மிகவும் உண்மை எப்போதும் பிரபஞ்சத்தை நம்பி நன்றி சொல்லுகிறேன் இக்கட்டான நேரங்களில் என்னை வழிநடத்துகிறார் உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடானு கோடி நன்றிகள் ❤❤❤❤
Sister நீங்க சொல்லும் போதுதான் நானும் யோசிக்கிர பிரபஞ்சம் என் கூடவேதா இருக்காங்க. Sister உங்களுக்கு நன்றிகள் கோடி பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏
💯 correct sister enna pala thadava En ulunaravu mulama prabanjam ennai vazhi nadithrukkanga 🥰 Ninga Azhaga Puriyavachtinga sister Thank you so much sister 🙏😊vazhga Valamuden Thank you so much my dear Divine lovely Universe 🌈🌧️🌏🌠🌅💞🌳
Yes mam💕💯💐👍🤝 என் உள்ளுணர்வு என்ன சொல்லு தோ அதைப்படிதான் நான் நடந்து கொண்டிருக்கிறேன் ( இவங்க கிட்ட இப்படி பேசாத அவங்கிட்ட ஜாக்கிரதையாக இரு அப்படின்னு எனக்குள்ளேயே நிறைய விஷயங்கள் தோணுது )you tube la universe message nu சொல்லுவாங்க அதில் வந்து உங்களுக்கு ரொம்ப ரெஸ்ட் தேவை நல்லா தூக்கம் தேவை உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க என்று தொடர்ந்து 3 daysa Universe message சொல்லிக்கிட்டே இருந்தாங்க mam💕 இந்த one week எனக்கும் என் இரண்டு பசங்களுக்கும் வைரஸ் fever மாத்தி மாத்தி மூணு பேருக்கும் வந்துகிட்டே இருந்துச்சு mam💕 அப்போதான் நான் அந்த மெசேஜ் உணர்ந்தேன் பிரபஞ்சம் உனக்கு ரெஸ்ட் தேவை என்று முன்னெச்சரிக்கை கொடுத்திருக்கிறாங்க எனக்கு ❤️🙏 இப்ப ரெண்டு பசங்க நல்லா இருக்காங்க நானும் குணமடைந்துவிட்டேன் mam 💕🙏 நன்றி💕thank you universe❤️🙏🌺🌈🕊️🦋
Yes sister i also have intuition in many moments intuition said today rain will come go with umbrella or jerkin but i ignored and there was a heavy rain i got trapped into the rain now i understood the value of an intuition
yes mam when my husband take money rs 4000 in ATM and kept it his purse and kept in pant packet..I had an instituition it will fall down.BUT i ignore it.When we stop our bicycle at juice shop and have a juice and then only we search for our purse. It will be gone mam. through gpay we pay a money and with a purse we lost atm card ration card something...
kadaisiya enga appa kaiya pudichu nadanthu poitu irunthapa ennai ariyama thonuchu appa ilana nama life ena agum nu after 30 mins i lost my appa yes he passed away...last month nov 5😢 enaku yen apdi thounuchune therla ...miss u paaa
mam enaku kuda 2 days before enga vitla monthly shutdown 5.43 ku enaku 5.45 ku current vanthudumnu thonuchi athemari current vanthuchi mam na aptiye shock agita mam 😮i love universe mam ❤
உண்மைதான் மேடம் நா காலைல4am மணிக்கு தியானம் பண்றேன் neega சொன்னது ல்லாம் law of attraction technics பண்றேன் என்னாகும் ஒரு குரல் மனசுக்குள்ள கேட்கும் சிலாத பண்ணுவேன் சில வீசியதை செய்யமாட்டேன் ..இனி எல்லாத்தையும் செய்யறேன் இப்போ புரியுது உங்களுக்கும் யூனிவெர்ஸ்கும் கோடான கோடி நன்றிகள்👍🙏💖✨
மேடம் எனக்கு. ஒரு இரண்டு வருசத்துக்கு முன்னாடி. ஒரு. சர்ச்சில.. எனக்கு இப்படி.. நடந்தது அப்போ எனக்கு பிரபஞ்சம். பற்றி எதுவும். தெரியாது ஆனால் 5வருசத்துக்கு முன்னாடி பார்த்த ஒரு சாமிரை திடீர் என்று என் கண் காட்டியது ஆனால் எனக்கு ஒன்றும் புரியல 1 மணிக்கு நேரம் கழித்து என் வந்து நின்றார் எனக்கு ஆச்சரிமாக. இருந்தது
வணக்கம் mam...... சில. மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் night நான் தூங்க போகும் முன்பு இன்று இறந்து போன உங்க சித்தியை பார்க்கப் போறனு எனக்குள்ள தோனுச்சு ..... அன்னைக்கு எனக்கு உடம்பு வேற சரியில்லை fever mam... அன்னைக்கு அதிகாலை 2.45 3 மணி இருக்கும் மேம் இறந்து போன எங்க சித்தி என் bed அருகில் நின்று கொண்டு எனது வலது கையை பிடித்து முத்தம் கொடுத்தாங்க உனக்கு நான் இருக்க கேனு சொன்னாங்க அவங்க கொடுத்த முத்தம் அந்த சூடு என்னால் உண்மையில் feel பண்ணினேன் அதுக்கப்புறம் நான் பயந்து போய் சுண் விழிச்சிட்டேன் மேம்........
ஆமாம், மேடம், நான் டிவி பார்க்கும்போது, ரொம்ப லேட் நைட் ஆகும் எந்த சமயம் எனக்குள்ள தோணும் போய் படுக்க சொல்லி நான் அதை அலட்சியம் செய்திருக்கிறேன் அந்த நேரம் ஏதாவது ஒரு சத்தம் எனக்கு திடீர் என வீட்டில் புக்ஸ் அல்லது பேப்பர் விழும் சத்தம் இல்ல கிச்சன்ல ஏதாவது பாத்திரம் சத்தம் கேட்கும் அந்த நேரம் நான் தூங்க போயிடுவேன் இந்த மாதிரி எனக்கு நிறைய வேற வேற விஷயம் நடந்திருக்கு Yes, ma'am, when I watch TV It's very late at night, and sometimes my inner self tells me to go to bed, but I ignore it. At that time, I suddenly hear a sound. There's no sound of books or papers falling in the house, or I hear a pot clattering in the kitchen. At that time, I go to sleep. Many other things like this have happened to me.
எஸ் எஸ் மேம் நீங்க சொன்னது மாதிரி எனக்கு இன்னைக்கு 100% நடந்துச்சு ஆனா ஒவ்வொரு இதுக்கு முன்னாடி நடக்கும் எனக்கு அது அவ்வளவா தெரியாது இன்னைக்கு எக்ஸ்ட்ராக்ட் 100% எனக்கு தெரிஞ்சிச்சி எனக்கு நடக்க போகுதுன்னு தேங்க்யூ மேம் தேங்க்யூ
@@allpurposemedia152therintchalum theriyalanalum antha vishayatha face panna thairiyama irunga..ithu unga life.. Inga mistake pannathavanga yarum illa.. but same mistake ah pannama conscious ah irunga..
மேடம் எனக்கு அடிக்கடி இதே மாதிரி நடக்கும் அது அப்படியே நடக்கும் நா யாருக்கிட்டையாவது சொன்னா நா மனசுல நெனச்ச நடக்குதுனு அவுங்க கிண்டல் செய்ராங்க என் கணவரே கண்டல் பண்ராறு
தங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றி
மிகவும் உண்மை எப்போதும் பிரபஞ்சத்தை நம்பி நன்றி சொல்லுகிறேன் இக்கட்டான நேரங்களில் என்னை வழிநடத்துகிறார் உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடானு கோடி நன்றிகள் ❤❤❤❤
Thank you Lavanya Thank You Universe ❤❤❤❤
You're most welcome 🤗
❤ Thank you universe 💞 Thank you angels 🙏❤ Thank you 💞 sister
Sister நீங்க சொல்லும் போதுதான் நானும் யோசிக்கிர பிரபஞ்சம் என் கூடவேதா இருக்காங்க. Sister உங்களுக்கு நன்றிகள் கோடி பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏
Ippavum Ellame Success tha Sister.. Ugka Ho'Openo pano fallow Panren Nampa mudiyatha maatagkal vanthutte Irukku Love you Universe ❤❤❤ universe Eppavum Ugka Koodave Irukkuratha Nenaikkum podhu Rompa Happy.... God Bless you Sister ❤❤
💯 correct sister enna pala thadava En ulunaravu mulama prabanjam ennai vazhi nadithrukkanga 🥰 Ninga Azhaga Puriyavachtinga sister Thank you so much sister 🙏😊vazhga Valamuden Thank you so much my dear Divine lovely Universe 🌈🌧️🌏🌠🌅💞🌳
🌹
True Sister...we should be vigilant. Thankyou Avanya sister.Thank you Universe❤
❤️
Yes mam💕💯💐👍🤝 என் உள்ளுணர்வு என்ன சொல்லு தோ அதைப்படிதான் நான் நடந்து கொண்டிருக்கிறேன் ( இவங்க கிட்ட இப்படி பேசாத அவங்கிட்ட ஜாக்கிரதையாக இரு அப்படின்னு எனக்குள்ளேயே நிறைய விஷயங்கள் தோணுது )you tube la universe message nu சொல்லுவாங்க அதில் வந்து உங்களுக்கு ரொம்ப ரெஸ்ட் தேவை நல்லா தூக்கம் தேவை உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க என்று தொடர்ந்து 3 daysa Universe message சொல்லிக்கிட்டே இருந்தாங்க mam💕 இந்த one week எனக்கும் என் இரண்டு பசங்களுக்கும் வைரஸ் fever மாத்தி மாத்தி மூணு பேருக்கும் வந்துகிட்டே இருந்துச்சு mam💕 அப்போதான் நான் அந்த மெசேஜ் உணர்ந்தேன் பிரபஞ்சம் உனக்கு ரெஸ்ட் தேவை என்று முன்னெச்சரிக்கை கொடுத்திருக்கிறாங்க எனக்கு ❤️🙏 இப்ப ரெண்டு பசங்க நல்லா இருக்காங்க நானும் குணமடைந்துவிட்டேன் mam 💕🙏 நன்றி💕thank you universe❤️🙏🌺🌈🕊️🦋
Universe message card use பண்ணி சொல்லுவாங்க
Yes mam intuition neraiya vati solluvanga firstlam ignore panni neraiya face panni irukean ,appolam enaku universe pathi theriyadhu, universe pathi theriya arambichadhum intuition soldradha kavanika arambichu irukean . Thank u so much universe, thank u lavanya mam
❤️
Yes sister i also have intuition in many moments intuition said today rain will come go with umbrella or jerkin but i ignored and there was a heavy rain i got trapped into the rain now i understood the value of an intuition
👍
It's real ❤🎉
Yes i too felt intuitions many times
Thank you universe 🙏❤️
Thank you lavanya sister ❤️🫂🫂🙏💖🌈🦋💫
நன்றி பிரபஞ்சமே நீங்களே துணை 🌈🌈❤️❤️🙏🙏
காட்சி தந்தாக
Thank you Universe and thank you sister lavanya ❤❤❤
I 🦋 Love You 🦋 Universe 🦋
Romba nandri mam🙏🙏🌹👍
Om sairam
Hi mam. tq mam.. thanks universe ❤❤
Correct madam
Thank you❤
Thank u universe ❤
Thank you Lavanya mam.thank you universe.
நன்றி நன்றி நன்றி மா
அருமை அருமை உண்மை
thank you universe❤❤
Yes I too felt intuition so many times thank you universe ❤❤
Hi mam ❤ enakku enna thevaiyo athe correct aha na time ku enakku video podutinga mam Romba thank you so much mam . Thanks to universe 🙏🙏🤝🙏🙏🙏🤝🤝
🦋
So true and felt the feelings. Thank you very much.
S❤❤❤❤❤🎉🎉🎉🎉
Thank you so machi
ilove you universe❤❤❤
Really mam Naa Tha Athu Love you Mam.. I love Universe ❤️ I believe Universe ❤❤
?
@SLavanyadirector glass Edukka Ponappo Vendam Edukkatha nu Sollitte Irunthuchu Universe but Naa poi Eduthen Odane Keezha Vizhunthu Odanchiruchu
Thank you akka
You're most welcome 🙂
Period manifestation ku oru video podunga madam please..... Seekiramagave.... Thanks in advance❤ mam
yes mam when my husband take money rs 4000 in ATM and kept it his purse and kept in pant packet..I had an instituition it will fall down.BUT i ignore it.When we stop our bicycle at juice shop and have a juice and then only we search for our purse. It will be gone mam. through gpay we pay a money and with a purse we lost atm card ration card something...
🎉🎉 thanks
👍👍👍
Waiting for ur movie mam❤
🌹
Thank you mam
kadaisiya enga appa kaiya pudichu nadanthu poitu irunthapa ennai ariyama thonuchu appa ilana nama life ena agum nu after 30 mins i lost my appa yes he passed away...last month nov 5😢 enaku yen apdi thounuchune therla ...miss u paaa
Thank you
Welcome
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Mam put a detailed video on robotic affirmation
Pls check our Channel, already video uploaded
mam enaku kuda 2 days before enga vitla monthly shutdown 5.43 ku enaku 5.45 ku current vanthudumnu thonuchi athemari current vanthuchi mam na aptiye shock agita mam 😮i love universe mam ❤
உண்மைதான் மேடம் நா காலைல4am மணிக்கு தியானம் பண்றேன் neega சொன்னது ல்லாம் law of attraction technics பண்றேன் என்னாகும் ஒரு குரல் மனசுக்குள்ள கேட்கும் சிலாத பண்ணுவேன் சில வீசியதை செய்யமாட்டேன் ..இனி எல்லாத்தையும் செய்யறேன் இப்போ புரியுது உங்களுக்கும் யூனிவெர்ஸ்கும் கோடான கோடி நன்றிகள்👍🙏💖✨
❤️
மேடம் எனக்கு. ஒரு இரண்டு வருசத்துக்கு முன்னாடி. ஒரு. சர்ச்சில.. எனக்கு இப்படி.. நடந்தது அப்போ எனக்கு பிரபஞ்சம். பற்றி எதுவும். தெரியாது ஆனால் 5வருசத்துக்கு முன்னாடி பார்த்த ஒரு சாமிரை திடீர் என்று என் கண் காட்டியது ஆனால் எனக்கு ஒன்றும் புரியல 1 மணிக்கு நேரம் கழித்து என் வந்து நின்றார் எனக்கு ஆச்சரிமாக. இருந்தது
Love you sister ❤
❤️
Thank you mam❤ Thank universe❤
🙏🙏🙏♥️♥️♥️
I love my husband sundar. Thank you universe.
Last week kovil suthi vara munadi jaakrathaiya po idichukatha nu ulla soluthu 1 mnt kuda ila idichu kaal la sema adi archana kudaiya keela poten..
👍
555 number அடிக்கடி பார்க்கிறேன் 100rupi note la 555 கிடைத்திருக்கிறது pls reply sister 🙏
வணக்கம் mam......
சில. மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் night நான் தூங்க போகும் முன்பு இன்று இறந்து போன உங்க சித்தியை பார்க்கப் போறனு எனக்குள்ள தோனுச்சு .....
அன்னைக்கு எனக்கு உடம்பு வேற சரியில்லை fever mam...
அன்னைக்கு அதிகாலை 2.45 3 மணி இருக்கும் மேம் இறந்து போன எங்க சித்தி என் bed அருகில் நின்று கொண்டு எனது வலது கையை பிடித்து முத்தம் கொடுத்தாங்க உனக்கு நான் இருக்க கேனு சொன்னாங்க அவங்க கொடுத்த முத்தம் அந்த சூடு என்னால் உண்மையில் feel பண்ணினேன் அதுக்கப்புறம் நான் பயந்து போய் சுண் விழிச்சிட்டேன் மேம்........
ஆமாம், மேடம், நான் டிவி பார்க்கும்போது,
ரொம்ப லேட் நைட் ஆகும் எந்த சமயம் எனக்குள்ள தோணும் போய் படுக்க சொல்லி நான் அதை அலட்சியம் செய்திருக்கிறேன் அந்த நேரம் ஏதாவது ஒரு சத்தம் எனக்கு திடீர் என வீட்டில் புக்ஸ் அல்லது பேப்பர் விழும் சத்தம் இல்ல கிச்சன்ல ஏதாவது பாத்திரம் சத்தம் கேட்கும் அந்த நேரம் நான் தூங்க போயிடுவேன் இந்த மாதிரி எனக்கு நிறைய வேற வேற விஷயம் நடந்திருக்கு
Yes, ma'am,
when I watch TV
It's very late at night, and sometimes my inner self tells me to go to bed, but I ignore it. At that time, I suddenly hear a sound. There's no sound of books or papers falling in the house, or I hear a pot clattering in the kitchen. At that time, I go to sleep. Many other things like this have happened to me.
✨️🦋❤️
@@SLavanyadirector
🎉🎉Thank Q Madam
Thank Q Universe 🤩🤩🥳🥳
While following all the law of attraction practices, we should avoid media, songs, movies and all uh mam?
தினமுமே. என் கூட. பேசுவாங்க. நா. ஓரு பொருள். கிடச்சிருச்சினு பிரபஞ்சத்துக்கிட்ட சொல்லி. அமுதே. உடனே. அந்த. பொருள். என்னுடைய. புருவ. நடுவில் வந்து மறைந்தது. ஆனால். இன்னும். அது. எங்க வச்சிருக்காங்க.னு. எனக்கு. காட்டல. ஏ?.
நான் நினைத்த வாகனம் அதன் நிறங்கள் அதிகமாக கண் முன் வருகிறது என்ன அர்த்தம் சொல்லுங்கள் லாவண்யா அவர்களே
எஸ் எஸ் மேம் நீங்க சொன்னது மாதிரி எனக்கு இன்னைக்கு 100% நடந்துச்சு ஆனா ஒவ்வொரு இதுக்கு முன்னாடி நடக்கும் எனக்கு அது அவ்வளவா தெரியாது இன்னைக்கு எக்ஸ்ட்ராக்ட் 100% எனக்கு தெரிஞ்சிச்சி எனக்கு நடக்க போகுதுன்னு தேங்க்யூ மேம் தேங்க்யூ
மேம் லைப் கோச்சிங் ஜாயின் பண்ணிக்கலாமா மேம்
Contact WhatsApp
Na enaku nadantha tha solren negative aah ethum solala... Ithe ulunarvu tha nee sethuru sethuru nu solite iruku etha paathalum itha solra maariye iruku apa na saganuma 😔
Its your Negativity.
Remove it
Universe speaks positively
உங்களுக்கு பிரபஞ்சத்தைப் பற்றி சரியான புரிதல் இல்லை
@SLavanyadirector Na past la oru mistake paniten... Athu ipa theruinjurum nu en manasu solite iruku but theriyathunum soluthu...Na etha nambarathu
உங்களுக்கு பிரபஞ்சத்தைப் பற்றியும் பிரபஞ்ச மெசேஜ் பத்தியும் சரியான புரிதல் இல்லை. சோ தவறான முடிவுகளை எடுத்து விடாதீர்கள்
@@allpurposemedia152therintchalum theriyalanalum antha vishayatha face panna thairiyama irunga..ithu unga life.. Inga mistake pannathavanga yarum illa.. but same mistake ah pannama conscious ah irunga..
@@SLavanyadirector Hmm okay sister
என்னா நடக்குமோ அது கனவா எனக்கு ஓயாம varuthu
மேடம் எனக்கு அடிக்கடி இதே மாதிரி நடக்கும் அது அப்படியே நடக்கும் நா யாருக்கிட்டையாவது சொன்னா நா மனசுல நெனச்ச நடக்குதுனு அவுங்க கிண்டல் செய்ராங்க என் கணவரே கண்டல் பண்ராறு