனால், வேதங்களில், பல கடவுள்கள் - அதாவது 33 கோடி தேவர்கள் உள்ளார்கள் என்று குறிப்பிடுகிறது. இவர்கள் பகவான் கிருஷ்ணரின் கட்டளை படி இந்த உலகை பராமரிக்க உதவும் சிறு தெய்வங்கள் ஆவார்கள். eg. பிரதமர் - அவரின் அமைச்சர்கள் போல.
    'அறிவில் குறைந்த மக்கள் சிறு தேவர்களை வணங்குகுகிரர்கள், இவர்கள் கொடுக்கும் பலன்கள் தற்காலிகமானது, அழியக்கூடியது ஆகும்',
    'தேவர்களை வழிபடுபவர் அவர்கள் உலகை அடைவர், என்னை வழிபடும் பக்தர்கள் எனது நித்ய உலகை அடைவர் ' - பகவத் கீதா - 7.20,21,23
    உடனேயே நீங்கள் நினைக்கலாம், விக்ரகம் எப்படி இறைவன் ஆகும் என்று, இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதுமே அவர் உலகில் இருக்கிறார், அவரை நம்மால் கண்களால் பார்க்க முடியாது, எனவே தான் நம் கண்களால் பார்க்ககூடிய கல்லில் இறைவனை பிராத்தனை மூலம்(யாகங்கள்) மூலம் அவரை இதில் வர பணிகிறோம். அதாவது, நீங்கள் ஒருவருக்கு ஒரு கடிதம் போடவேண்டுமானால் அதை ஒரு போஸ்ட் பெட்டியில் நாம் போடுவோம், அது அந்த குறிப்பிட நபரிடம் போகிறது. அது போலவே நாம் இறைவனை தொடர்பு கொள்ள ஒரு பகுதியே இந்த விக்ரகங்கள். அதாவது, நீங்கள் உங்கள் புகைபடத்தை பார்த்து, அது நான் என்று எப்படி சொல்கிறீர்கள், அது போலவே தான் இந்த கல் சிலையும். சிலை ஒருபோதும் இறைவன் ஆகிவிட முடியாது, அது நமக்கும், இறைவனுக்கும் உள்ள ஒரு தொடர்பு பகுதி மட்டுமே தான்,. உடனே ஒரு சந்தேகம் வருகிறதா, கிருஷ்ணர் நம்மை போல் தான் இருக்கிறார் என்று, நமது உடல்-சில காலம் இருந்து வளந்து,வயதாகி, பின் இறக்கிறோம். ஆனால், பகவன் கிருஷ்ணர் - உடல் இந்த பௌதீக பொருள்க்களினால் அனது இல்லை, அவர் உடல் ஆன்மிகமானது, (அவர் உடல் எப்போதுமே அழியாமல், வயதாகாமல், இருப்பது) .நீங்கள் மகாபாரதம்- பார்த்தால் தெரியும், அதில் கிருஷ்ணர் -148 வருடம் இந்த பூமியில் இருந்தார், ஆனால் அவர் உருவம் 18 வயது நபர் போலவே கடைசி வரை இருந்தார்.
    'மானிட உருவில் நான் இந்த உலகில் வரும்போது மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், எனது உன்னத சக்திகளையும், எனது ஆட்சியையும் அறியார்கள். பகவத் கீதா- 9.11,
    'எனது செயல், தெய்வீக தன்மை எவன் ஒருவன் அறிகிறானோ, அவன் இந்த உடலை விட்ட பின் மீண்டும் இந்த உலகில் பிறவி எடுப்பதில்லை, அவன் எனது நித்ய உலகை அடைகிறான்' பகவத் கீதா -4.9
    'சிறுமதி,அறிவீனர்களுக்கும் நான் தெரிவதில்லை, எனது அந்தரங்க சக்தியால் (உருவம் இல்லாத, மாயையால்) நான் மறைக்கபட்டிருக்கிரீன். எனவே பிறப்பும், இறப்பும் இல்லாத என்னை இந்த உலகு மக்கள் அறிவதில்லை" - பகவத் கீதா - 7.25,

    • @fathimamufeeda1554
      @fathimamufeeda1554 7 ปีที่แล้ว

      Ananth A

    • @sunglobal2869
      @sunglobal2869 7 ปีที่แล้ว

      Ananth A wlvtodk

    • @sunglobal2869
      @sunglobal2869 7 ปีที่แล้ว

      Ananth A bi

    • @sathamhussain8705
      @sathamhussain8705 6 ปีที่แล้ว

      Boss
      pagavath keethai onnum iraivetham Ila
      Rik
      yajur
      Sanam
      atharvana
      itan unga vetham athai poi paruga

  • @thilakeshwarithilakeshwari2584
    @thilakeshwarithilakeshwari2584 6 ปีที่แล้ว

    unmailaye Allah unmayanawar eppodu

  • @ranafelip4492
    @ranafelip4492 7 ปีที่แล้ว

    Islam has nothing to do with Terrorism

  • @nazeermohamed5320
    @nazeermohamed5320 7 ปีที่แล้ว +1

    my sister don't very allah kareem

  • @kisvanth8655
    @kisvanth8655 7 ปีที่แล้ว +1

    Yesu orruvaray ullaka razakar.

    • @rashadismath1236
      @rashadismath1236 7 ปีที่แล้ว +2

      kisvanth rayen - Jesus was not worship worthy.

    • @kisvanth8655
      @kisvanth8655 7 ปีที่แล้ว

      +Rashad Ismath, தந்தை, மகன், தூய ஆவீயின் (யாவே) பெயரால் திருமுழுக்கு கொடுங்கள் உலகின் கடை எல்லை வரைக்கும் எனக்கு சாட்சிகளாய் இருங்குகள்...........

    • @seyedismail4504
      @seyedismail4504 6 ปีที่แล้ว +1

      Muslim la irunthu dhan christian vanthuchu

    • @viduthalai_vetkai
      @viduthalai_vetkai 3 ปีที่แล้ว

      இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது😂🤣

  • @muthukumarkumar329
    @muthukumarkumar329 3 ปีที่แล้ว

    வாய்ஸ் இல்ல

  • @mohananju3618
    @mohananju3618 7 ปีที่แล้ว

    inthu matha vaythangalilum niraivaana karuthukkal vullana aanaa piraaminarkal suthamaa keduthittaanga .

  • @mbasathishsathishmba1083
    @mbasathishsathishmba1083 7 ปีที่แล้ว +3

    Christian is the only peaceful region in the world.may the jesus saves u

    • @freedylo8124
      @freedylo8124 3 ปีที่แล้ว

      Yes bro... They don't know they are in deception of Satan

  • @baskaranramasamy3020
    @baskaranramasamy3020 8 ปีที่แล้ว +5

    நல்லா ஒருநாள் அனுபவிப்ப அன்றைக்கு தெரியும் நீ செய்த தவறு

    • @ahamedbinsathik9121
      @ahamedbinsathik9121 7 ปีที่แล้ว +2

      35:7. எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.

    • @abdulhadee9863
      @abdulhadee9863 7 ปีที่แล้ว +1

      welcome sister

    • @fathimamohammad6600
      @fathimamohammad6600 6 ปีที่แล้ว

      +Abdul Hadee ade pundayandi vekkam hillaya maththa mathaththa sertha vangla unga mathaththukku hedukkurathu.
      ongalukku hellam mattu mooththaram kudikkuraththukku kudukka venum.

    • @seyedismail4504
      @seyedismail4504 6 ปีที่แล้ว +1

      baskaran ramasamy poda poda lusu paiyala

    • @minamina7709
      @minamina7709 6 ปีที่แล้ว +1

      தம்பி அந்த பெண் தற்பெருமை பற்றி பேசுவை கவனமாக பார்.
      இஸ்லாத்தின் உறவு முறையை பார்.
      தற்பெருமை கொண்டு இப் பூமியில் அலையாதீர்கள் இப் பூமியை இரண்டாக பிளந்து விட போவதில்லை.அல் குர்ஆன்.

  • @rishikeshan1277
    @rishikeshan1277 8 ปีที่แล้ว

    சகோதரரே ! நாங்கள் வழிபடுவது 'கிருஷ்ணர்', ராமர், நாராயணர், ஆகிய விஷ்ணுவின் விரிவங்கங்களை தான், நீங்கள் குறிப்பிடும் முருகர், விநாயகர், சிவன், சேவியர், ஜீசஸ், முதலிய சிறு தெய்வங்களை நாங்கள் வழிபடுவதில்லை. எங்களுக்கு ஒரு இறைவன் - அது ஸ்ரீ கிருஷ்ணர், பகவான் கிருஷ்ணர், அல்லது விஷ்ணுவை, இவ்வாறு எவரும் வழிபடுவதில்லை.
    Bg 7.20 - ஜட ஆசைகளால் அறிவை இழந்தவர்கள், தேவர்களிடம் சரணடைந்து, தங்களது இயற்கைக்கு ஏற்ற வழிபாட்டு முறைகளையும் நியமங்களையும் பின்பற்றுகின்றனர்.
    ஆன்மீக உணர்வற்ற சிற்றறிவுடைய மக்கள், ஜட விருப்பங்களை வெகு விரைவில் பூர்த்தி செய்து கொள்வதற்காக தேவர்களை அணுகுகின்றனர்.
    இத்தகு மக்கள், பொதுவாக, பரம புருஷ பகவானிடம் செல்லாமல், பல்வேறு தேவர்களை வழிபடுகின்றனர். அத்தகு வழிபாட்டின் சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதில் அவர்கள் திருப்தியடைகின்றனர்.
    தேவர்களை வழிபடுவோர் அற்பமான ஆசைகளால் உந்தப்பட்டவர்களாவர், பரம இலக்கை அடைவது எவ்வாறு என்பதை அறியாதவர்கள். ஆனால் பரம புருஷரின் பக்தர்கள் வழிதவறுவதில்லை
    பல்வேறு பலன்களுக்காக பற்பல தேவர்களை வழிபடும் முறை வேதங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதால் (உதாரணமாக, நோயுற்றவன், சூரியனை வழிபடும்படி பரிந்துரைக்கப்படுகிறான்), பரம புருஷரின் பக்தியில ஈடுபடாதவர்கள், சில குறிப்பிட்ட நோக்கங்களுக்கு இறைவனைவிட தேவர்களே சிறந்தவர்கள் என எண்ணிவிடுகின்றனர். ஆனால் பரம புருஷரான கிருஷ்ணரே அனைவருக்கும் எஜமானார் என்பதை தூய பக்தன் அறிவான்.
    ஏகலே ஈஷ்வர க்ருஷ்ண ஆர ஸப ப்ருத்ய-“பரம புருஷ பகவானான கிருஷ்ணர் மட்டுமே எஜமானர், மற்றவர் அனைவரும் அவரது தொண்டர்கள்.” எனவே, தூய பக்தன் தனது பௌதிகத் தேவைகளுக்காக என்றுமே தேவர்களிடம் செல்வதில்லை, அவன் பரம புருஷரையே நம்பியுள்ளான், அவர் எதைக் கொடுத்தாலும் அதில் அவன் திருப்தியடைகிறான்.
    கடவுள் அனைவருக்கும் சுதந்திரம் கொடுத்துள்ளார்; எனவே, தேவர்களிடமிருந்து ஜட இன்பத்திற்கான வசதிகளைப் பெற்று அவற்றை அனுபவிக்க விரும்பினால், எல்லாருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக வீற்றுள்ள பகவான் அதனை உணர்ந்து, அத்தகையவனுக்கு வசதிகளைச் செய்து கொடுக்கிறார். எல்லா உயிர்வாழிகளின் உன்னத தந்தையான பகவான், அவர்களது சுதந்திரத்தில் தலையிடுவதில்லை, ஆனால் அவர்களது லௌகீக விருப்பங்கள் பூர்த்தியாகும் வகையில் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார். சர்வ வல்லமையுடைய கடவுள், ஜடவுலகை அனுபவிப்பதற்கான வசதிகளைக் கொடுத்து, அதன் விளைவாக மாயையின் வலையில் உயிர்வாழிகளை விழச் செய்வது ஏன் என்று சிலர் கேட்கலாம். பதில் என்னவெனில், பரம புருஷர் (பரமாத்மா) இத்தகு வசதிகளை கொடுக்காவிடில், சுதந்திரம் என்பதற்கு அர்த்தமில்லை. எனவே, ஒவ்வொருவருக்கும், அவரவரின் விருப்பப்படி, பூரண சுதந்திரத்தைக் கொடுக்கிறார்-ஆனால், அவரது இறுதி அறிவுரையை நாம் பகவத் கீதையில் காண்கிறோம்: ஒருவன் எல்லாவற்றையும் துறந்த முழுமையாக அவரிடம் சரணடைய வேண்டும். இதுவே மனிதனை மகிழ்விக்கும்
    கடவுள் ஒருவரே என்று கூறுகின்றன. ஈஷ்வர:பரம:கிருஷ்ண:. கிருஷ்ணர் மட்டுமே பரம புருஷ பகவான், தேவர்களோ இப்பௌதிக உலகை பராமரிப்பதற்காக சக்தியளிக்கப்பட்டவர்கள். பௌதிக சக்தியின் பல நிலைகளில் விளங்கும் இந்த தேவர்கள் அனைவரும் ஜீவாத்மாக்களே (நித்யானாம்). இவர்கள் முழுமுதற் கடவுளான நாராயணர், விஷ்ணு, அல்லது கிருஷ்ணருக்கு இணையாக முடியாது.
    பிரம்மா, சிவன் போன்ற மாபெரும் தேவர்களைக் கூட முழுமுதற் கடவுளுடன் ஒப்பிட முடியாது. உண்மையில், பிரம்மா, சிவன் போன்ற தேவர்களும் பகவானை வழிபடுகின்றனர் (ஷிவ-விரிஞ்சி-நுதம்). மேலும், மனிதனைக் கடவுளாகக் கருதும் கொள்கைகளாலும் (anthromorphism), மிருங்களை வழிபடும் கொள்கைகளாலும் (zoomorphism) பாதிக்கப்பட்ட முட்டாள் மக்கள், மனிதத் தலைவர்கள் பலரை வணங்குவது கவனிக்கத்தக்கதாகும். இஹ தேவதா: என்பது இப்பௌதிக உலகின் சக்தி வாய்ந்த மனிதனையோ தேவரையே குறிக்கும். ஆனால் பரம புருஷ பகவானான நாராயனர், விஷ்ணு, அல்லது கிருஷ்ணர் இவ்வுலகைச் சேர்ந்தவரல்ல. அவர் பௌதிகப் படைப்பிற்கு அப்பாற்பட்டவர். அருவவாதிகளின் தலைவரான ஸ்ரீபாத சங்கராசாரியரும், நாராயணர் (கிருஷ்ணர்) பௌதிகப் படைப்பிற்கு அப்பாற்பட்டவர் என்பதை ஆமோதிக்கின்றார். எனினும், உடனடிப் பலன்களை விரும்பும் முட்டாள்கள் (ஹ்ருத-க்ஞான), தேவர்களை வழிபடுகின்றனர்.

  • @diliphmt
    @diliphmt 10 ปีที่แล้ว

    Sorry Sister. One day you will realize your mistake.

    • @TheAli92500
      @TheAli92500 9 ปีที่แล้ว +3

      +Dilip Nair shut up before i was hindu now i'm muslim before my name was avinash now its Ali bhay hahahah hindu is nerveous hahahahah long life to islam

    • @fathimamufeeda1554
      @fathimamufeeda1554 7 ปีที่แล้ว

      TheAli92500

    • @fathimamufeeda1554
      @fathimamufeeda1554 7 ปีที่แล้ว

      Real Face of Tamil Journalism

    • @fathimamufeeda1554
      @fathimamufeeda1554 7 ปีที่แล้ว

      Real Face of Tamil Journalism

    • @indirain4578
      @indirain4578 7 ปีที่แล้ว

      ha ha ha

  • @Kani_Sparrow
    @Kani_Sparrow 9 ปีที่แล้ว

    Masha allah

  • @anasirking7103
    @anasirking7103 8 ปีที่แล้ว

    masha allah

  • @akbaraliakbarali5119
    @akbaraliakbarali5119 7 ปีที่แล้ว

    Masha Allah

  • @mohammedibrahim2249
    @mohammedibrahim2249 7 ปีที่แล้ว

    Masha Allah

  • @ajmalhussain6326
    @ajmalhussain6326 10 ปีที่แล้ว

    masha allah