கதற கதற அடிக்கும் பங்குச்சந்தை | US RSI 14-Jan Nifty & Banknifty Levels | 13- Jan Post Market Report

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 231

  • @rameshs469
    @rameshs469 วันที่ผ่านมา +39

    சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நாம் அழுதுகொண்டே சிரிக்கிண்றோம்😅😅😅.........

  • @ram_gj_official
    @ram_gj_official วันที่ผ่านมา +6

    சார் வணக்கம் 🙏🏻
    நீங்கள் சொல்வது மிகவும் சரியே👍🏻
    Long term investors பொறுமையா இருங்க வாய்ப்பு கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக Buy பண்ணுங்க

  • @ganapathisubramaniangurumu9923
    @ganapathisubramaniangurumu9923 วันที่ผ่านมา +3

    வாழ்க வளமுடன். தாங்கள் பேசும் போது வருத்தம் புரிகிறது. தாங்கள் ஒரு சமயம் Bank of Maharashtra சொன்னீர்கள் i kept in my watch list and bought it for long term. Impressive is very low NPA is attracted to this stock.

  • @Jhon20242
    @Jhon20242 22 ชั่วโมงที่ผ่านมา +9

    Last 4 years most of stock 5 times 6 times high
    So selling pressure varum
    Its natural every dip buy
    Long term market nxt high poga than poguthu
    Wait and see

  • @r.kalaiselvi1710
    @r.kalaiselvi1710 วันที่ผ่านมา +2

    வாழ்க வளமுடன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நன்றி சகோதரரே

  • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே

    போங்களோ போங்கள் ஐய்யா 🎉🎉🎉🎉 போங்கள் வாழ்த்துக்கள்❤

  • @VijayaSrinivasan-ko7co
    @VijayaSrinivasan-ko7co 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Happy Pongal to sir & all my fellow Friends

  • @aksn-c5e
    @aksn-c5e 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Pongal valthukkal sir....Pacha nellan choru +avra kotta kolambu......apramthaan share market......🎆🌀🌀🐂🦬🐂🐂

  • @venkatachalammatchmoveartist
    @venkatachalammatchmoveartist 22 ชั่วโมงที่ผ่านมา +1

    vaazhga valamudan arjun sir

  • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே

    8:15 உண்மையை உள்ளபடி அருமை உங்கல் நேரடி உண்மை உண்மை அன்பே சிவமயம் ❤

  • @alexraja7785
    @alexraja7785 22 ชั่วโมงที่ผ่านมา +6

    20000 Nifty Good for new Investors

  • @devarajraju5033
    @devarajraju5033 22 ชั่วโมงที่ผ่านมา +3

    Without any knowledge about the dynamics of economics present government is governing the country
    For the past 10 years they never cared about middle class and below middle class
    Now we are feeling the pain
    They never change either GST or IT tax slab
    This market will go down to 15000

  • @rameshp7458
    @rameshp7458 23 ชั่วโมงที่ผ่านมา +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤🤝🙏💐

  • @ramalingamperumal1903
    @ramalingamperumal1903 วันที่ผ่านมา +3

    I am always expecting your videos. Useful

  • @sabapathypalani7211
    @sabapathypalani7211 วันที่ผ่านมา +2

    When market is too crash your face will very glow

  • @rkv24788velur
    @rkv24788velur วันที่ผ่านมา +9

    அருணாச்சலம்(அர்ஜுன்) சொன்னா அந்த ஆண்டவனே சொன்னமாதிரி.......
    இனிய பொங்கல் வாழ்த்துகள் சார்..
    குவைத்திலிருந்து...

  • @loganathans7401
    @loganathans7401 วันที่ผ่านมา +4

    Perfect head and shoulder pattern formed in Hdfc and nifty 50. . Innum 1000 points iranga vaipu iruku.

    • @Jhon20242
      @Jhon20242 23 ชั่วโมงที่ผ่านมา +1

      Nifty 22000 confirm

  • @subbarayand276
    @subbarayand276 วันที่ผ่านมา +2

    தம்பி உண்மையை சொன்னதற்கு நன்றி

  • @gayathrisuresh3353
    @gayathrisuresh3353 23 ชั่วโมงที่ผ่านมา +14

    தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜான் என்ன முழம் என்ன 😂😂😂😂😂😂

  • @krishnannarayanan5315
    @krishnannarayanan5315 23 ชั่วโมงที่ผ่านมา +2

    22600 and 21900 are the next levels to watch on nifty spot. FII's on charge now.

  • @rameshs469
    @rameshs469 วันที่ผ่านมา +4

    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துகள் சார்......வாழ்க வளமுடன்..........🎉🎉🎉🎉

  • @selvakumar4774
    @selvakumar4774 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Naai adi pei adi... Semma thalaivarey... 😂😂😂

  • @gurusamyshanmuganandam3738
    @gurusamyshanmuganandam3738 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Happy pongal sago.....
    Vazavalamudan

  • @kailash2956
    @kailash2956 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir. I was in short at 24200.
    Today covered all completely
    Again saying from tomorrow non stop UPMOVE

    • @ArunKumar-tb1bu
      @ArunKumar-tb1bu 18 ชั่วโมงที่ผ่านมา

      How bro pls tell

  • @madhavansampath4838
    @madhavansampath4838 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Happy Pongal Ji Vazhaga Vallamudan God bless you and your family 🎉❤

  • @Vasudev1st
    @Vasudev1st วันที่ผ่านมา

    இனிய பொங்கல் வாழ்துகள்🎉

  • @loganathans7401
    @loganathans7401 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Corona ku apram market non stop ah eri iruku. . So correction is must for next high. . Nifty wil not touch its all time high in this year. .

  • @anbarasanvenkat7619
    @anbarasanvenkat7619 วันที่ผ่านมา

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @gandhikumara4201
    @gandhikumara4201 วันที่ผ่านมา +2

    Vanakkam sir 🎉

  • @ALEX-kr8du
    @ALEX-kr8du วันที่ผ่านมา +1

    உண்மையிலேயே பொங்கலோ பொங்கல்......
    பொங்கல் பண்டிகை நாட்களில் அழுதுட்டே இருக்கலாம்....
    பொங்கல் பண்டிகை நல் வாழ்த்துக்கள் நண்பா ....❤❤❤❤

  • @VISHNU__
    @VISHNU__ วันที่ผ่านมา +8

    அடி‌..
    அடி...
    அடி...
    கரடி🐻🐻😭😭

  • @thirumoorthi2397
    @thirumoorthi2397 21 ชั่วโมงที่ผ่านมา +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அர்ஜுன் சார் நான் உங்களுடைய பெயிட் சேனலுக்கு வரதுக்கு முன்னாடியே உங்களுடைய லெவல் பிடிக்சன் மூலமா ஒரு பெரிய பணம் சம்பாரிச்சு இருக்கேன் அதுக்கு இந்த நேரத்துல என்ன நன்றி சொல்லிக்கிறேன்🎉❤

  • @sakthivels-h1l
    @sakthivels-h1l วันที่ผ่านมา +1

    17 and 18th will heavy selling pressure because of q 3 reports...last year that date bn 1600 point down....

  • @Saran955
    @Saran955 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Happy Pongal sir 🎉

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 23 ชั่วโมงที่ผ่านมา +8

    இப்போ வரும் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் தான்!! எனவே பொறுமையாக இருக்க வேண்டும் !! பொறுமை தான் லாபத்தை தரும்!!

    • @Exmoney_007
      @Exmoney_007 23 ชั่วโมงที่ผ่านมา

      Ellorukum kumbaa than Nifty Down side Target 19000.
      Nifty Crash haagum innu already naan solletan, reason video la already theyleva pottu irukoom bro, kongam parunga

    • @jagadeesh.mramanujam5418
      @jagadeesh.mramanujam5418 23 ชั่วโมงที่ผ่านมา

      @Exmoney_007 இறங்கும் போது மிகவும் அருமையான வாய்ப்பு!! குறைந்த விலைக்கு பங்குகள் கிடைக்கும் 🙏🙏 வாழ்த்துக்கள் 🙏

  • @kambannaga5647
    @kambannaga5647 20 ชั่วโมงที่ผ่านมา +4

    Heavy Loss தான்...but long term என்ன short term என்ன...delivery ல இருந்தா ஏன் loss ல book பண்ணனும் ...I am waiting sir...

  • @krmohanram8394
    @krmohanram8394 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Happy Pongal sit..

  • @Rafeek.M
    @Rafeek.M 23 ชั่วโมงที่ผ่านมา +5

    It will be a touch Election time low ??

  • @venkatesanr6189
    @venkatesanr6189 23 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்க பாதிவளமுடன்

  • @rajaragarajan1990
    @rajaragarajan1990 23 ชั่วโมงที่ผ่านมา +4

    Fii sell 4800 crore, dii buy almost 9000 crore but market kumba

  • @mareeswaranr8862
    @mareeswaranr8862 20 ชั่วโมงที่ผ่านมา

    Happy Pongal sir

  • @rajendirannagarajan2936
    @rajendirannagarajan2936 11 ชั่วโมงที่ผ่านมา

    HAPPY PONGAL MY DEAR SWEET FRIEND ❤❤❤

  • @manibeema7761
    @manibeema7761 วันที่ผ่านมา

    Happy Pongal sir
    Hope this week we can meet at Singapore along with ur family members all sir 🎉🎉🎉

  • @ranipalani231
    @ranipalani231 20 ชั่วโมงที่ผ่านมา

    Wish you happy pongal

  • @vaithiyanathansv8702
    @vaithiyanathansv8702 23 ชั่วโมงที่ผ่านมา

    Good evening sir thanks 🎉

  • @Noman1978
    @Noman1978 17 ชั่วโมงที่ผ่านมา

    Strong sell - learn hedging in options trading

  • @selvams569
    @selvams569 วันที่ผ่านมา +1

    வணக்கம் குரு

  • @sasigold1893
    @sasigold1893 18 ชั่วโมงที่ผ่านมา

    Thank you 👍🙏

  • @nrvmedia
    @nrvmedia 9 ชั่วโมงที่ผ่านมา

    Gujarat model market கடந்த சில வருடங்களாக நடக்குது

  • @govindansubramaniyam7334
    @govindansubramaniyam7334 วันที่ผ่านมา +4

    கடந்த.இரண்டூவரூடத்தில்.ஏறியதூமிக.மிக.மிகமிக.அதிகம்.என்பதைநினைவில்கொள்ளூங்கள்.அரசு.எப்படிநடவடிக்கைஎடூக்கமூடியூம்.உங்கள்.ஆசைக்கு.அளவேஇல்லையா.அப்படியேஏறிட்..

  • @love_all_with_vijay7297
    @love_all_with_vijay7297 21 ชั่วโมงที่ผ่านมา +1

    100% short term la returns kudutha stocks lam down aguthu .. healthy correction than

  • @Statuskuyil
    @Statuskuyil 22 ชั่วโมงที่ผ่านมา +9

    My guessing 21700 to 18800 vara market irangum nu ninaikren....😢

    • @gemsatheesh
      @gemsatheesh 20 ชั่วโมงที่ผ่านมา +2

      technically there is a gap at 18600 which needs to filled

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 วันที่ผ่านมา +32

    Avlothan Nammala Mudichu Vittinga Ponga 😢😢

    • @Exmoney_007
      @Exmoney_007 วันที่ผ่านมา +3

      Yes bro, Nifty Down side target 19000, Sell and Exit your portfolio.

    • @saravananr6747
      @saravananr6747 22 ชั่วโมงที่ผ่านมา

      😅😅😅😅

    • @pspsps1467
      @pspsps1467 21 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Exmoney_007 Budget fear le market yeranguthu, athukula nifty 19000 target ah 😂

    • @Exmoney_007
      @Exmoney_007 21 ชั่วโมงที่ผ่านมา

      @pspsps1467 No no, Naan potta video Vai parunga ungaluku pureum

    • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
      @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே 21 ชั่วโมงที่ผ่านมา

      பொறுமை கண்டிப்பா வெள்ளுவோம்

  • @sureshrajan3152
    @sureshrajan3152 วันที่ผ่านมา +4

    Indian market in icu

  • @bhuvanesh6643
    @bhuvanesh6643 23 ชั่วโมงที่ผ่านมา

    Happy pongal sir❤

  • @anbarasanvenkat7619
    @anbarasanvenkat7619 วันที่ผ่านมา +1

    Thank you sir 🙏

  • @moorthis7832
    @moorthis7832 วันที่ผ่านมา +8

    Fii starts buying on 20th onwards

    • @vidhunvidhun556
      @vidhunvidhun556 22 ชั่วโมงที่ผ่านมา

      Oh you will net further losses

  • @HappyMovement-zt7cs
    @HappyMovement-zt7cs วันที่ผ่านมา +10

    இதற்கு ஒரு வழி இருக்கிறது.காலையில் பங்கு இறங்கும் போது விற்று விட்டு மாலையில் விலை குறைந்தவுடன் அதை வாங்கினால் லாபம் உண்டு

    • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
      @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே 21 ชั่วโมงที่ผ่านมา +2

      வாங்கியதை எப்போ விற்பது நாண்பா 😂
      மறுநாள் காலைல குறையும்போத 😂😂 ஆக மொத்தம் மார்கெட் பலரை புலம்ப செய்துருக்கு 😂😂

    • @bad2293
      @bad2293 21 ชั่วโมงที่ผ่านมา +1

      ​..😂😂😂

    • @HappyMovement-zt7cs
      @HappyMovement-zt7cs 20 ชั่วโมงที่ผ่านมา +1

      @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே இன்று oil india 478 வரை ஏறியது நண்பரே அப்போது அதை விற்று விட்டு 450 வரை விலை இறங்கியவுடன் திரும்பவும் வாங்கிவிட்டேன். 19 stocks per stock 26 gain

  • @venkatesang7881
    @venkatesang7881 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Yanaikkum adi sarukkum

  • @BalajiA-z6e
    @BalajiA-z6e วันที่ผ่านมา +1

    Many persons asked when market in all time high, when will fall so we can newly enter in to market at low rates. But now ?

  • @MANIKANDAN-tf7qf
    @MANIKANDAN-tf7qf วันที่ผ่านมา

    Market if new high next compulsory ellame sell panitu profit la next 4 month summa iruntha nalla irukalam pola

  • @rahamathullarahamathulla-fw3bp
    @rahamathullarahamathulla-fw3bp 22 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sir answer my comment

  • @damodharanm7587
    @damodharanm7587 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir. Please clarify total how much lakh crores indian market value.. and how much percentage fii in this.. how much they can sell..
    J have searched in Google j can't get the correct picture..
    How much fii can hold the maximum percentage in indian market.. konjam 😢bayamaathaan irrukku..
    Please clarify..

  • @alagubaskar5026
    @alagubaskar5026 15 ชั่วโมงที่ผ่านมา

    Market bear trend la irukku. Ippo entha stock buy pannalam. Low rate la irukka stock select Panni solluvingala

  • @venkatramanaiah2996
    @venkatramanaiah2996 22 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sir ❤.

  • @muthurajarsm2q01t9
    @muthurajarsm2q01t9 วันที่ผ่านมา +8

    Panic panna vecha thaan retail people sell panuvaanga appo thaan FII buying panna mudium in one or two days market reverse it's go around 23700-800 then next decision will make by big people

    • @moorthis7832
      @moorthis7832 วันที่ผ่านมา

      Market will fall up to 20th January

    • @muthurajarsm2q01t9
      @muthurajarsm2q01t9 วันที่ผ่านมา

      @moorthis7832 wait and see bro

    • @Exmoney_007
      @Exmoney_007 วันที่ผ่านมา +1

      Not possible, Nifty Down side target 19000, Nifty Crash haagum innu already naan solletan, reason video la already theyleva pottu irukoom bro, kongam parunga

    • @muthurajarsm2q01t9
      @muthurajarsm2q01t9 23 ชั่วโมงที่ผ่านมา

      @@Exmoney_007 nifty go around 21500 to 21800 it's my view but now short term in this week it reverse snd go to 23700 then next budget is coming on the way then decide down side or upside if it goes to up it's not sustainable 21500 come around March second half it's my view only

  • @arjunansapre2005
    @arjunansapre2005 9 ชั่วโมงที่ผ่านมา

    Budget la already thunda pottutanga that's why market is reacting to it earlier

  • @Kathirvlogcooking
    @Kathirvlogcooking วันที่ผ่านมา

    If it depends on nsr wait for 20k for investment

  • @ramanveeran4014
    @ramanveeran4014 21 ชั่วโมงที่ผ่านมา

    Rana kanathilum kili kilupu Mari .nalaiku ponga vaika porangala nu solrengala sir.

  • @satheeswaranneelu5844
    @satheeswaranneelu5844 วันที่ผ่านมา +3

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். நீங்கள் வீடியோ ஆரம்பிக்கும் பொழுது வாழ்க வளமுடன் என்று ஆரம்பிக்கிறீங்க. இந்த மார்க்கெட் நிலவரத்தை பார்த்தா அப்படி முடியாது போல. இப்போது உள்ள சூழ்நிலைக்கு வாழ்க மன தைரியத்துடன் அப்படின்னு சொல்லுங்க சார் 😅நன்றி

  • @benny000009
    @benny000009 19 ชั่วโมงที่ผ่านมา

    Tomorrow onwards up up up up up

  • @kailash2956
    @kailash2956 18 ชั่วโมงที่ผ่านมา

    Sir. You have to increase your knowledge. Down market aso DII making huge money.
    Study deep

  • @elangovank6202
    @elangovank6202 23 ชั่วโมงที่ผ่านมา

    Sir, video recorded before Inflation data? Inflation came below the forecast. So is it good for the market?

  • @n.g.shanker4322
    @n.g.shanker4322 21 ชั่วโมงที่ผ่านมา

    Endha madhiri time la good fundamentals stock ah low rate la buy pannunga

  • @sakthivel-em1ww
    @sakthivel-em1ww 21 ชั่วโมงที่ผ่านมา

    Sir Paytm stock yana panradhu sir

  • @b2nnnn
    @b2nnnn 22 ชั่วโมงที่ผ่านมา +1

    நாளைக்கு பொங்க வைக்க போறாங்க 😂
    Pongaloo பொங்கல்

  • @srin7249
    @srin7249 วันที่ผ่านมา +4

    6:00 wow. Negative news ennaana, Market severe ana selling pressure😂😂😂😂😂

  • @loganathannandagopal4697
    @loganathannandagopal4697 19 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்க வளமுடன் தலைவா ❤

  • @rsundarrajan423
    @rsundarrajan423 วันที่ผ่านมา

    Kalyaan jewellers shall we plan now?

  • @b.natarajansakthi481
    @b.natarajansakthi481 20 ชั่วโมงที่ผ่านมา

    Sir, fiis sell veeda diis buy more then why market going down side.

  • @BalaMurugan-gd2pm
    @BalaMurugan-gd2pm 19 ชั่วโมงที่ผ่านมา

    Aiyooo parama yuir bayatha katitanga parama. Oru karadi kall la vila vechutanga paramaa.

  • @balajig9141
    @balajig9141 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Tata Steel will move upside tomorrow?

  • @MANIKANDAN-dr9ub
    @MANIKANDAN-dr9ub วันที่ผ่านมา

    Thanks sir ❤

  • @ram_gj_official
    @ram_gj_official วันที่ผ่านมา

    சிறப்பு 🙄☹️

  • @Kishoreknowledge
    @Kishoreknowledge วันที่ผ่านมา

    I want to be a investor. But need money for that. Should I do trade first to earn handful of money. Then go for investing? How did you start your journey share market as investor. Did you had bulk money at the start?

  • @sakthivelp6708
    @sakthivelp6708 วันที่ผ่านมา

    Intha time la some amount existing mf la invest panalama sir...
    Your suggestion please...

  • @Literaturewithfun-i1j
    @Literaturewithfun-i1j 18 ชั่วโมงที่ผ่านมา

    Thankyousir

  • @soundararajanrajagopal5797
    @soundararajanrajagopal5797 วันที่ผ่านมา

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என் மகள் திருமண செலவு செய்ய வைத்துள்ள பணம் பூராவும் போயிருமா என்ன செய்வது

    • @vigneshvicky-hr2vt
      @vigneshvicky-hr2vt วันที่ผ่านมา

      Commitment பணத்த share la போடாதீங்க சார்..

  • @singsongc4016
    @singsongc4016 18 ชั่วโมงที่ผ่านมา

    La wildfire rum oru kaaranam innum 3 maatham ipdithan irukkum😢

  • @manikandans28smsm
    @manikandans28smsm วันที่ผ่านมา +2

    Good evening. Where nifty will go

    • @vidhunvidhun556
      @vidhunvidhun556 22 ชั่วโมงที่ผ่านมา +1

      Nifty goes to 20k

  • @vaishya8018
    @vaishya8018 22 ชั่วโมงที่ผ่านมา +2

    I am waiting for nifty19000

    • @Nanda27j
      @Nanda27j 21 ชั่วโมงที่ผ่านมา +2

      Vaaippae illa raaja

  • @smithaa767
    @smithaa767 23 ชั่วโมงที่ผ่านมา

    Sir, what dii are buying midcap or small cap? Today they bought for 8000 and fii sold 5000

  • @mohanramamoorthi5430
    @mohanramamoorthi5430 วันที่ผ่านมา

    Hi sir....❤

  • @harimuruganharimurugan1199
    @harimuruganharimurugan1199 วันที่ผ่านมา +1

    Mrpl share pathi sollunga

    • @vidhunvidhun556
      @vidhunvidhun556 22 ชั่วโมงที่ผ่านมา

      Mrpl target 75 rs

  • @mohansundaram1691
    @mohansundaram1691 19 ชั่วโมงที่ผ่านมา

    FII நம்பி தான் இந்திய பங்கு சந்தை இருக்கிறதா ??

  • @Exmoney_007
    @Exmoney_007 วันที่ผ่านมา +3

    Nifty Down side target 19000, Nifty Crash haagum innu already naan solletan, reason video la already theyleva pottu irukoom bro, kongam parunga

  • @thirumoorthi2397
    @thirumoorthi2397 วันที่ผ่านมา +5

    கவர்மெண்ட் தானே அதெல்லாம் சிறப்பா பண்ணிருவாங்க எலக்சன் டைம்ல பண்ணாங்களா அது மாதிரியே இந்த முறையும் ஏதாவது சிறப்பாக செய்து விடுவார்கள் என்னுடைய அனுபவத்தில் ஆப்ஷன் லாட் சைஸ் குறையும் பொழுது நிஃப்டி உடைய இன்டெக்ஸ் அதிகமாக இருக்கிறது இப்பொழுது அந்த லாட் சைஸை 75 ஆக மாற்றியுள்ளார்கள் எனவே நிஃப்டி 17,000 வந்துவிடும் என்று நான் நினைக்கிறேன்

    • @karthikkeyan5730
      @karthikkeyan5730 วันที่ผ่านมา +1

      Today 25k loss im enjoying 😢

    • @thirumoorthi2397
      @thirumoorthi2397 21 ชั่วโมงที่ผ่านมา

      ​@@karthikkeyan5730ஆப்ஷன் பண்றீங்க அப்படின்னா கொஞ்சம் கவனமா இருங்க சாருடைய லெவல் செல்ல ஃபாலோ பண்ணுங்க நல்லா சொல்லுவாரு மார்க்கெட் இப்போது கீழே இறங்கும் மார்க்கெட்டாக மாறிவிட்டது அதனால் கொஞ்சம் மேலே சென்றால் உடனே புட்டு வாங்க கால் சைடு டிரேடி எடுக்காதீங்க எப்ப இந்த ட்ரெண்ட் முடியுதோ அப்போ வந்து மாத்திக்கோ

  • @kailash2956
    @kailash2956 19 ชั่วโมงที่ผ่านมา

    20000 you are sayingm if you have guts Open below 22700. All the best. Put buyer's. Good luck and buy

  • @mdns176
    @mdns176 16 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் ...மார்கெட் கீழ விழும்போது அதில் இன்வெஸ்ட் செய்யலாமா ...மீண்டும் எருமா pls sollunga naan share market puthusu😢😢😢

  • @ayushagencies6106
    @ayushagencies6106 11 ชั่วโมงที่ผ่านมา

    Sir, holding SENSEX 77000 ce 14Jan @85 sgx showing positive and what to do?