TVK VIJAY | மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் விஜய் போட்டியா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 5

  • @offendersgaming2166
    @offendersgaming2166 14 ชั่วโมงที่ผ่านมา +5

    அனைவரும் வாருங்கள் விக்கிரவாண்டியில் சந்திப்போம்❤27*10*2024*

  • @vibeever
    @vibeever 17 ชั่วโมงที่ผ่านมา +4

    எட்டுத் திக்கும் நம்ம சத்தம்,
    கைகள் எல்லாம் தானாய் தட்டும்,
    வானம் நம்ம தலையில் முட்டும் ,
    வீரம் கொண்ட வேங்கையாக நீ,
    வா வா வா வா வா !
    வா வருங்காலமெல்லம் நம்மதுதான் வா !
    நம்ம நேரம் இப்ப நல்லதுதான் வா !
    வெல்லும் பாடல் பாடி ஆடிடுவோம் வா வா வா வா வா !
    கண்ட கனவெல்லாம் நிறைவேறும் வா !
    மாறும் உலகமும் உனக்காக வா !
    புது வெளிச்சமும் பிறந்திடும் வா வா வா வா வா..
    முட்டி மோதிடுவோம்,
    எட்டிப் பிடிச்சுடுவோம்,
    வேகம் கூட்டிடுவோம்,
    மாற்றம் ஒன்றை தந்திடுவோம்.
    கூட்டை உடைச்சுத் தள்ளு,
    மேலே ஏறி நில்லு,
    வேணும் உனக்கு தில்லு,
    வாடா மச்சான் கூட நில்லு !
    எங்கள் உயிர் நீ ,
    எங்கள் குரல் நீ ,
    விண்ணும் அதிரட்டும் .
    எங்கள் எண்ணம்,
    எதிர் காலமும் நீ ,
    இனம் ஒன்று படும் .
    வா பெரும் புரட்சியை படைத்திட வா !
    நாட்டில் வறுமையை ஒழித்திட வா !
    சாதி மத பேதம் கடந்து நீ வா வா வா வா வா !
    வா புது நம்பிக்கை நாமாய் ஆவோம் வா !
    தங்கத் தளபதி வந்துட்டாரு வா !
    வெற்றிக் கழகமும் பிறந்தது வா வா வா வா வா !
    தட்டி தூக்கிடுவோம் ,
    தீமை அகற்றிடுவோம்,
    நன்மை செய்திடுவோம்,
    பாதை ஒன்றை தந்திடுவோம் .
    கூட்டை உடைச்சுத் தள்ளு,
    மேலே ஏறி நில்லு,
    வேணும் உனக்கு தில்லு,
    வாடா மச்சான் கூட நில்லு !
    விக்கிரவாண்டி,
    விழுப்புரம் மாவட்டம்,
    தமிழ் நாடு.
    27/10/2024
    ஞாயிறு

  • @tamilrocky90
    @tamilrocky90 14 ชั่วโมงที่ผ่านมา +3

    Thalapathy 🔥🔥🔥

  • @p.sathiyanesan
    @p.sathiyanesan 10 ชั่วโมงที่ผ่านมา +1

    நிச்சயமாக விஜய் அருப்புக்கோட்டை யில் தான் போட்டி இடுவார் வெற்றியும் பெறுவார்

  • @vinothr6635
    @vinothr6635 13 ชั่วโมงที่ผ่านมา +2

    2026 tvk mass Tamilnadu ❤❤